எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
07.05.2009இ 15:26 வன்னி செய்தியாளர் செந்தமிழ் வன்னியில் 48 மணி நேரத்திற்குள் 162 பேர் படுகொலை 251 பேர் படுகாயம் - தவிட்டை உண்ணும் மக்கள் வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறீலங்கா படையினர் பறித்துஇ இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். இன்றும் (வியாழக்கிழமை) சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்ககழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர். இதனிடையே நேற்றும்இ நேற்று முன்னாளும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல்இ பல்குழல…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து நம்மை சூறையாடினர் நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள் நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால் நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை நாமே துடைப்போம் நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம் என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம் மூகநூல் வாயிலாக தமிழீழ ஆவணங்கள் த…
-
- 9 replies
- 1.1k views
-
-
http://www.tamizhvalai.com/ திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிமீழத்தைக் கட்டியெழுப்பத் தமிழர்கள் – தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர். சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிற்சாலைகளை நிறுவுவதே தமிழீழ அரசின் நோக்காக இருந்தது. நெடுந்தீவு கடல்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கான ஆராய்ச்சி மையமாக இருந்தது. நாட்டின் நிருவாகத்தை பொதுநலன் கொண்டு நிருவகிக்கக் கூடிய சிற்பிகள் செஞ்சோலையில் வளர்ந்து வந்தனர். வன்னிப்பகுதி விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது மாங்குளம் தமிழர்களின் பாதுகாப்பு மையமாக வி…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு..! யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 30-வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டது. நூலகத்தை சிங்கள காடையர்கள் எரித்த போது சாட்சியமாக இருந்த முதன்மை நூலகர் ரூபா நடராஜா தமது அனுபவங்களை தொகுத்து எழுதிய நூல் இன்று லண்டனில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் கலாசார அடையாளமான தொன்மையின் சின்னமாக விளங்கியது யாழ்ப்பாண நூலகம் தெற்காசியாவிலேயே மிகச் சிறந்த நூலகமாக திகழ்ந்தது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள், ஓலைச்சுவடிகள், பழந்தமிழர் நூல்கள் நிறைந்து கிடந்த தமிழர் அறிவுச் சுரங்கம் அது.1933-ம் ஆண்டு முதல் மெது மெதுவாக உருவாக்கப்பட்டு தென்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரமரணமடையும் புலி வீரர்களது உடல்கள் இனிமேல் தகனம் செய்யப்பட மாட்டாது. அவைகள் புதைக்கப்பட வேண்டும் என நாம் முடிவெடுத்துள்ளோம். இம்முடிவானது போராளிகளுக்குள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே எடுக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இப்பொழுது மாவீரர்கள் புதைக்கப்பட்டு அங்கே நினைவுகற்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக எமது மண்ணில் நிலை பெறும். மாவீரர்களின் உடல்கள் புதைக்கப்பட வேண்டும் என நாம் ஏன் முடிவெடுத்தோம்? என்பதையும் அதற்குரிய காரணிகளையும் இங்கே பார்ப்போம். இதுவரை காலமும் வீரமரணமடைந்த எமது போராளிகளின் உடல்களை அவரவர் குடும்பங்கள் கைக்கொள்ளும் மத சம்பிரதாயங்களின்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனங்களைவிட்டு நீங்காத திருமலை படுகொலைகள் 2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த 12 அதிரடிப்படையினரும் சுமார் 13 வருடங்களுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (3.7.2019) விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலைக்கான தீர்ப்பை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி முகமட் ஹம்சா வழங்கியுள்ளார். வழக்கு தொடுநர் சார்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போதுமானதாக …
-
- 1 reply
- 1.1k views
-
-
தோழர் தியாகு அவர்கள் நாடுகடந்த அரசு பற்றி..
