எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று குழந்தைக்குமேல் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா பத்தாயிரம் ரூபா நிதி வழங்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி மன்ற அமர்வு நேற்று (19) இடம்பெற்றபோது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மக்கள் சனத்தொகையில் குறைவாக உள்ளமையினால், தம்பதியர் மூன்று குழந்தைக்குமேல் பிரசவித்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 10,000 ரூபா நிதி வழங்க வேண்டுமென பிரேரணை சமர்ப்பிக்க ப்பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதமளிக்க, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நன்றி :- http://www.pagetamil.com/88626/?fbclid=IwAR2D1RiwYZQEYlFFPCbemIBWwldKr-aZzYFXLMt0-y94yUuudFdD_e2O9YY
-
- 96 replies
- 6.7k views
- 2 followers
-
-
வல்வெட்டித்துறை படுகொலையின் 28 ஆவது ஆண்டு நினைவு நாள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் இன்னமும் அழியாத ஆறாத காயங்களாக தமிழ் மக்கள் உள்ளங்களில் நிலைத்திருக்கின்றன. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்ட நாள். ஜெயவர்த்தனா, இராஜீவ் கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த என இந்திய…
-
- 0 replies
- 282 views
-
-
வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று Aug 02, 2019 கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை நடத்தியது.ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் நடத்தினர்.72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடுயின்றி 100 பேர் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
வல்வை படுகொலையின் 27 ஆவது நினைவு தினம் இன்றாகும். வல்வை படுகொலையும், 27 வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவு பதிவும். வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 951 views
-
-
குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப் பயன்படாதவனாக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிவனாக கொடியவனாக மூர்க்கனாக மாறுகிறான். எல்லாரும் எங்களை நேசிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறோம். யாருமே கெட்டவனாக வேண்டுமென்று தவமிருப்பவதில்லை.ஆனால் இன்று யுத்தபூமியில் பிறந்து சித்திரவதைகளையும் இரத்தக்காயங்களையும் பார்த்து அனுபவித்து மரணத்தின் வாசத்தை சுவாசித்து பசி …
-
- 39 replies
- 6.7k views
-
-
Causes for destruction of tanks in Vavuniya
-
- 0 replies
- 306 views
-
-
-
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை அவர்களது உறவினர்களிடம் செல்ல அனுமதிக்கும் பொறுப்பு வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இந்த பொறுப்பு கடந்த வாரம் பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 3 லட்சம் பொதுமக்கள் மத்தி்யில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இருப்பதாகவும், இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்களுடன் சென்று வசிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதுவரையில் சுமார் 2000 பேர் வரையில் இவ்வாறு செல்வதற்கு அனுமதிக்கப்பட…
-
- 0 replies
- 1.5k views
-
-
A recent trip to Vavuniya: For the future looks dark and gloomy Though I have been following the news about the war in Vanni, and the damages made to human lives and properties, I never thought it would be so bad until I went in person. I got a call from one of our parish members from one of the interim camps saying our foster son Rev. Daniel was killed in the war. The first time I experienced the steps in grief, which I had lectured several times to my students. “No, No, it can’t be” I cried. I straight away went to the Anglican Bishop’s office. I couldn’t control my tears when I saw Rev. Nesakumar. They told me that he was safe and is in one of those camps. Th…
