Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக புதினத்தின் வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார். தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா …

  2. 26.10.1987 அன்று இந்தியா இராணுவம் நடத்திய அளவெட்டி ஆசிரமப் படுகொலை அளவெட்டிக் கிராமம் யாழ். மாவட்டத்தில் வலிகாமத்தின் வடக்குப் பகுதியில் தெல்லிப்பளைப் பிரதேசசெயலகப் பிரிவினுள் அமைந்துள்ளது. அளவெட்டி அம்பனைப் பகுதியில் அளவெட்டி-மல்லாகம் ப.நோ.கூ.சங்கம் அமைந்துள்ள கட்டடத்திற்கு முன்பாக அளவெட்டி இந்து ஆச்சிரமம் அமைந்துள்ளது. அளவெட்டிப் பிரதேசத்திலுள்ள இந்த இந்து ஆச்சிரமம் இந்து மக்களின் வயோதிபர் மடமாகவும், கடந்த கால வன்செயல்களால் கடும் பாதிப்புற்ற இளஞ்சிறார்கள் கல்வி கற்கும் இடமாகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தது. 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இருபத்தாறாம் நாள் இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அளவெட்டியில் அமைந்துள்ள இந்து ஆச்சிரமத்தின் மீது …

  3. நாளை முதல் எம் இனத்திற்காக, எமது மொழிக்காக, எமது கலாச்சாரத்துக்காக வாழவேண்டும் என சபதம் எடுத்து, நாளை 21ல் புதிய மனிதனாக வாழவா!நீ நாளை விடிந்ததும் தப்பிவிட்டோம் என நினைக்காதே! இது உனக்கு தந்துள்ள மாயா கலண்டரின் எச்சரிக்கை மட்டும் தான். ஆனால் நீ தப்பிப்பது. நாளை விடிவின் பின் இருக்ககூடிய நல்ல மனமாற்றத்தால் ஏற்படுத்தலாம்! 1. உலகத்தை மாற்ற நீ உன்னை மாற்று! 2. உன்னைப்போல, உன் குடும்பம் போல உன் இனத்தையும் நேசி, நினை. 3. ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு, எனவே! நாளை முதல் ஒன்று பட, உன் இனத்தைக்காக்க உன் மனதை மாற்றி, செயல்பட வா. 4. நீ ஏன் பிறந்தாய் என்பதை நினைத்துப்பார். நல்லவனாக வாழ முயலு. 5.மாறிவிடு. எம் இனத்தை வாழவைக்கவேண்டும் என முடிவெடு. 2013ம் ஆண்டு தமிழர் ஆ…

  4. யாழ் பரியோவான் கல்லூரி இடம்பெயர் மாணவர்களுக்கு புரியும் அளப்பரிய உதவிகள் (காணொளி)

  5. க.பொ.த.(உ.த)ப் பரீட்சை - 2013 மிகச் சிறந்த பெறுபேறுகள் Bio Science 1 V.Piremini 3B 2. A.Tharsan 2B,C 3. Y.Aarani 2C,S 4. K.Suventhini 3C 5. B.Abishajini C,2S Maths 1. J.Jeyakkamalan A,2B 2. T.Mathura 3C 3. P.Thivakaran 3C 4. P.Meeraya C,2S commerce 1. P.Kajavathani 2A,B 2. B.Nitharsana 2A,B 3. B.Kabilraj A,2B 4. R.Renuka B,2C Arts 1. T.Jivitha 3A 2. P.Pukalarasi 3A 3. A.Anista 2A,B 4. M.Thisapola 2A,C 5. S.Sobika 2A,C 6. S.Thusyanthini A,2B 7. P.Visnukeeth A,2B 8. V.Vithya A,2B 9. K.Thivya A,2B 10. S.Niroya A,2B 11. S.Thusitha A,B,C 12. S.Kajanan A,2C 13. T.Thanusa A,C,S Fb

