Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கல்லறையில் இம்முறை தீபங்கள் ஏற்ற முடியாதுதான். நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம் ஆனாலும் உங்களுக்காக தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களில் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும். மாவீரர் நாள் 2010 புதிய வீடியோ http://www.youtube.com/watch?v=UyyOrAqN6gM

  2. புக்காரா, சியாமாசெட்டி, அவ்றோ, சகடை, ஜெட், ஹெலி,பொம்பர் இதெல்லாம் எங்கடை ஊர்ப்பிள்ளையள் ஆனா ஆவன்னா சொல்லமுதலேயே கதைக்கப் பழகும் வார்தைகள். நான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்திலை பலாலிப் பக்கம் போன உபாலிப் பிளேனைக்காட்டி என்ர அம்மா சாப்பாடு தீத்தின காலம் இரருந்தது. பிறகு அதே வான் பரப்பில வந்து ரவுண்ட் அடிச்சு விதம் விதம் விதமான பிளேன்கள் வகை வகையாக் குண்டு பொழிஞ்சு எங்கட சனத்தைச் சாப்பாடு ஆகின காலம் ஆகிவிட்டுது. http://kanapraba.blogspot.com/2006/08/blog-post.html

    • 5 replies
    • 1.8k views
  3. சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து -சிறீ இந்திரகுமார்- யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் படையினரைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகளின் ஒன்று திரட்டப்பட்ட படைப்பலத்தை சிதைக்கும் பட்சத்திலேயே யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து பாதுகாக்கவும், அங்கு தரித்துள்ள படையினரின் உயிர்களைக் காப்பாற்றவும் முடியுமென்ற நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசு வடபாகத்தில் சிக்குப்பட்டிருக்கும் பெரும் படைவளத்தைப் பாதுகாக்கக் கிழக்கில் ஒரு போர் வாசலைத் திறந்து புலிகள் இயக்கத்தை அதற்குள் வீழ்த்த முயன்ற போதும் புலிகள் இயக்கம் தனது மூலோபாயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் தன்னைப் பாதுகாத்துச் சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பத…

  4. தமிழர்களும்...... சாதி ஏற்றத்தாழ்வும்...! ============================= நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம்.... ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது. கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன... "அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமு…

    • 0 replies
    • 1.7k views
  5. சிறிலங்காவின் பணவீக்கம் 19.3 வீதமாக அதிகரிப்பு. சிறிலங்காவில் இந்த வருடம் டிசம்பரில் வாழ்க்கைச் சுட்டெண் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.3 வீதம் அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது. www.sankathi.com

  6. 05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப் படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் லெப். கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது சிறிலங்காக் கடற்படையினரின் டோறாக் கலங்கள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர் அக்கடற்புலிகள். சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் லெப். கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்திக்கொண்டிருக்க இவர்களுக்கு உதவியாக லெப். கேணல் பகலவன், மேஜர் ஆழியன் மற்றும் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி ஆகியோர்களின் வழிநடாத்தலில் ஒரு முறியடிப்புத் தாக்குதலை கடற்புலிகள் ம…

  7. பிரபாசெழியன் முதன்முதலாக தாக்குதல் அணியொன்றிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்று. திருகோணமலை மாவட்டத்தில் சிறியதொரு ராணுவ முகாம் ஒன்றினை தாக்கியழிக்கும் கடமை எனக்கு தலைவரால் தரப்பட்டது. தலைவர் இட்ட கட்டளையை எனது தலைமையிலான தாக்குதலணி வெற்றிகரமாக செய்து முடித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக தாக்குதலின்போது சில அப்பாவி சிங்கள மக்கள் பலியாகிவிட்டனர். தலைவர் இந்த செய்தியறிந்ததும் என்னை வன்னிக்கு வரச்சொன்னார் போனேன். கிழி விழபோகுது எண்டு தெர்ந்துதான் போனேன். தலைவர், "வாரும் வாரும் உம்மைதான் எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் உம்மிடம் நான் ஆமிகாரனெ அடிக்க சொன்னேனா இல்ல சிங்கள சனத்தை அடிக்க சொன்னேனா" என்று சற்று கடுமையான தொனியில்கேட்டார். தவறுதலாக நடத்திட்ட…

