எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
அளவெட்டி நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்? என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மை திறமிருந்தால்? நேர்மை திறமிருந்தால்? நேருக்கு நேராய் வரட்டும்... உழைப்போர் அனைவரும் ஒன்று எனும் உணர்வினில் வளர்வது இன்று! வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனியொரு நாளும் நடக்காது! இனியொரு நாளும் நடக்காது! நேருக்கு நேராய் வரட்டும்... பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு பாதையில் தவிக்குதடா! சில பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரைத் தினம் தினம் பறிக்குதடா! மாறினால் மாறட்டும்! இல்லைய…
-
- 1 reply
- 726 views
-
-
-
திரு நங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.! யாழ் திரு நங்கை ஈழநிலா நெகிழ்ச்சி.! வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதியப்பாகுபாகு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன். சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள் பற்றி நான் அறியவில்லை அதனால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை. LGBTIQ மக்கள் பற்றி குறிப்பாக திருநங்கைகள் நிலை அவர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி அனுபவித்தவர்கள் வாயினால் கேட்டறிந்த உண்மைகளை நான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். 1989ல் . யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் வசித்த ஒரு திருந…
-
- 1 reply
- 1.1k views
-
-
பெற்றோரிடம் போராளிகள் கையளிக்கப்பட்ட போது. ஊடகவியலாளர்.. நிராஜ் டேவிட்டின் முகநூல் பதிவில் இருந்து. ‘வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள்…
-
- 2 replies
- 1.7k views
-
-
'வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையின் புலிகள் முறியடிப்பு சமரின் 33வது ஆண்டு நினைவுகள். 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு…
-
- 1 reply
- 1.8k views
-
-
தடம் அழியா நினைவுடன் … மே-13 அ . அபிராமி ‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள் ஆங்காங்கே தகரத்தில் பட்டுத் தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்…
-
- 16 replies
- 3k views
-
-
பிரபாகரனும் பூரியும் -கார்வண்ணன் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார். இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்துடன், பதி…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
#பிரபாகரனை ராஜீவ் ஏமாற்றினாரா? ராஜீவை பிரபாகரன் ஏமாற்றினாரா? ............................................... ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை? 1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இர…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழர்களால் மறக்கவே முடியாத 1958 இனவழிப்பு - தீபச்செல்வன் இன அழிப்புக்களை இனக்கலவரம் என்று சொல்லுகிற பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. கலவரம் என்பது பரஸ்பரம் தாக்கிக் கொள்ளுகிற செயல். ஆனால் இன அழிப்பு என்பது ஒரு இனத்தை இன்னொரு இனம் தாக்கி அழிக்கின்ற செயல். அப்படி ஒரு நிகழ்வுதான் 1958இல் மே 22ஆம் திகதியிலும் துவங்கியிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு மே மாதம் என்பது கனத்துப்போனவொரு காலம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிவேறிய நாட்கள். இதே காலத்தில்தான் 1958இனப்படுகொலையும் நடந்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முதல் வன்செயல் இது. தமிழர்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வன்முறையா…
-
- 0 replies
- 652 views
-
-
நன்றி தோழா விழ விழ எழுவோம் 💪
-
- 0 replies
- 625 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலில் தாய் கொல்லப்பட்டதை அறியாமல் பால் குடித்த ராகினி, இன்று சாதனை சிறுமி! இலங்கைத் தீவில் சிறந்த கல்வி அறிவு கொண்டவர்களாக வரலாற்றில் ஈழத் தமிழர்களே இருந்துள்ளனர். பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அன்றைய சிலோன் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக சிறந்த கல்வியறிவு கொண்ட சேர் பொன் இராமநாதனே இருந்துள்ளார். சேர் பொன் இராமநாதன் சென்னை பிரசின்டசி கல்லூரியில் கற்றிருக்கிறார். தனிச்சிங்கள சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டங்களுடன் போர்க் காலத்தில் பள்ளிகள்மீது குண்டுகளை வீசி அப்பாவி மாணவர்களை தொகை தொகையாக கொன்றழித்தன. பள்ளிச் சீருடைகள் குருதியால் சிவப்பாகிவிட, சிதைக்கப்ட்ட குழந்தைகளையும் சிதைக்கப்ட்ட பள்ளிகளையும் ஈழமண் ஒருபோதும் மறவாது. முள்ளிவாய்க்கால் இன…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 9 replies
- 1.7k views
-
-
-
தொலைந்து போனவர்கள்-பா.உதயன் போர் முடிந்த கையோடு நீண்ட இரவு கடந்து அந்த நிலவின் துணையோடும் கையில் குழந்தையோடும் தலையில் சுமையோடும் வந்து சேர ஒற்றை அடிப் பாதை ஒன்றின் ஓரமாக ஒரு வசு வண்டி வந்து நின்றது சூழவே இராணுவத்துடன் அன்று ஒரு நாள் அந்த நாசிப் படைகள் யூதனை அவிஸ்வைஸ் சிறை சாலைக்கு அழைத்துப் போக அந்த ஹிட்லர் அனுப்பிய ரயில் வண்டி போலவே எங்கள் விதியும் அப்படியாயின அத்தனை உயிரையும் அதில் ஏற்றி யாரும் அற்ற ஊருக்கு அழைத்து சென்றனர் அந்த ஊரும் தெரியவில்லை அந்த வண்டியும் திரும்பவில்லை அங்கு சென்றோரையும் காணவில்லை ஏதோ துணைக்கு வந்த அந்த நிலவைக் கேளுங்கள் நாங்கள் சென்ற இடம் சொல்…
