Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. உங்களுக்கு அன்புடன் எழுதுவது. தமிழீழ தகவல் களஞ்சய பகுதியில் உங்கள் கருத்துக்கள் ஏதாவது எழுதுவதாயின் தனிமடல் ஊடாக எழுதுமாறு தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ஏனெனில் தொடர் எண்ணில் கேள்வி பதில் எழுதி வருவதால் வேறு கருத்துக்கள் எழுதும்போது ஒழுங்கின்மையாக இருக்கும் என்பாதலும.; வாசிப்பதுற்கு சிரமமாக இருக்கும் என்பதாலும் உங்களிடம் அன்புடன் இதை தெரியப்படுத்தகின்றேன். பிளைகள் இருப்பின் அதை தமிழீழ தகவல்களஞ்சிய பகுதியில் சுட்டிக்காட்டி ஒத்துளைப்பு தந்துதவுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி அன்புடன் க.வெறிறிச்செல்வன்.

  2. ப்லொட்-ரோவின் மாலைதீவு சதிப் புரட்சியும்,துரோகத்திற்கு வரலாறு தரும் பாடமும். முன்னாள் புளொட் சிரேஸ்ட உறுப்பினரும் உமாமகேஸ்வரனின் மிகவும் நெருங்கிய நண்பருமான திவாகரன் எழுதும் தொடர். அம்பலமாகும் உண்மைகள்.... நன்றி நிதர்சனம்.கொம் புளொட் அமைப்பின் மறுபக்கம். - தொடர் 01 ஜ திங்கட்கிழமைஇ 17 ஏப்பிரல் 2006 ஸ ஜ சசிக்குமார் ஸ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஆனால் தன்னை ஜனநாயக நாடு என்று வேசம் கொள்கின்ற இந்தியாவிலே நேரு குடும்பத்திற்கு ஒரு சட்டம, பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், பொலிசுக்கு ஒரு சட்டம், அப்பாவி மக்களுக்கு ஒரு சட்டம் என்று பலவிதம் உண்டு. ரஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில அவரால் இலங்கைக்கு அமைதிப்பணிக்கு அன…

  3. தமிழீழ காவல்துறையின் முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு [ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2006, 16:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ காவல்துறையின் தற்போதைய ஆண்டுக்கான முதலாம் அணியின் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழீழக் காவல்துறையின் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்லூரிக் கண்காணிப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை அடம்பன் காவல் பணிமனைப் பொறுப்பாளர் அன்ரன் ஜோசப் ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியை காவல்துறை நடுவப்பணியகக் கண்காணிப்பாளர் மாதவன் ஏற்றினார். அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மன்னார் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணாளன் ஏற்ற, மலர்மால…

    • 1 reply
    • 1.1k views
  4. உங்கள் கருத்து அவசியம் வாக்களியுங்கள்! ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் தமிழினம் தற்பொழுது நிற்கிறது.. சிறிலங்கா அரசின் அடக்குமுறை ஒரு புறம். பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும்படி சர்வதேச அழுத்தம் மறு புறம். அன்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் http://www.webeelam.com/

  5. தங்கு தடையின்றி - தரிப்பின்றி - காலநதி முன்னோக் கிச் சீராக ஓடிக் கொண்டிருக்கின்றது. எக்கணமும்“ தரியாது நேரச் சக்கரம் உருண்டு கொண்டிருக்கின்றது. காலதேவனின் இந்த நெறி பிறழா - இடையறா - அசை வியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; யதார்த்தம். அத்தகைய காலப் பாய்ச்சலில் மீண்டும் ஒரு தடவை பார்த்திப வருடம் நம்மை விட்டுப் பிரிகிறான். வியப்போடு நம்மை அணுகுகின்றான் விய வருடத்தான். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழன் வான வியல் சாஸ்திரத்தில் விற்பன்னனாக இருந்தமை ஒன்றும் புதுமையல்ல. காலத்தை அளவீட்டால் நேர்த்தியாக வகுத்த அவனின் விஞ்சிய திறமை கண்டு நவீன விஞ்ஞானமே ஆச் சரியத்தில் மூழ்கி நிற்கின்றது. சூரியன் காலையில் நேர் கிழக்கே உதித்து, …

