Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. விடுதலைப்புலிகளை போர் மூலம் தோற்கடிக்க முடியாது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். தமிழர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதன் மூலமே இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் இருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இலங்கை இனப்பிரச்னைக்கு, அந்நாட்டு அரசால் உரிய தீர்வு எடுக்கப்படும்வரை, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைத் தான் ஆதரிப்பார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தாமல், போர் மூலம் விடுதலைப்புலிகளை அழித்துவிடுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் ராபர்ட் பிளேக் குற்றம்சாட்டினார். …

    • 1 reply
    • 1.2k views
  2. இறுதிச்சமர் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலே, ஈழத்தின் விடுதலைப்புலிகளின் கட்டளைத்தளபதி திரு.தீபன் உலக மக்களுக்கு விசேட ஒரு செய்தியினை வழங்கியிருக்கும் இந்த வேளையிலே, யுத்தம் நடந்துகொண்டிருக்கும் யுத்த களங்களில், தமிழீழ விடுதலையை தம் இறுதிமூச்சாக கொண்டு கடும் சமர் புரிந்துகொண்டிருக்கிறார்கள

  3. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய எம் மக்களே! முதற்கண் உங்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எம்மின விடியலுக்காய் கடந்த பல தசாப்தங்களாக அயராது உழைத்து வரும் உங்கள் பணி கண்டு மெய்சிலிர்த்து நிற்கின்றோம். இந்தப் பூமிப்பந்திலே எத்தனையோ பல இனங்கள் வாழ்ந்து வந்தாலும் எம்மினத்தின் தனித்துவத்தையும் அதன் தன்மைகளையும் இவ்வுலகிற்குப் பறைசாற்றி நிற்கின்றீர்கள். நாம் எமது நாட்டுக்காக எவற்றை எந்தெந்த வழியில் செய்யவேண்டும் என்ற கேள்வியை உங்களை நீங்களே கேட்டுப் புரிந்துகொண்டு பங்காற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது இவ்வாறிருப்பினும் ஏன் எமக்கான தேசம் இன்னும் பிரசவிக்கப்படவில்லை??? என்ற அங்கலாய்ப்பும் ஏக்கமும் எம்மினிய உறவுகளின் மனங்களில் பெரும் சுமையாகக…

  4. இந்திய இராணுவம் யாழ்நகரில் அராஜகம் புரியத் தொடங்கியிருந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள். எனது கிராமம் சுற்றி வளைக்கப்பட்டு ஆண்கள் அனைவரும் ஒரு வெட்டைக் காணிக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். அன்று அங்கு அவ்வாறு அகப்பட்டிருந்தோரின் வயது வீச்சு பத்து முதல் எழுபதுகள் வரையானதாக நீண்டிருந்தது. கொதிக்கின்ற வெயிலில் வெட்டைவெளியில் ஊரார் அந்நியத் தளபதியின் வரவிற்காய்க் காத்திருந்தோம். கல்வி,செல்வம், குலம் கோத்திரம் என்ற அனைத்துச் செயற்கைகளும் களைந்து இயற்கை உடலுடனும் அதன் உபாதைகளுடனும் கிராமத்தார் காத்திருந்தோம். இந்திய இராணுவச் சிப்பாய்கள் சிலரும் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் சிலரும் எம்மைச் சிறைவைத்துத் தமது தளபதிக்காய்க் காத்திருந்தனர். எமக்கும் எம்மைச் சிறைவைத்த கடைநிலைச் சிப்பாய்க…

  5. வீடியோ இணைப்பு

    • 0 replies
    • 886 views
  6. சமர் முன்னரங்குகளில் போராடும் போராளிகளுக்கு உணவு மற்றும் உதவிகள். நண்பர்களே.. கடந்த பலமாதங்களாக நான் கவனித்தது ..தமிழீழ மக்கள் களப்போராளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவருவது..என் நென்சைத் தொட்டவிடயம் ஏன் ..நம்மைப்போல் புலத்தில் இருப்பவர்கள் செய்யக்குடாது? ..இதைச்செய்வதால் போராளிகளுக்கு மகிழ்ச்சி கிட்டும் அதைவிட நிம்மதி எங்களுக்கு சாப்பாடாவது கொடுத்தோமே என்று...... ஏனென்றால் வீரச்சாவுடன் காயங்களும் பட்டு எத்தனையோ வீரர்கள் இருருப்பார்கள் பிரச்சனை என்னவென்றால் எந்த அமைப்பு இதைச்செய்யும்? உதாரணம் நாம் இங்கே பணம்கொடுத்தால் அவர்கள் அங்கே சமைத்து பரிமாறுவார்கள். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் இதை எப்படி தொடங்குவது என்பது தா…

