எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3793 topics in this forum
-
காட்டிக்கொடுக்கும் தமிழர்களை ஒற்றுமையாய் இருக்கும்படி அறிவுறுத்துகிறார். தமிழீழ விடுதலையை 4 தமிழன் ஆதரித்தால் 6 தமிழன் எதிர்க்கிறான்! தான் கண்களால் கண்டவற்றை வைத்தே கதைக்கிறார்.
-
- 0 replies
- 873 views
-
-
1990 கால காட்டத்தில் மணலாறு என்பது சிங்களவரின் மண்பறிப்புக்கும் குடியேற்றத்திற்கும் உள்ளாகி அல்லாடிக்கொண்டிருந்த தமிழரின் பாரம்பரிய நிலமாகும். இது இன்றுவரை இந்நிலையிலேயே மாறாமல் உழன்றுகொண்டிருக்கிறது என்பது வேதனை தரும் விடையமாகும். இக்கோட்டத்தில் 80களில் குடியேற்றப்பட்ட சிங்களவருக்கு தத்தம் வல்வளைப்புக் குடியேற்ற ஊர்களை தமிழர் மீள உள்நுழைவதிலிருந்தும் புலிகளின் விரட்டியடிப்புகளிலிருந்தும் தற்காத்து வலுவெதிர்க்கவென(defence) சிங்கள அரசாங்கம் படைக்கலன்களை, வேட்டைச் சுடுகலன்கள் மற்றும் .303 போன்றவை, வழங்கியிருந்ததோடு அவர்களில் தெரிந்தெடுக்கப்பட்டோருக்கு இவற்றிற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு 'ஊர்காவல் படை' என்ற பெயரில் படைகட்டப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். …
-
- 0 replies
- 1k views
-
-
சூன் 28, 1997 அன்று சாம வேளையில் தமிழர் தலைநகராம் திருமலையின் கடற்பரப்பில் இரு படகுகளில் போராளிகளின் பயணம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஆறு போராளிகள் பயணித்துகொண்டிருந்த ஒரு படகு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் சூட்டிற்கு இலக்காகி உடைந்தது. கடலில் குதித்த போராளிகள் பல மைல்கள் நீந்திக் கரையை அடைந்தனர். இவ்வாறு ஆறு போராளிகளும் உயிர் தப்பிக் கரைமீண்ட இடம் திருமலையில் உள்ள இறக்கண்டி என்ற ஊராகும். இது முசிலீம்கள் வாழும் ஊராகும். ஆனால் கரைமீண்டோருக்கு இவ்விடையம் தெரியாது. அந்த விடுதலை வீரர்கள் அருகிலிருக்கும் தமிழரின் ஊரொன்று என எண்ணி இதில் மீண்டனரோ என்னவோ! புலிவீரர்கள் அவ்வூர் மக்களான சோனகர்களிடம் உதவி கோரினர். அதன்போது, கேட்பது தமிழீழ விடுதலை வீரர்கள் என்…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
முள்ளிவாய்க்கால் தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் நிலம் - சிவசக்தி. முள்ளிவாய்க்கால் நிலம் தனது மனிதர்களின் 14ஆவது ஆண்டு நினைவுகளை இன்று இவ்வுலகிற்கு நினைவூட்டுகிறது. இலங்கைத்தீவின் பூர்வீகக்குடிமக்களான தமிழர்களின் வளமான வாழ்வு 2009இல் இங்கேதான் சிங்களப்பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. சிங்கள பௌத்தபேரினவாதம் என்பது நாளுக்குநாள் தன் கூரியபற்களையும் நகங்களையும் வளர்த்துக்கொண்டு என்றும் தமிழர்களை அழிப்பதிலேயே குறியாக உள்ளதென்பதற்குச் சான்றாக முள்ளிவாய்க்கால் எடுத்துக்காட்டாக உள்ளது. டி. எஸ். சேனநாயக்காவில் தொடங்கி வழிவழியாக இலங்கைத்தீவில் ஆட்சிக்கவந்த அனைத்து அதிகாரமிக்கவர்களும் எவ்வளவு கோரமானவர்கள் என்பதை முள்ளிவ…
-
- 0 replies
- 550 views
-
-
-
போர்க்காலத்தில் உயிர்காக்கும் பதுங்குகுழிகளில் பயன்பாடு நீங்கள் அனைவரும் அறிந்ததே. சுப்பசொனிக் மேல சுத்தினாலோ அல்லது இராணுவமுகாமிலிருந்து எறிகணை குத்தினாலோ அதற்குள் போய் ஒழிந்துகொள்ளலாம் என்பது அப்பயன்பாடுகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். புலிகளின் ஆளுகைக் குட்பட்ட பகுதிகள் மீது இலங்கை அரசால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை வெல்லும் உபாயங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கனவிளக்கு, பனங்காய்ச் சோப்பு, தேங்காயெண்ணை, டீசல், போன்ற இன்னொன்றுதான் பதுங்கு குழியைச் சவுண்ட் புறூப் (sound proof) அறையாகப்பபாவிக்கும் பழக்கமும். ஆனால் முன்னையவற்றைப்போல அரசின் தடைகளை வெல்லும் உபாயங்களில் இது ஒன்றல்ல. இது விடுதலைப்புலிகளால் விதிக்கப்பட்டிருந்த தடையை வெல்லும் உபாயம். …
-
- 0 replies
- 528 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலி சுமந்த எட்டாம்நாள்.
