Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. செல்வச்சந்நிதியானே! எம்மைத்தான் சிங்களம் அழித்தொழுக்க உன்னால் தடுக்கக்கூட முடியவில்லை! உன் தேரையாவது, இனி சிங்கள மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவாயா? இல்லை உன்னையாவது காப்பாற்றிக் கொள்வாயா? ... மறந்திருப்பாயோ தெரியாது, அந்த கலையழகு மிக்க உன் தேரை சிங்களம் எண்பதுகளில் அழித்தொழித்ததை?

  2. Started by arjun,

    செல்வி: 20 ஆண்டுகள்- வீழ்வோமாயினும்; வாழ்வோம்…:யசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணத்திற்கு தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று செல்வி கேள்வி எழுப்பினார். புலிகள் செல்வியை ஒழித்துக்கட்டுவதற்கு முடிவெடுத்து இருந்ததாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. ஆனால் மற்றுமொரு மனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைப…

    • 25 replies
    • 3.2k views
  3. செல்வி ஜெயலலிதா அவர்களின் உரை

    • 0 replies
    • 935 views
  4. போர்க்காலத்தில் உயிர்காக்கும் பதுங்குகுழிகளில் பயன்பாடு நீங்கள் அனைவரும் அறிந்ததே. சுப்பசொனிக் மேல சுத்தினாலோ அல்லது இராணுவமுகாமிலிருந்து எறிகணை குத்தினாலோ அதற்குள் போய் ஒழிந்துகொள்ளலாம் என்பது அப்பயன்பாடுகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். புலிகளின் ஆளுகைக் குட்பட்ட பகுதிகள் மீது இலங்கை அரசால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை வெல்லும் உபாயங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கனவிளக்கு, பனங்காய்ச் சோப்பு, தேங்காயெண்ணை, டீசல், போன்ற இன்னொன்றுதான் பதுங்கு குழியைச் சவுண்ட் புறூப் (sound proof) அறையாகப்பபாவிக்கும் பழக்கமும். ஆனால் முன்னையவற்றைப்போல அரசின் தடைகளை வெல்லும் உபாயங்களில் இது ஒன்றல்ல. இது விடுதலைப்புலிகளால் விதிக்கப்பட்டிருந்த தடையை வெல்லும் உபாயம். …

  5. கடந்த 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 5ம் திகதி சிறிலங்காவின் 18வது இராணுவத்தளபதியாகப் பொறுப்பேற்றார் லெப்ரினற் ஜெனரல் சரத் பொன்சேகா. பதவியேற்ற கையோடு ஆங்கிலச் செய்தித்தாளான சண்டே ஒப்சேவருக்கு வழங்கிய செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். "விடுதலைப் புலிகளை எப்படிக் கணிக்கிறீர்கள்? " என்ற கேள்விக்கு "விடுதலைப் புலிகள் ஒரு முறியடிக்கப்படக்கூடிய இராணும். புள்ளிவிபரப்படி பார்த்தால் அவர்களில் 7000 - 8000 பேர்தான் தேறுவார்கள். அதிலும் பாதிப்பேர் 120000 பேரைக்கொண்ட இலங்கை இராணுவத்துடன் ஒப்பிடும்போது போர் அனுபவம் அற்றவர்கள்." எனவும் "அப்படியாயின் இன்றுவரை ஏன் இராணுவத்தால் புலிகளை அழிக்க முடியவில்லை ?" என்ற கேள்விக்கு "சில இராணுவ அதிகாரிகள் தங்களது கடமைகளைச் சரிவரச் செய்ய…

    • 3 replies
    • 1.7k views
  6. சேதுகால்வாய் சம்பந்தமான அரசியல்கள், மத நம்பிக்கைகள், வரலாறுகள் எண்று கதை நீண்டு கொண்டே போகின்றது.. இந்திய மத்திய அரசு அரை குறை மனதோடு ஆரம்பித்தாலும், தென்னகத்தில் வைகோ, கலைஞர், தமிழ்குடிதாங்கி எண்று பல தமிழர்களின் ஏகோபித்த வேண்டு கோளும் ஆதரவும் இருக்கிறது...! விஞ்ஞானிகளும் ,இயற்கை ஆர்வளர்களும் சில எதிர் கருத்துகளை சொல்கிறார்கள்... பலவகையாக கடல் தாவரங்களின் அழிவால், அரியவகை மீன்கள் அழியும் அதனால், மீன்பிடித்துறையும் மீனவர்களும் பாதிக்க படும் எனும் கருத்துக்களும், இயற்கையான சுண்ண பாறைகளின் அழிவு பெரிய அளவான கடல் அரிப்புக்களையும் தரும் எண்றும், மற்றும் பல இயற்கை தாதுக்களும் அழியும் என்கிறார்கள்... அது எல்லாம் தீர்க்க கூடியது, ஏற்படும் பணச்செலவை வரும் வருமானத…

