Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. Started by putthan,

    அண்மை காலங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் கீதாச்சாரம் மதில் சுவர்கள்,பாடசாலை சுவர்களில் வர்ணங்களாக தீட்டியுள்ளார்கள் இதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா??? நாங்கள் படிக்கும் காலங்களில்(மழைக்கு ஒதுங்கிய காலத்தில்) இப்படியான ஒன்றும் இருக்கவில்லை இதுகள் இப்ப போர் சூழலில் வருவதற்குறிய முக்கிய காரணம்??? யாழ் கள உறவுகளே உங்கள் பதில்??????

    • 2 replies
    • 1.7k views
  2. லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்…

    • 0 replies
    • 600 views
  3. Started by malarr,

    http://www.geocities.com/tamiltribune/200611.html

    • 0 replies
    • 905 views
  4. யாழ் தீவுகள் உருவான வரலாறு 23/11/2014 · by Info · in ஆய்வுகள் யாழ் தீவுகள்-thamil.co.ukயாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம். இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை. ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப…

  5. http://irruppu.com/2021/05/30/வடமராட்சி-ஒப்பரேசன்-லிபர/ 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு தேசிய தலைவர் நவிண்டில் பயிற்சி முக…

  6. இன்றைய நாட்கள் ஒரு கடுமையான நாட்களாகவே நகர்கின்றது. எப்போது? யாருக்கு ? என்ன ஆகும் என்ற உண்மை நிலை புரியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது இந்தப் பூமிப்பந்து. சீனாவில் தொடங்கி இன்று அநேகமான நாடுகளைத் தொட்டு நிற்கும் கொரோனா வைரஸ்தான் இன்றைய பேசு பொருள். இந்த உண்மையை யாராலும் மறுதலிக்க முடியாது. இந்த நிலையில் தான் இன்று கியூபா நாட்டினை அதிசயமாக நோக்குகிறது இந்த உலகம். கியூபா நாடு ஒரு மருத்துவ வல்லரசு என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. தனது மருத்துவ அணிகளை பல நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் மனித நேய செயற்பாட்டை கியூபா மேற்கொள்வதாக கியூபா மீது மருத்துவ வல்லரசு முத்திரை குத்தப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தான் தமிழீழத்தில் கியூபாவின் …

  7. திருக்கோணேஸ்வரத்தில் தொல்பொருள் துறையினரின் தடைகள்! ‘தொன்மைமிகு தெட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகளுக்கு தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தினால் தடை’ எனப் பொருள்படும் செய்திகள் 18.12.2015ஆம் திகதியன்றும் அதன் பின்னரும் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, தங்கள் கவலையை வெளிப்படுத்திய எண்ணற்ற மக்களுக்கு, கோணேஸ்வரம் கட்டுமானப் பணிகள் சார்ந்த உண்மைகளைக் கூறவேண்டிய கடப்பாடு காரணமாக இந்த அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக சமர்ப்பிக்கிறோம். கோணேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீராக்க வேண்டி திருகோணமலை மக்கள் சட்ட ரீதியாக எடுத்துக்கொண்ட அயராத முயற்சியினால், உயர்நீதிமன்ற நீதிபதி, மாவட்ட நீதிபதி ஆகியோரால் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கோணேஸ்வர ஆலய பரிபால…

  8. பொன் விளையும் மண் உரும்பிராய் “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளைப்போல் எமது உரும்பிராய் மண்ணும் நான்கு கோணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மேற்காக ஓடும் கோப்பாய் வீதியும், வடக்குத்…