  8. உலகை ஏமாற்ற .. தமிழர் பகுதிகளில் மிகப்பாரிய அளவில் அபிவிருத்திகள் நடைபெறுகிறது/கற்கை செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பவற்றை காட்டும் முயற்சியில் .. அண்மையில் யாழ் மத்திய கல்லூரியில் ஓர் நீச்சல் தடாகத்தை சிங்களம் ஒட்டுக்குழு ஆயுததாரி டக்லஸுடன் இணைந்து, நீச்சல் உடையணிந்த சிங்கள நங்கைகளின் குலுக்கல்களுடன் திறந்து வைத்து ஓர் நாடகத்தை நடாத்தியது. நாடகம் முடிந்த சில நாட்களிலேயே ஓர் மாணவர் அத்தடாகத்தில் நீச்சல் தெரியாது நீந்த சென்று காப்பாற்ற யாருமற்று இறந்தது வேறு செய்தி! இன்றைய தினம் யாழ் குடாவிலுள்ள போரின் போது சிங்களத்தினால் சிதைக்கப்பட்ட இன்னொரு பாடசாலையின் ... நாகர்கோவில் மகா வித்தியாலயம் ... தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் கிடைத்தன. யுத்தம் முடிவட…

    • 4 replies
    • 1.1k views
  9. திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன? பேரறிஞர் சேர். வில் பலியம் ஜோன்ஸ் "இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த இலங்கையில் காணப்படும் இந்துக்களின் பல்வேறு பழம்பெரும் நினைவுச் சின்னங்களில் திருமலையில் இருக்கும் கோவில் என்றுமே மறக்க முடியாதது. மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது. சிலகாலத்திற்கு முன் ஓர் நண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புல…

  10. இந்திய மத்திய அரசின் தமிழின அழிப்புக்குத் துணை போகும் கருணாநிதி குடும்பத்தின் தொலைக்காட்சிகள் எங்கள் வீடுகளில் தேவையா ? அண்மைக் காலங்களில் எமது தேசம் சுமக்கும் துயரங்கள் வெளிநாடுகளில் வாழும் எங்கள் கண்களில் கண்ணீரையும் மனங்களில் நிரந்தர வலியையும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் எமது சொந்தங்கள் சுமக்கும் இந்தத் துயரங்களை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை என்பதும், எத்தகைய வெளிநாட்டு ஊடகங்களும் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவில்லையே என்ற ஏக்கமுமாகவே நாட்கள் நகர்கின்றது. இதில் ஊடகம் தொடர்பான விடையத்தை நாம் எடுத்து கொள்வோம். தன் சொந்த மொழிக்கு இனத்திற்கு இளைக்கப்படும் கொடுமைகளை தமது சொந்த அரசியல் பொருளாதார நலன்களுக்காக திட்டமிட்டு வெளிக்கொணராத தழிழ் ஊடகங்களே இருக்கும் போது எவ்வாற…

    • 0 replies
    • 1k views
  11. இப்படி இருந்ததை எங்கட சட்டாம்பிகள்.. சிங்கள எஜமானத்துக்கு வால்பிடிச்சு.. இப்படி ஆக்கிட்டாய்ங்க..

    • 9 replies
    • 2k views
  12. தமிழ் வைத்தியர்கள் இராணுவ விசாரணையில் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 5 replies
    • 3.3k views
  13. சிறிலங்காவை பற்றி உல்லாச பயணிகளுக்கும், தேனீர் குடிப்போருக்கும், பணிப்பெண்களை வேலைக்கு வைப்போருக்கும் அறிவிக்க இணையுங்கள். பின்வரும் இணையத்தளத்தில் இதற்கான கருத்து பரிமாறும் இணையத்தளங்கள் இருக்கின்றன. இந்த களங்களில் இலவசமாக இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். http://fathersara.info/income.php உல்லாச பயணிகளுக்கு சிறிலங்கா எவ்வளவு ஆபத்தானது என்று தெரிவியுங்கள். சிறிலங்கா பணிப்பெண்கள் குழந்தைகளை கொன்ற கதைகளை பணிப்பெண்களை வேலைக்கு வைக்க ஆலோசனை கேட்கும் தாய்மாருக்கு அறிவியுங்கள். தேனீர் குடிப்போருக்கு, சிறிலங்கா தேனீர் பருகி நோய்வாய்ப்பட்டவர்கள் பற்றி தெரிவியுங்கள்.

  14. தொடரும் ..............

  15. மூலம்: தமிழீழ விளையாட்டுத்துறையின் அலுவல்சார் வலைத்தளம் "விளையாட்டு என்பது தனி மனிதனின் வளர்ச்சியில் மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது" மாவட்ட ரீதியாக உள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் ஊடாகவே மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்படும். தொடக்க நிலையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரதேச சபை மட்டத்தில் 7 பேர் கொண்ட விளையாட்டு ஒருங்கமைப்பு குழுவின் வழிநடத்தலில் அப்பிரதேசத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். பிரதேச விளையாட்டு நிகழ்வுகளின் பயனாகவே பிரதேச விளையாட்டு அணிகள் உருவாக்கப்படும். இவர்களைக் கொண்டு அம்மாவட்டத்திற்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். மாவட்ட நிகழ்வுகழுக்குப் பொறுப்பாக மாவட்ட பொறுப்பாளர…