-
- 3 replies
- 2.9k views
-
-
வவுனியா முகாமில் நடக்கும் உண்மைகள்...வெளிக் கொணருகின்றார் றெஜினி டேவிட். எமது உறவுகள் படும் துயரங்களை துணிச்சலாக இந்த உண்மைகளை எழுதிவருகின்றார். இதனை முழு உலகத்திற்கும் தெரிவிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். ஆகவே உங்களிற்கு தெரிந்த உங்கள் நாடுகளில் உள்ள பிரதான ஊடகங்களிற்கு இந்த உண்மைக் கதைகளை அனுப்பி வைப்பதன் மூலம் எம் உறவுகளை காப்பாற்ற உலகநாடுகளை அழுத்தம் கொடுப்போம். இவ் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்செல்லுங்கள் எம் உறவுகளே..... Situation of The Internment Camps in Vavuniya - http://reginidavid.wordpress.com/
-
- 0 replies
- 6.5k views
-
-
வவுனியா வைத்திய சவச்சாலையில் இடப்பற்றாக்குறை சடலங்களைப் பாதுகாத்து வைப்பதில் திண்டாட்டம். வீரகேசரி இணையம் 4/26/2009 11:24:45 AM - வவுனியா வைத்தியசாலைக்குத் தொடர்ச்சியாக இறந்தவர்களின் சடலங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், அங்கு நிலவுகின்ற இடப்பற்றாக்குறை காரணமாக சடலங்களை உறவினர்கள் அடையாளம் கண்டு, அவற்றைப் பொறுப்பேற்பதற்காக வரும் வரையில் வைத்துப் பராமரிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்து வருபவர்களுடன் கொண்டு வரப்படுகின்ற சடலங்கள், இவ்வாறு வரும்போது காயமடைந்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்போர், ஓமந்தை பகுதிக்கு வந்துள்ள மக்கள் மத்தியில் பல்வேறு காரணங்களினால் உயிரிழப்பவர்கள், இடைத்தங்கல் நிவாரண முகாம்களில் வயோதிப…
-
- 0 replies
- 843 views
-
-
வவுனியாவின் வளம் குளங்களே! – ஓர் வரலாற்றுப் பார்வை! சுரேஸ்குமார் சஞ்சுதா. March 23, 2021 அண்மையில் நான் தமிழ்நிதி அருணா செல்லத்துரை அவர்களின் நூல் அறிமுகவிழாவிற்கு சென்றிருந்த வேளை, வவுனியாவின் வளம் குளம் பற்றி மேடையில் பேசினார். அவர் அப்பேச்சை எடுத்ததற்கு காரணம் ஒரு சில சஞ்சிகைகள் மற்றும் நூல்;களில் வவுனியாவின் வளம் காடு என குறிப்பிடப்பட்டிருந்தமையாலாகும்;. ஆம் உண்மையில் வவுனியாவின் வளம் காடல்ல. வவுனியாவைச் சுற்றியுள்ள குளங்களே. இங்குள்ள குள வளமானது வரலாற்று ரீதியாக மிகமுக்கியத்துவமானது. இன்றும் கூட வவுனியா குளங்களை நம்பியே பல குடும்பங்களின் வாழ்வாதாரம் காணப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது. வவுனியாவில் குளங்கள் இல்லாத கிராமங்களே இல்லை எனலாம். …
-
- 0 replies
- 725 views
-
-
வவுனியாவில் ஊர்களின் பெயர்கள் பெரும்பாலும் குளங்களின் பெயர் கொண்டதாகவே அமைந்துள்ளது.. வன்னி மாவட்டத்தில் மொத்தம் 672 குளங்கள் .இதில் 250 புனரமைக்க வேண்டியது 18 கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதில் குறிப்பிடப் படாத அல்லது காணாமல் போன(?) குளங்கள் பெயர்கள் தெரிந்தால் குறிப்பிடவு ம். 1. அக்கராயன் குளம் 2. அரசடிக் குளம் 3. அழகந்து போட்ட குளம் 4. ஆசி குளம் 5. ஆணை விழுந்தான் குளம் 6. இரணைமடு குளம் 7. இராசேந்திரன் குளம் 8. இறம்பை குளம் 9. ஈச்சங் குளம் 10. ஈரப்பெரிய குளம் 11. ஈரணை னை இலுப்பன் குளம் 12. உக்கிளாங் குளம் 13. உயிலன் குளம் 14. ஏலவாதர் மருதங் குளம் 15. ஓயார் சின்ன குளம் 16. க…
-
- 0 replies
- 734 views
-
-
