Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இலங்கையில் தமிஸ்கா (TAMIZH) குரங்குகள்.. வீடியோ.

    • 0 replies
    • 1.3k views
  2. இலங்கையில் நடந்த பாலியல் வன்முறைகளின் சாட்சியங்கள்... 8fc349503f6878fcee18db59d5ae6f81

  3. Three Lankan kids raped daily: police The Sri Lankan police headquarters has reported that at least three children are raped daily in the island nation. The Sunday Times quotes the police as saying that 480 cases of rape of children had been reported in the first six months of this year. http://expressbuzz.com/nation/krishna’s-lanka-visit-postponed-by-a-month/216008.html

  4. இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள…

  5. இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது June 26, 2025 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஆனி 26ம் (26 June) நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது. இன்றைய நாளில் சித்திரவதையினால் பாதிப்பட்டவரகளுக்கு அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உளச்சமூகப் பணியாற்றிவரும்…

  6. இலங்கையில் விளையாட வேண்டாம் தமிழக வீரர்களுக்கு மாணவர்கள் எச்சரிக்கை . இலங்கைக் கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டியில் தமிழக வீரர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாதென வலியுறுத்தி சேலத்தில் நேற்று சனிக்கிழமை மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இலங்கைக் கிரிக்கெட் சபையின் சார்பில் அடுத்த மாதம் "ருவென்ரி20' கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் அஷ்வின் ஆகியோர் கலந்துகொண்டு விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலம் தபால் நிலையம் முன்னால் நேற்று கண்டன ஆர்ப்ப…

    • 1 reply
    • 1.4k views
  7. இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது. அது போலவே இலங்கையில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளின் எழுத்துக்கள் வடிவம் பெற்ற வரலாறு பற்றிய குறிப்புகள் போதிய அளவு பதிவு செய்யப்பட்டதில்லை என்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. ஒரு வகையில் சிங்களத்தில் க…

    • 1 reply
    • 5.9k views
  8. இலங்கையில்.. ஆட்சி செய்த, நாக மன்னர்கள். இன்றைய யாழ்ப்பாணம் முன்னர் நாகநாடு/ நாகபூமி/ நாகதீவு என்றே அழைக்கப்பட்டது. இந்த நாகநாட்டினை அரசாண்ட நாக அரசர்கள் இருவருக்கிடையில் ( மகோதரன்-குலோதரன்) நடந்த சண்டையினை புத்தர் தலையிட்டு தடுத்ததாக மகாவம்சம் கூறுகின்றது (Mahavamsa 1:44-70). இதன் நம்பகத்தன்மையினை கூட்டும் முகமாக இதே நிகழ்வு மணிமேகலையிலும் கூறப்படுகின்றது. `கீழ்நிலை மருங்கில் நாகநாடாளும் இருவர் மன்னவர் ஒரு வழித்தோன்றி…` {மணி. 8:54-63} இங்கு புத்தரிற்குப் பதில் துறவி ("பெருந்தவ முனிவன்") எனக் கூறப்பட்டபோதும், இரு நாக அரசர்கள் சண்டையிட்டுக்கொண்ட செய்தி பொதுவாக உள்ளது. மேலும் மணிமேகலை குறிப்பிடும் இடங்கள் {நயி…

  9. http://www.orusite.com/watch.php?video=TkJOR-cJ3GI ஈழவன் இதை சிங்கள இணையங்களில் போட்டு விடுங்கள்...

    • 0 replies
    • 859 views
  10. புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது. இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria's Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இ…

    • 3 replies
    • 1.2k views
  11. இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ் கலாச்சாரம் பாரம்பரியத்தை சொல்லி வந்த நிலம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பில் புத்த சிலைகள் எங்கும் தென்படும் நிலமாக மாறிவருகின்றன. இங்கு புத்தசிலைகள், விகாரங்கள், ஸ்தூபங்களும் காணப்படும் அதே வேளையில் ஆங்காங்கே உடைந்த தமிழ் வீடுகளும், தமிழ் அகதிகள் தங்கும் புதியதாக கட்டப்பட்ட சேரிகளும் காணப்படுகின்றன. சிங்களமும், சிங்…

