Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டார். எங்கள் மக்களுக்கு என்னதான் ஆயிற்று. ஏன்தான் இப்படி என்ற கேள்வியோடு அவரின் உரையாடல் தொடங்கியது. என்ன நடந்தாயிற்று என்று கேட்டோம். சிறுப் பிட்டியில் ஒரு விபத்து. அந்த இளைஞன் விழுந்து கிடக்கின்றான். சனங்கள் சுற்றி நின்று பார்க் கிறார்கள். யாரும் தூக்கவோ அவனை வைத்தி யசாலைக்கு அனுப்பவோ நினைக்கவில்லை. அந்த வீதியில் வந்த நான் ஓடிச்சென்று அந்த இளைஞனின் தலையை மெல்லத் தூக்கினேன் மூச்சு இருக்கிறது. அச்சமயம் அந்த வீதியால் அம்புலன்ஸ் வண்டி ஒன்று வந்தது. அதனை இடைமறித்து நிலைமை யைச் சொன்னேன். அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவர்கள் காய மடைந்தவரை வண்டியில் ஏற்றப் பயந்தனர். அவர் இறந்துவிட்டார் என்றும் கூறினார்கள். ஆனால்…

    • 0 replies
    • 992 views
  2. Started by theeya,

    ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை தொடர்பான அறிமுகமும் தேவதடசனால் குபேரனுக்காக இலங்காபுரி அமைக்கப்பட்டதாக இராமாயண உத்தர காண்டம் கூறுகின்றது. காலத்துக்கு காலம் இலங்கைக்கு பல்வேறு நாட்டினரும் பல பெயர்களைக் கூறி அமைத்துள்ளமையினை வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்து அறிய முடிகின்றது. 'ஈழம்' என்ற பெயரால் பண்டைய காலத்தில் இலங்கை அழைக்கப்பட்டமைக்கு கல்வெட்டு ஆதாரங்கள், புதைபொருளாய்வுகள் இன்றும் சான்றாக உள்ள அதேவேளையில் சங்ககால இலக்கியமான பட்டினப்பாலையில் வரும் 'ஈழத்துணவும் காழகத்தாக்கமும்' என்ற வரி முக்கியம் பெற்று விளங்குகின்றது. ஈழம் என்றால் 'பொன்' என்றும் பொருள்படும். இலக்கியமானது சமூக உருவாக்கத்தின் ஒரு கருவியாகும். காலங்காலமாக இலக்கியங்களினை எழுத முன்னின்றவர்…

    • 1 reply
    • 10.7k views
  3. ஆனையும்...தமிழர், ஊர்களும். 01)ஆனையிறவு 02)ஆனைப்பந்தி 03)ஆனைக்கோட்டை 04)ஆனைவிழுந்தான் 05)ஆனைமடு ஆம், எங்கள் தொல்லூர்களில் எல்லாம் "ஆனை"யும் நெருக்கமாய் உறவாடி நிமிர்கின்றது. ஆனைக்கும் எமக்குமான இந்த நெருக்கம் தமிழர்தம் வீரக்கதைகள் சொல்வதாய் யான் இயம்பினேன். "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை" என்ற அழகான வரிகள் மூலம் தமிழரின் ‌ தன்னிறவையும் ஆனையை அன்புடன் விவசாயத் தேவைக்காகவும் அரவணைத்து வீரவாழ்வுதனை கண்ட வீரவம்சத்தை ஆதாரமாக்கி துணை கொண்டேன். "ஆனை வியாபாரம்" காரணமாய் எழுந்த பெயர்கள் இவை என நண்பன் புலம்பி…

  4. செல்வி ஜெயலலிதா அவர்களின் உரை

    • 0 replies
    • 933 views
  5. யாழ் பரியோவான் கல்லூரி இடம்பெயர் மாணவர்களுக்கு புரியும் அளப்பரிய உதவிகள் (காணொளி)

  6. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு குறித்து இயக்குநர் பாரதிராஜா!

