Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. பொழுது போக்கிகளின் காலத்தில் தேசமாகத் திரள்வது: நிலாந்தன் அண்மையில் நிமிர்வு ஊடகத்தால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பார்த்தேன். அது யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்திருக்கும் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தை பற்றிய ஒரு காணொளி. பண்பாட்டு மறுமலர்ச்சி கூடத்தின் நிறுவுனர் கலாநிதி க.சிதம்பரநாதன் அதில் கதைக்கும் போது ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினார். “நாங்கள் கிராமங்களுக்குள் இறங்கிய பொழுது அங்கே தெருக்களில் மக்களை காணவில்லை. முன்னைய காலங்களில் நமது கிராமத்து தெருக்களில் எப்பொழுதும் சனங்களை காணலாம். ஆனால் இப்பொழுதோ சனங்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள் ” என்று. காணொளியை பார்த்தபின் அவரிடம் நான் கேட்டேன் “ சனங்கள் வீடுகளுக்குள் முடங்கக்…

  2. கரிய ஒக்டோபர் நினைவுகளும், இந்திய படை நடவடிக்கைகளும் (பகுதி 1) - எம்.எஸ்.எம். ஜான்ஸின் - 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளால் இனச் சுத்திகரிப்புக்குள்ளாக்கப் பட்டு வெளியேற்றப் பட்ட நிகழ்வை ஞாபகப்படுத்தும் ஒரு செயற்பாடே கரிய ஒக்டோபர் நினைவு தினமாகும். இந்த கரிய ஒக்டோபர் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டின் போது வடக்கின் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் அனைத்து சொத்துக்களும், பணம், நகை, உணவுப் பொருட்கள், உடைகள் என்பன கொள்ளையடிக்கப் பட்ட நிலையில் நிர்க்கதியான நிலையில் ஆயுத முனையில் அச்சுறுத்தப் பட்டு வெளியேற்றப் ப…

    • 0 replies
    • 707 views
  3. இவ‌ருக்கு த‌மிழ் நாட்டுக்கு வ‌ரும் போது த‌மிழ் தெரியாதாம் , தமிழ் நாட்டுக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் தமிழ் க‌ற்று கொண்டேன் என்று வேறு காணொளியில் சொல்லி இருந்தார்........... எம்ம‌வ‌ர்க‌ளின் தாக்குத‌ல்க‌ளை உண்மையும் நேர்மையுமாய் ஆதார‌த்தோடு அப்ப‌டியே எடுத்து சொல்லுகிறார்............ஹிந்தி கார‌னுக்கு எம் போராட்ட‌ உண‌ர்வு எப்ப‌டி வ‌ந்த‌து..........இது என‌து சிறு ச‌ந்தேக‌ம்............ கோட்டை தாக்குத‌லுக்கு எம்ம‌வ‌ர்க‌ள் இவ‌ள‌வு தியாக‌ம் செய்து இருக்கின‌ம் என்ற‌து இந்த‌ காணொளிய‌ பார்த்து தான் தெரிந்து கொண்டேன்...........எல்லாம் காற்றோடு காற்றாக‌ போய் விட்ட‌து கோட்டை தாக்குத‌லில் வீர‌ச்சாவ‌டைந்த‌ அனைத்து போராளிக‌ளுக்கும் வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏

  4. மனித உரிமை மீறல்களுக்கான முன்னைநாள் செயலாளர் நாயகம் வைத்தியர் v.சுரேஸ் அவர்களின் செவ்வி நன்றி ஜெயா தொலைக்காட்சி Dr. V. Suresh has worked in the human rights movement in India for two decades. Today, he serves as the General Secretary of the People's Union for Civil Liberties (PUCL), a national human rights organization, where he has conducted inquiries into human rights abuses, including civil liberties violations, caste and communal violence, and state repression. http://216.24.170.190/defenders/defen