    • 7 replies
    • 1.8k views
  7. சேனையூரும் விளக்கீடும் :: பால சுகுமார் பக்கங்கள் -1 எந்த பண்டிகையானாலும் சேனையூருக்கு ஒரு தனித்துவ பண்பு உண்டு. கார்த்திகை விளக்கீட்டிலும் அந்த பண்பாட்டு தனித்துவத்தை உணர்த்தும் பல விடயங்களை நாம் பேச முடியும். விளக்கீட்டுக்கு முதல் நாள் மாலை நேரம் நாங்கள் பந்தக் கம்பு வெட்டுவதற்காக ஊரை அண்டிய சிறு காட்டுப் பகுதிக்கு சென்று கம்பு வெட்டி வருவது வழக்கம். சிறுவர்களாக இருக்கும் போது அப்புச்சி அழைத்துச் செல்வார். கொஞ்சம் வளர்ந்த பின்பு நாங்களே போவோம். பந்தக் கம்பு வெட்டும் போது சில மரங்களைத்தான் தெரிவு செய்வோம், பன்னை, உலுமந்தை, காட்டு வேப்பிலை, சில சமயங்களில் கறுத்த பாவட்டை. எங்கள் தேவைக்கேற்ப கம்புகள் அமையும் நேரியதா அவை, இரு கவர், மூன்று கவர், பல் கவர் தெ…

  8. ஹாட்லிக் கல்லூரி மாணவன் தனது கண்டுபிடிப்பை தெளிவாக விளங்கப்படுத்துவதை பார்க்கும்போது பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது!😀 இன்னும் பல சாதனைகளைப் புரிய வாழ்த்துக்கள்👍🏾👏👏👏

  9. அனைவருக்கும் அன்பு வணக்கம், இன்று மாலை Brian Tracy அவர்களின் ஓர் காணொலியை பார்த்தபின் அதற்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களை வாசித்தேன். அதில் கருத்துக்களை பகிர்ந்த ஒருவரின் சுயவிபரக்கோவைக்கு சென்றபோது இந்த அழகிய ஆவணப்படம் காணப்பட்டது. காணொலியில் இப்பாடசாலையின் சரிதத்தை முழுமையாகப்பார்த்தேன், உண்மையில் மெய்ச்சிலிர்க்க வைத்தது. கொழும்பில் அமைந்துள்ள சைவ மங்கையர் கழகம் மென்மேலும் செழித்தோங்கவும், பல சாதனைகளைபடைக்கவும் அகமகிழ்ந்த வாழ்த்துகள்!

  10. சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள் (சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் ஆதீனப்புலவர், இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்.) குப்பிழான் மண்ணில் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் அவதரிக்கிறார்கள், அந்த வரிசையில் திரு கலாநிதி க.கணேசலிங்கம் அவர்களும் ஒருவர். அவர்கள் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவருகிறார்கள். உலகெங்கும் நடக்கும் பல சைவ மகாநாடுகளில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு எமது ஈழத்திரு நாட்டுக்கும், எமது குப்பிழான் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் செந்திநாதையர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து ஆராய்ச்சி செய்த, சைவர்களின் புண்ணிய பூமியான, காசியில் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளி விழா 2012 ஆகஸ்ட் 6, 7, 8-ந் திகதிகளி…

  11. கேட்டுப்பாருங்கள்

    • 4 replies
    • 1.6k views
  12. இங்கு எனது சில அனுபவங்களைப் பகிருகின்றேன். வழமைபோல என்னால் அடிக்கடி புதிதாக இணைக்கமுடியாது. அனுபவங்களை அனுபவித்தால் பகிர்கின்றேன். நீங்களும் பகிருங்கள். இம்முதல் பதிவு எனும் திரியில் பகிரப்பட்டது. ஆனாலும் இவ்வாறு பல நிகழ்வுகள் நிஜமும் வாழ்வினிலே. அனுபவங்கள் மனதைக் கிண்டும்போது பதிவேன். சமீபத்தில் ஒரு திருமணத்தில் மல்லிகையில் மணமேடை. அறுகரிசி போட போன எனக்கு மல்லிகை ஏன் மணக்கவில்லை என்ற கேள்வியால் மணமக்களை வாழ்த்தவே மறந்து போனேன். ஙே என்று படத்திற்கும் போஸ் குடுத்திட்டு ஒரு பூவை பிச்சு மணந்தால் ம்ம்கும் மணக்கவில்லை ஆனால் பிளாஸ்ரிக் இல்லை - ஒரிஜினல். அப்புறம் மண்டப வாசலிலும் மணமில்லாத மல்லிகை. மண்டப நடத்துனரைக் கேட்டால் மல்லிகை மண…