  12. இலங்கையை புறக்கணிப்போம் !-Boycott Sri -Lanka Campaign தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டு வரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு இன்னும் வலிமை சேர்க்கும் வகையில் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த SAVE TAMILS என்னும் அமைப்பு Boycott Sri -Lanka - இலங்கையை புறக்கணிப்போம் என்னும் பிரச்சார போராட்டத்தை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்கள். தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கு பேச்சுரிமை இல்லாத நிலையிலும் அவர்களுக்கான தமிழக, புலம் பெயர் தமிழ் மக்களது அறப் போராட்டம் இன்னும் இன்னும் பல் மடங்கு பலம் கொண்டு எழும் என்பதை உலகத்திற்கு இந்த…

    • 1 reply
    • 1.7k views
  13. Boycott Sri Lankan Cricket Protest - Sat 4th June - Lord's, LONDON Vannakkam, The UN Panel of Experts have accused Sri Lanka of committing war crimes against the Tamil population in the North-East. We cannot shout war crimes one minute and cheer for Sri Lankan cricket the next. Sports and politics are inseparable. International sporting events bring in tourism, foreign investment and all the money that comes with it. Money that buys guns, bombs and soldiers to fuel the genocide of Tamils. Above all else, sport legitimises Sri Lanka. Please come and join the latest boycott Sri Lankan cricket protest : Boycott Sri Lankan Cricket Protest - LO…

    • 2 replies
    • 1.5k views
  14. இளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் - பூங்குன்றன் அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும் வருத்தத்தை ஏற்படுத்தின. மாணவர்கள் மத்தியில் ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் அவசியம். அவர்கள் எம் மண்ணின் எதிர்காலத் தூண்கள், ஒரு சில மாணவர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய இத்தகைய அணுகுமுறைகள் ஒட்டுமொத்த கலவிச் சமூகத்தையும் தலைகுனிய வைக்கக்கூடியது ஆகும். போருக்குப் பிந்தைய இன்றைய சூழல் எஎன்பது, பல்வேறு ஆபதத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக போதைப் பொருள் பாவனை இளைய சமூகத்தை அழிக்கும் நோக்கில் பு…

  15. இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை! யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன. யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன. ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பற…

  16. ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு. ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும் அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி முன்பின் தெரியாதவனுக…

  17. இவர்கள் நீள்பயணத்தில் நிலைபேறடைந்தவர்கள் - ஆதிலட்சுமி சிவகுமார். “அக்கா... எப்பிடி இருக்கிறீங்களக்கா.... “ ஒரு வயலினின் இசையைப்போல அவள் குரல் காதுகளில் மெதுவாக இறங்கி மனதை வருடும். திரும்பினால் அவளுடைய நீளமான விழிகளும் உதடுகளும் அளந்து புன்னகையை உதிர்க்கும். ஒல்லியான உடல்வாகுடையவள் நடந்து வரும்போது காற்றில் மிதந்து வருவதுபோலிருக்கும். சிலவேளைகளில் முதுகில் அவள்சுமந்து வரும் கருவிகளைப் பார்க்கும்போது “ ஐயோ பாவமே... “ என்று மனது துடித்துப்போகும். சுமக்கமுடியாத அந்தச் சுமையைத் தோளிலிருந்து இறக்கிவிட்டு, மிக இயல்பாக, “ என்னக்கா.... இதெல்லாம் ஒரு பாரமே இல்லை... “ என்று சொல்லும் அவளின் தோள்வலி என்மனதிலும் வலியாகமாறும…

    • 3 replies
    • 917 views
  18. முள்ளிவாய்க்காலில் தாய் கொல்லப்பட்டதை அறியாமல் பால் குடித்த ராகினி, இன்று சாதனை சிறுமி! இலங்கைத் தீவில் சிறந்த கல்வி அறிவு கொண்டவர்களாக வரலாற்றில் ஈழத் தமிழர்களே இருந்துள்ளனர். பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அன்றைய சிலோன் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக சிறந்த கல்வியறிவு கொண்ட சேர் பொன் இராமநாதனே இருந்துள்ளார். சேர் பொன் இராமநாதன் சென்னை பிரசின்டசி கல்லூரியில் கற்றிருக்கிறார். தனிச்சிங்கள சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டங்களுடன் போர்க் காலத்தில் பள்ளிகள்மீது குண்டுகளை வீசி அப்பாவி மாணவர்களை தொகை தொகையாக கொன்றழித்தன. பள்ளிச் சீருடைகள் குருதியால் சிவப்பாகிவிட, சிதைக்கப்ட்ட குழந்தைகளையும் சிதைக்கப்ட்ட பள்ளிகளையும் ஈழமண் ஒருபோதும் மறவாது. முள்ளிவாய்க்கால் இன…