  7. (மட்டுவில் ஞானக்குமாரன்.. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக யேர்மனியில் வாழ்ந்தவர். பட்டிமன்றம், கவியரங்குகளின் மூலம் யேர்மன் மேடைகளில் எனக்குப் பரிச்சயமானவர். கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு தாயகத்திற்குத் திரும்பிச் சென்றவர், அங்கிருந்து மின்னஞ்சல் மூலம் தனது ஆக்கங்களை என்னுடன் பகிர்வதுண்டு. இன்று (7.12.2008) கிளிநொச்சியில் இருந்து அவர் நேரில் காண்பவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.)* வன்னியில் இருந்து எழுதும் கண்ணீர் மடல். பாலி ஆறு பாய்ந்து செல்லும் பழம் பெரும் நகரம் பாழ் அடைந்து போகிறது. சுற்றிவர வேலிபோட்டு தாக்கிக் கொண்டிருக்கிறது துரியோதனர் கூட்டம். என் கண்ணீரை மற்றவரும் மற்றவர் சென்னீரை நானும் துடைத்துதப…

  8. Started by உமை,

    "விக்கீஸ்..." சில நிமிடங்கள் மௌனமாகிய தீபன் அண்ணையின் வார்த்தைகள் மீண்டும் வேகமாய் ஒலித்தன. "அவரொரு சிறந்த போர்வீரன். துணிச்சல் மிக்க போர்வீரன். சிறந்த நிர்வாகி. இவற்றையும் கடந்து அற்புதமான தளபதி. இவர் தான் இன்று உங்கள் அனைவரினும் முன்னும் அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்ற தளபதி தீபன் அண்ணையின் அஞ்சலி உரையைக் கேட்டதும் வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து நின்றார்கள். அனைவரின் கண்களிலும் கண்ணீர் மௌனமாய் கசிவதும் மறைவதுமாய் இருந்தது. சிலர் வாய்விட்டு அழுதார்கள். பலர் தங்களிற்குள்ளே இரகசியமாய்க் கசிந்தனர். அமைதியின் உறைவிடமாக உருப்பெற்றிருந்தது மண்டபம். இவற்றுக்கு மத்தியில் தளபதி தீபன் அண்ணையின் குரல் மட்டும் அனைவரது காதுகளிலும் நிறைந்தபடி இருந்தது. விடுதலைப்…

  9. அன்மையில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட லோசன் அவர்களுடைய பதிவு அண்மையில் இலங்கையிலும் இந்தியாவிலும் புயலுடன் கூடிய மழை செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! சென்னையில் மழையின் அசுரதாண்டவம் பற்றி நானும் பல பதிவுகள்,புகைப்படங்கள் பார்த்தேன். யாழ்ப்பாணம் குடாநாட்டுப் பகுதியில் மழை புயலின் கோர தாண்டவத்தின் பதிவுகள் இதோ. ஓவ்வொரு இடத்தினதும் குறிப்புக்களையும் தந்திருக்கின்றேன். நான் வாழ்ந்த இணுவிலின் வெள்ள சேதங்களும் இங்கு காணப்படுகின்றன. பார்க்கும் போதே மனதை எதுவோ செய்தது – பிரிந்து வந்த 18 ஆண்டுகள் கழிந்த பின்னும் மனதில் நிற்கின்ற இடங்கள் இவை. அதிலும் எமது வீட்டின் (அப்பா 83 – 84இல் கட்டியது) மேல் மாடிக் கூரை (அடிக்கடி அப்பாவின் 'வசந்த மாளிகை'…

  10. இங்கை கிலிக் பன்னவும் > Part One http://www.eelaman.net/index.php?option=co...31&Itemid=1 Part 2 http://www.eelaman.net/index.php?option=co...54&Itemid=1