  13. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கின்றன. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறத…

    • 5 replies
    • 3.1k views
  14. சிறிலங்கா ராணுவத்தின் , வீரமுனை மீதான படுகொலை வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945 ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945 ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்த…

  15. சோழனை விட உயர்ந்தவர் தலைவர் பிரபாகரன் | Prabhakaran Sculpture | Sirppi

  16. சோழர் காலத்து மண்ணித்தலைச் சிவன் கோவிலை பாதுகாக்குமாறு கோரிக்கை.. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக – தமிழ்ச் செல்வன்… அழிவடைந்துசெல்லும் நிலையில் காணப்படும் சோழர் காலத்து சிவன் கோவிலான பூநகரி மண்ணித்தலை சிவன் கோவிலை பாதுகாத்து பேணுமாறு பிரதேச பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மண்ணித்தலை சிவன் கோவில் மிகவும் தொன்மையாக வரலாற்றுச் எச்சமாக காணப்படுகிறது. ஆனால் இது தற்போது அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகிறது. பிரதேச பொது மக்களாகிய நாம் இதனை பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட முடியாது. அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுப்பட்ட போதும் தொல்லியல் திணைக்களத்த…

  17. ஜ.நா உண்மையில் என்ன சொல்கின்றது? http://www.un.org/apps/news/search.asp http://www.un.org/news/

    • 0 replies
    • 2.4k views
  18. 'எழுத்திலும் ஒரு சுதந்திர நிலை இல்லை. இன்று சமூகத்தில் நிலவும் பல விடயங்களை கூற விளையும்போது எமது பேனாமுனை கட்டுண்டு விடுகின்றது. அதனால் எழுத நினைக்கும் விடயங்களை சுதந்திரமாக கூறமுடிவதில்லை. ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலையை எழுத்தாளர்களும் எதிர்கொள்கின்றார்கள். ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இங்கு எழுத்துக்கு சுதந்திரம் இல்லை' என்கிறார் ஏ.எல்.அன்சார். 'மருதூர் அன்சார்' என்ற புனைப் பெயருடன் அம்பாறை, மருதூருக்கு ஒரு கலைஞனாக நின்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார் ஏ.எல்.அன்சார். 'கவிக்குயில்', 'சானறிழா', 'தென்றல்', 'இளவரசர்' போன்ற பல பெயர்களிலும் இவரது படைப்புகள் ஆர்வலர்களை சென்றடைந்துள்ளன. கவிஞர், அறிவிப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்துறைசார் கலைஞராக மிளி…

    • 0 replies
    • 543 views
  19. அரசியல் கற்றுத்தரும்படி ஜெகநாதனை கேட்டேன் உமாமகேஸவரனை தாங்கள் போட்டுத் தள்ளிவிட்டு யேர்மனியில் சேர்த்த பணத்தை தாங்கள் சுறுட்டியதாகவும் அப்படி அனுபவம் இருந்தால் கற்றுத்தருவதாகவும் சொன்னார் நான் ஜெயதேவனிடம் கேட்டேன் அவர் தன் உண்டியல் அனுபவத்தை சொன்னார் குமாரதுரையிடம் கேட்டேன் தானும் தமயனும் ஏஜன்சி மூலமாக சுறுட்டியதை சொன்னார் கருணாஅம்மானை கேட்டேன் ஜெனநாயகம் இப்போது தான் கற்றுக் கொள்வதாகவும் முடிந்த பின்பு கற்றுத் தருவதாகவும் சொன்னார். அப்படியாயின் ஜானும் ஜனநாயகவாதியா?

  20. ஜனனி ஜனநாயகம் அவர்களின் செவ்வி

    • 5 replies
    • 1.3k views
  21. ஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்..... வ. ந. கிரிதரன் ஜனவரி 10, 1974 - இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்பதுபேர் மரணமான தினம். அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன். இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவ…

  22. ஜனாதிபதி தேர்த்தலும் ஊடகங்களும்

  23. ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா? படங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன – கடந்த 6 வருடங்களாக தனது மகளை தேடியழையும் தமிழ் தாய் ஒருவருக்கு மட்டும் சந்தோஷமான நாள் அன்று. இனிமேல் நிச்சயமாக தனது மகள் கிடைத்துவிடுவால் என்று. அன்றைய தினம் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பாதை வழியே வான் ஒன்றில் சென்ற சிலர் வீசிக்கொண்டு செல்கின்றனர். அதனை கொஞ்சமும் எட்டிக்கூட பார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.