Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 வது ஆண்டு நிறைவு விழா தொடர்பான செய்திகள் யாழ்ப்பாணம்.மத்திய கல்லூரியின் .இருநூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாணப்பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட சிறுவர் நாடகப் போட்டியின் நிறைவுப் போட்டி கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் நாடகப் போட்டி இணைப்பாளர் எஸ்.ரி.குமரன் தலைமையில் இன்று இடமபெற்றது. நிகழ்விற்க்கு பிரதம விருந்தினராக நாடகவியலாளர் குழந்தை ம.சண்முகலிங்கம் கலந்து கொண்டார் சிறுவர் நாடக போட்டியில் முதலாவது இடத்தினைமகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை பெற்று வடமாகாண சம்பியனானது. இரண்டாவது இடத்தினை யாழ் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலையும் மூன்றாமிடத்தினை புனித ஜோன் பொஸ்கோ பாடசாலையும் நான்காமிடத்தினை மருதனார் மடம் இராமநாதன் கல…

  2. இலங்கையில் இலங்கை பயங்கரவாத அரசங்கத்தால் மிக வேகமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, இது இனப்படுகொலக்கு ஒப்பானது, இதை தடுக்க ஏன் புலத்தில் பாரியளவில் போராட்டங்கள் செய்யப்படவில்லை ? இதை சர்வதேச ரீதியாக போராடி தடுக்கமுடியாதா? இதை தடுக்க என்ன என்ன வழிகளில் போராடலாம்? இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்

  3. இனவாதிகள் சிங்களவர்களா? தமிழர்களா?

  4. அன்பார்ந்த தமிழீழ மக்களே, பல பத்தாண்டுகளாக சிங்களவரிடம் அடிவாங்கி ஓடிக்கொண்டிருந்த எம் தேசத்தை நிப்பாட்டி, திருப்பி அடிக்கக் கற்றுக்கொடுத்து, தமிழருக்கு சமமாக சிங்களவரையும் பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி எம்மினத்தையே தலை நிமிர்ந்து நடக்க வைத்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மே 18/19 அன்று முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் பரப்பில் சிங்கள வன்வளைப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைப் போரிற்கு எதிரான இறுதி ஆயுதவழிப் போரின் ஒடுவில் சமரில் வீரச்சாவடைந்து ஆகுதியானார். அன்னாருக்கு தனியாட்களாக, ஆங்காங்கே சுடர்கள் ஏற்றப்பட்டிருப்பினும் பெருமளவு மக்கள் ஒன்று கூடி ஒருகாலும் சுடர் ஏற்றப்பட்டது நடைபெற்றதில்லை. எனினும், இம்முறை அவ்வாறான நிகழ்வொன்று நடைபெறவுள்…

  5. அக்பர் அஹ்ஸன், நியுயோக்கிலிருந்து,,,,,,,,,, 1990 ஆம் ஆண்டு அக்டோபரில் வடக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி இந்த வருடத்துடன் 30 ஆண்டுடன் ஆகின்றன. இது ஒரு தமிழீழ விடுதலை புலிகள் (எல்.டி.டி.இ) அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புச் செயலாகும். உண்மையில் கருப்பு ஒக்டோபர் 1990 இன் கருப்பு ஆகஸ்டிலிருந்து ஆரப்பிக்கிறது, பிரிவினைவாதத்திற்கான தமிழ் போராட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில் முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் குழுக்களில் இணைந்து போரிட்டனர், இருப்பினும் கிழக்கில் பெரிம்பான்மை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் வன்முறை மோதல்களுக்கும் சம்பவங்களுக்கும் உயர்ந்தன. இதனால் கிழக்கில் 1990 ஆகஸ்ட் 3 ஆம் தேகதி கத்தான்குடியில் முஸ்லீ…