    • 0 replies
    • 940 views
  6. டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்

  7. என்னை நெடுநாள் குடையும் ஒரு கேள்வி இது. புலம்பெயர் வாழ்விலே பல்வேறு நாட்டவர்களை மற்றும் இனத்தவர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் எல்லோரும் தத்தமது நாட்டவர்களை அல்லது இனத்தைக் குறிக்கும் ஒரு பதத்தை பிரயோகிப்பதைப் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஒருவர் "I am Chinese" என்றோ I am French அல்லது I am American என்றோ தன்னைப்பற்றி கூடிக்கொள்வார். சில நாடுகள்/இனங்கள் சார்பான உதாரணங்கள் இதோ: England - English France - French Canada - Canadian Spain - Spanish India - Indian (or Desi) Australia - Australian Norway - Norwegean Denmark - Danish ஆனால் நாம்? "I am Sri Lankan" ±ýÚ¾¡ý ¦º¡øÄ§ÅñÊ¢Õ츢ÈÐ. நம்மில் º¢Ä÷ "I am Tamil" அல்லது "I am Tamilian" என்று சொல்வத…

  8. திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி திருகோணமலையில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். திருகோணமலை-புல்மோட்டை வீதியில் கும்புறுப்பிட்டி அருகே 15 ஆம் மைல் கட்டை அருகே மரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் காவல்துறையின் வாகனம் சிக்கியது. குச்சவெளியிலிருந்து கும்புறுப்பிட்டி நோக்கி காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்…

    • 0 replies
    • 976 views
  9. கனடாவின் கிராமப்புறம் ஒன்றில் வாகனத்துடன் எட்டுப்பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் பரிமாறிக்கொள்ளுங்கள் :twisted:

  10. Started by mathuka,

    வானம் பாடி கூறிய மாதிரி வடிவாக பார்த்தால் போலிசார் இரவல் வாகனத்தில் வருவது போலவும்( ஏனெனில் நம்பர் பிளேட் கிடையாது) உரிமையாளர்கள் அந்த வாகனத்தின் பின்னால் மோட்டர் சைக்கிளில் பின் தொடர்வது போலும் இருக்கிறது.

    • 5 replies
    • 1.5k views
  11. தமிழ் ஈழத்தில் மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை படத்தை வடிவாக பார்த்து கூறுங்கள்.......

    • 110 replies
    • 13.5k views
  12. கேள்வி: ஜெனீவாவுக்கு மாற்றுவழியில் செல்வதாக விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனரே? பதில்: இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் உத்தியோகப்பூர்வ வழியில்தான் வெளியேற வேண்டும். இல்லையெனில் வீட்டுக்குள்தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றார் மங்கள சமரவீர. http://www.eelampage.com/?cn=25370

    • 2 replies
    • 1.4k views
  13. ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி டி.அருள்செழியன் ''ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்... 'ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!' என்று. அதுதான் சத்தியம்!'' வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்! சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் 'சிந்தனைச் சுரங்கம்'! விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்... …

    • 13 replies
    • 3.2k views
  14. தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: சட்டவாக்கல் பொறுப்பாளர் சுடர் விளக்கம் [புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 20:44 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழக் காணிச்சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறையின் சட்டவாக்கல் பிரிவுப் பொறுப்பாளர் சுடர் விளக்கம் அளித்துள்ளார். விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலிற்கு தமிழீழ காணிச்சட்டம் தொடர்பாக சுடர் வழங்கிய நேர்காணல்: கேள்வி: தமிழீழ காணிச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? பதில்: தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவ

    • 64 replies
    • 8.3k views
  15. தமிழீழ மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் சிங்களப்படை தங்கள் ஆயுதங்களை பரீட்சித்துப் பார்த்ததாகக் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்திருக்கின்றார். அதேபோல நாங்களும் எங்களது ஆயுதங்களை சேனநாயக்க சமுத்திரம் மீதோ அல்லது சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீதும் பரீட்சித்துப் பார்க்கலாமா?

