எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட் டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன?... என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. பள்ளிப் பருவம் முதல் காதலித்த பெண்ணைக் கைப்பிடித்து, 33 ஆண்டுகள் வாழ்ந்து, போர் இறுதிக் கட்டத்தில் எந்தச் சூழ் நிலையிலும் பிரியக்கூடாது என்று வாழ்ந்து, இருவருமே குண்டுக் காயம்பட்டு, இறுதியில் இராணுவத்தின் கையில் சிக்கி, துப்பாக்கியால் கொல்லப்படும் சூழலில் அதிர்ஷ்டவசமாகத் தப்பி, இன்று உயிர்வாழும் மனிதர் அப்பு. புலிகள் அமைப…
-
- 6 replies
- 2.3k views
-
-
-
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள். நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
எல்லாளன், கரும்புலிகளின் அனுராதபுர தாக்குதல் http://www.youtube.com/watch?v=gXcKjvCpvys
-
- 1 reply
- 619 views
-
-
முற்றத்தில் நின்ற, முருங்கை மரத்தில், அணிலொன்று ஓசையெழுப்பியது! கறையான் மிச்சம் விட்ட, கூரைகளும் தட்டிகளும், சிதைந்து போய் விட்ட, சிலந்தி வலையொன்றை, நினைவு படுத்தின! முள்ளுக்கம்பிகளைத் தொலைத்துவிட்ட வேலி, நிர்வாணமாக நின்றிருந்தது! கச்சான் வேர்களையுருவிக், கன்னக் கதுப்புக்களை நிரப்பும், கருங்குரங்குகள் கூடக், காட்டுக்குள் போய்விட்டன! பங்குனிக் கோடையிலும், ஈரம் காயாத அந்த வாய்க்கால், காய்ந்து கிடந்தது! விரால் மீன்கள் உறங்கும், ஈரம் தோய்ந்த மரக்குத்தி, இரண்டாகிப் பிளந்து கிடந்தது! வேளாண்மைக் காலத்து, வெள்ளைச் சாராயத்துக்கும், வேள்விக் கிடாய்களுக்கும்,, பழகிப்போய் விட்ட, விளாத்தி மரத்தடி வைரவர், வெறுமனே குந்தியிருந்தார்! விசாகக் கொடிகள் கட்டிய, வெள்ளைக் கயிறொண்டு,,, விளா…
-
- 9 replies
- 1.9k views
-
-
முத்துக்குமாரில் தொடங்கி இல.மணி வரை உன்னதமான உயிரை ஆயுதமாக்கி நீதிகேட்டார்கள்.. உயிராயுதம் ஏந்திய உங்கள் தியாகத்தையும் வன்முறை என்கிறது இந்த மனசாட்சியற்ற சர்வதேசம்..உணர்வுள்ள உங்களையெல்லாம் இழந்துவிட்டு நாம் யாரை வைத்துப் போராட்டம் நடத்துவது என்று எண்ணி உங்கள் உன்னத உயிர்களைக் ஈகம் செய்கிறீர்கள்?..உணர்வுள்ள நீங்களில்லாமல் நமக்காக யார் போராடுவார்கள்?.கருணாநிதியா?..அவர் போராட்டம் நடத்துவாரா அல்லது கொலையாட்டம் நடத்துவாரா?.. உங்கள் உணர்வுடன் உங்கள் உயிரும் நமக்குத் தேவை..உயிரைக் கொடுப்பதன்மூலம் மனச்சாட்சியற்ற சர்வதேசத்திடம் எதையும் கேட்டுப் பெறமுடியாது சகோதரனே!. ... உணர்வுள்ள தமிழன் உயிருடன் இருக்கவேண்டும்... கொலைகாரனெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும்பொழுது நாம் …
-
- 8 replies
- 870 views
-
-