  6. இருளில் சாதி இல்லை. . அரைநூற்றாண்டுகளுக்கு முன்னம் மாவிட்டபுரம் முருகன் கோவிலில் ஆலயபிரவேச போராட்டத்தின்போது நடந்த உண்மை சம்பவம் ஒன்றை போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் சொல்லக் கேழ்விப்பட்டேன். அந்த நிகழ்ச்சி பின்னர் 1970பதுகளில் யாழ்ப்பாணத்தின் பெருங்கதையாடலாக மாறிவிட்டது. . . அரை நூற்றாண்டின் முன்னம் ஒரு காலைப்பொழுது. யாழ்ப்பாணத்து பெருங்குடி பிரமுகர்கள் பலர் தங்கள் கையாட்களோடு மாவிட்டபுரம் முருகன் கோவில் வாசலை தடைபண்ணியபடி குவிந்திருக்கிறார்கள். தடையை உடைக்க வெளியே பல்சாதி தோழர்களின் துணையோடு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அணிவகுத்து வருகிறார்கள். . தீ பற்றக்கூடிய அந்த சூடான பொழுதில் கேலித் திமிரோடு கோவில் வாசலை தடைபண்ணிக்கொண்டிருந்த…

    • 2 replies
    • 1k views
  7. கிளிநொச்சியில் இருந்து முறிகண்டி வரை A9

  8. Please act on the below campaigns Email campaign - Urge Australia to review its blanket suspension on processing refugee claims http://voiceagainstgenocide.org/vag/node/163 Email campaign - Urge IIFA (International Indian Film Academy) to review its decision (Boycott) http://voiceagainstgenocide.org/vag/node/162 Email campaign - Urge ICC (International Cricket Council) to review its decision http://voiceagainstgenocide.org/vag/node/161 Faxes will also be sent to the above contacts and sponsors in summarised petition format. Faxes will also be sent to the above contacts and sponsors in summarised petition format.

    • 0 replies
    • 1k views
  9. பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி4 பகுதி-5

  10. 1990 கால காட்டத்தில் மணலாறு என்பது சிங்களவரின் மண்பறிப்புக்கும் குடியேற்றத்திற்கும் உள்ளாகி அல்லாடிக்கொண்டிருந்த தமிழரின் பாரம்பரிய நிலமாகும். இது இன்றுவரை இந்நிலையிலேயே மாறாமல் உழன்றுகொண்டிருக்கிறது என்பது வேதனை தரும் விடையமாகும். இக்கோட்டத்தில் 80களில் குடியேற்றப்பட்ட சிங்களவருக்கு தத்தம் வல்வளைப்புக் குடியேற்ற ஊர்களை தமிழர் மீள உள்நுழைவதிலிருந்தும் புலிகளின் விரட்டியடிப்புகளிலிருந்தும் தற்காத்து வலுவெதிர்க்கவென(defence) சிங்கள அரசாங்கம் படைக்கலன்களை, வேட்டைச் சுடுகலன்கள் மற்றும் .303 போன்றவை, வழங்கியிருந்ததோடு அவர்களில் தெரிந்தெடுக்கப்பட்டோருக்கு இவற்றிற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு 'ஊர்காவல் படை' என்ற பெயரில் படைகட்டப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். …

  11. வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித் தொழில் செய்துவரும் தமிழ் மக்களின் மீன்வளத்தை அள்ளிக்கொண்டு செல்வதற்கு 500இற்கும் மேற்பட்ட படகுகளில் வரும் மீனவர்கள், கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களையும், கடற்தொழில் திணைக்களத்தின் சட்டவிதிகளையும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இந்தச் சட்டவிரோத செயற்பாட்டுக்கு அரசாங்கமும், அதன் நிறுவனங்களும் துணைபோவதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற…

    • 0 replies
    • 1k views
  12. தமிழர்கள் இனப்படுகொலை

  13. தமிழனிடம் சிங்கள பௌத்தன் அபகரித்தவை - பழங்கால சமாதி கட்டமைப்புகள் சில பெரியவர்கள், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள், அரசன், போர்வீரர்கள், சித்தர்கள், முக்கிய இந்து சமய குருமார் ... அஸ்தியை அவர்கள் நினைவாக எழுப்பப்படும் சமாதியில் ஆழமாக புதைத்து, பாதுகாப்பாக வைக்கும் நடைமுறை சங்ககால தமிழர் மத்தியில் இருந்தது. இது பழந் தமிழருக்கே உரிய சிறப்பான நடைமுறை ஆகும். இதனை முதுசம், ஈமத்தாழி என்பர். பானை ஒன்றில் அஸ்தியுடன், மணிகள், தமிழ் நாணயங்கள், தங்கம், ... முதலியனவற்றை இட்டு குறிப்பிட்ட ஆழத்தில் அதைத் தாட்டு, பாதுகாப்பாக சுட்ட செங்கற்களால் அதை சுற்றி உள்வட்ட (இன்றைய இலங்கை புத்த விகாரை போன்ற அமைப்புக்கள்), வெளி நீள் சதுர கட்டிடங்களை நிர்மாணிப்பது சங்கத்தமிழரின…

