எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
[size=6]கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்[/size] [size=4]கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.[/size] [size=4] [/size] [size=4]எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.[/size] [size=4]அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.[/size] [size=4]மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது…
-
- 6 replies
- 1.6k views
-
-
கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது.! கவிஞர் தீபச்செல்வன்.! இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர். அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை. ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இரு…
-
- 0 replies
- 639 views
-
-
கடல் கடந்து இருந்தாலும் எம் ஈழத்து உறவுகளை என்றும் மறவாதே.... குண்டுச் சத்தங்கள் உங்கள் காதுகளை விட்டு ஓய்ந்து இருக்கும் ஆனால் நீ அதை மறந்து விடாதே..
-
- 0 replies
- 957 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
வன்னியில் இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எந்தளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய காணொலியை பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்டிருக்கின்றது. கடுமையான நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் கூட அவர்களுக்கு மருந்து ஏற்றப்படும் நிலையில் தரையில் படுத்திருப்பதை இந்த காணொலி உறுதிப்படுத்துகின்றது. வயதான, பலவீனமான ஒருவர் தனது முகத்தில் மொய்த்துக்கொண்டிருக்கும் இலையான்களை விரட்டுவதற்குக் கூட முடியாதவராக மண் தரையில் படுத்துக்கடப்பதை இதில் காண முடிகின்றது. வவுனியாவில் உள்ள முகாம்களில் செல்லிடப்பேசி கமராவை பயன்படுத்தி இந்த காணொலி இரண்டு வார கால…
-
- 2 replies
- 1.5k views
-
-
கடும்மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ள அபாயம்; வீடுகள் நீரில் மூழ்கின நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி சேமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய தினம் இரத்தினபுரி பிரதேசத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பேலியகொடை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்…
-
- 0 replies
- 850 views
-
-
கொழும்புமிரருக்காக ஜெரா) நாய், பூனை, கோழி இவைகள் தான் வழமையான செல்லப்பிராணிகள். ஆனால் பாரம்பரியமான விவசாயிகளின் வீடுகளில் நாம்பன்கள்தான் செல்லப்பிராணிகள். நாம்பன்கள் என்றால், பார்க்க பயமூட்டும் ஏரி புடைத்த, தொடை அகன்ற, வளைந்து – முறுக்கேறிய ஈட்டிமுனைக் கொம்புகளை மாடுகளைத் தான் குறிப்பிடுகின்றனர். மாவெள்ள, (வெள்ளை) கறுப்பு, சிவல (சிவப்பு), பூச்சி (கறுப்பும் வெள்ளையும் கலந்தது) நிறங்களில் நாம்பன்கள் வளர்க்கப்படுகின்றன. நாம்பன்கள் வயல்களில் உழவு செய்யவும், மாட்டு வண்டில்பளில் பாரமிழுக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான மனித முன்னேற்றத்துக்கான நடவடிக்கைளில் நாம்பன்களைப் பயன்படுத்தும் முறை இன்று, நேற்று அறிமுகமாகி, அருகி வரும் ஒன்றல்ல. ஆசிய பண்பாட்டில், இற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடைசி வரை சென்ற கமெரா- ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார். October 4, 2015 ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 அன்று, உரையாற்றினார். போர்க்காலத்தில், தமிழின அழிப்புக் களத்தில், அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி தமிழில் உரையாற்றும் போது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது. அமரதாஸ், யுத்த நெருக்கடிகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள்ளிருந்து ஒரு கவிதைத் தொகுதியும், ஒரு ஒளிப்படத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். தனிநபர் ஒளிப்படக் காட்சியினையும் செய்திருக்கிறார். சினிமாத் துறைய…
-
- 0 replies
- 377 views
-
-
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் புயலாக வீசிய தேசப்புயல்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில்…
-
- 18 replies
- 4.1k views
-
-
https://www.youtube.com/watch?v=Xh5hdCTPWto
-
- 0 replies
- 439 views
-
-
கணவனையும் தனது மூன்று மகன்களுள் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு பரிதவிக்கும் லலிதா எனும் பெண்ணின் வாழ்க்கை சோகமயமானது. திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரத்தில் சாதாரண வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார் லலிதா என்பவர். கணவனும் மகன்மார்களும் இல்லாத ஏக்கத்தில் தன்னுடைய வாயிற்றுப்பிழைப்புக்காக இடியப்பம், இட்லி அவித்து விற்பதும், கூலி வேலை செய்வதையும் அன்றாடத் தொழிலாகக் கொண்டு தனது 51ஆவது வயதிலும், பிறருடைய உதவியை எதிர்பாராமல் நாட்களை கழிக்கின்றார். 2 008.02.04 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் லிலிதாவின் வீட்டு வாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து இறங்கிவந்த 17 பேர், விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி, வீட்டி…
-
- 5 replies
- 826 views
-
-
கண்காணிப்பு குழு எங்கே? தப்பாக நினைக்க வேண்டாம் யுத்தநிறுத்த கன்காணிப்பு குழு தற்சமையம் எங்கை? நாட்டைவிட்டு போய்விட்டார்களா?
