Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. #இறுதிக்_கட்டப்_போர் இதுதான் இயக்கம்எங்கட பிள்ளைகள வித்துத்தான் அபிப்பிராயம் பெறனும் என்டா இயக்கம் அழிஞ்சாலும் பரவாயில்லை- பா நடேசன் LTTEs Political Chief

  2. || சுதுமலைப் பிரகடனம் .... இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்கள…

  3. 01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று... தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும். இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்க…

  4. 01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஒரு பார்வை…. தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தனர்.1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான ச…

  5. 05.06.2000 அன்று ஆழ்கடல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கி அவ்விநியோகப் படகுகள் தளம் திரும்பிய பின்னர் சண்டைப்படகுகள் தத்தம் தளம் திரும்பிக் கொண்டிருந்தன. இந்த வேளையில் லெப். கேணல் ஆண்டான் தலைமையிலான சண்டைப்படகுத் தொகுதி மீது சிறிலங்காக் கடற்படையினரின் டோறாக் கலங்கள் வழிமறித்துத் தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை அம்மறிப்புத் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர் அக்கடற்புலிகள். சிறப்புத் தளபதி சூசை அவர்களின் ஆலோசனையுடன் லெப். கேணல் ஆண்டான் மறிப்புச் சமரை நடாத்திக்கொண்டிருக்க இவர்களுக்கு உதவியாக லெப். கேணல் பகலவன், மேஜர் ஆழியன் மற்றும் கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி ஆகியோர்களின் வழிநடாத்தலில் ஒரு முறியடிப்புத் தாக்குதலை கடற்புலிகள் ம…

  6. யாழ்ப்பாணம் கோட்டைமுகாமிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் யாழ்தொலைத்தொடர்பு நிலையத்தில் முகாமிட்டனர் . அவ்வாறு முகாமிட்ட படையினர் அப்பகுதி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை தொடர்ந்து நடாத்திக்கொண்டுவந்தனர்.{அதாவது மோட்டார் மற்றும் இலகுரக ஆயுதங்களைக் கொண்டு} இத்தகவல்களை தளபதி கிட்டண்ணா அவர்கள் தலைவர் அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவந்தார் . அத்துடன் இம்முகாம் சம்பந்தமான வேவுத்தகவல்களையும் கொடுத்தார். இவைகள் அனைத்தையும் தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள் உடனடியாக இம்மினிமுகாமை தாக்கியழித்து மக்களைப்பாதுகாக்குமாறு பணித்ததுடன் யாழ்மாவட்ட தாக்குலனிகளுடன் மேலதிகமாக மன்னார் மாவட்ட தக்குதலனியையும் இத்தாக்குதலுக்கப் பயன்படுத்தமாறும் அத்துடன் தனது மெய்பாதுகாப்பாளர்கள் சிலரையும்…

  7. பாதுகாப்பு வலயம் என தன்னால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி மீது சிறீலங்கா அரச பயங்கரவாதம் 08.05.2009 அன்று மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவலக் காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  8. 08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை 08.08.1992 அன்று, வட தமிழீழம் யாழ் அராலிப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியுள் வெற்றிகரமாக ஊடுருவிய புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவு நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில், சிறீலங்காப் படைத்துறையின் 9 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இவ் வரலாற்றுச் சாதனையை எமது உலகத்தமிழ்மக்களுக்கு குறிப்பாக இளையோர்களுக்கும் ஆவணப்படுத்த வேண்டும் என்கின்ற சிந்தனையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு அன்றைய காலத்தில் பதிவுசெய்துள்ள பதிவை பெரும்வரலாற்று பணியில் பயணிக்கு தமிழீழ ஆவணக்காப்பகம் இன்றைய நாளில் மீள் பதிவு செய்துள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்ப…

  9. 08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்குத் துரோகமிழைத்த இந்திய அரசு. தமிழீழ விடுதலைப் புலிகள் - இந்தியா போர் தொடங்கியது 1987 அக்டோபர் 8 அன்று இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி அமைதி காக்கவென வந்த இந்தியப் படை தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது. தமிழ் மக்களிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டது. நாளை மறுதினம் இந்தியா - புலிகள் போரின் முதல் நாள் ஆகும். 1987 ஒக்டோபர் 10ம் நாள் இந்திய தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜீ இராமச்சந்திரனுக்கு 1987 ஒக்டோபர் 1ம் திகதி தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார் எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக்கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள…