-
- 0 replies
- 708 views
-
-
-
- 3 replies
- 745 views
-
-
Thampi (little brother), our dog Singaa, my 30 pet doves and myself in Eelam at the end of 2008 moving from Vaddakkachchi to Visuvamadu. ___I was 15 years old at that time and thought it’d only be two or three weeks then we’ll be back to our place and continue with our normal lives. But I was wrong. ___Who would have thought we had to keep moving to four other places? Every time we moved we had to leave some of our stuff behind. We were camping, living on the beachside, eating rice and lentils without any flavour for months (but some people didn't have that privilege). ___No hope and constantly fearing the worst. ___Sharing a series of memories of…
-
- 13 replies
- 1.3k views
-
-
கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது.! கவிஞர் தீபச்செல்வன்.! இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர். அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை. ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இரு…
-
- 0 replies
- 637 views
-
-
பூவின் மேல் நடப்பது போல் இல்லை புரட்சி-பா .உதயன் சிங்கள தேசியத் தலைவர்கள் உண்மையான புத்த சிந்தனை கொண்டிருந்தால் நாம் ஆயுதம் ஏந்தியிருக்க மாட்டோம் ஆயுதம் எடுத்தது பிழை என்று அந்த சிங்கள இனவாதத்திற்கு பலம் சேர்த்திருக்கமாட்டோம் ஆயிரம் ஆயிரம் இளையர்கள் அவர்கள் உயிரை வீசிச் சென்ற அற்புத தியாகம் இது விடுதலைக்காக வீசிய உயிரை வீண் என்று உரைப்பார் எம் பகைவர் எல்லோ உலகப் புரட்சி எல்லாம் பூவின் மேல் நடந்து பெற்ற விடுதலை இல்லை நாடுகளும் தேசங்களும் தாமாக பிறக்கவில்லை ரசியப் புரட்சியும் பிரஞ்சு புரட்சியும் ஆயுதம் இன்றி அடைந்ததில்லை அரை வாசிக்காலம் அகிம்சை வழி மென்வலு யுத்தம் தானே எம் இனம் செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கா புரி மன்னன் இராவணன், ஓர் தமிழ் வேந்தன் என்பதும்.... ஆரியர்களால் அவன் அரக்கன் என்றும், கொடியவன் என்றும் சித்தரிகப் பட்டதும் வரலாறு.
-
- 2 replies
- 7.2k views
-
-
தமிழின அழிப்பு நோக்கோடு கிழக்கில் தமிழ் - முஸ்லீம் பகைமூட்டி.. தமிழ் மக்களின் இருப்பை அழிக்க முஸ்லிம் மதவாதக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்துள்ள சிங்களப் பேரினவாத அரசு.. ஆயுதக் கையளிப்பு தொடர்பான படங்கள். இந்த இன அழிப்பு வடிவத்தை வடக்கில் தமது ஆதிக்கத்தை இழந்திருந்த நிலையில்.. முஸ்லிம்கள் மூலம் செய்ய முற்பட்டு.. அது கண்டறியப்பட்ட நிலையில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் 1990 இல் விடுதலைப்புலிகளால்.. பாதுகாப்பு நகர்த்தலுக்கு இலக்காகினர். இன்று உண்மைகள் காட்சிகளாக வெளிவருகின்றன. மேலும்.. ===================================== பேரினவாதத்துடன் கைகோர்த்த சில முஸ்லீம்களால் சிதைந்து போன தென்தமிழீழம், ************************************…
-
- 1 reply
- 834 views
-
-
https://tamilsresist.com/home தயவு செய்து இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயரையும் பதிவு செய்து இன அழிப்பின் குறியீடாக விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து எம் எதிர்ப்பை உலகிற்கு காட்ட உதவுங்கள் நன்றி https://tamilsresist.com/home
-
- 0 replies
- 610 views
-
-
கன்னியா மலையில் இராவணனின் தாயின் சமாதி; ஆய்வில் தகவல்! சுவடுகள் 01. கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி பற்றிய ஆய்வும் , ஆதாரங்களும்! இலங்கையின் வரலாற்று ஆய்வாளர் என்.கே.எஸ் திருச்செல்வம் செல்லும் ஒரு ஆய்வுப் பயணம் இது.. திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர் ஊற்றுக்களைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும். இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப் படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
1879ஆம் ஆண்டு என்பது முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த வருடம். குறிப்பாக தமிழர் வரலாற்றில். அதற்கு முந்திய மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் பரவியிருந்த கொலரா நோயினால் ஏறத்தாள 7000பேர் இறந்தனர். கொலரா எதிர்ப்பு – நிவாரண நடவடிக்கையின் விளைவாக பல தமிழ் பிரமுகர்கள் சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டார்கள். 1879 அளவில் கொலரா நோய் நின்று நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த ஆண்டு தான் ஆறுமுக நாவலர் இறந்தார். சேர் முத்துக்குமாரசுவாமியும் இறந்தார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. சேர் முத்துக்குமாரசாமி; இராமநாதனின் தாய்மாமனான முத்துக்குமாரசாமியின் அரவணைப்பில் வளர்ந்தவர் தான் இராமநாதன். 1879 மே 4 அன்று சேர் முத்துக்குமாரசாமி மறைந்தார். 1862 முதல் இறக்கும் வரை…
-
- 3 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 44! Last updated May 5, 2020 புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டக…
-
- 0 replies
- 847 views
-