எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மைத் தமிழர்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழர்கள் திருப்தியடையும் வகையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என காலாகாலமாகத் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினரே தவிர குறித்த வாக்குறுதிகளை இதுவரை எந்தக் கட்சியும் நிறைவேற்ற முன்வரவுமில்லை, நிறைவேற்றி இருக்கவுமில்லை. இது இவ்வாறிருக்க வழமையான பாணியில் இம்முறையும் இதே கோஷம் தென்னிலங்கைக் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் தமிழர்களுடைய உரிமைகளை வலியுறுத்த அவர்களுக்கு என ஒரு உறுதியான கட்சியோ அல்லது பிரதிநிதித்துவங்களோ கிடைக்காது போகும் வகையில் பல யுத்திகள் கையாளப்படுகின்றன. தமிழ்த் தேசியம்,தமிழ்த் தாயகக் கோட்பாடு என்பவற்றை மழுங்கடிக…
-
- 0 replies
- 878 views
-
-
அடங்காப்பற்று என்னும் வன்னிப் பகுதி கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை, முள்ளியவளை, மேல்பற்று என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரத்தில் செயல்பட்டன. 1790-இல் நல்லமாப்பாணான் என்ற வன்னியன் தலைவனாக விளங்கினான். இவன் பேரில் குற்றம் சுமத்தி நீக்கினர். பின்னர் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக "குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன்' விளங்கினான். வன்னிப் பகுதியின் சுதந்திரத்திற்காக இறுதி வரை போராடி உயிர் துறந்தவன் என்ற பெயர் இவனுக்கு உண்டு. (1)* ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்களோடு மோதி பதவியிறக்கம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கத்தில் மீண்டும் மன்னனாகி, பின் அவர்களுடன் மோதினவன் என்ற பெயரும் பண்டாரவன்னியனுக்கு உண்டு. ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட…
-
- 0 replies
- 878 views
-
-
ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும். கொக்கட்டிப் பிரதேச…
-
- 2 replies
- 878 views
-
-
சூடு பிடித்துள்ள இந்திய தேர்தல் மற்றைய மானிலங்களை விட தமிழ்நாட்டு தேர்தல்களம் வழைமையை விட சற்று அதிகமாகவே சூடாகக்காணப்படுகின்றது..காரண ம் ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பின்னர் மீண்டும் பெரியதொரு ஈழத்தமிழ் ஆதரவும்.. அதே நேரம் மீண்டும் தனித்தமிழீழம் என்கிற பேச்சுக்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக அரசியல்வாதிகளால் உச்சரிக்கப்படுகின்றது.ஈழத்த
-
- 2 replies
- 878 views
-
-
ஒரு பிரிட்டிஷ் உல்லாசப் பயணியின் மனச்சாட்சி...! நம்மில் "சுய விமர்சனம்" கதை எழுதும் பலருக்கு கூட இல்லாத ஒரு மனச்சாட்சி.. போர் பிராந்தியம் பற்றிய இவரின் அனுபவம்..! அம்பாந்தோட்டையில் தன் புஜம் காட்டும்.. சீனக்..கடற்படை... கட்டும்.. உலகின் பெரிய துறைமுகம்...! சீன ஆதரவோடு.. அரசு நடத்திய கொடும் போர்.... பள்ளிகள் வீடுகள் குண்டுகளால்.. அழிக்கப்பட்டுள்ள.. கொடுமை... வர்ணிக்கிறார்...! பிள்ளைகளுக்கு தினமும்.. குண்டுகள் பற்றியும் அதில் இருந்து எப்படி தங்கள் கை.. கால்.. உயிரை பாதுகாப்பது என்று சொல்லிக் கொடுக்கப்படும்.. ஒரு கல்விக் கலாசாரம்....யாழ்ப்பாணத்தில்..! நாமும் தான்.. எம்மில் பலரும் தான் போரால் பாதிக்கப்படவர் என்று சொல்லி அசைலம் பெற்று.. குடும்பமும் கு…
-
- 3 replies
- 878 views
-
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியீடு[/size][size=3] [/size][size=3] [/size][size=3] Functions of Progesterone - For the Rural Medical Students - Tamil Version[/size][size=3] [/size] [size=3] [/size][size=3] [size=2]தமிழ் வழிக் கல்வி முடித்துவிட்டு [/size][size=2]MBBS [/size][size=2]பயிலும்[/size][size=2] [/size][size=2]மாணவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவப்[/size][size=2] [/size][size=2]பாட திட்டத்தை எளிமையான விழியத் தொடராக[/size][size=2] [/size][size=2]நான் வழங்க உள்ளேன்.[/size][/size][size=3] [size=2] [/size][/size][size=3] [size=1] [/size][/size][size=3] [size=1] [/size][/size][size=3] [size=2]டாக்டர். மு.[/size][size=2] [/…
-
- 0 replies
- 878 views
-
-
ஒரு குழு உருவாகீற்றாம்; ஏனையோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம்; போராளிகள் ஒருங்கிணைக்கப்படுகினமாம்; இரண்டு வேவுக்காரர் போயிற்றினமாம்.... கூடுதலா மகிந்த மாமாவின்ர வீட்டுக்குத்தான் கல்லெறியப்போறாங்கள் போல கிடக்குது😜... எதுக்கும் அந்தப் பக்கம் போறாக்கள் கவனமா இருங்கோ!🤣🤣