வவுனியாவில் ‘பண்டாரவன்னியன் சதுக்கம்’ வவுனியாவில் இருந்து மன்னார் வீதி மற்றும் யாழ். வீதி பிரியும் இடத்தில் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள பகுதி பண்டார வன்னியன் சதுக்கமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. வவுனியா பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று நகரசபை உறுப்பினர் ரி.கே.இராசலிங்கம் நகரசபை அமர்வில் முன் வைத்த கோரிக்கையின் பின்னரான தீர்மானத்தின்படி நகரசபை குறித்த பெயரை சூட்டியுள்ளது. குறித்த பகுதி இதுவரை காலமும் "பெற்றோல் செட் சந்தி " என அழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பண்டார வன்னியன் சதுக்கம் என அழைக்கப்படவுள்ளது. https://vanakkamlondon.com/world/srilanka/2020/10/88049/
-
- 0 replies
- 656 views
-
-
-
- 2 replies
- 629 views
-
-
-
வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல| -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்…
-
- 2 replies
- 940 views
-
-
வாகரையை இராணுவம் கைப்பற்றிய பின்னர் Channel 4 வில் வந்த ஒரு விபரண வீடியோ. தமிழீழ பிரதேசம் பற்றியும், கருணா குழு பற்றிய குற்றச்சாட்டுக்களையும் வீடியோவில் கொண்டு வந்து ஒரு அலசலை செய்து இருந்தார்கள்.. http://www.channel4.com/player/v2/asx/show...=show:4814:6106 பார்க்க முடியவில்லை எண்றால்... http://www.channel4.com/news/special-repor...age.jsp?id=4515
-
- 7 replies
- 2.5k views
-
-
படீர்; ; படீர் என தொடர் எறிகணைவெடிப்புச் சத்தங்கள் கேட்கின்றன. வாகரையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் படையமருத்துவமனையானது சுறுசுறுப்படைகின்றது. காயமுற்று வரும் போராளிகளை ஏற்கத் தயாராகின்றது. ஒடுங்கிய நிலப்பரப்பினுள், இராணுவ அழுத்தம் நிறைந்த நேரத்தில், பொருளாதார மருத்துவப்போக்குவரத்துத் தடையால் மக்கள் அல்லற்படும் காலத்தில் எதிரியின் யுத்தமுழக்கம் கேட்கிறது. இம் மருத்துவமனையானது சமராடும் போராளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆளணி, உபகரண வளங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் கடந்த காலங்களில் இப்பிரதேசங்களில் கரந்தடிப் போரிற்கான மருத்துவ வளங்களே பயன்படுத்தப்பட்டன. இப்பொழுது முதன் முறையாக மரபுவழிப் போரினை எதிர்கொள்வதற்கு ஏதுவாகத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் க…
-
- 0 replies
- 917 views
-
-
வாகரைப்பிரதேசத்தில் சிறீலங்காப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் 40ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக வந்த செய்தியின்படி செய்தியும் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது
-
- 64 replies
- 8.8k views
-
-
http://www.youtube.com/watch?v=-kGePNWzLOE
-
- 0 replies
- 837 views
-
-
வாகரையில் தவறாகிப்போன மதிப்பீடும், இலக்கும்! -ஜெயராஜ்- Thursday, 25 January 2007 Courtesy: TamilNaatham வாகரைப் பிரதேசத்தில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறியமையானது விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டனரா?- விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இராணுவச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா? என்ற கேள்விகளைப் பலர் கேட்கக் காரணமாகியுள்ளது. வாகரைப் பிரதேசத்தின் முக்கியத்துவம், கிழக்கில் ஒரு பிரதேசத்தின் கட்டுப்பாட்டை விடுதலைப் புலிகள் இழந்துள்ளமை போன்ற விடயங்களே இக்கேள்விகள் எழுவதற்கான முக்கியமான காரணியாகும். மேல் சொன்ன காரணங்களின் அடிப்படையில் பார்க்கப் போனால், வாகரைப் பிரதேசத்தை விட்டு விடுதலைப் புலிகள் வெளியே…
-
- 4 replies
- 1.3k views
-
-
வாக்குமூலம் ஈழத் திரைத்துறை கலைஞர்களால் "வாக்குமூலம்" எனும் குறும்படம் கார்த்திகை 27 இல் வெளியிடப்படுகின்றது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற ஆனந்தவிகடன் வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாககொண்டது.
-
- 2 replies
- 1.2k views
-
-
வாங்கப்பட்ட காணி? தனியாருக்கா? மக்களுக்கானதா?
-
- 0 replies
- 378 views
-