  11. எரியும் நினைவுகள் ஆவணப்படம் குறித்து புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான அறிமுக நிகழ்ச்சி இது. படைப்புக்கள், கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நூலகம் நிகழ்ச்சியில் இவ் அறிமுகம் இடம் பெற்றது. நூலகம் நிகழ்ச்சி பிரதி வெள்ளி தோறும் தாயக நேரம் இரவு ஏழு மணிக்கு ஒலிபரப்பாகின்றது. கேட்க http://blog.sajeek.com/?p=349

  12. இங்கை கிலிக் பண்னவும்.. > http://www.eelaman.net/index.php?option=co...89&Itemid=1

  13. இந்த லிங்கை அழுத்தக http://isaiminnel.com/?p=118#more-118

  14. ஜேர்மனியில் இருந்து கொளசிகன் என்னும் 17 வயது இளைஞன் இசை அமைத்த மாவீரர் தினப்பாடல்.பார்ப்பவர்கள் உங்கள் வாழ்த்துகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் youtube இலும் இங்கும் சொல்லி அவரை ஊக்குவியுங்கள்.

  15. இது கடைசி யுத்தத்தின் என்னை மட்டுமல்ல எல்லோர் மனதையும் ஈர்த்துக்கொண்டிருகும் பாடல். யூரூப்பில் இருந்து எடுத்து எம்பி3க்கு மாத்தியிருக்கிறேன். இந்தப்பாட்டு இதோ http://www.mediafire.com/?sharekey=3d3dc66...72bd4aad1cf74be

  16. இங்கே சென்று தீபம் ஏற்றங்கள் http://www.karthikai27.com/

  17. கொஞ்சமாய் உள்நுழைந்து பார்க்கும் மழை.. மேலோடு தடவிப்போகும் நிலவு.. உள்ளே புகுந்து அடிக்கடி விளக்கை அணைத்துவிடுகிற காற்று… ஆசுவாசமாய் அடுப்பைக் கடந்து நடக்கும் பூனை ஆனாலும்.. விடியலில் பூக்கத்தான் செய்கிறது முற்றத்து நித்திய கல்யாணி.... இந்தக்கவிதையை நான் அக்கராயன் குளத்தில் நாங்கள் இருந்தபோது எழுதினேன்.. என் கத்துக்குட்டிக் கவிதைகளில் இதுவும் ஒன்று..(இப்போதும் அது அப்படித்தான் இருக்கிறது என்பது வேறு விசயம்) இன்றைக்கு அக்கராயன் மகாவித்தியாலயம் என்று எழுதப்பட்ட சுவரின் எதிரில் இராணுவத்தினர் நிற்கின்ற புகைப்படம்.. மனசுக்குள் இனம்புரியாத நடுக்கத்தை ஏற்படுத்தியது.. அந்த முற்றத்தை எனக்கு மறக்கமுடியாது.. இதற்கு முன்பும் ஒரு நாள் நான் நடுக்கத்தோடும்…

  18. ஈழச்சிக்கல் தீர ஒரேவழி! இராசோ சமூக சில நாள்களாக ஈழத்திலிருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. சிங்கள ராணுவம் புலிகளின் தலைமை அமைப்புள்ள கிளி நொச்சியை நெருங்கி முற்றுகையிட்டிருப்பதாகவும், புலிகள் தரப்பில் பல போராளிகள் கொல்லப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.என்னதான் இது ஆதிக்க இன வெறி ஆட்சியாளர்களின் புனைவு, பொய் சுருட்டு என்று வர்ணிப்ப தானாலும் இச்செய்திகளை முற்றாகப் புறந்தள்ளி விட முடியவில்லை. உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்டமும் சந்தித் திராத எண்ணற்ற கொடுமைகளை, கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் சந்தித்து வரு கின்றனர். அனைத்தையும் தாக்குப் பிடித்து, தீரமுடனும் உறுதியுடனும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். என்றாலும் வேற…