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (முதலாம் பாகம்) : கிளிங்டன் 80 களில் ரெலோ இயக்கத்தில் இணைந்துகொண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்படும் வரை அவ்வியக்கத்தோடு இணைந்திருந்த ரெலோ இயக்கத்தின் முன்னை நாள் போராளி கிளிங்டன் எழுதும் தொடர். எல்லாச் சிறுவர்களைப் போலவே நாங்களும் எமது வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எனது எதிர்காலம் தொடர்பான கனவுகளையும் புத்தகங்களையும் சுமந்துகொண்டே எனது ஒன்பதாம் வகுப்புப் படிப்பு ஆரம்பிக்கிறது. அன்பான அம்மா, அக்கறையுள்ள அப்பா சகோதரிகள், சகோதரன் என்ற எனது சிறிய குடும்பம் மகிழ்ச்சிகரமான மெல்லிசையாகவே எம்மை நகர்த்திச்சென்றது. யாழ்ப்பாணது வெம்மைக்கு நிழல் தரமுடியாத பனைமரங்கள் கூட எதிர்காத்தின்…
-
- 35 replies
- 3.9k views
-
-
ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே! நினைவுகள் படங்களாய்................ ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது. அவனோ........... இப்படி.......... சென்ற ஆண்டு படங்களைப் பார்த்து விட்டு முதலைக் கண்ணீர் விட்ட........தாய்........ இரத்தக் கம்பளத்தில் கொலைகாரன் கால் அகிம்சை நாட்டில் பதித்தது....... துயரத்தில் சென்றவர்கள், நீதி கேட்க சென்றவர்கள் .......... நீதி தேவதை தலை குனிந்து நிற்க............. பரிசில்களை அள்ளிக் கொடுத்து விட்டு.................. துயரம் விசாரிக்க வேண்டியவர்களை மறந்து,துயரம் கொடுத்தவர்களின் சுக நலன் விசாரித்து விருந்துண்டு வந்தனர்.....…
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் பல்டி.நாம் என்ன செய்யப் போகிறோம்? ஈழத் தமிழர்கள் நிலை மட்டுமல்ல உலகத் தமிழர்களின் நிலையும் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.இந்திய மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர்களையும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ள ஆரம்பித்த நிலையில், சிலர் இன்னமும் தெரிந்தோ தெரியாமலோ ஆதரித்து மத்திய அரசுடனான மயக்கத்தில் இருந்து வருகிறார்கள். தமிழர்களின் முழு உணர்வுகளையும் புறக்கணித்து இந்தியா இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. புத்தன் பிறந்த மண்,அகிம்சை பேசிய மண்,பங்களா தேசத்திற்காகவும்,தென் ஆபிரிக்காவிற்காகவும் குரல் கொடுத்த மண், இன்று சிலரின் சொந்த நலன்களுக்காக, அவை எல்லாவற்றையும் விற்று நிற்கிறது. இலங்க…
-
- 0 replies
- 662 views
-
-
பாரம்பரிய நடன வடிவங்கள் தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக …
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 7 replies
- 1.6k views
-
-
பார்வதி…..பார்வதிப்பிள்ளை……பார்வதி அம்மா……அண்ணரின் அல்லது அண்ணையின் அம்மா என்பதுடன் நின்றுவிடாது தேசத்தின்அன்னை என ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்களால் விதந்துரைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை என்னும் எண்பது வயதான பெண்ணே பார்வதிஅம்மா ஆவார். வேலுப்பிள்ளையின் மனைவி என்ற அறிமுகம் இவரது அடையாளம் அல்ல. அப்பெயர்; இவரை அறிமுகப்படுத்த போது மானதாக இல்லை. ஆனால் இவரது பிள்ளைகளில் ஒருவரான ‘பிரபாகரனின் தாயார்’ என்ற அறிமுகமே இவரை உலகம்முழுக்க இவரை அடையாளம் காட்டிவிடும் சக்திவாய்ந்தது. ஏனெனில் உலகினை இயக்குவதாக பீற்றிக்கொள்ளும் உலக வல்லரசுகளே இத்தாயின்மைந்தனான ‘பிரபாகரன்’ என்னும் பெயரைக்கேட்டு மிரண்டு கொண்டதுடன் தனித்து நிற்கமுடியாமல் ஒன்றுடன்ஒன்று கூட்டுச்சேர்ந்து கொண்டு தமது குலைநடுக…
