எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெ…
-
- 0 replies
- 1k views
-
-
எதிர்வரும் ஏப்ரலில் இந்த நாடு பாரிய பொருளாதார சிக்கலில் தள்ளப்படவுள்ளது - ஐ.தே.க.எச்சரிப்பு அடுத்த ஏப்ரலில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் பிரதி நிதிஅமைச்சரும் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இங்கு மேலும் பேசுகையில், மக்களின் வாழ்க்கைச் செலவு அசாதாரணமான முறையில் உயர்ந்துள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் முழுமையாக வீழ்ச்சியடைந்தாகி விட்டது. இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 705 views
-
-
http://m.youtube.com...d&v=-kJQavuCHQs
-
- 10 replies
- 2.2k views
-
-
எனது இலங்கைப் பயணம் .. தி.சு. நடராசன் இலங்கை மட்டக்களப்பிலிருந்து, இ-மெயிலில் ஓர் அழைப்பு வந்தது. பேரா. சிவரத்தினம் என்பவரின் கடிதம் அது. செப்டம்பர் முதல் வாரம் அங்கு நடைபெற விருக்கும் கண்ணகி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவரைத் தெரியாது. ஆனால், என்னுடைய புத்தகம், சிலப்பதிகாரம்: மறு வாசிப்பு (என்.சி.பி.எச். வெளியீடு) செய்த வேலை இது. இதனை விழாக் குழுவினர் சிலர் படித்திருக்கிறார்களாம். அழைப்பு, அதனை ஒட்டி வந்ததுதான். முதலில் எனக்குத் தயக்கம். 1980 வாக்கில் இலங்கை மலையகத்திலிருந்து இப்படி ஓர் அழைப்பு வந்தது.மலையக இலக்கியம் பற்றிப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். போகவில்லை. அதே விழாவிற்கு இரண்டாண்டுகள் கழித…
-
- 8 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எனக்குப் பின்னர் மாணவர் ஒன்றியத்தில் தலைவராக இருந்த மாணவ நண்பன் ஒருவன் முகப்புத்தகம் வழியாக “நீங்கள் இப்பொழுது நாட்டுக்கு வராதீர்கள்” என்று ஒரு தகவலை எனக்கு அனுப்பியிருந்தான். அவனுடைய தகவலைப் பார்க்கும் பொழுது நான் கொழும்பு பண்டாரநாயக்கா விமான நிலையத்திலிருந்து தமிழ் ஈழத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். நான் சென்னையிலிருந்து புறப்படுவதற்கு முதல்நாள் எனது கல்லூரி நண்பன் ஒருவன் “நீ இப்ப உள்ள நிலமைக்கு நாட்டுக்குப் போகத்தான் வேணுமா?” என்று கேட்டுக்கொண்டிருந்தான். நாட்டிற்கு செல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று தெரிந்தருந்தும் அப்படிக் கேட்டான். நாட்டை விட்டு ஒவ்வொருமுறையும் நான் பிரியும் பொழுது எப்பொழுது திரும்புவேன் என்றே நினைத்துக்கொள்…
-
- 3 replies
- 835 views
-
-
எனது நிழல் நியாயம் கேட்கிறது : பாமினி எனக்கு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தெரியாது. கனவுவும் கற்பனையுமாக தெல்லிப்பளைக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து வைத்திருந்தேன். அங்கெல்லாம் இராணுவத்தின் பாதுகாப்புவலைய எல்லைக்குள் விழுவதற்கு முன்பு பனைமர நிழலில் கண்களை மூடி கரங்களைக் கோர்த்து பால்ய நண்பர்களுடன் ஒடி விளையாடியது மங்கலாக நினைவிருந்தது. ஆமிக்காரன் வந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக ஓமந்தைக்கு வந்து குடியேறியது கூட அம்மா அழும் போது மட்டும் தான் வலிக்கும். தொண்ணுற்று மூன்றாம் ஆண்டில் எனக்கு எட்டு வயது நிரம்பியிராதா வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறிய காலத்தில் நல்லூர்க் கோவிலில் அப்பா கற்பூரம் கொழுத்தி அழுதபோது நானும் அழுதேன். எனக்கு சரியாக என்ன நடந்…
-
- 1 reply
- 847 views
-
-