    • 0 replies
    • 782 views
  5. வருக வருக திரு ரஜனிகாந் அவர்களே, தமிழர்தேசம் உங்களை வரவேற்கிறது தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகர் திரு ரஜனிகாந் அவர்கள் விரைவில் இலங்கைத்தீவில் ஈழப்பகுதிக்குப் பயணம்செய்து அங்கு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீழ்குடியேறிய மக்களுக்காகத் தொண்டுநிறுனம் ஒன்று அமைத்துக்கொடுக்கும் குடியிருப்பை, உரிய பயணாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்சியில் கலந்துகொள்வதாகச் செய்திகள் வந்ததிலிருந்தே தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்கள் (?) எனச்சொல்லப்படுவோரால் பலத்த கண்டனச்சொற்பிரயோகங்கள் இதுபற்றி வெளியிடப்படுகின்றது. இவ்விடையம் ஒருபுறம் இருக்க இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்மக்களையிட்டு உலகில் வாழும் எந்த இனமக்களுக்கும் ஏதோ ஒருவகையில் இனம்காணப்படாத அது சரியோ தவறோ ஒரு ச…

    • 0 replies
    • 679 views
  6. மின்னஞ்சலில் வந்த தகவல் 22 வயதுடைய இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ? வவுனியா தடுப்பு முகாமில் அடைபட்டு பின்னர் இருதய சத்திரசிகிச்சைக்காக, கொழும்பு வந்திருக்கும் ஆனந்தராஜா இளங்கோ (வயது 22) விற்கு பணப்பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சை நடைபெறவில்லை. அவரின் தாய் தந்தையர்கள் இன்னமும் வதை முகாமில் அடைபட்டு உள்ளனர். அவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இளங்கோவின் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. ஆதாலால் இளங்கோ புலம்பெயர் உறவுகளிடன் உதவி நாடி நிற்கின்றார். இருதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் நாட்களை எண்ணியபடி அங்கு ஒரு உயிர் ஊசலாடுகிறது. புலம்பெயர் தமிழர்களே உதவுங்கள். அவரை தடுப்பு முகாமில் இருந்து விடுதலைசெ…

  7. வடக்கில் கவனிப்பாரற்று காணப்படும் தொல்பொருள் சின்னம்

  8. http://www.youtube.com/watch?v=dJz9Z0b0YxQ&feature=player_embedded#!

  9. கடந்த 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி சிறிலங்காவின் 18வது இராணுவத்தளபதியாகப் பொறுப்பேற்றார் லெப்ரினற் ஜெனரல் சரத் பொன்சேகா. பதவியேற்ற கையோடு ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். "விடுதலைப் புலிகளை எப்படிக் கணிக்கிறீர்கள்? " என்ற கேள்விக்கு "விடுதலைப் புலிகள் ஒரு முறியடிக்கப்படக்கூடிய இராணும். புள்ளிவிபரப்படி பார்த்தால் அவர்களில் 7000 - 8000 பேர்தான் தேறுவார்கள். அதிலும் பாதிப்பேர் 120000 பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்துடன் ஒப்பிடும்போது போர் அனுபவம் அற்றவர்கள்." எனவும் "அப்படியாயின் இன்றுவரை ஏன் இராணுவத்தால் புலிகளை அழிக்க முடியவில்லை ?" என்ற கேள்விக்கு "சில இராணுவ அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்ய…

    • 3 replies
    • 1.7k views
  10. “தமிழீழம் கேட்கல்ல, தனி மனிதனுக்கு உள்ள உரிமையதான் கேட்கிறோம்” – முன்னாள் போராளி by Selvaraja Rajasegar - on June 9, 2015 படம் | AP Photo, ASIAN CORRESPONDENT தீபன், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியான இவருக்கு நான் வைத்த பெயர். புலிகளின் நிதிப்பிரிவில் உயர் பொறுப்பில் இருந்தவர். இதனால் 2 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டு 7 தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் வாழ்ந்துவருகிறார். இருந்தும், தடுப்பில் தான் இராணுவத்தால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் குமார், அதனால், முள்ளந்தண்டில் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். அத்தோடு, சிறுநீரகத்திலும் கோளாறு உள்ளதாகவும் கூறுகிறார்.…