    • 0 replies
    • 300 views
  7. ஆதரவாக இருக்கவேண்டிய சிறுவர் இல்லங்கள்… யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த மற்றும் குடும்பப் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிப்போர் தொடர்பான உண்மை நிலையை முறைப்படி அறிந்துகொள்ளாது அவர்களின் ஒப்புதலுடன் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. பதியப்படாமல் இயங்கி வரும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிறுமிகள் தொடர்பிலும் அவர்களைக் கொண்டு வந்து இணைந்து விடுவோர் தொடர்பிலும் நிர்வாகத்தினர் தகுந்த ஆதாரங்களைக் கேட்டு ஆராயாமல் இணைத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இவ்வாறானதொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா அருகில் இயங்கி வரும் மடத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்…

    • 4 replies
    • 807 views
  8. வாகரைப்பிரதேசத்தில் சிறீலங்காப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் 40ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக வந்த செய்தியின்படி செய்தியும் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது

  9. Started by தமிழினி,

    http://www.youtube.com/watch?v=WeW3Jn0ohkM&feature=player_embedded http://www.youtube.com/watch?v=IHRO6B7Cw58&feature=player_embedded http://www.youtube.com/watch?v=d7ST5YyBGg0&feature=player_embedded இறுதி யுத்தத்தின் போது மரணமடைந்த எம் அனைத்து உறவுகளுக்கும் வீரமரணமடைந்த எம் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்...! http://www.youtube.com/watch?v=B9RJ8-TJdXs

  10. கிழக்கில் உதித்த தேசியசுடர் லெப்டினட் பரமதேவா. ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 23 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ மறவன் - நெருடலுக்காக.. தமிழர்களிற்கும் தமிழ் மாணவர்களிற்கும் எதிரான சிங்களத்தின் அடக்குமுறை வடிவங்கள் எப்போதும் மிகக் கொடூரமாகவே இருந்து வந்துள்ளது. அதனால்த்தான்; பாடசாலை மாணவப்பருவத்திலேயே சிங்களத்தின் அடக்குமுறைகளிற்கெதிரான கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் சிங்களத்திற்கு எதிரான பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு மாணவப்பருவத்திலேயே சிங்களத்திற்கெதிராக பொங்கியெழுந்த தன்மானத்தமிழன் லெப்.பரமதேவா வீரச்சாவடைந்து 23 ஆண்டுகள் கழிந்து விட்டன.முன்னர் கோட்டமுனை மகாவித்தியாலயம் எனவும் தற்போது மட்டு இந்துக்கல்லூரி எனவும் அழைக்கப்படுகின்ற பாடசாலையிலேயே பரமத…

  11. http://irruppu.com/2021/06/29/தரையிறங்கிய-சிறப்புப்பட/ June 29, 2021 1990.06 .மாதம் நடுப்பகுதியில் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியதும் இலங்கை அரசஇயந்திரம் முழுப்படைப்பலத்தையும தமிழீழமக்களுக்கெதிராக முழுவீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இவைகளுக்கெதிராக விடுதலைப்புலிகளும் கடுமையாக போரிட்டுக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இலங்கை இராணுவமுகாம்களில ஒன்றான திருகோணமலை மாவட்டம் முதூர் நகர் பகுதியில் அமைந்திருந்த இராணுவமுகாமும் ஒன்றாகும்.இம்முகாமில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் இருந்தனர்.இதை இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததும் விடுதலைப்புலிகள் தங்களது முற்றுகைக்குள் கொண்டுவந்தனர்.இம்முகாம் கப்டன்.பே…