  19. இவ்வளவுக்கு மத்தியிலும் ஈழத்தில் பொங்கல்: தீபச்செல்வன் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால், அவர்களின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் போதும் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம். ஈழத் தமிழினம், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பை சந்தித்து வருகின்றது. குறிப்பாக பண்பாடு சார்ந்த இன அழிப்புக்களை மிகவும் நுட்பமாகவும் வேகமாகவும் கண்ணுக்கு தெரியாத வகையிலும் இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத் தமிழினம் தமது உயிரையும் உரிமையையும் காத்துக்கொள்ளுவதற்கு மாத்திரம் போராடவில்லை, மாறாக பண்பாட்டு உரிமைகளுக்காகவுமே ஆயுதம் ஏந்தியும் இன்று ஆயுதமற்றும் போராடுகின்றது. ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், பொங்கல் என்பது மிகவும் முக்கியத்துவம் பாய்ந்த பண்டிகையாகும். தைப்…

    • 8 replies
    • 2.3k views
  20. நான் பல முறை எமது சமுதாயத்துக்கு என்ன நடக்க போகுது என்று எதிர்வு கூறினேனோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. இதில் வரும் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையில் இருக்கும் இந்திய வம்சவாளியினர் என்றாலும் இதில் 2.20 நேரத்தில் வரும் பெண் மிக தெளிவாக தான் யாழ்பாணம் என்று கூறுகின்றார். பெரும்பாலும் வறியவர் புத்தளத்துக்கு வேலை நிமித்தம் வந்தவர் மதம் மாறிய்ருக்கிறார். வண்ண ஆடையுடன் கோவிலை வலம் வந்திருக்க வேண்டிய பெண் இப்பொழுது கறுப்பு ஆடையில் நின்று இஸ்லாம் புகழ் பாடுகிறார். இப்படி எத்தனையோ ???? குறிப்பாக பத்திரிகைகளில் பெயர் மாற்ற அறிவித்தல்களை பார்த்தால் புரியும். வ்வுனியா, மன்னார், கிழக்கு மாகாணம் அதிகம், இவ்வாறான அறிவித்தல்களை போடுபவர்கள் பெயர் மாற்றுபவர்கள், எ…

    • 0 replies
    • 335 views
  21. ஈகத்தின் இமயம் திலீபன் சிறப்பு நிகழ்ச்சி. 3வருடங்கள் முதல் பதிவுசெய்யப்பட்டு ஒஸ்ரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தமிழ் வெப் றேடியோவில் ஒலிபரப்பான நிகழ்ச்சி. தியாகி திலீபன் அவர்களின் 19ம் ஆண்டு நினைவுகளில் மீள் நினைவாகிறது. http://youthlovebirds.com/Tamilwebradio/th...hilepan2004.ram

  22. ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனிவா ஐ.நா முன்றலின் முருகதாசன் திடலிலே தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். நீளும் நினைவுகளாகி… தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு ச…

  23. ஈகைப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போராட்ட குணத்தையும் விட்டுச் சென்ற ஈகப்பேரொளி முருகதாசன், சுவிஸ்லாந்தில், ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித அவையின் முன்றலில் முன்பாக 2009 மாசி 12ம் திகதி அன்று இரவு இன அழிப்பிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்றக்கோரி தீக்குளித்தார். “7 பக்கங்களுக்கு உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தமிழீழத்தின் விடியலுக்காக தீயில் வீரகாவியமான ஈகப்பேரொளி வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://s…

  24. Started by தமிழீழன்,

    [size=3][/size] [size=3][size=4](ஈமத்தாழி – இறந்தவர்களை வைத்து அடக்கம் செய்யும் மட்கலம்.) தமிழர் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று ஈமத்தாழி. பழங்கால மனிதன் விலங்குகளைப் போல் வாழ்ந்தான். பின் இனக்குழுவாகவும், நிலவுடைமைச் சமூக வாழ்வும் வாழ்ந்து பண்பாட்டு வளர்ச்சி பெற்றான். இப்பண்பாட்டுக்கூறுகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. இனக்குழுவாக வாழ்ந்தபோது வயது முதிர்ந்தவர்களைத் தம்முடன் வேட்டையாட அழைத்துச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அந்நிலைகளில் அம்முதியவர்களைப் பெரிய தாழிகளில் வைத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களையும் வைத்துச் சென்றிடுவர் எனப் பண்பாட்டு மானுடவியல் கூறுகிறது. சங்கப்பாடல்கள் பலற்றிலும் ஈமத்தாழி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இறந்த மனிதன் மீண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.