-
- 27 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 538 views
-
-
http://sivasinnapodi.files.wordpress.com/2013/02/kathikamr_vai_050.pdf http://sivasinnapodi.files.wordpress.com/2013/02/kathikamr_vai_050.pdf
-
- 1 reply
- 646 views
-
-
நேற்று முன்தினம் இரவு நண்பர் ஒருவர் தொலை பேசியில் தொடர்பு கொண்டார். எங்கள் மக்களுக்கு என்னதான் ஆயிற்று. ஏன்தான் இப்படி என்ற கேள்வியோடு அவரின் உரையாடல் தொடங்கியது. என்ன நடந்தாயிற்று என்று கேட்டோம். சிறுப் பிட்டியில் ஒரு விபத்து. அந்த இளைஞன் விழுந்து கிடக்கின்றான். சனங்கள் சுற்றி நின்று பார்க் கிறார்கள். யாரும் தூக்கவோ அவனை வைத்தி யசாலைக்கு அனுப்பவோ நினைக்கவில்லை. அந்த வீதியில் வந்த நான் ஓடிச்சென்று அந்த இளைஞனின் தலையை மெல்லத் தூக்கினேன் மூச்சு இருக்கிறது. அச்சமயம் அந்த வீதியால் அம்புலன்ஸ் வண்டி ஒன்று வந்தது. அதனை இடைமறித்து நிலைமை யைச் சொன்னேன். அம்புலன்ஸ் வண்டியில் இருந்தவர்கள் காய மடைந்தவரை வண்டியில் ஏற்றப் பயந்தனர். அவர் இறந்துவிட்டார் என்றும் கூறினார்கள். ஆனால்…
-
- 0 replies
- 989 views
-
-
வீரத்தமிழ் மகனாய், தமிழீழப் போரின் போதும் , தமிழர்களின் நெருக்கடியான காலக் கட்டத்திலெல்லாம், வாழ்வை, உயிரைப் பணயம் வைத்து போராடிய உண்மையான களப்போராளி. தமிழ்ச் சமூகம் கண்டெடுத்த தமிழ்த் தேசியப் போராளி..... எமது அருமைத் தோழர்... இவரது இழப்பு இன்றும் வலிக்கிறது.. 2009 போருக்குப் பிறகு தமிழ் சமூக அரசியலை கட்டி எழுப்ப அயராது உழைத்தவர்.. தோழருக்கு வீரவணக்கம்... தமிழ் தேசிய போராளி அண்ணன் சுபா.முத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நாள் : 15-02-1013 இடம் : காரைக்குடி
-
- 0 replies
- 969 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QBR5s08ASrc#!
-
- 0 replies
- 415 views
-
-
-
- 13 replies
- 766 views
-
-
-
- 19 replies
- 905 views
-
-
1988: ஆபரேஷன் மாலைதீவு என். அசோகன் | சில நாட்கள் முன்பாக மாலத்தீவில் கலகம் ஏற்பட்டது. இதே மாலத்தீவுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிளாட்’ உறுப்பினர்களின் ஆயுதக் குழு ஆட்சிக்கவிழ்ப்புக்காக சென்று தோல்வியடைந்தது பற்றி என். அசோகனிடம் சொல்கிறார் அந்த இயக்கத்தின் முன்னாள் டெல்லிப் பிரதிநிதி வெற்றிச்செல்வன். இலங்கையில் இயங்கிய ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களின் வரலாறு என்பது பெரிய நாடுகளின் அதிகாரப்போட்டியில் தங்கள் குறிக்கோளை விட்டு ஆயுதக்குழுக்கள் விலக நேர்வதற்கு மிகவும் சரியான உதாரணமாகும். எழுபதுகளின் இறுதியில் சிங்களர் களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் முக்கிய தலைவராக உருவானார். பிரபாகரனுடன் சிலகாலம் இணைந்த…
-
- 6 replies
- 2.1k views
-
-