    • 0 replies
    • 974 views
  6. Started by hari,

    A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State வன்னியில் விடுதலைப்புலிகளின் ‘நிழல் அரசு’ – விளக்கும் நூல் ********************************************* சிறிலங்காவில் ஈழத்தமிழர்களின் தாய்நாடான வடக்கு கிழக்கின் ஒருபகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக இந்த நூல் [A fleeting moment in my country: the last years of the LTTE de-facto state by N. Malathy] விளக்குகிறது. Review #2:A Fleeting Moment in My Country A Fleeting Moment in My Country The Last Years of the LTTE De-Facto State Tamils de-facto state chronicled in new book இந்நூல் பற்றியதான அறிமுகம் Links Intern…

    • 0 replies
    • 974 views
  7. ஒரு போராளியின் குருதிச்சுவடுகள் புரட்சிமாறன் - விடுதலைப்புலிகள், கார்த்திகை 2006. வட போர்முனையின் கட்டளைப்பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப்பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச் சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் சந்தேகம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடும் என்ற தருணத்தில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில்லாமல் நிற்கமாட்டான். நேரம் செல்லச் செல்ல தளபதியிடமும் ஏனைய போராளிகளிடமும் ஏக்கம் தொற்றிக்கொள்கிறது…

  8. கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு - கத்யானா அமரசிங்ஹ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கு…

    • 2 replies
    • 973 views
  9. டிசம்பர் 16, 2020/தேசக்காற்று/வழித்தடங்கள்/0 கருத்து படகுக்காவி (டொக் ) அந்த நடவடிக்கை திட்டமிட்டதுதான். எதிரியின் மூர்க்கமான நகர்வால் வன்னி மண் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் அது. முப்படைகளின் நகர்வுகளையும் மரபணியாய் தோற்றம் பெற்றுக்கொண்டிருந்த எமது அணிகள் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்தன. நாளும் எல்லைக் காவலரண்களில் வீரச்சாவுகளும், விழுப்புண் அடைபவர்களினதும் பட்டியல்கள் நீண்டுகொண்டிருந்தன. வெற்றிடங்கள் அடைக்கப்பட வேண்டியவையே. இல்லாது போனால் எதிரி எம் மண்ணை, மக்களை ஆக்கிரமித்து விடுவது தவிர்க்க முடியாது போய்விடும். வெற்றிடங்களை நிரவ தென்தமிழீழத்திலிருந்து படையணிகளை கடல்வழியாக நகர்த்துவதென்று முடிவாகிற்று. ந…

  10. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை தாம் வரவேற்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர், “தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவரது அரசாங்கமும் இலங்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், உலக சமாதான பேரவையான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும், அனைத்தையும் இழந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது” என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம், குறித்த நிபுணர்கள் குழுவுக்கு விசா அனுமதிப்பத்…

  11. சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள வெளி வந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங…

  12. ஊர்களின் பெயர் பண்டைத் தமிழ் பெயரோடு ஒட்டிய எம் ஊர்கள் பொன்னேரி - புனேரி - பூனரி - பூநகரி திரி கோண மலை - திரு கோண மலை - திருமலை பொன் நகரம் - பொல நகரம் - பொல நகர் - பொலநறுவ - பொலநறுவை நாயன்மார்கட்டு - நாயன்மார் கட்டு ( கட்டு = குளக்கட்டு) சோழபுரம் - சோளிபுரம் - சுளிபுரம் திருநெல்வேலி - திண்ணைவேலி சங்ங்அனாச்சேரி - சங்கனாச்சேரி - சங்கனா - சங்கானை சங்குவேலி ஆல்வாய் - அல்வாய் கருணைவாய் - கரணவாய் பட்டுக்கோட்டை - வட்டுக்கோட்டை புத்தூர் கிளாலி ( பச்சிலைப்பள்ளி ) கரம்பன் நாகர்கோயில் பழை தெல்லிப்பழை கொட்டைக்காடு அச்செழு இடைக்காடு வல்லிபுரம் மன்னறத் - மன்னார் யாவகர் சேரி - சாவகச்சேரி கச்சாய் சாவகக்கோடு ஒல்லாந்து நாட…