  11. "தனிமரம்" மாங்குளம் என்ற அமைதியான, போர் சூழல் இன்று மறக்கப்பட்ட, கிராமத்தில் ஒரு தனி ஆலமரம் நின்றது, அதன் வேர்கள், குண்டுகளாலும் ஷெல்களாலும் எரிந்த பூமியில் ஆழமாக மண்ணுக்குள் நீண்டு இருந்தது. அதன் கீழ் ஒரு தமிழ்த் தாய் சுந்தரி அமர்ந்திருந்தாள். அவளது வாழ்க்கை தன்னைச் சுற்றியுள்ள நிலத்தைப் போல வாடி, தனிமையாகி இருந்தது. போர் முடிந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் சுந்தரிக்கு அவள் இதயத்தில் போர் இன்னும் முடியவில்லை, ஏனென்றால் அவள் குடும்பம் - அவளது கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் - விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஆனால் அதன்பின் இன்னும் திரும்பி வரவில்லை. உள்நாட்டுப் போரின் முடிவு அமைதியின் கொடூரமான சாயலைக் கொண்டு வந்தது. போர் நிறுத்…

  12. சர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.! குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத…

  13. மந்திரிமனைக்குள் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட் இலங்கையைப் பொறுத்தவரை தொல்பொருள் சார்ந்த பிரதேசங்கள் மிக மிக கவனமாகப் பாதுகாக்கப்பட்டுவருவது வளக்கம். இலங்கையில் உள்ள புராதன ஸ்தலங்களில் சிறிதொரு அசம்பாவதம் நடந்தாலே, முழு தேசமும் திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால், யாழ்பாணத்தில் உள்ள புராதன கட்டிடமும், இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் பேணப்பட்டு வருகின்றதுமான ‘மந்திரிமனை’ என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளத்திற்குள் ஒருவர் குடும்பமாகவே குடிபுகுந்துள்ள விடயம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. என்ன நடந்தது? ஒரு நேரடி ரிப்போர்ட்: https://www.ibctamil.com/articles/80/144638

  14. வரலாறு எனது வழிகாட்டி டிசம்பர் 2, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்/0 கருத்து குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த போது முதன் முதலாக பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. இந்தியாவின் பிரசித்திபெற்ற ‘சண்டே’ (SUNDAY) எனப்படும் ஆங்கில வார ஏடு (11 – 17, மார்ச், 1984) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் இந்த நேர்காணலை பிரசுரித்தது. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் படத்தை அட்டையில் தாங்கி, மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்ட இந்த நேர்காணல் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்த பெரிதும் உதவியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உருவாக்கம்…

  15. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3914/peoples-waiti...r-food-27042009

    • 1 reply
    • 1.8k views
  16. Started by hari,

    A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல் ********************************************* சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] விளக்குகிறது. Review #2:A Fleeting Moment in My Country A Fleeting Moment in My Country The Last Years of the LTTE De-Facto State Tamils de-facto state chronicled in new book இந்நூல் பற்றியதான அறிமுகம் Links Intern…

    • 0 replies
    • 972 views
  17. Started by nunavilan,

    CNN Interview with Anna Neistat HRW

    • 0 replies
    • 669 views
  18. There is a rally organised from Kollpetty to wellwatte around noon tommorrow (24th May) by Sinhala patriots organisation saying "tribute to soldiers". Please tell all your Tamil friends in Colombo be careful. Any spark might end up in big disaster like 1983!