யாழ்ப்பாணத்தில் அறுபது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையோடும் படப்பிடிப்பு (Photography) துறையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் திரு. சங்கர கம்பர் கதிர்வேலு. எங்கே எந்த நிகழ்வு நடந்தாலும் அங்கே 'கமெரா'வோடு நிற்பார் கதிர்வேலு. இதனால், கதிர்வேலுவைத் தெரியாதவர்களும் இல்லை. கதிர்வேலுவுக்குத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசியல், இலக்கியம், கல்வி, சமூகம், நிர்வாகத்துறை என எல்லா இடங்களிலும் கதிர்வேலு செல்வாக்குமிக்க மனிதாராகியே விட்டார். இதற்குக் காரணம் தன்னிடம் இருந்த ஒரு கமெராவும் நேர்மையான தொழில் முறையும்தான் என்கிறார் கதிர்வேலு. இந்த அறுபது ஆண்டுகளில் பல தலைமுறைகள் மாறிவிட்டன. ஆட்களும் தலைவர்களும் நடைமுறைகளும் போக்குகளும் மாறிவிட்டன. ஆனால், கதிர்வேலு மாறவேய…
-
- 2 replies
- 1.1k views
-
-
எனது மட்டக்களப்பு ஆய்வு அறிக்கை -1991 ”THE SOCIO-ECONOMIC AND CULTURAL BACKGROUND OF BATTICALOA DISTRICT - V.I.S.JAYAPALAN” 199-1991 காலக்கட்டத்தில் நோர்வீயிய தூதரகத்தில் ஆலோசகராக பணிபுரிந்தேன். அக்காலக் கட்டத்தில் நோர்வீஜிய அமைப்பான நோராட் ஆதரவுடன் மட்டக்களப்பு அபிவிருத்தி எதிர் நோக்கும் சமூக பொருளாதார கலாச்சார வரலாறுப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டேன். 1991 வசந்த காலத்தில் என் ஆய்வு அறிக்கையை எழுதி முடித்தேன். இந்த ஆய்வு நாட்டு நலனுக்கு எதிரானது என குற்றம்சாட்டி கொள்ளுப்பிட்டி பகுதிப் பொலிஸ் சுப்பிறீண்டன்ற் என்னை கைது செய்தார். நான் விடுதலை இயக்கத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறேன் என அவர்கள் கருதியது காரணம். என் ஆய்வுப் பணிகளின் ஆரம்பத்தில் (199…
-
- 0 replies
- 489 views
-
-
-
- 8 replies
- 1.5k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
-
- 1 reply
- 418 views
-
-
கேள்வி: கடவுள் உங்களை காப்பாற்றினார் என்று சொல்லலாமா? தேசியத் தலைவர்: இயற்கை அருளால் .. என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&feature=emb_err_woyt https://youtu.be/7d-Zt6RlePM
-
- 2 replies
- 1.5k views
-
-
என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன் விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் …
-
- 1 reply
- 1.5k views
-
-
என் கண்முன்னே எமது இறுதி மருத்துவமனை எரிந்து போனது. காயப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அனைவரும் உடல் சிதறி போனார்கள் – மருத்துவப் போராளி அலன் விடுதலைப்புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும் போல மருத்துவப்பிரிவும் இறுதி நாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவு. ஒரு அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்து கொண்ட பிரிவு இது. அவ்வாறான பெரும் பணியைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டுமல்லாது, தமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க் கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூட தன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப் போராளிகள். அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் இறுதியான மருத்துவமனையை, அதாவது ப…
-
- 0 replies
- 462 views
-
-
[size=3][/size] [size=3][size=4]“அனைவருமே எதிர்த்து நின்றாலும் சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும்பிழையானவை பிழையானவையே”[/size][/size] [size=3][size=4]உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.[/size][/size] [size=3][size=4]அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு…
-
- 0 replies
- 723 views
-
-
புழுதி அள்ளி எறியும் ஒற்றையடி தெருக்களுக்குள்ளிருந்தும், காற்றுக்குத்தலை கோதும் பனைமரக்காடுகளுக்குள்ளிருந்தும் தமிழ் மணம் பரப்பும் ஈழதேசத்தின் குறைவில்லாத பண்பாட்டு வணக்கங்கள்! கூடவே அக்கறை கலந்த நலவிசாரிப்புகளும்! என் தமிழ் உறவு ஒன்றிடம் இருந்து வந்த மடல் ..........