  16. யாழ். காரைநகர் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த சில நாட்களாக சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சண்டைப்பயிற்சிகளால் காரைநகர் பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. டோராப் படகு மற்றும் நீருந்து விசைப் படகுகளில் குழுக்கள் குழுக்களாக கடற்பரப்பில் நடமாடும் சிறிலங்கா கடற்படையினரே இவ்வாறான சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது காரைநகர் கடற்பரப்பில் பாரிய குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும், சரமாரியாகக் கேட்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    • 0 replies
    • 1k views
  17. ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்படிக்கையினை அமுலாக்கம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாது இழுத்தடித்து வரும் அரசு அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத ஒரு சூழலை உருவாக்குவதில் தற்போது அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஏனெனில் கடந்த பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட பிரதான விடயம் ஒட்டுக் குழுக்களின் விவகாரம். போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 விதிக்கு அமைய வடக்குக் கிழக்கில் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழு…

    • 0 replies
    • 1.1k views
  18. திரு. சொல்ஹெய்ம் வந்தும் கிழக்கில் தடுத்து நிறுத்தமுடியாமல் போன அரை மென்தீவிர யுத்தம் வடக்கில் வவுனியாவிற்கும் பரவத்தொடங்கிவிட்டது. துணைப் படைகளுக்கு எதிரான பரவலான ஒரு சர்வதேச அபிப்பிராயம் நிலவும்போதும் துணைப்படைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின் நிலை மைகள் இணைத்தலைமை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? இந்நிலையில் அடுத்தசுற்று ஜெனீவாச் சந்திப்பு சாத்தியமா? சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஒரு மென்தீவிர யுத்தத்துடன் சேர்ந்துவாழும் ஒரு யுத்தநிறுத்தம் சாத்தியம் என்றால் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் பேச்சுவார்த்தை களையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதும் சாத்தியமே.அப்படியொரு அபத்தமான வளர்ச்சியை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கான அதிகபட…

    • 1 reply
    • 1.2k views
  19. பல சண்டைகளில் வெற்றி கொண்ட பெருமிதம் ஒரு புறமிருக்க, அதேகளங்களில் போராளிகளின் இழப்புக்கள் நெஞ்சை வருட, அவர்களின் பல்லாயிரக் கணக்கான கனவுகளில் ஒன்றானதும் அனைத்துப் போராளிகளினதும் முதன்மைக் கனவான "ஆனையிறவை எதிரியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற" எண்ணத்துடன் ஒவ்வொரு போராளியும், தன் ஈழவிடுதலைக் கருவுக்கு உயிரிட்டு சண்டைக்கு தயாராகினர். நீண்டகால தங்களது கனவு மெய்ப்படப்போவதும், வெற்றி எமக்கே என்ற அசையாத நம்பிக்கையுடனும் போராளிகள் சண்டைக்குத் தயாராகி விட்டனர். இதுவரை தாங்கள் செய்த சமர்களிலேயே மிகப்பெரிய சண்டைக்கு தயாராகிவிட்ட உணர்ச்சிப் பெருக்கால், ஆண்,பெண் போராளிகள் அனைவரும் சிரிப்பொலியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தவறவில்லை. அந்த நேரத்தில் கிடைத்த உணவுகளை தங்களிடை…

  20. அலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களும் தமிழ் கூட்டமைப்பு வசம் - கரைதீவிலும் அமோக வெற்றி - பாண்டியன் - Friday, 31 March 2006 15:16 நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களையும் பெற்றுபெரு வெற்றி பெற்றுள்ளதுடன் கா ரைதீவுதீவு பிரதேச சபையின் ஐந்து ஆசனங்களில் நான்கை தனது வசமாக்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த இரு சபைகளிலும் போட்டியிட்ட ஈபிடிபி ஒட்டுப்படையினர் மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர். அலையடிவேம்பு பிரதேசசபை முடிவுகள் வருமாறு: நன்றி: சங்கதி