-
- 0 replies
- 1.1k views
-
-
மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO) Selvaraja Rajasegar on August 30, 2020 2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர், 11 வருடங்களாகியும் விடுதலை ச…
-
- 4 replies
- 1.1k views
-
-
“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?” by Selvaraja Rajasegar - on May 27, 2015 செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும் கடை ஒன்றும் உள்ளன. 2011ஆம் ஆண்டு சொந்த இடத்தில் குடியேற்றுவதாக அறிவித்ததால், இறுதிக் காலத்தில் சொந்த பூமியில் வாழலாம் என்ற கனவுடன் வந்தவருக்கு இலங்கை இராணுவத்தினர் வீடுதர மறுத்தனர். செல்லம்மா உட்பட மக்களின் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் 682 படையணி. “எங்கட இடம் விடுறதா சொன்னதாலதான் இங்க நாங்க வந்தனாங்கள். வந்து பதிவு செய்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
திரு நங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.! யாழ் திரு நங்கை ஈழநிலா நெகிழ்ச்சி.! வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதியப்பாகுபாகு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன். சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள் பற்றி நான் அறியவில்லை அதனால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை. LGBTIQ மக்கள் பற்றி குறிப்பாக திருநங்கைகள் நிலை அவர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி அனுபவித்தவர்கள் வாயினால் கேட்டறிந்த உண்மைகளை நான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். 1989ல் . யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் வசித்த ஒரு திருந…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.asiantribune.com/?q=node/11003
-
- 0 replies
- 1.1k views
-
-
-
சம்பூர் ஆக்கிரமிப்பு போர்நிறுத்தத்தின் இறுதி அத்தியாயம் -அருஸ் (வேல்ஸ்)- போர் நிறுத்தத்தில் இருந்து அரசு வெளியேறப்போவதில்லை என்ற சொல்லை மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு போரை முன்னெடுப்பது தான் அரசின் தற்போதைய தந்திரம். இந்த தந்திரத்திற்குள் தென்பகுதி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குரிய கபடத்தனமும் ஒளிந்துள்ளது. சிங்கள மக்களை சிங்கள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றுவது ஒன்றும் புதிது அல்ல. இது காலங் காலமாக நடைபெறுவது தான். 1995 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி சிங்கக்கொடியை ரத்வத்தை ஏற்றியதுடன், சிங்கக்கொடியை கட்டிக்கொண்டு ஆஐ-24 ரக தாக்குதல் உலங்குவானு}hர்தி நகரத்தை சுற்றி பறந்ததும் எல்லோரும் அறிந்ததே. அதன் பின்னர் 1996 இன் ஆரம்பத்தில் யாழ். குடாவை கைப்பற்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழர் தரப்பு மீது அடுத்த கட்ட நடவடிக்கை ஒன்றினை மிகத் தீவிரமாக அமுல்படுத்த ஐரோப்பிய யுhனியன் தீர்மானித்துவிட்டதாம். முக்கியமாக புலத்தில் சில பாய்ச்சல்கள் நடாத்துவதன் மூலம் தாயகத்தில் புலிகளைக் கட்டுப்படுத்தலாம் என நம்புகின்றார்களாம். இதன்மூலம் தாங்கள் சிறீலங்கா அரசுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தப்போகின்றார் போலுள்ளது.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
- 8 replies
- 1.1k views
-
-
"இலங்கையின் பூர்வீக குடிகள்" இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa /தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய அரசு - இலங்கையில் தமிழ் ஈழம் அமைத்தட தக்க வழி காண முன்வர வேண்டுமென கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் முரசொலி இதழில் கடிதம் தீட்டியுள்ளார். கடிதத்தின் விபரம் வருமாறு - உடன் பிறப்பே அக்டோபர் திங்கள் 13 ம் தேதியன்று வேலூரில் நடைபெற்ற தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்திய பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் நண்பர் நெடுமாறன் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லையென்று கூறி அவருக்குப் பதிலாக காமராஜ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் நண்பர் கிள்ளிவளவன் அவர்கள் கலந்து கொண்டார்கள். திமுக திக காமராஜ் காங்கிரஜ் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பில் கோவை திண்டுக்கல் தூத்துக்குடி திருச்சி சேலம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற டெசோ பேரணிகளில் கலந்து கொண்ட அவர் வேல…
-
- 3 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான் குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப்பு புலிகளின் பலர் (தலைவர் பிரபாகரன் தவிர) இன்று எம்முடன் இல்லை. போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, இத்தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களான செல்லக்கிளி, பொன்னம்மான், விக்ரர், கணேஸ், ரஞ்சன், ரெஜி, லிங்கம் ஆகியோரின் நினைவாக………. அன்று கிட்டண்ணா அவர்களால் “போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக…” எழுதப்பட்ட கட்டுரையே இது. திருநெல்வேலித் தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களில் ஒருவரான கிட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமீபத்தில் பார்த்த ஆவணப்படம் 'புங்குடுதீவு சிதைவுறும் நிலம்' யுத்தத்தின் விளைவால் உருக்குலைந்துபோன புங்குடுதீவு எனும் அழகிய ஊரின் நிலையைப்பற்றிப் பேசுகிறது படம். ஊரில் தற்போது வாழ்பவர்களே கதை மாந்தர்கள். அவர்களே கதைசொல்லிகள். ஊரின் தற்போதைய நிலையையும், எதிர்கொள்ளும் சவால்கள், இனிவரும் காலங்களில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் பற்றியும் சொல்கிறார்கள். Narrative style இல் கதை சொல்லப்படவில்லை. ரிப்பீட் காட்சிகள் இல்லை. சற்றும் சலிப்பில்லாத ஆவணப் படம். நன்றி Gnanadas KasinatharSurenthirakumar Kanagalingam Thanges Paramsothy உண்மையில் இது புங்குடுதீவின் கதை மட்டுமல்ல. கைவிடப்பட்ட நிலங்களின் கதை. இன்னும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை தமது வாழ…
-
- 2 replies
- 1.1k views
-
-
1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமருக்குப் பின் பல படையணிகள் மற்றும் துறைசார் அணிகள் உருவாக்கப்பட்டன .அதில் ஒன்று தான் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக மாற்றம் பெற்றது.கடற்புலிகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டின் (1991) பிற்பகுதியில் கிளாலிக் கடல்நீரேரியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நீருந்துவிசைப்படகு மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிடப்பட்டது . அக்காலப்பகுதியில்தான் கடற்புலிகள் வளர்ந்துகொண்டிருந்தநேரம்.அந்த நேரத்தில் கடற்புலிகளிடம் ஆயுதபலமோ ஆட்பலமோ படகுகளின் பலமோ போதியளவு இருக்கவில்லை. இருந்தாலும் பிருந்தன்மாஸ்ரின் ராடர்மூலமான வேவுத்தகவல்களின் அடிப்படையில் மேஐர் மூர்த்திமாஸ்ரரின் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கடற்கண்ணிவெட…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-