Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இங்கு எனது சில அனுபவங்களைப் பகிருகின்றேன். வழமைபோல என்னால் அடிக்கடி புதிதாக இணைக்கமுடியாது. அனுபவங்களை அனுபவித்தால் பகிர்கின்றேன். நீங்களும் பகிருங்கள். இம்முதல் பதிவு எனும் திரியில் பகிரப்பட்டது. ஆனாலும் இவ்வாறு பல நிகழ்வுகள் நிஜமும் வாழ்வினிலே. அனுபவங்கள் மனதைக் கிண்டும்போது பதிவேன். சமீபத்தில் ஒரு திருமணத்தில் மல்லிகையில் மணமேடை. அறுகரிசி போட போன எனக்கு மல்லிகை ஏன் மணக்கவில்லை என்ற கேள்வியால் மணமக்களை வாழ்த்தவே மறந்து போனேன். ஙே என்று படத்திற்கும் போஸ் குடுத்திட்டு ஒரு பூவை பிச்சு மணந்தால் ம்ம்கும் மணக்கவில்லை ஆனால் பிளாஸ்ரிக் இல்லை - ஒரிஜினல். அப்புறம் மண்டப வாசலிலும் மணமில்லாத மல்லிகை. மண்டப நடத்துனரைக் கேட்டால் மல்லிகை மண…

  2. நமது தமிழ்ப் பெண்கள் சுதந்திரப் பறவைகளா? ஆண்களுக்கு உள்ள அனைத்துச் சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்கின்றனவா? இது தீர்க்கப்படாத ஒரு கேள்வியாகவே இன்றளவும் இருக்கின்றது. சுதந்திரம் என்றால் என்ன? தொடை தரிய மனிஸ்க்கேட் மாட்டிக்கொண்டு ‘அக்கடான்னு நாங் உடை போட்டா”வென்று பாடுவதா சுதந்திரம்!? பிற ஆண்களுடன் சேர்ந்து பீச்சிற்கோ அல்லது சினிமாவிற்கோ தனது விருப்பம்போல உலாத்தி வருவதா சுதந்திரம்!? இல்லை! சுதந்திரம் என்றால் மூடச் சடங்குகளில் இருந்து சுதந்திரம பெறுவது. மூட நம்பிக்கைகளில் இருந்து சுதந்திரம் பெறுவது. இவைகளைத்தான் பெண்களின் சுதந்திரம் என பகுத்தறிவாளர்கள் வலியுறுத்துகின்றார்கள். ஆட்டைத் தானமாகக் கொடுப்பது போல…. மாட்டைத் தானமாகக் கொடுப்பது போல….. கம்பியூட்டர் கற்ற விஞ்…

    • 0 replies
    • 5.1k views
  3. வீரகேசரி வாரவெளியீடு - வன்னியில் மிகச் சிறிய பகுதிக்குள் வாழுகின்ற மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் பாதுகாப்பும், உயிர்வாழ்வும் கேள்விக்குள்ளான நிலையே நீடிக்கிறது. இன்னமும் புலிகளிடம் இருப்பதாகச் சொல்லப்படும் 45 சதுர கி.மீ பரப்பளவான பிரதேசத்துக்குள் வாழுகின்ற இந்த மக்களின் சார்பில் உலகெங்கும் தமிழ் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் சர்வதேச ரீதியில் இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. போரை நிறுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் எதுவும் முன்வராத போக்கு, தமிழ்மக்களைப் பெரிதும் வெறுப்படையச் செய்திருக்கிறது. பாதுகாப்பு வலயம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் இல…

  4. இப்படங்கள் ஏன் இங்கு???? இப்ப்டங்கள் அண்மையில் சில ஊடகங்களில் வெளியாகி பலரது கண்களை கசிய வைத்தது. ஜோடிகளான இக்குருவிகளில் ஒன்று வீதியில் வாகனம் ஒன்றில் அடிபட்டு பலத்த காயத்துக்கு உள்ளாகி வீதியிலேயே கிடக்கிறது. அதன் மறுபாதி, காயம் அடைந்த தன் ஜோடி பறக்க முடியாதது தெரிந்து, இரை கொண்டு வந்து ஊட்டி விடுகிறது. ஆனால் படுகாயமடைந்த குருவியோ தன் உயிரை, வீதியிலேயே விடுகிறது. தன் இறந்த ஜோடியை, எழுப்புவதற்காக மற்றைய ஜோடி படாத பாடு படுகிறது. தன் ஜோடி உறங்கி விட்டதோ என சத்தமிட்டு எழுப்ப முயல்கிறது. எழுப்ப இயலாத நிலையில் கத்தி அழுகிறது. தன் ஜோடியின் பிரிவு தெரிந்து கலங்கி நிற்கும் காட்சிகளே இவை! இன்று இந்த நாலு அ…