  10. தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர், இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர். பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார். …

  11. உலகில் வயதான பெண் என்று கருதப்படும் மிசாவோ ஒகாவா தனது 117 வயதில் ஜப்பானில் கடந்த முதலாம் திகதி காலமானார். கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு 3 பிள்ளைகளும், 4 பேரப்பிள்ளைகளும் மற்றும் ஆறு கொள்ளுப்பிள்ளைகளும் உள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார். மிசாவோ ஒகாவா மார்ச் 5, 1898 ஆண்டு பிறந்ததுடன், இவர் பிறந்து ஐந்து ஆண்டுகளில் பின்பே ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பருவ வயதில் இருக்கும் போது தான் முதலாம் உலகப்போர் ஆரம்பம் ஆனதுடன் அவரது 70 வயதில்தான் மனிதன் முதலில் நிலவில் இறங்கினான் என்பது சிறப்பம்சமாகும். 114 வயதின் போது அவர் உலகின் மிக அதிக வயதான பெண் எ…

    • 0 replies
    • 1.5k views
  12. 12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய் July 23, 2021 12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ் இலங்கை அரச படைகள், ஏன் தமது உறவினர்களைக் கைது செய்தார்கள், ஏன் கடத்திச் சென்றார்கள் என்ற காரணம் அறியாமல் இன்று வரையிலும் பலர் தமது உறவுகளைத் தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் தம் உறவுகைளைத் தேடியே இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை. தொடரும் போராட்டம் இலங்கை அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் கிடைத்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், தமிழர் தாயகம் முழுவதும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து…

  13. 12.04.1996 சிறிலங்காவின் கொழும்புத்துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு அடைந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கங்கள் ae5566a4dfd347c73d65198797ce2eb1

  14. முள்ளிவாய்க்காலில் சுனிக்கிழமை இரவு முதல் இன்று வரை தொடரும் சிறிலங்கா இராணுவத்தின் அகோர தாக்குதலால் இதுவரை 1200 மக்களின் சடலங்கள் எண்ணப்பட்டுள்ளதாகவும் பலநூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், வன்னியில் மீட்புப் பணியாளர்களிடம் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தடைசெய்யப்பட் நாசகார ஆயுதங்களைப் பாவித்து சிறிலங்கா இராணுவம் நடாத்திய இக்கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் உடலங்கள் இன்னும் மீட்கப்படாமலே இருப்பதாகவும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் தெரியவருகிறது. ஞாயிறு மாலை 3 மணிவரை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 378 என்றும், காயப்பட்டவர்கள் 1122 க்கும் மேல் என்றும் வைத்தியசாலைப…

    • 0 replies
    • 1.6k views
  15. சில கேள்விகள் - சில புரிதல்கள் ----- -------- ------ *13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? * 2009 இற்குப் பின்னர் 13 ஐ கோருமாறு தமிழர்களை மாத்திரம் வற்புறுத்துவது ஏன்? *ஜெனிவாவின் மடைமாற்றல்! -------- --- ------ இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, தனது மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு. ஆனால் --- ஜேஆர் முதல் மகிந்த ர…

  16. கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக 14 தொண்டு நிறுவனங்கள் இணைந்து அறிக்கை விடுத்துள்ளன. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 2 இலட்சத்து 85 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலபரப்பிற்குள் வாகனங்கள் இன்றி போக்குவரத்து செய்ய முடியாத போது சிறீலங்கா அரசாங்கத்தினால் தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான நி…

    • 0 replies
    • 4.3k views
  17. 14 வயது விஞ்ஞானிகள்

  18. தரையிறங்கும் படையினரின் வலிந்த தாக்குதல் முயற்சி தோல்வி: கனரக ஆயுத தாக்குதல்களில் 172 தமிழர்கள் படுகொலை; 289 பேர் படுகாயம் [வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 03:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கடல்வழியாகத் தரையிறங்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் நடத்திய வலிந்த தாக்குதலிலும் ஆட்லெறி மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களிலும் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர். இதில் டோரா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் மூழ்கட…