    • 0 replies
    • 971 views
  13. தேசவழமைச் சட்டம் பற்றி யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் நிறுவுனர் பேருரையில் சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன் உரையாற்றினார். இவர் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார். https://m.facebook.com/groups/1154600214558221/permalink/6144796765538516/?sfnsn=mo&ref=share

  14. "தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத சோகங்கள்!" வரலாறு காணாத இடப்பெயர்வைத் தந்த இந்த வருடத்திலேயே நவாலிப் படுகொலையும் சிங்கள அரச படைகளால் அரங்கேற்றப்பட்டது. 1995 யூலை 09ம் நாள் யாழ் மண்ணில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள். அன்று நவாலி சென் பீற்றர்ஸ் மற்றும், சின்னக்கதிர்காமம் என அழைக்கப்பட்ட முருகமூர்த்தி ஆலயம் என்பன அழிக்கப்பட்டு அப்பாவியாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்களைக் காவுகொண்ட நாளாகும். சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானப் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் இனப் படுகொலையாகும். வரலாற்றில் இந்த கறைபடிந்த நாட்களை தமிழினம் என்றும் …

  15. செந்தளிர்கள் செந்நீரான நாள் (காணொளி இணைப்பு) பதிந்தவர்: தம்பியன் ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011 http://www.youtube.com/watch?v=uyroi_eB2-c வன்னிப் பிரதேசத்தில் வள்ளிபுனம் கிராமத்தில் 2006 ம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் விடியற்காலை 7.30 மணியளவில் செந்தளிர்கள் செங்குருதியால் செந்நிறமானது செஞ்சோலை. எதிர்கால கனவுகளோடு தமது பள்ளி நாளை தொடங்கிய சின்னஞ்சிறு சிட்டுகளை நான்கு விமானங்களில் ஏறிவந்த கழுகுகள் கொத்தோடு பறித்து சென்ற கோரச் சம்பவம் நடந்தேறி இன்றோடு ஐந்து வருடங்களாகின்றன. சொல்லொணா துயருடன் மரித்தும் மலரான நம் செல்வங்களின் ஆத்ம சாந்திக்காக செங்குருதியால் எழுதப்பட்ட இந்த நாளில் ஏக்கங்களுடன் பிரார்த்திக்கிறோம் ..... http://www.vannionli...-post_2378…

  16. பாடல் கேட்டபின் பாடலுக்கு நீங்களும் அடிமை அருமையான உள்ளதை உருக்கும் மனிதம் குறித்த பாடல். மலையாள பாடல் ஒன்றினை தமிழாக்கம் செய்து பாடியுள்ளார் சாகுல் ஹமீது. . அந்த நாடு இறந்து விட்டதோ, அது ஒரு பெருங்கனவோ என்னும் போது, ஊர் நினைவு வந்து வாட்டுகினறது. அன்றும் பல மதம் இருந்ததே, அதையும் தாண்டி அன்பிருந்ததே. உன்னைப் படைத்தோன், என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டையில்லையே. ஒரிஜினல் மலையாள பாடல்.

    • 1 reply
    • 970 views
  17. இங்கு என்னால் காணொளியை இணைக்க முடியவில்லை.அதனால் இந்த தொடுப்பில் சென்று பார்க்கவும் <div><object width="420" height="339"><param name="movie" value="http://www.dailymotion.com/swf/xc37nw" /><param name="allowFullScreen" value="true" /><param name="allowScriptAccess" value="always" /><embed src="http://www.dailymotion.com/swf/xc37nw" type="application/x-shockwave-flash" width="420" height="339" allowFullScreen="true" allowScriptAccess="always"></embed></object><br /><b><a href="http://www.dailymotion.com/swf/xc37nw">Nilavaram_Indonesia_Asylam_seekers_P1</a></b><br /><i>by <a href…