  19. வணக்கம் , அம்மாமாரே ஜயாமாரே! உப்புச்சப்பில்லாத வெட்டி ஒட்டும் ஆக்கங்களை விட்டிட்டு, நாமாக எமது பண்பாடு. கலாச்சாரம் அல்லது அல்லறும் எமது மக்கள் சம்பந்தமாக நீங்கள் அனுபவித்த அல்லது கேட்டறிந்த விடயங்கள் பற்றி ஆக்கங்களை பதிவோம் விவாதிப்போம் அதனால் வரும் பலன்களை எல்லோருமாக பகிர்ந்து மகிழ்வோம். அதைவிட்டிட்டு எங்களது அறிவுக்கு சம்பந்தமில்லாத எமது மக்களுக்கு உதவவரும் தமிழ்நாட்டு கலைஞர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரை வாயில் வந்தவாறு பண்பில்லாது விமர்சிப்பது தேவையா? எமது சுதந்திரப்போராட்டத்திற்கு எத்தனையோ மட்டத்தினர் தங்களது பங்களிப்பை செய்தவண்ணமுள்ளனர், சிறைச்சாலை செல்வது உட்பட, வார்த்தைகளினால் சொல்லமுடியாதளவிற்கு எவ்வளவோ தியாகங்களையும் செய்தவண்ணமுள்ளனர்.…

  20. (கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் 'ஷெல்' அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது.. ) நலமுடன் இருக்கிறீர்களா உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா? எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்....…

  21. Started by nunavilan,

    வடதமிழீழத்தில் யாழ் குடாநாட்டின் தென் மூலையில் உள்ள தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. ஏ 9 வீதி என்று அழைக்கப்படும் யாழ் நகருக்கும் இலங்கையின் புராதன நகரான கண்டிக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்தும் பாதையில் உள்ள ஒரு அழகிய நகரம் அது. சாவகச்சேரி நகரின் அயற்கிராமங்களாக மட்டுவில், நுணாவில், சங்கத்தானை, கச்சாய், மீசாலை, கைதடி போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். இன்னும் பல சிறிய இடங்களும் இருக்கின்றன. அதையும் பட்டியல் இட்டால் அதுவே தனியொரு கட்டுரை ஆகிவிடும். புவியியல் ரீதியாக நோக்கின் குடாக்கடலின் உப்புக்காற்று தூர இருந்து வருகிறது. ஆங்காங்கே வெண் மணற்தரைகள். பொதுவாக நிலத்தடி நீர் உவர்ப்புத் தன்மையாக இருக்கும். இருந்தாலும் நன்னீர் கிடைக்கும் இடங்களும் அதிகம் உண்டு. நிலத…

    • 16 replies
    • 3.1k views
  22. பரதேசியின் குறிப்பேடு - 1 என்னென்னவோவெல்லாம் நடக்கிறது. ஏதேதோவெல்லாம் நிகழ்கிறது. நிகழ்வுகளின் மீதான விளக்கங்களைத் தேடியும், நன்மை நிகழும் எனும் நம்பிக்கையின் சுவடுகளைத் தேடியும் மனம் தவிக்கிறது. யுத்தத்துள் வாழுவதைப்போன்றும் எதிரிகளின் ஆக்கிமிப்பை அஞ்சியவாறே விழித்திருப்பதுபோலவும் ஆகியிருக்கிறது வாழ்க்கை. செய்திகளின் தாற்பரியங்களை அளவிடலிலும் அது தன்னுள் கொண்டிருக்கக் கூடிய இரகசியத் தகவல்களை அறிய முற்படுவதிலும் மூளை காலத்தை ஜீரணித்துக்கொண்டிருக்கிறத

    • 5 replies
    • 1.4k views
  23. அரோகரா.... எல்லாரும் கிழம்பியாச்சு... இம்முறை... வித்தியாசாத்தான் இருக்கு...!!! ஆனா அம்மாதான்...அப்படியே...? புரியாத புதிராபோறா...!!?? அறிஞர் கலைஞரை பார்கவும் புதிராதான் ஈக்கு....! இவைகள் எமக்கு முக்கியம் அல்ல... விடுதலை தான் ... எமக்கு முக்கியம்...!! புலிகளும் இதற்காக...ஏதும் செய்யணும்... போல... விதிவந்துண்டு....!! உந்த பதின்நான்கு நாட்களிலும்.... இறைவா.... ஒரு நல்ல செய்தியை தா......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.