-
- 5 replies
- 1.9k views
-
-
அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்” என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களா? தெரியவில்லை. நான் விடயத்துக்கு வருகிறேன். கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய் ‘ஏலா’ நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு கண்டி நோக்…
-
- 4 replies
- 1.1k views
-
-
மாவீர செல்வங்கள் உறங்கும் கல்லறையை உடைத்து எறிந்து விட்டு முளைத்த பிரபா சூப்பர் மார்க்கெட் கட்டிய அவுஸ்திரேலியத் தமிழன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் எனும் பகுதியில் அமைந்துள்ள துயிலும் இல்லம். இங்கும் வரலாறுகள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்று தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடி உறங்கிக் கொண்டிருக்கும் அந்த மாவீரர் துயிலுமல்லத்தில் மாவீரர் செல்வங்களின் உறக்கத்தை கெடுத்து அந்த இடத்தில் வர்த்தக நிலையம் ஒன்று அமைந்திருக்கின்றது. ஏன் என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் பகுதியில் அமைந்துள்ள துயிலுமில்லம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு தற்போது அதில் முல்லைத்தீவினை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஒரு (super market) வர…
-
- 2 replies
- 882 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 47. புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் . புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 மே மாதம் 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் கறுவா , கொக்கோ , கோப்பி, வனிலா
-
- 0 replies
- 748 views
-
-
ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் வீழ்ந்த நாள் இன்று - சிறப்பு காணொளி ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்க்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 781 views
-
-
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளத்துடிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள்! கிளிநொச்சி மாவட்டம் வலைப்பாடு கிராமத்தில் பாசி வளர்ப்பு செய்கையின் மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றனர். சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாசி வளர்ப்பு மற்றும் கூலிக்கு பாசி கட்டிக் கொடுத்து தமது குடும்பத்தின் வறுமையை போக்குகின்றார்கள். கணவனால் கைவிடப்பட்ட இந்த பெண்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்விக்காக நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் கடலில் காத்திருந்து, பாசியை கட்டி, அதை கடல் நீரில் ஊற வைத்து அதை காயவைத்து விற்பனை செய்கின்றார்கள். இவ்வாறு விற்பனை செய்யும் போது கிடைக்கும் பணத்தை வைத்து தமது அன்ற…
-
- 0 replies
- 486 views
-
-
யாழ்ப்பாணத்து வேலி ******************** இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும். இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம். வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும். இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓல…
-
- 23 replies
- 5.4k views
-
-
புளியமர நிழலில் ஏழு மாணவருடன் துவங்கி 200வது ஆண்டில் நுழையும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி இலண்டனில் இருந்து ஜோசப் நைட் அடிகளும் அவரது குழாமும் 1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தங்கள் கல்விபபணிகளைத் தொடங்கினர். ஆங்கில மிஷனரிமார்களுள் ஈழத்து யாழ்ப்பாணத்தில் முதல் பாதம் பதித்தவர் வண.ஜோசப் நைட் அடிகளார் ஆவார். அன்று விதைத்த விதையே இன்றைய சென் ஜோன்ஸ் கல்லூரியின் 200 வது வருடம் என்ற நீண்ட நெடிய உயர்ந்த வளர்ச்சிக்கு காரணமாய் அமைந்தது. பாரெங்கும் புகழ் பரப்பி, பல கிளைவிட்டு விருட்சமாய் வியாபித்திருக்கும் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி 200ஆவது ஆண்டினை தற்போது பூர்த்தி செய்கிறது. இலங்கையின் கல்வி மறுமலர்ச்சியில் ஆங்கில மிஷனரிமார்களின் வருகை அக்காலத்தில் முக்கிய பங…