  12. யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைந்துள்ள கலாச்சார (கலாச்சாரம் என்பது சம்ஸ்கிரதம் என்பதாக எனது கருத்து) மண்டபத்துக்குப் பெயர் வைப்பதுதொடர்பில் அம்மண்டபத்தை வடிவமைத்தவரால் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் எனப் பெயர்வைப்பதில் அவ்வளவு உடன்பாடாகக்தெரியவில்லை. சிலவேளை எனது இக்கருத்திடுகையை பலவிதமான நிறங்கள் கொண்டு பார்க்கப்படலாம் ஆனால் கட்டிய மண்டபத்தை இடிக்கமுடியாதுதானே தவிர பத்தோடு பதிணொன்றாகப் பெயர் வைத்துவிட்டு எதிர்காலத்தில் அதை மாற்றுவதற்க்கு முக்கேனப்படவேண்டும் ஆகவேதான் அம்மண்டபத்தை வடிவமைத்தவர் தனக்குத் தெரிந்த புலம்பெயர் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார் சரியான பெயர் ஒன்றைக்கூறும்படி. யாழ் களத்தில் உறவுகள் உங்களால் முடிந்…

  13. "உறங்காத உணர்வுகள்" வலவன் ஒரு காலத்தில் வளமான வன்னிப் பிரதேசத்தின் மையப் பகுதியில், ஒரு பெருமைமிக்க விவசாயக் குடும்பத்தின் தலைவராக இருந்தவர். அவரது பண்ணை ஏக்கர் பரப்பளவில் இருந்தது, அங்கு அவர் தென்றலில் நடனமாடும் நெல் வயல்களையும், ஏராளமாக காய்க்கும் பழத்தோட்டங்களையும் பயிரிட்டார். அவருடைய செல்வம், அவரது கிராமத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை அவருக்கு வழங்கியது - வராந்தாவுடன் [முன்தாழ்வாரம்] கூடிய ஓடு வேயப்பட்ட பெரிய கல்வீடு, வறண்டு போகாத தோண்டப்பட்ட கிணறு மற்றும் அறுவடையால் நிரம்பி வழியும் தானியக் கிணறு எனப் பல வசதிகளைக் கொண்டிருந்தது. அவருடைய பிள்ளைகளான அருண் மற்றும் மீரா, அழகான சமீபத்திய வடிவமைப்பு செய்யப்பட்ட ஆடைகளை அணிந்து, அருகிலுள்ள சிறந்த பள்ளிகளில் …

  14. இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது June 26, 2025 சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஆனி 26ம் (26 June) நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது. இன்றைய நாளில் சித்திரவதையினால் பாதிப்பட்டவரகளுக்கு அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உளச்சமூகப் பணியாற்றிவரும்…

  15. செஞ்சோலைத் தியாக தீபங்களுக்கு! எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன் விலங்குகளுக்கு அஞ்சிடலில் நியாயமுண்டு - அன்றில் இடிவிழற்கு அஞ்சிடலில் நியாயம் உண்டு இளம்பிஞ்சுக் குழந்தைகளின் கல்விக் கூடம் - கொலைசெய் இழிஞர்கள்தம் ஆட்சியினால் இடிவதென்றால்? படிப்பதற்கு உதவுதலில் நியாயமுண்டு - எவரும் எங்கிருந்து படிப்பதிலும் நியாயம் உண்டு துடிதுடிக்க இனவெறியர் குண்டைப் போட்டு - பிள்ளை படிக்கையிலே படுகொலையே செய்வதென்றால்? எத்தனையோ பச்சையிளம் பிஞ்சுகள்தம் - உள்ளம் ஏங்கிஏங்கித் துடிதுடிக்கக் கொன்ற பேய்கள் எங்கிருந்து என்ன பொய்யால் மறைத்தபோதும் - காலம் அங்கழித்து மக்கள்மீளக் காதை மாற்றும். நீதியில்லா சனங்களோடே சேர்ந்த பாவம் - இன்று நீதி கேட்டுச்…