  14. ச‌மாதான‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு போல் இருக்கு நீதி கேட்டு மாண‌வ‌ர்க‌ளும் பொது ம‌க்க‌ளும் முன்னெடுத்த‌ ஆர்பாட்ட‌ம் வாழ்க‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்

  15. இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் ந…

  16. வணக்கம் தாய்நாடு.... யாழில் பொன் விளையும் பூமி, சிறுப்பிட்டி

  17. தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னடித்த சூழலில், துணிந்து முன்னின்று இறுதிக் கிரியைகளை நடத்தி இருந்தீர்கள். அது போலவே தலைவரின் தாயாரையும் பொறுப்பெடுத்து பராமரித்து பின்னர் வழியனுப்பி வைத்திருந்தீர்கள். அன்றைய நெருக்கடி கால சூழல் பற்றி சொல்லுங்கள்.

  18. வணக்கம் தாய்நாடு....முல்லைத்தீவு கடற்கரை

  19. ஸ்ரீ லங்காவின் இரத்த கறைபடிந்த கேப் ஆடை புறக்கணி போராட்டம். ஸ்ரீ லங்கா பல பில்லியன் டாலர்களை சீனா, இந்தியா, ரஷ்யா, ஈரான் மேலும் ஐ எம் எப் வங்கியிலும் கடனாக வாங்கியுள்ளது. இந்த கடன் எப்படியாவது திரும்ப செலுத்தியே ஆகவேண்டும். ஸ்ரீ லங்காவின் பொருளாதாரம், தேயிலை ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டவரின் ஸ்ரீ லங்கா சுற்றுபயணம் முதலானவற்றில் தங்கியுள்ளது. ஸ்ரீ லங்காவின் வருமானத்தை முடக்கி அடிபணிய வைக்க ஒரேவழி 'புறக்கணிப்பு போராட்டத்தை மேலைத்தேய மக்களிடம் விளக்கி துரிதபடுத்தி விரிவடைய செய்வதுதான்'. தயவுசெய்து இந்த போராட்டங்களில் பங்கு பற்றியும், அந்தந்த கம்பனிகளுக்கு பெடிசங்கள் எழுதியும் உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். BIG 'GAP' IN ETHICS: BOYCOTT GAP UNTIL THEY CEASE TRADI…

    • 0 replies
    • 1k views
  20. செல்பேசி பதிவு

  21. http://www.boycottsrilanka.info/ தளத்தில் இணைப்பதுக்கு உரிய தகவல்கள் தேவைப்படுகின்றன... குறிப்பாக முன்னாட்களில் மற்றய விடுதலை போராட்டங்களில் புறக்கணிப்புக்கள் எப்படி நிகழ்த்த பட்டன... அவர்கள் கையாண்ட வளிமுறைகள்... ஈட்டிய வெற்றியின் அளவுகள்... உதாரணமாக இந்திய விடுதலைக்காக காந்தி செய்த புறக்கணிப்புக்கள், அதனால் வெள்ளையர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள், போராட்டம் பெற்ற வெற்றிகள்.. (யாரும் உதவ முன்வரவில்லை எனில் தலைப்பை எல்லோரும் பார்க்கும் வண்ணம் மாற்றி விடுங்கள்)

    • 3 replies
    • 1k views
  22. எங்கள் கதைகளை எழுதுவதே எனக்குப் பிடித்தமான எழுத்துப் பணி : வெற்றிச்செல்வியுடன் சில நிமிடங்கள்.. எழுத்திலும் சரி, வாழ்விலும் சரி, போராட்டத்திலும் சரி முன்னூதாரணமாக இருப்பவர் போராளி வெற்றிச்செல்வி. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் போராளியாக செயற்பட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்தொன்றில் ஒற்றை கையையும் கண்ணையும் இழந்த மாற்றுத்திறனாளி. நாவல், கவிதை, சிறுகதை என ஆக்க இலக்கியங்களை படைத்து வரும் இவர், இப்போது கொரோனா பேரிடர் காலத்தை எப்படி கடந்து வருகிறார் என வினாவினோம். வணக்கம் லண்டனுக்கு போராளி வெற்றிச்செல்வி அளித்த சிறு நேர்காணல் இது. -ஆசிரியர் கொரோணா காலத்தை எப்படிக் கடக்கிறீர்கள்? பெருமளவான காலம் வீட்டில் இருக்கக் கிடைத்ததை நல்லதொரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.