தற்போது இலங்கையில் உயர்தரபரீட்சை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன..எல்லோரும் விசேட அதிவிசேட சித்திபெற்ற மாணவர்களை புகழ்ந்துகொண்டிருக்கிறோம்,பாராட்டிக்கொண்டிருக்கிறோம்..அது தப்பில்லை..அவர்களது கடின உழைப்பின் பயனாகவே அவர்கள் அந்த இடங்களை பெற்றிருக்கிறார்கள்..அதற்காக அவர்களைப்பாராட்டுவதுமட்டுமல்ல எம்மாலான ஊக்கம்களை கொடுக்கவேண்டும்..அது நிகழ்ந்துகொண்டிருப்பதால் அதைப்பற்றி அதிகம் கவலைப்படத்தேவை இல்லை...ஆனால் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றும் இலங்கை அரசின் கொடிய மட்டுப்படுத்தலுக்குள் சிக்குண்டு பல்கழைக்கழகம் போகமுடியாமல் எதிர்காலமும் தெரியாமல் தற்போது இந்த பரீட்சை முடிவுகளை தொடர்ந்து வீதிக்கு வந்துள்ள எம் இன்னொரு இளம்சமுதாயம் பற்றி வெளியாகும் அக்கறைகள் மிகவும் குறைவாக காணப்படுகி…
-
- 15 replies
- 2.5k views
-
-
அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்று தாயகம்! கட்டுடைக்கப்பட வேண்டிய சிங்களப் பொய்கள்! இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கு ஆதரமாக அங்குள்ள பௌத்த விகாரைகள் புனித வெள்ளரசு மரம் மற்றும் புராதன கட்டிடங்களை காட்டுகின்றனர். கிறீஸ்த்துவுக்கு முன்னர் 6ம் நூற்றாண்டில் கௌதம புத்தர் பிறப்பதற்கு முன்னர் உருவாகிய அனுராதபுர நகரத்தின் வரலாற்றை 1200 ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 6ம் நூற்றாண்டின் வாழ்ந்த(சிலர் அவர் கிபி4ம் நூற்றாண்டில் வாழந்ததாகவு…
-
- 8 replies
- 4.1k views
-
-
முட்களுக்குள் அம்பிட்டாலும் அழகாக மொட்டவிழ்ந்து மலர்ந்து அடிமை விலங்கொடிக்கும் தேசத்து பூ -முகநூல் மூலம்-
-
- 0 replies
- 471 views
-
-
யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து நம்மை சூறையாடினர் நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள் நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால் நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை நாமே துடைப்போம் நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம் என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம் மூகநூல் வாயிலாக தமிழீழ ஆவணங்கள் த…
-
- 9 replies
- 1.1k views
-
-
* ஒரு நாளைக்கு எத்தனை தடவை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்? *உடலிலுள்ள நரம்பு, நாடிகள் எத்தனை? *ஆண், பெண், அலியாவது ஏன்? *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும் * உலகில் எத்தனை இலட்ச தோற்றபேத ஜீவராசிகள் உண்டு? *சிதம்பர இரகசியம் என்றால் என்ன? இயற்கையின் செயல்பாடுகள் ஆண் பெண் சேர்க்கையால், உயிரும், உடம்பும் சுக்கில சுரோணிதம் என்ற திரவப்பொருள் சேர்ந்து கரு கூடுகிறது(ஆண்பால் உள்ள சுக்கிலமும், பெண்பால் உள்ள சுரோணிதமும் ஆக இரண்டுமே பஞ்சபூதங்களின் சாரமாகும்). பின்பு 10 மாதம் தீட்டு வெளியாகாமல் கரு வளர்கிறது. பின் குழந்தை பிறக்கிறது. குழந்தை மென்மையும் சற்றுத் திடப்பொருளாகவும் இருக்கும். பிறகு வளரவளர மென்மையும் திடப்பொருளாகவும் வளர்கிறது. பிறகு நாளுக்கு …
-
- 1 reply
- 12.4k views
-