  9. [size=3] [size=4]மருத்துவர் எல்லன் சாண்டர் அம்மையாரைப் பாருங்கள் ![/size][/size] [size=4]https://www.facebook.com/boycottsrilankanow [/size] [size=3] [size=4]செயல் திட்டங்களை உககமெங்கும் செய்து , முடிந்த அள்விற்கு ஒரே நேரத்தில் செய்து நமது போராட்டத்தை[/size][/size] [size=3] [size=4]உலகுக்கு அறிவிப்போம்.![/size][/size][size=3] [size=4]செயல் திட்டங்கள் :[/size] [size=4]உலகெங்கும் இணைந்து, தமிழரல்லாதோரையும் இணைத்துச் செயல் பட வேண்டும். இனப் படுகொலை, சிங்களவருடன் தமிழர் சேர்ந்து வாழ முடியாது என்பதை உலகுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.[/size] [size=4]இந்தியத் தூதரகங்கள் முன் உண்ணா விரதம் உலகெங்கும் ஒரே நாளில் இருப்போம்.[/size] …

    • 1 reply
    • 1.2k views
  10. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை முனை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பர்சிட்டி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தும்பளை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாய் ஸ்ரீ சக்ர ஆழ்வார் ஆலயம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  11. வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நில ஆக்கிரமிப்புப் படையெடுப்பு காரணமாகவும், உலகத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 989 views
  12. அது ஒரு பொற்காலம்… April 28, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — எமது வாழ்வின் வசந்த நினைவுகளை மனதால் இரை மீட்டுப் பார்க்கும் போது நாம் கூறும் வசனங்களில் ஒன்று “அது ஒரு பொற்காலம்”. சின்ன வயதில் அண்ணா, அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஒரே வீட்டில் அடிபட்டுப்பிடிபட்டு வளர்ந்திருப்போம். அந்தச் சின்னச் சின்னச் செல்லச் சண்டைகளை நாம் ஒரு குடும்பமாகி வந்த பின்பு நினைத்துப் பார்ப்போம். அப்போது மனதில் வரும் ”அது ஒரு பொற்காலம்” தாய், தந்தை, சகோதரர்களுடன் கோயில், குளம், வெளியூரெல்லாம் சுற்றுலா போய் வந்திருப்போம். அதன் குதூகலங்களை எப்போதும் மனது அசைபோடும். அப்போது ”அது ஒரு பொற்காலம்” பள்ளிப் பருவத்திலே துள்ளித் திரிந்து கிட்டிப் புள்ளு, கிளித்தட்டு, ஒப…

  13. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழுக்காய் வாழ்ந்த தமிழ்த்தூது தனிநாயகம் பெருமகனை நனைவுகூர்ந்து போற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நூற்றாண்டு விழாக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர். எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிகளார் குறித்த ஆடல் அளிக்கை, …

  14. சாயிராணி-சதுஸ்ரார்|முல்லைத்தீவு|புதுக்குடியிருப்பு

  15. இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைக்கிராமமாக விளங்குகின்ற திருமுறிகண்டிக் கிராமம் அங்கு காணப்படும் பிள்ளையார் ஆலயத்தின் சிறப்பினால் மிகப் பிரசித்தி பெற்ற இடமாகக் காணப்பட்டுவருகின்றது. ஏ-9 நெடுஞ்சாலையில் பிரதான போக்குவரத்தின் மைய இடமாக முறிகண்டியில் பயணிகள் தரித்தே பயணிப்பர். இந்த நிலையில் அந்தக் கிராமத்தினை தனிச் சிங்களக் கிராமமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப் பட்டுவருகின்றன. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலை மையப்படுத்தி முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வீடுகள் அமைப்பதற்கான தகரங்க…

    • 2 replies
    • 776 views
  16. http://www.youtube.com/watch?v=7_rZw1SqAAY&feature=related http://www.youtube.com/watch?v=Y9usGiFasXQ

  17. அந்தக்காலம் நன்றாக தான் இருந்தது...... புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்பாணமும் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இருந்த சந்தோஷமும்..... இரவு 12 மணிக்கு கோயில் திருவிழாக்கள் முடிந்து எந்த பயமும் இல்லாமல் வீதிகளில் நடமாடியதும்..... இடம் பெயர்வுகளும்...... குண்டு போடும் விமானத்தை கண்டவுடன் சைக்கிளை போட்டிட்டு படுத்து எழும்பியதும்....... இராணுவ ஆக்கிரமிப்பில் மாபெரும் கட்டிடத்தை விட்டு மருதானர்மடத்தில் கொட்டைகைகுள் இயங்கிய மகாஜனாவின் படித்ததுவும் ....., தமிழீழம் கிடைத்தால் எப்பிடி அமையும் என்ற புலிகளின் கண்காட்சிகளும்....... மாவீரர் நாள் கொண்டாட்டங்கங்களும் அலங்கார வளைவுகளும் .... நாச்சிமார் கோவில் திருவிழாவில் இருந்து நல்லூர் திருவிழா வரை மாறி…