  16. [size=5]ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே...[/size] [size=4]யாழ்.குடாநாடு முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக, சந்திரிகா பண்டாரநாயக்க உத்தியோகபூர்வமாக ஊடகங்களில் முழங்கித் தள்ளிக் கொண்டிருந்தார். ஆனால் மானிப்பாய் மருதடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பொன்னாலைக் கிருஷ்ணன் ஆலயம் வரையான மிகப்பரந்த பிரதேசத்தில் மட்டும் மருந்துக்குக் கூட இராணுவத்தினர் இல்லை. காவலரண் இல்லை. சோதனைச்சாவடி இல்லை. ஆனால் புலிகள் இருந்தார்கள். மற்ற இடங்களில் முழத்துக்கு முழம் சனங்கள் இறங்கி ஏறிக்கொண்டிருக்க, இங்குள்ளவர்கள் மட்டும் முன்னரைப்போலவே சுதந்திரமாக இருந்தார்கள். மக்களோடு மக்களாக இங்கிருந்த புலிகள்தான், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படைகளுக்கு அவ்வப்போது …

    • 5 replies
    • 1.2k views
  17. நந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்; ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும் அபூர்வம். ஆனால் சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை ஆண்ட மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) அதுபோன்ற ஒரு தத்துவ மேதை [1]. அவரின் ஆட்சி காலம் ரோமாபுரிப் பேரரசின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. தமிழர் வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி அழியாத் தத்துவங்களையும் காப்பிய…

  18. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 0 replies
    • 2.5k views
    • 0 replies
    • 1.3k views
  19. Barbed wire villages raise fears of refugee concentration camps Sri Lanka was accused yesterday of planning concentration camps to hold 200,000 ethnic Tamil refugees from its northeastern conflict zone for up to three years — and seeking funding for the project from Britain. The Sri Lankan Government says that it will open five “welfare villages” to house Tamils fleeing the 67 sq mile patch of jungle where the army has pinned down the Tamil Tiger rebels. The ministry in charge says that the camps, in Vavuniya and Mannar districts, will have schools, banks, parks and vocational centres to help to rehabilitate up to 200,000 displaced Tamils after a 25-year ci…

  20. இன்று மக்கள் வன்னியில் தினம் தினம் எதிரியின் குண்டுமழையினால் நனைந்தவண்ணமும் வெண்மணலும் செம்மணலாகின்றது. எங்கும் ஒரே பிண வாடை. எங்கும் சோகம், சிரிக்க மறந்த மனிதர்களாக வன்னி மக்களின் வாழ்வு. நேரடியாக வன்னி சென்று திரும்பிய செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடன் கருத்துப் பகிர்ந்து கொண்டார். வன்னிநிலவரம் கடற்கரையை நாம் படகுகளில் சென்றடைந்தோம் அங்கிருந்து சிறிது தூரம் கால் நடையாக நடந்து எமது செஞ்சிலுவைச் சங்க வாகனத்திற் பயணத்தினைத் தொடங்கினோம், எமக்காக நீண்டநேர அனுமதி இலங்கை அரசால் வழங்கப்படவில்லை. போகும் வழி எங்கும் குன்றும் குழியுமாகக் காணப்பட்டன. எங்கும் ஒரே துர்நாற்றவாடை. காயப்பட்டவர்களை கொண்டுவந்து வைத்திருந்தார்கள். மக்களுடன் சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. …

  21. மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு "நாட்டுப்பற்றாளர்" என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பளிப்பு. 17.03.2021 மாணிக்கவாசகம் புனிதவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் அடைக்கலமும் ஆதரவும் தந்த புனிதவதி அம்மா அவர்கள், 07.03.2021 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் வளர்ச்சியுறுவதற்கும் எழுச்சியடைவதற்கும் தொடக்க காலத்தில் தோள்கொடுத்தவர்கள் ஏராளம். இவர்களது தன்னலமற்ற துணிச்சலான செயற்பாடுகள் ஊடாகவே எமது போராட்டம் முன்னகர்ந்தது. இந்தத் தன்னலமற்ற செயற்பாட்டாளர்களில் ஒருவராக போராளிகளால் “வாசன் அம்மா’’…

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.