-
- 5 replies
- 1.4k views
-
-
திருமதி ஹெலன் கொஸ்தோட்டில் அம்மையார் அவர்களுக்கு இலங்கையரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழன் என்றவகையில் இம் மடலை ஆதங்கத்தோடும் சோகத்தோடும் எழுதுகின்றேன். தாங்கள் பேச்சாளராக இருக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடுநிலமை என்பது சமீப காலங்களில் கேள்விக்குறியாக வந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன், மூதூரில் சிறிலங்கா விமானப்படை நடத்திய மக்கள் படுகொலைகளை பற்றிய முதல் அறிக்கையை உங்களின் தலைவர் நேரில் சென்று பார்த்த பின் வெளியிட்டதும், பின் இலங்கையரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக சில இராணுவத் தளபதிகளின் மேல் தான் பிழை என்ற வகையில் குற்றம் சுமத்தி விட்டு தப்பிக்க முனைந்ததும் எவ்வகை நியாயம் என்று புரியவில்லை. …
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 434 views
-
-
-
Get Flash to see this player. தயாரிப்பு தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன்
-
- 4 replies
- 1.8k views
-
-
Get Flash to see this player. http://www.vakthaa.tv/play.php?vid=4045
-
- 3 replies
- 2.8k views
-
-
Evidence of Sri Lankan 'war crimes' emerge
-
- 8 replies
- 6.1k views
-
-
கதை - 189 / முள்ளிவாய்க்காலின் கடைசிக் கடிதம் / அத்தியாயம் 1 வன்னி வானம் போர் விமானங்களால் நிரப்பியிருந்தது. இரவுகள் பீரங்கிச் சத்தத்தால் மூழ்கியிருந்தது. அந்த கொழுந்துவிட்டு எரியும் உலகின் நடுவில் கவின் — கிளிநொச்சியைச் சேர்ந்த, யாழில் பாடசாலைக் கல்வி கற்ற, பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பொறியியல் மாணவன் நின்றான். மென்மையான பேச்சு, ஒழுங்குமிக்க சிந்தனை, கணிதத்தில் அதீத திறமை, புகைப்படக் கலையில் பேரன்பு என பலவற்றைக் தன்னகத்தே கொண்ட அவன் — இந்தப் போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீண்டும் கட்டவேண்டும் என்பதே அவனின் கனவாக இருந்தது. 'அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ? கமை உறு மனத்தினால் கருத வந்ததோ? சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக- இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!' நேரிலே கண்டவர்க…
-
- 2 replies
- 412 views
-
-
வணக்கம் உறவுகளே எம் கள கவி நாயகன் கவிதையின் வரிகளில் முள்ளிவாய்க்கால் கோரத்தில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான பாடலின் முன்னோட்டம் ......... நன்றிகள்.