-
- 0 replies
- 891 views
-
-
இன்று தமிழீழ மாணவர் எழுச்சி நாள். தமிழீழ மாணவர்களிடையே புரட்சிகர விடுதலைக் கருத்தூட்டல்களுடனான தமது உரிமைகளுக்காக்குரல் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் அமைந்திருக்கின்றது. இந்த நாளை எமது விடுதலைப் போராட்டத்தில் முன்னோடியும் ”எதிரியிடம் உயிரோடு பிடிபடுவதை விட உயிரை மாய்ப்பதே மேல்” என்ற சித்தாந்தத்துக்கு நஞ்சுண்டு தன் உயிரை விதையாக்கி, உயிரூட்டிய பெருமகனுமாகிய பொன்சிவகுமாரின் நினைவுகளைச் சுமந்தபடி மாணவர்கள் எழுச்சி கொள்ளும் நாள். இந்த நாளில் மாணவர்களுக்கென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தனிப் பிரிவு ஒன்று இயங்கியதும் அதன் செயற்பாட்டு நிகழ்நிரல்கள் எவ்வாறு அமைந்தன என்பது பற்றியும் எனக்கு நினைவிருப்பவற்றை இப்பத்தியில் தொகுத்துள்ளேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு பக்கங்க…
-
- 0 replies
- 109 views
-
-
பிரபாகரன் வருவாரா..?' என தமிழ் இன உணர்வாளர்களே எதிர்பார்த்துக் கிடக்க பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளோ, இறுதிக் காலத்தில் தன்னைக் காணப் பிள்ளைகள் வருவார்களா என புத்திர பாசத்தில் ஏங்குகிறார்!பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை, கடந்த ஜனவரியில் இறந்ததில் இருந்தே, தனியாகக் கிடந்து அவதிப்படுகிறார் பார்வதி அம் மாள். கணவன் இறந்ததை உணர்ந்தும் உணராமலும் அவரை நினைத்தே அழுது கொண்டு இருந்தவரை, ஒருவாறு தேற்றி மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2-ம் தேதி மலேசியாவுக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கு இருந்து தமிழகத்துக்கு அழைத்துவந்து, திருச்சியில் சிகிச்சை அளிக்கவும் அவர் குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஏப்ரல் 16-ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தவரை, கீழே இறங்கவிடாம…
-
- 0 replies
- 935 views
-
-
நான் எழுதுவதை தாமதித்து வருகிர புத்தகத்தின் ஒரு பக்கம். தயவு செய்து ஆக்க பூர்வமாக உங்கள் கருத்துக்களை எதிர் கருத்தை சொல்லி உதவிடுங்கள். amil poet's plea for peace By Saroj Pathirana BBC Sinhala service, Oslo MY CONTRAVECIAL BBC INTERVIEW AND ITS BACKGROUND என் நினைவுகளில் ஒரு பக்கம் ஜெனீவா பேச்சுவார்த்தையை முறித்தபோதே விடுதலைப் புலிகளின் தோல்வி ஆரம்பித்து விட்டது என்று மிக முக்கியமான மேற்கு நாட்டு ராசதந்திரி என்னிடம் கூறினார். சீனா எதிரியுடன், இந்தியாவும் இல்லை. இந்த நிலையில் எஞ்சியுள்ள மேற்குநாடுகளோடும் பகைக்கிறது ஆபத்து என்பதை பாலசிங்கம் மட்டு, உண ர்ந்திருந்தார்.அவர் மட்டுமே தற்துணிபோடு பதில் பேசிவிட்டு பின்னர் வன்னிக்கு விளக்கம் கூற அதிகார…
-
- 6 replies
- 699 views
-
-
என்.டி.பி கட்சியின் தலைவர் ஜாக் லேய்ரன் அவர்களின் செவ்வி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 832 views
-
-
தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே. உங்களுக்காக ஒரு வரி எழுத முடியாமல் சோகத்தின் உச்சத்தால் அலைபாயும் என் மனதை ஒரு நிலையில் வைத்திருக்க என்னால் முடியவில்லை. எதற்காக உங்களால் என்னுள் இந்த மாற்றம்? நீங்கள் தாயக கனவுடன் தலைவன் வழியில் பயணித்த காரணத்தினாலயா? உங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாக தீபங்கள் என்ற படியாலா? உங்கள் தியாகங்களை போற்றி புகழ முடியாத சிகரங்களாக நீங்கள் உள்ள படியாலா? நீங்கள் தாயக கனவுடன் உறங்கிய உங்கள் கல்லறைகளை காணாத ஏக்கத்திலா? இன்று அனைத்தையும் இழந்து அனாதரவாய் என் இனம் சிங்களவன் பிடியில். பொறியில் சிக்கிய எலியைப் போல் சிக்கித் தவிக்கும் அவலத்தை கண்டும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் வேதனையின் உச்சத்தால் இந்த மாற்றமா?
-
- 7 replies
- 1.3k views
-
-
-
தயவுசெய்து இந்தப் பாடலைக் கேளுங்கள்...... பாடல் வரிகளை மட்டும் கேளுங்கள்.......... என்ன நடக்குதென்னு என் சனமே தெரியலையா இங்கே கொன்னு குவிக்கிறது உன் சொந்தமென்னு புரியலையா கொன்னு குவிக்கிறது உன் சொந்தமென்னு புரியலையா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க குமுறி அழும் சத்தம் உங்க கோட்டைக்கு கேக்கலையா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க குமுறி அழும் சத்தம் உங்க கோட்டைக்கு கேக்கலையா தூங்கி எழுந்த இடம் இப்ப சுடுகாடாய் ஆச்சுதய்யா மாடுகட்டி உழுத இடம் இப்ப மண்மேடாய்ப் போச்சுதய்யா ஒத்தப் பனையோரம் நாங்க ஒடுங்கிக் கிடக்கிறம்யா மொட்டப் பனையோரம் நாங்க முடங்கிக் கிடக்கிறம்யா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க…
-
- 1 reply
- 1.6k views
-
-