-
- 34 replies
- 3.2k views
-
-
சங்கப் படலை. இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும். இவற்றைத் தாண்டியே வீட்டின் தலைவாசலை (Main Entrance) அடையலாம். வீதியிலிருந்து வீட்டுக் காணிக்குள் செல்ல உபயோகிக்கும் வாயிலை (Gate) அங்கே "படலை" என்பார்கள். வீதிகளில் செல்லும் வழிப்போக்கர்கள் சற்று ஆற, அமர இருந்து விட்டுச் செல்லும் நோக்கில், சில வீடுகளின் வாயில்களின் இரு புறமும் திண்ணைகளும், மேலே கூரையும் அமைக்கப்பட்டிருக்கும். இது "சங்கப்படலை" அல்லது "சங்கடப்படலை" எனப்படுகிறது. ஆரம்ப காலங்களில் தென்னோலையில் பின்னிய கிடுகுகள், தடிகள் கொண்டமைக்கப்பட்ட சங்கப் படலையானது காலப் போக்கில் ஓட…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
வடமாகாண பொருளாதாரமும் , புலம்பெயர் தமிழர்களின் உதவியும் மார்ச் 3, 2023 –மோகன் பரன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் அன்றாட தேவையின் 40% வீத தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய உற்பத்திப் பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருந்தது குறிப்பாக அந்தக்காலத்தில் A9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து புகையிலை, வெங்காயம், மரக்கறிகள், மீன் மற்றும் கடலுணவுப்பொருட்கள் பனையோலைப்பாய், பினாட்டு , மற்றும் பனம்பொருட்கள். காங்கேசன்துறைச் சிமேந்து, வாழைக்குலைகள் என பல்வேறு உற்பத்திப் பண்டங்களை ஏற்றிய 200 க்கு மேற்பட்ட லொறிகள் கொழும்பு மற்றும் தென்னிலங்கையை நோக்கி செல்வதனை அந்தக்காலத்தில் வாழ்ந்த பலரும் கண்டிருப்பீர்கள் . …
-
- 5 replies
- 1.6k views
- 2 followers
-
-
வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம் வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார். 150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது. இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன. வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள். 150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். …
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
-
- 10 replies
- 1.7k views
-
-
சமாதான காலத்தில் நடந்த நிகழ்வு போல் இருக்கு நீதி கேட்டு மாணவர்களும் பொது மக்களும் முன்னெடுத்த ஆர்பாட்டம் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ்
-
- 2 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 821 views
-
-
இலக்கு நோக்கிய பயணத்தில் அறிவால் செழுமைப் படுத்திய தாஸ் அண்ணா ! https://www.thaennadu.com/2023/01/blog-post_27.html#
-
- 0 replies
- 1.1k views
-
-
போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன? சிறப்பு கட்டுரை ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் புலிகளின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? ‘விடுதலைப் புலிகள்’ நடத்திய ‘வெளிச்சம்’ பத்திரிகையின் ஆசிரியரும் ஈழக் கவிஞருமான கருணாகரன் எழுதுகிறார். கடந்த வாரம் ஏழு பெண்களைச் சந்தித்தேன். எல்லோருக்கும் வயது நாற்பதுக்கு மேல். சிலர் ஐம்பதைத் தொடும் நிலையிலிருக்கிறார்கள். அருவி (வயது 46), வெற்றிமலர் (வயது 48), நிலா (வயது 46), அறிவுமங்கை (வயது 45), நிலவழகி (வயது 48), மலரினி (வயது 49),…
-
- 26 replies
- 3.2k views
-
-
தேசவழமைச் சட்டம் பற்றி யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் நிறுவுனர் பேருரையில் சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன் உரையாற்றினார். இவர் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார். https://m.facebook.com/groups/1154600214558221/permalink/6144796765538516/?sfnsn=mo&ref=share
-
- 0 replies
- 969 views
- 1 follower
-