  21. கிழக்கு மாகாண உள்ளுராச்சி மன்றத்தேர்தல் முடிவுகள். திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை இலங்கைத்தமிழரசுக்கட்சி 10573(60.55%) வாக்குகள் பெற்று 6 இடங்களும்,சுதந்தர கூட்டமைப்பு 3469(19.87%) வாக்குகள் பெற்று 2 இடங்களும்,ஐக்கிய தேசியக்கட்சி 2388(13.68%) வாக்குகள் பெற்று 1 இடங்களும் பெற்றுள்ளன. ஜே.வி.பி 828(4.74%),ஈ.பி.டி.பி 203(1.16%) வாக்குகள் பெற்று இடங்கள் ஒன்றையும் பெறவில்லை சேருவிலா பிரதேச சபை. சுதந்தர கூட்டமைப்பு 2449(41.88%) வாக்குகள் பெற்று 5 இடங்களும், ஐக்கிய தேசியக்கட்சி 1671(28.57%) வாக்குகள் பெற்று 2 இடங்களும், இலங்கைத் தமிழரசுக்கட்சி 1069(18.28%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் ஜே.வி.பி 659(11.27%) வாக்குகள் பெற்று 1 இடத்தினையும் பெற…

    • 4 replies
    • 1.6k views
  22. ஹயுமன் ரெயிட்ஸ் வாச் நிறுனத்துக்கு பணம் கொடுப்பவர்கள் பட்டியல். கோடிஸ்வரரும் HRW யை கட்டுப்படுத்துபவரும் ஜோர்ஜ் சோரோஸ் என்ற கோடிஸ்வரர். இவரது பொதுநல அமைப்பான ஓபின் சொசையிரி இன்ஸ்ரிரியுற் (OSI) என்ற நிறுவனத்தின் மூலமே இவர் உலகளாவிய அளவில் தனது பணத்தை வழங்குகிறார். மனித உயிர்களை பாதுகாக்க விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுக்குமாறு இவருக்கு தமிழீழ ஆதராவாளர்கள் எழுதி, HRW நிறுவனத்தின் அறிக்கையில் சிறிலங்காவில் தமிழர் படும்பாடு பற்றி அறிந்ததாக குறிப்பிட்டால் இவருக்கு நிலைமை புரியலாம். சம்பளத்துக்கு அறிக்கை எழுதும் ஜோ பேக்கருடன் மினக்கடுவதிலும் பார்க்க இது பயனளிக்கலாம். இவரது விபரங்கள் இதோ Mr. George Soros Open Society Institute 400 West 59th Street New York, NY 100…

  23. Thanks http://potteakadai.blogspot.com/ ஈழம் பற்றிய இன்றைய தமிழக இளைஞர்களின் புரிதல் பற்றி பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்று. இதில் புரிந்து கொள்ள என்ன வேண்டியிருக்கிறது. தமிழைப் பற்றி என்னுடைய புரிதல் என்று நான் ஏதாவது எழுத முடியுமா? நான் பேசத் தொடங்கிய பொழுது தமிழில் தான் அம்மா, அப்பா என்று கூறினேன் அல்ல்து கூற வைக்கப்பெற்றேன். அதே போல் தான் ஈழத்தின் புரிதலும். எனக்கு கருத்து தெரியாத வயதிலிருந்தே எனது வீட்டில் எங்கு நோக்கினாலும் போராளிகளின் படம் தான் இருக்கும். ஓரளவு கருத்து தெரிய ஆரம்பித்த பொழுது ஈழத்துப் போராளிகள் சுதந்திரப் போராட்ட மாவீரர்களாவேத் தெரிந்தார்கள். கருவறையிலிருந்து வெளியே வரத் துடிக்கும் குழந்தையின் போராட்டத்திற்கு தாய் தன் வலியை பொருட்பட…

  24. தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்! இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசிய…

    • 9 replies
    • 2.6k views
  25. சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ ¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. §¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷. §¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷. ஆதாரம் புதினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.