  18. Started by sathiri,

    தமிழீழ பபாடல்களளின் பாடல்்அற்்ற தனிஇசை வவடிவங்கள் இருருந்தால் தந்துதவுங்கள் மாவீரர் நாளிற்கு தேவையயாாக உள்ளது முக்கியமாக ராயகோபுரம் ஏ்கள் லைவன் என்கிற பாடலின்இசை வடிவம் இருந்தாால் உதவியாக இருக்கும்நன்றீ

    • 0 replies
    • 932 views
  19. Started by msuresh,

    http://www.aruchuna.net/categories.php?cat_id=18 http://www.aruchuna.net/categories.php?cat_id=13 http://www.aruchuna.net/categories.php?cat_id=2 http://www.selvakumaran.de/index2/heroes.html http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13486 http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=7 http://www.karthikai27.com/ http://heroes.busythumbs.com/ http://hjem.wanadoo.dk/~wan26598/tc/varalaru.htm http://www.tamiltigers.net/fallencomrades/...r_comrades.html http://www.tamilnaatham.com/maaveerar_details/image-1.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-2.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-3.htm http://www…

  20. 1986 நவம்பரில் சார்க் உச்சி மாநாடு பெங்களுரில் நடைபெற இருந்தது. Natwarsingh Bookராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்குபெறுபவர்களில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக இருந்தார்கள். மாநாடுகளில் பின்பற்றப்படும் எழுதப்படாத விதியான இருதரப்பு விடயங்கள் இதில் பின்பற்றப் படவில்லை. ஆரம்ப நிகழ்ச்சியில் எல்லா நாடுகளின் தலைவர்களும் பேசியதினால் சர்ச்சைகள் தவிர்க்கப் பட்டிருந்தன. ஜெயவர்தனாவின் பேச்சின் பிரதி ஒன்றை நாங்கள் ஒருவாறு பெற்றுக் கொண்டோம், அதில் ஸ்ரீலங்கா பற்றிய எங்கள் கொள்கைக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப் பட்டிருந்தது. நாங்கள் எங்கள் அதிருப்தியை அவரிடம் தெரிவித்தோம் மற்றும் நாங்கள் ஆட்சேபணை தெரிவித்த கருத்துக்கள…

  21. தமிழீழ வரலாற்றில் இதுவரை எத்தனை எட்டப்பன்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்? வணக்கம் உறவுகளே :::::::::::: இப்போது ஒரு தலைப்பில் கருத்து எழுதும் போது சில எட்டப்பர்கள் பெயர்கள் ஞாபகத்தில் வந்து போனது அதில் இருந்து ஒரு சின்ன ஆசை வந்து விட்டது( சின்ன ஆசையா என்று கேக்க வேண்டாம்) இதுவரை வந்து போன எட்டப்பர்கள்( அதுக்காக உண்மையாக போராட வெளிக்கிட்டு தவறான தலைமை. இந்திய ரோ;வின் சதிகளால் முரன்பட்டு அழிந்து போன நல்ல தலைவர்களை தவிருங்கள் அது வீண் பிரச்சனையை யாழ்களத்தில் ஏற்ப்படுத்திவிடும்) அப்படி நீங்கள் எட்டப்பன் பட்டம் கொடுக்கும் தலைவர்களை ஏன் என்ன காரணத்துக்காக எட்டப்பர்கள் என்றும் தமிழீழத்துக்கு எதிரானவர்கள் என்று விளக்கம் கொட…

  22. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அக்கரை பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆவாரங்கால் சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கலட்டி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பனங்காமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.