-
- 0 replies
- 932 views
-
-
77 -79 காலப் பகுதிகளில் திருமலை கிளிவெட்டி பகுதிகளில் தமிழர் நிலங்களில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்களின் மீது தாக்குதல் நடத்துவதாகவும் திருமலைப் பகுதியில் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கந்தப்போடி என்பவரை இராணுவம் வலை வீசித் தேடியது. இவர் இயக்கங்களுடன் சம்பந்தப்பட்டவர் அல்ல. இவருக்கு தமிழர்களிடையே பெரிய மதிப்பு இருந்தது. நிறைய வதந்திகள் எல்லாம் பரவியது. இவரைத் தேடி மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளிலும் கூட இராணுவ வாகனங்கள் திரிந்தன. ஒருநாள் சுட்டுக் கொன்றார்கள். இவரைப் பற்றிய விபரங்கள் யாரிற்காவது தெரியுமா? பி.கு. அந்த காலகட்டத்தில் சிறுவன் என்பதால் விபரங்கள் ஞாபகம் இல்லை. அவர் திருமலை என்று மாத்திரம் நிச்சயமாகத் தெரியும். காலகட்டம் தவறாக இருக…
-
- 0 replies
- 763 views
-
-
கந்தரோடை காட்டுகின்ற வரலாற்று பின்னணி என்ற தலைப்பின் இச் சிறு நேர்காணல் ஆனது யாழ்ப்பாணத் தீபகற்பத்தினுள் மிகவும் பழமை வாய்ந்த மையமாக விளங்கும் கந்தரோடையின் தொன்மை வரலாற்றை மீள நினைவுபடுத்தும் வகையில் அமைகின்றது. 1. கந்தரோடையின் வரலாற்றுப் பின்னணி பற்றிய உங்களது கருத்து? இலங்கையில் உள்ள 2வது பெரிய புராதன குடியிருப்பு மையம் ஆகும். 2½மைல் நீள அகலம் உடையது. ஆதி இரும்புக்கால பெருங்கற்கால சின்னங்கள் 1970ல் விமலாபேக்லேயால் மேற்கொண்ட ஆய்வில் கிடைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தொடக்ககால குடியிருப்பு. கந்தரோடையில் கிடைத்த ஆதி இரும்புக்கால பண்பாட்டு சின்னங்களை ஊ14 காலக் கணிப்பிற்கு உட்படுத்தியதில் கி.மு 700க்கு முன்னர் குடியிருந்ததற்கான சான்றுகள் கிட…
-
- 0 replies
- 3.3k views
-
-
இவர்கள் மூலமாகவும் உதவலாம் http://www.vakthaa.tv/play.php?vid=4416 Yes, it's Toronto the good Local group raising cash to help relief efforts in war-torn Sri Lanka A Toronto group is looking to raise cash for the humanitarian relief effort in Sri Lanka. Thousands of people in the war-torn country are in dire need of medical help and fresh water and next Saturday a fundraiser will be held in Markham to get the word out, said Ajantha Ganesh, who is one of those leading the charge for financial help. "We want this to be a non-political effort," Ganesh said. "We were looking for a way to help out with the humanitarian crisis over there and all th…
-
- 1 reply
- 2.7k views
-
-
வடக்கில் முதலீடு என்று வரும்போது, செயலைவிடப் பேச்சுத்தான் அதிகமாகவிருக்கிறது. ஆனால் சுகந்தன் சண்முகநாதனின் செயல் வித்தியாசமானது. ஒரு பாடசாலைப் பதின்ம வயதினனாக, 25 வருடங்களுக்குமுன் சிறீலங்காவின் போர்ச்சூழலிலிருந்து தப்பியோடிய சுகந்தன் 2014ம் ஆண்டு தன் மனைவியுடனும் குழந்தைகளுடனும் கனடாவிலிருந்து தன் மண்ணுக்குக்கு மீண்டு வந்த செயல் மிகவும் வித்தியாசமானது. பல தொழில்களை ஆரம்பித்தும், பலவற்றை மீட்டெடுத்தும் சாதனைகள் புரிந்துவருகிறார் சுகந்தன். நட்பற்ற சூழலில் கடினமான பாடங்களைக் கற்றுத் தேர்ந்து உள்ளார்ந்த வளங்களின் துணையுடன் தன் இருப்பை நிலைநாட்டிக்கொண்ட ஒரு தொழில் நிபுணரின் கதை இது ஆரம்பம் சுகந்தன் சண்முகனாதன் 1973 இல், ஒரு வசதியான யாழ்ப்பாணக்…
-
- 8 replies
- 1.3k views
-
-
கனடாவின் கிராமப்புறம் ஒன்றில் வாகனத்துடன் எட்டுப்பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் பரிமாறிக்கொள்ளுங்கள் :twisted:
-
- 1 reply
- 1.2k views
-