  16. வவுனியா தடுப்பு முகாமில் இருந்து வடமராட்சியில் வசித்து வந்த 37 வதான இளம் பெண் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யபட்ட நிலையில் வல்லை பற்றைக்குள் இருந்து மீட்கபட்டுள்ளார். அந்த வழியால் சென்ற மக்கள் தெரிவித்த தகவலை அடுத்து, அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலை அம்புலன்ஸ் மூலம் அவர் மீட்டெடுக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் 10 மணியளவில் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த யுவதி வழங்கிய தகவலின்படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்துப் பின்னர் அங்கிருந்து வெளியேறி கரவெட்டிப் பகுதியில், தான் வசித்துவந்ததாகவும் திங்கட்கிழமை காலையில் நான்குபேர் தன்னை வழிமறித்து வாகனத்தி…

  17. Started by mathuka,

    வானம் பாடி கூறிய மாதிரி வடிவாக பார்த்தால் போலிசார் இரவல் வாகனத்தில் வருவது போலவும்( ஏனெனில் நம்பர் பிளேட் கிடையாது) உரிமையாளர்கள் அந்த வாகனத்தின் பின்னால் மோட்டர் சைக்கிளில் பின் தொடர்வது போலும் இருக்கிறது.

    • 5 replies
    • 1.5k views
  18. சிட்னியில் ஒக்டோபர் மாதத்தில் ஈழத்தில் உள்ள நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது விடயமாக நவம் அறிவுக்கூடம் பற்றிய தகவல்கள் தேவை.

  19. சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம் -அருஸ் (வேல்ஸ்)- போர் நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறப்போவதில்லை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு போரை முன்னெடுப்பது தான் அரசின் தற்போதைய தந்திரம். இந்த தந்திரத்திற்குள் தென்பகுதி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குரிய கபடத்தனமும் ஒளிந்துள்ளது. சிங்கள மக்களை சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. இது காலங் காலமாக நடைபெறுவது தான். 1995 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சிங்கக்கொடியை ரத்வத்தை ஏற்றியதுடன், சிங்கக்கொடியை கட்டிக்கொண்டு ஆஐ-24 ரக தாக்குதல் உலங்குவானு}hர்தி நகரத்தை சுற்றி பறந்ததும் எல்லோரும் அறிந்ததே. அதன் பின்னர் 1996 இன் ஆரம்பத்தில் யாழ். குடாவை கைப்பற்…

  20. இது வரை நான் தமிழீழத்தின் தேசிய கீதம் என்று புலிகளின் தாகம் பாடலைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிண்றேன் இன்றுதான் இணையத்தில் தற்சேலாக தமிழீழத்தின் தேசிய கீதத்தை கேட்க நேர்ந்தது அதை உங்களுடன்

  21. புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயகத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதிதருணம்வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்க போராளியாக விளங்குபவர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை உட்பட பல்வேறு விடயங்களைக் குறித்து பேசுகிறார். முள்ளிவாய…

    • 0 replies
    • 567 views
  22. மே 18 படிப்பினைகளும் யதார்த்தமும் இக்கட்டுரை வலைப்பூவொன்றிலிருந்து இணைக்கிறேன். பல விடயங்கள் நாங்கள் திரும்பிப்பார்க்க வேண்டிய விடயங்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளது. http://naalupakkam.blogspot.com/2012/02/18.html மே – 18 என்பது ஒரு யதார்த்தம். ஒரு படிப்பினை. என்னதான் கசப்பானதாக இருந்தாலும் இந்த நாளின் முடிவும் விதியும் ஒரு யதார்த்தமே. ஒரு உண்மையே! 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியான தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியின் ‘நிலவரம்’ என்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது ஆய்வாளர் நிலாந்தன் ஒரு விடயத்தைத் தெளிவுபடக்கூறியிருந்தார். அவர் கூறியது இதுதான். ‘தென்னாசியப் பிராந்தியத்தில் தமிழீழம் அமையவேண்டுமானால் முற்றி…

    • 0 replies
    • 814 views
  23. 'இந்திய அரசுதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!' - ஈழத்திலிருந்து ஒரு குரல்... “அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடையிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.” - இது ஈழத்தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள். அவருடனான உரையாடலும் இப்படியானதாகத்தான் இருந்தது. ‘குணா கவியழகனின் படைப்புலக ஆய்வரங்கு’ நிகழ்வுக்காக நெதர்லாந்திலிருந்து, சென்னை வந்தவரை தொடர்பு கொண்டேன். 'இலக்கியம் பேசுவதாக இருந்தால் நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.