    • 0 replies
    • 5.2k views
  19. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 1982 முதல் 18.05.2009 காலை வரை களமாடி வீரச்சாவடைந்தோர்: ~27,000 சில பேர் சொல்லித் திரிவதுபோல 40,000 ஓ, இல்லை 50,000 ஓ கிடையாது... இன்னும் சொல்லப்போனால் சிங்களவனால் நான்காம் ஈழப்போர் முடிந்த பின்னர் 2011 ஆம் ஆண்டு அவன் இனப்படுகொலையினை மறைப்பதற்காக திரித்து வெளியிட்ட Sri-Lankan-Humanitarian-Operation-Factual-Analysis.pdf என்னும் கையேட்டில் கூட "27,000+" என்றுதான் உள்ளது. (மேலும், ஆய்தம் மௌனித்து சிங்களத்திடம…

  20. கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு முதல் எதுவரை இணையத்தில் மின்னஞ்சல் மூலம் ஒரு ஊடகவியலாளர் கேள்விகளை அனுப்பி அதற்கான பதில்களையும் பெற்றுக் கொண்டார். அந்தக் கேள்விகளில் முஸ்லீம் மலையக தமிழர்கள் அரசியல் பற்றியும் கேள்விகள் கேட்டிருந்தார். ஆனால் முஸ்லீம்கள் பற்றிய கேள்விகளுக்கான எனது பதில்கள் தவிர்க்கப்பட்டே பிரசுரிக்கப்பட்டது. அப்போது குறித்த நண்பர் சொன்ன காரணம் :- முஸ்லீம்கள் பற்றிய எனது கருத்தானது என் மீதான எண்ணங்களில் சரிவுகளை ஏற்படுத்தலாம் எனச் சொல்லியிருந்தார்.ஆயினும் எனது கருத்தை நீங்கள் வெளியிடுங்கள் அவைபற்றி விவாதித்து தெளிவோம் என மடலிட்டிருந்தேன். எனினும் பின்னர் முஸ்லீம்கள் பற்றிய பதில்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் முஸ்லீம்கள் பற்றிய விடயத்தில் விவாதங்கள் பழிசுமத்த…

  21. அண்மைக்காலங்களில் சில இணைய தளங்களில் வந்த செய்திகள் யாழ் களத்தில் கருத்துப் பகிர்வுக்கு முழுமையாக உட்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் பிரித்தானியாவில், கிழக்கு லண்டனில் உள்ள கத்தரீன் ரோட்டில் இருந்த புலிகளின் அலுவலங்களில் ஒன்றில் பிரித்தானிய உளவுத்துறையை SIS (State Intelligence Service) சேர்ந்த Glen Jenvey, புலிகளின் உத்தியோகபூர்வ ஊடகத்துறை செயலகராக (LTTE's official press secretary) பணிபுரிந்ததாகவும், அவர்தான் புலிகளுக்கும் அரசுக்குமான பேச்சு வார்த்தையை தொடக்கி வைக்க காரணமானவர் எனவும் லண்டனில் தலைமையகத்தைக் கொண்ட சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான - விஜில் (International anti-terrorist organisation - VIGIL) பேச்சாளர் Dominic Whiteman கட்டு…

  22. கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான் கிராமக் கலைஞர்கள்.

  23. படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 30 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏற…

  24. முன்பு ஒரு முறை தேசியத்தலைவர் பிரபாகரனின் சகோதரர் திரு மனோகரன் (டென்மார்க்கில் வசிக்கிறார்) அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஒரு தகவலை குறிப்பிட்டார். தலைவர் அவர்கள் பிறந்தது வல்வெட்டித்துறையில்தான். ஆனால் பார்வதியம்மாள் கருவுற்றது அநுராதபுரத்தில். கருவற்றிருந்த காலத்தில் பார்வதியம்மா தினமும் மாலையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய எல்லாள மன்னனின் சமாதியின் கீழ் இளைப்பாறுவாராம். அங்கு வருகிற சிங்களப்பெண்கள் "என்ன எல்லாளன் மீண்டும் உனது வயிற்றில் பிறக்க வேண்டும் என்று இங்கு வந்து தினமும் குந்தியிருக்கிறியா?" என்று கேட்பார்களாம். இறுதியாக ஒரு நாள் சில புத்த பிக்குகள் "இந்த பெண்ணை இனி சமாதிக்கு அருகில் விடாதீர்கள். எல்லாளன் மீண்டும் பிறந்து சிங்களவர்களை ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.