    • 0 replies
    • 1.2k views
  5. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  6. தும்பளை வடமராட்சி புனித மரியாள் தேவாலயத்தின் சிறப்புத் திருப்பலி காட்சி

  7. வணக்கம் தாய்நாடு | அளவெட்டி - யாழ்பாணம் |

  8. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்…

  9. இலங்கையின் முதலாவது மருத்துவப் பாடசாலை அல்லது போதனா வைத்தியசாலை. 1847 இல் "டாக்டர் கிரீன்" என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் இன்றும் 'கிறீன் மெமோறியல் வைத்தியசாலை' எனும் பெயரில் சேவையாற்றி வருகின்றது. மருத்துவர் கிறீனுடன் சாப்மன்,டான்போர்த் முதலான மிஷனறிமாரும் தமிழ் கற்றுத் தமிழில் மருத்துவப் பணியாற்றினரென அறிய முடிகின்றது. அத்துடன் இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியும் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவது மாணவர் தொகுதியில் இரண்டு இலங்கையர்கள் மருத்…

  10. கடும்மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள அபாயம்; வீடுகள் நீரில் மூழ்கின நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி சேமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய தினம் இரத்தினபுரி பிரதேசத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பேலியகொடை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்…

  11. இது அண்மையில் நான் பார்த்த ஒரு உண்மை அதிர்ச்சி சம்பவம்.. நான் இது வரை நம்பிக்கொண்டிருந்தது கிறிஸ்த்தவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று.. ஆனால் அணமையில் நான் தென்மராட்சி மிருசுவிலில் உள்ள கிறிஸ்த்தவ நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றபோது நண்பர் வீட்டில் இல்லை ஏலெவல் படிக்கும் அவர் மகன் தான் வீட்டில் நின்றது.. அப்பா எங்கையெடா போனில நிக்கிறன் எண்டு சொன்னவர் காணேல்ல எண்ட, அப்பா நீங்கள் வந்தா உங்களை இருக்க சொன்னவர் சேர்ச்சில மணி அடிக்கிறது அப்பதான் அடிச்சிட்டு டக்கெண்டு வாறனெண்டவர் எண்டான்.. என்னெடா சொல்லுறாய் ஏண்டா மணி ஆரெண்டாலும் அடிக்கலாம்தான கொப்பாதான் அடிக்கவேணுமோ எண்ட, இல்லையெங்கோ எங்கட சேர்ச்சில வேற சாதி ஆக்களை மணி அடிக்கிற விடுறேல்ல மணி மட்டுமில்ல சேர்ச்சில மேடையேறி குற…

    • 30 replies
    • 3.5k views
  12. சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். 

இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்த…

  13. பாதுகாப்பு பிரதேசம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் எறிகணைத்தாக்குதல் அலறி அடிக்கும் மக்கள் http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> நன்றி EuroTV

  14. 800 தமிழர்கள் படுகொலை; ஐ.நா. பிரதிநிதியுடன் த.தே.கூ.வினர் சந்திப்பு [செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2009, 10:34 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர். கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல…

  15. மாவீரர் நாளும் தலைவர் பிறந்த நாளும் – ஓவியர் புகழேந்தி 54 Views தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தான் மாவீரன் லெப். சங்கர். 27.11.1982 அன்று… விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ்வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது. தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே தமிழகத்தில்…