  18. புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன் 'ரகசியங்கள்' தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக இருக்கும் இலங்கை அரசு, தமிழ் எம்.பி--க்களைக்கூட அங்கு போகவிடாமல் தடுத்து வருகிறது. கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், கடந்த வாரம் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னை வந்துள்ள அவரைச் சந்தித்து, சில கேள்விகளை முன் வைத்தோம். ''தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 13 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள் ஒருவர் மட்டும் முல்லைத் தீவுக்குச் சென்று வந்தது எப்படி?'' ''புதிய எம்.பி-க்க…

    • 1 reply
    • 970 views
  19. 1958 இன் கலவரங்கள் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஒலிபரப்பப்பட்ட பண்டாரநாயக்காவின் பேச்சுகள் மேலும் கலவரத்தை உக்கிரப்படுத்துவதாக அமைந்தன. முதலில் "ஷ்ரீ" அழிப்பு பற்றிப் பேசி புத்த பிக்குகளின் பலவந்தத்தை மறைத்த அவர், கொழும்பில் நிலைமை மோசமடைய, நாட்டில் வேகமாகப் பரவி வந்த கலவரங்களைத் தடுக்கப்போவதாக நினைத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார், "இன நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு கவலைக்குரிய விடயம் நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளில் சிலர் உயிர் இழந்துள்ளனர். அவர்களுள் டி.ஏ. செனவிரத்ன என்ற முன்னைய நுவரெலிய மாநகர முதல்வரும் ஒருவர். அங்கு நடந்த அந்த நிகழ்வினால் மற்றைய இடங்களிலும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பரவியுள்ளன. இதன் அர்த்தம் என்ன? தமிழர்கள் பெரும…

  20. சம்பூர் மீதான ஆக்கிரமிப்பு அரசு தலையில் ஆபத்து -சிறீ இந்திரகுமார்- யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் படையினரைப் பாதுகாக்க வேண்டுமானால் புலிகளின் ஒன்று திரட்டப்பட்ட படைப்பலத்தை சிதைக்கும் பட்சத்திலேயே யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து பாதுகாக்கவும், அங்கு தரித்துள்ள படையினரின் உயிர்களைக் காப்பாற்றவும் முடியுமென்ற நிலைக்கு சிறிலங்கா அரசு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சிறிலங்கா அரசு வடபாகத்தில் சிக்குப்பட்டிருக்கும் பெரும் படைவளத்தைப் பாதுகாக்கக் கிழக்கில் ஒரு போர் வாசலைத் திறந்து புலிகள் இயக்கத்தை அதற்குள் வீழ்த்த முயன்ற போதும் புலிகள் இயக்கம் தனது மூலோபாயத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் தன்னைப் பாதுகாத்துச் சிறிலங்கா இராணுவம் அகலக்கால் பத…

  21. http://www.tubetamil.com/view_video.php?vi...ae0000a3cff0b90

  22. இறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா. மரபு உயிரினம் ((Heritage breed) ) தென் அமெரிக்க கண்டத்தின் உச்ச நாகரிகத்தை அடைந்திருந்த பழங்குடிகள் இன்காக்கள். இன்று பேரு முதலான தென் அமெரிக்க நிலங்களின் ஆதிச்சொந்தக்காரர்கள் அவர்கள் தான். இன்காக்களின் வாழ்வின் வரலாற்று எச்சமாகவும் உலகின் புகழ் பூத்த இடமாகவும் சொல்லப்படுவது இன்காக்களின் அழகு மிக்க பழையை நகரமான மச்சு பிச்சு. பப்பலோ நெடூடா போன்ற இலக்கியகாரர்கள் தொடங்கி போராளி தோழர் சே குவேரா வரை இன்காக்களின் மச்சு பிச்சு நகரங்களைப்பற்றி கவிதைகள், கட்டுரைகள், குறிப்புக்கள் என்று எழுதியிருக்கின்றனர். சர்வதேச அளவில் தொல்லியல் மற்றும் மரபுரிமை செல்வாக்குக்கு கொண்ட ஒரு தளமாக மச்சு பிச்சு இருக்கின்றது. சர்வதேச பாதுகாக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.