  19. அன்று ஆனந்தபுரத்தில் நடத்தப்பட்ட விமான தாக்குதலின் விளைவு - காணொளி

  20. 1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான். ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு மணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார். போகாது விட்டா…

  21. இச்செய்தி வெளியான திகதி: February 01, 2009 -------------------------------------------------------------------- முல்லைத்தீவு முற்றுகைச் சமர் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்ற நிலையில் கடற்புலிகளின் தாக்குதல்களும், அவர்கள் பயன்படுத்தும் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பமும் கடற்படைக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் முல்லைதீவுக்கு வடக்கேயுள்ள சுண்டிக்குளம் கடற்பரப்பில், கடற்புலிகளின் கரும்புலித்தாக்குதல் படகு ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அதன் மீது ஒன்று குவிக்கப்பட்ட தெறுவேயத்(Cannon) தாக்குதல் நடத்தப்பட்டது. அதையடுத்து அந்தக் கரும்புலித் தாக்குதல் படகு வெடித்துச் சிதறியது. அதிலி…

  22. 1958 இன் கலவரங்கள் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட பண்டாரநாயக்காவின் பேச்சுகள் மேலும் கலவரத்தை உக்கிரப்படுத்துவதாக அமைந்தன. முதலில் "ஷ்ரீ" அழிப்பு பற்றிப் பேசி புத்த பிக்குகளின் பலவந்தத்தை மறைத்த அவர், கொழும்பில் நிலைமை மோசமடைய, நாட்டில் வேகமாகப் பரவி வந்த கலவரங்களைத் தடுக்கப்போவதாக நினைத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார், "இன நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு கவலைக்குரிய விடயம் நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளில் சிலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுள் டி.ஏ. செனவிரத்ன என்ற முன்னைய நுவரெலிய மாநகர முதல்வரும் ஒருவர். அங்கு நடந்த அந்த நிகழ்வினால் மற்றைய இடங்களிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பரவியுள்ளன. இதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் பெரும…

  23. 1958ம் ஆண்டு இனக் கலவரம் பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல இருபகுதியிலும் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்தன. சிங்கள சிறீஎதிர்ப்பைத் தமிழ்ப்பகுதிகளிற் தமிழரசுக்கட்சி தொடர்ந்தது. அதே வேளை கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ் எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் வேலை தொடர்ந்தது. பௌத்த பிக்குகளே இதற்குத தலைமை தாங்கினர். தமிழருக்கு எதிராகச் சிங்களவரைக் கிளர்ந்தெழுமாறு இவர்கள் தூண்டினர். இதனால் கொழும்பிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே தமிழர் தாக்கப்படுவதும் தமிழர் கடைகள் கொள்ளையிடப்படுவதும் வீடுகள் கல்லெறிக்குள்ளாக்கப்படுவது

    • 1 reply
    • 1.1k views
  24. 1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்! - வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தில் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்க…

  25. 1983 ஆடி 25 ஆமர்வீதிச்சந்திப்பில் மொட்டைமாடியில் நானும் இன்னும் சிலரும் நின்றிருந்தோம் தெமட்டக்கொட பக்கமாக இருந்து 150க்கு மேற்பட்ட காடையர்கள்-சிங்களவரும் முசுலிமுமாக- தமிழரைத்தாக்கியபடியும் தமிழ்க்கடைகளை எரித்தபடியும் வந்துகொண்டிருந்தனர் ஆமர்வீதியின் இருவீதிகளுக்கும் நடுவில் கிட்டத்தட்ட 50 பொலிசார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர் இதனால் நாங்கள் பயப்படாமல் பதட்டப்படாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம் ஒரு 100 மீற்றர் தூரத்தில் அவர்கள் வந்ததும் 50 பொலிசாரும் மறுபக்கமாக திரும்பிச்செல்ல ஆரம்பித்தனர் குளவிக்கூட்டம் போல அவர்கள் எம்மேல் பாய்ந்ததும்..... என் கண்ணால் கண்ட காட்சிகள்...... வெட்டடிப்போடப்பட்ட தமிழர்கள்...... ரயர் போட்டுக்கொளுத்தப்பட்ட தமிழர்கள்...... உயிரோடு எரியும்…

    • 19 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.