  16. வெள்ளவத்தைப் பகுதியில் ஒரு முன்னோட்டம்

  17. ஈழத்தமிழர் தம்மைத் தேசஇனமாக உலகுக்குப் பிரகடனப்படுத்திய 75ஆவது ஆண்டு 79 Views ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமெனப் போராடியமை வரலாறு. ஆனால் 17.05.1946 இல் பிரித்தானிய ஆட்சிக்குழு ஆணையகம் இலங்கைக்கான புதிய அரசியலமைப்புப் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்காது, தங்களது காலனித்துவ ஆட்சிக்குப் பதிலாகச் சிங்களக் காலனித்துவ ஆட்சி ஒன்றை ஈழத்தமிழர்கள் மேல் தோற்றுவித்தது. ஈழத்தமிழர்களுக்கு இந்தச் சிங்கள காலனித்துவம் பிரித்தானியாவால் ஏற்படுத்தப்பட்டதன் 75ஆவது ஆண்டு 2021இல் தொடங்குகின்றது. இவ்வேளையில் ஈழத்தமிழர் பிரச்சினையை காலனித்த…

  18. தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் – வைத்தியர் கணேசன் சபாரட்ணம் 42 Views மே மாதம் 25 ஆம் திகதி தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் பிறந்த தினம். இத்தினத்தையொட்டி இச் சிறப்புக் கட்டுரை வெளிவருகின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர் இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்கு மே 25, 1878இல் பிறந்தவர் சோமசுந்தரர். இவருடன் உடன்பிறந்தவர். க. வேலுப்பிள்ளை. தனது 28ஆவது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு …

  19. தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை வருமானம் தரும் தொழிற்சாலைகளை மீள உருவாக்க வேண்டும் Development எமது தாயகமானது, உள்ளூர் உற்பத்தியிலும், பழமரக் கன்றுகள் உற்பத்தியிலும் மிகவும் தன்னிறைவு உடைய பகுதியாக நேற்றுக் காணப்பட்டது. பழ மரங்களில் இருந்து கிடைக்கும் எல்லா வகையான கனிகளும் பழ ரசங்களாக, நெல்லி ரசமாகப் பல்வேறு வகைகளில் உற்பத்தி செய்யப்பட்டன. 1990இல் நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் ஊடாக பழரசங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குளிர் பானங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. இலங்கையிலே மிகவும் சிறப்பு வாய்ந்த பழரசங்கள் யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டன. ரேஸ்ரி நிறுவனம், சுரபி நிறுவனம், வல்வெட்…

  20. மனமிருந்தால் இச்சிறுமியருக்கோ அல்லது இவர்களைப் போல் ஏராளம் சிறுவர் சிறுமியரை பராமரிக்கும் அருளகத்திற்குகோ உங்கள் உதவிகளை செய்யுங்கள். ( அல்லது உங்கள் கருமித்தனத்தை மறைக்க " உவங்கள் எல்லாம் கள்ளர் துரோகி " என ஒரு திரியை கொழுத்தி விடுங்கோ ) பெற்றோரைப் பிரிந்த இரு குழந்தைகள் வவுனியா சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு பெற்றோரைப் பிரிந்த நிலையில் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சேர்ந்த சகோதரிகளான இரண்டு குழந்தைகளை கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றம் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அருளகம் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. தயாபரன் புகழரசி என்ற 4 வயது சிறுமியும், தயாபரன் சாகலரசி என்ற 2 வயது குழந்தையுமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா கோவில்குளம் சிவ…

    • 3 replies
    • 4.5k views
  21. வணக்கம் தாய்நாடு...பளை

  22. உங்களுக்கு அன்புடன் எழுதுவது. தமிழீழ தகவல் களஞ்சய பகுதியில் உங்கள் கருத்துக்கள் ஏதாவது எழுதுவதாயின் தனிமடல் ஊடாக எழுதுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் தொடர் எண்ணில் கேள்வி பதில் எழுதி வருவதால் வேறு கருத்துக்கள் எழுதும்போது ஒழுங்கின்மையாக இருக்கும் என்பாதலும.; வாசிப்பதுற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் அன்புடன் இதை தெரியப்படுத்தகின்றேன். பிளைகள் இருப்பின் அதை தமிழீழ தகவல்களஞ்சிய பகுதியில் சுட்டிக்காட்டி ஒத்துளைப்பு தந்துதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி அன்புடன் க.வெறிறிச்செல்வன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.