-
- 0 replies
- 878 views
- 1 follower
-
-
வந்தாறுமூலைப் படுகொலை வந்தாறுமூலைப் படுகொலையை மறப்பரோ தமிழீழத் தமிழர்! (05.09.1990 – 23.09.1990) தென்தமிழீழத்தின் கல்வித் பட்டறையாக விளங்கி எண்ணற்ற பட்டதாரிகளை தமிழீழத்திற்கு தந்த பல்கலைக்கழகம் வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 40,000 தமிழர்கள் ஏதிலிகளாகத் தங்கியிருந்தனர். தென் தமிழீழத்தின் பலபகுதிகளிலும் சிங்கள படைகளும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும், இரத்த வெறிபிடித்த புளட் மோகன் குழுவினரும் தமிழர்களை வேட்டையாட அலைந்து திரிந்தனர். பல இடங்களிலும் இவர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்த தமிழர்கள் வேடடையாடப்பட்டனர். கல்விக் கோயினான வந்த…
-
- 0 replies
- 877 views
-
-
-
சிறிலங்காவின் முப்படைகளின் சவாலை முறியடித்து 300 போராளிகளை மீட்டெடுத்த கடற்புலிகளின் வீர அத்தியாயம் மட்டக்களப்பிலிருந்து தளபதி ஜெயம் அவர்களோடு 300 க்கு மேற்பட்ட போராளிகள் வன்னியை நோக்கி புறப்பட்டிருந்தனர் நீண்டநாட்களின் பின்னர் காட்டுப்பாதைகளினூடு நகர்ந்து திருகோணமலைக் காட்டுப்பகுதியில் அமைந்திருந்த பாஸ்கர் முகாமிற்கு அவர்கள் வந்துசேர்ந்திருந்தனர். இந்தத் தகவல் எப்படியோ எதிரிக்குத் தெரிந்துவிட வன்னிக்கான காட்டுப்பாதைகளை வழிமறித்து இராணுவம் குவிக்கப்பட்டு 300 விடுதலைப்புலிகளையும் வன்னி நோக்கி நகர்வதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் அப்படி நகர்ந்தால் அனைவரையும் அழிப்போம் எனவும் சவால் விட்டிருந்தனர். அவசர அவசரமாக தலைவர் அவர்களால் கடற்புலிகளின் படகுக்க…
-
- 7 replies
- 876 views
-
-
கடந்த வருடம் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட காணொளிகள் முழுமையாக தேவை. முக்கியமாக ஊடகங்களில் வெளிவந்தவை. தங்களிடம் இருந்தால் அல்லது எங்கு பெறலாம் என தெரிவிக்க முடியுமா?
-
- 2 replies
- 876 views
-
-
"எம்பி அப்பாவுக்கு " 93 " ஆனந்த நடமிட வாரும் ! நமதையன் சிவாவென்று வையகம் போற்றவே ! ஆனந்த நடமிடவாரும் !" வாய்ப்பறை போட்டெமை ஏய்த்து நின்றோரும் , வாங்கிக் குடிக்குமட்டும் சார்ந்து நின்றோரும் பேய்த்தனமாய்ப் பழி பேசியபேரும் பின்கதவால் செல்லும் பேர்களும் நாண ஆனந்த நடமிட வாரும் .. நமதையன் சிவாவென்று வையகம் போற்றவே !. " 1970 பொதுத்தேர்தல் பிரசாரத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் அமரர் சிவசிதம்பரம் அவர்களுக்கு நான் பாடிய பாடலின் தொடக்க வரிகள் அவை. "ஆனந்த நடமிடும் பாதன் " என்ற கேதார கௌளை ராகக் கீர்த்தனத்தை மாற்றி நாடகக் கவிமணி கரவைக் கிருஷ்ணாழ்வா…
-
- 0 replies
- 876 views
-
-
டட்லி - செல்வா உடன்பாடு 1965ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. டிசம்பர் 1964ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் டட்லி சேனநாயக்கா கொழும்பில் வாழ்ந்த திருச்செல்வம் என்பவருக்கூடாகத் தமிழரசுக் கட்சித் தலைவரோடு பேச்சுக்களைத் தொடங்கினார். தான் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவைக் கோரினார். அதற்குப் பதிலாகத் தமிழரசுக் கட்சி முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். இவ்வுடன்பாடு இரகசியமாகவே செய்யப்பட்டது. இதன்படி வடக்குக் கிழக்கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படவும் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பின்னர் தீர்மானிப்பதாகவும் தமிழ் மொழிக்குச் சில உரிமைகள் கொடுத்து வடக்கு - கிழக்கில் அதனை அரசகரும மொழியாக்குவதாகவும், குடியேற்றப்பட்டத் திட்டங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில…
-
- 0 replies
- 875 views
-
-
மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம். "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில…
-
- 1 reply
- 875 views
-
-
காட்டிக்கொடுக்கும் தமிழர்களை ஒற்றுமையாய் இருக்கும்படி அறிவுறுத்துகிறார். தமிழீழ விடுதலையை 4 தமிழன் ஆதரித்தால் 6 தமிழன் எதிர்க்கிறான்! தான் கண்களால் கண்டவற்றை வைத்தே கதைக்கிறார்.
-
- 0 replies
- 874 views
-
-
முத்துக்குமாரில் தொடங்கி இல.மணி வரை உன்னதமான உயிரை ஆயுதமாக்கி நீதிகேட்டார்கள்.. உயிராயுதம் ஏந்திய உங்கள் தியாகத்தையும் வன்முறை என்கிறது இந்த மனசாட்சியற்ற சர்வதேசம்..உணர்வுள்ள உங்களையெல்லாம் இழந்துவிட்டு நாம் யாரை வைத்துப் போராட்டம் நடத்துவது என்று எண்ணி உங்கள் உன்னத உயிர்களைக் ஈகம் செய்கிறீர்கள்?..உணர்வுள்ள நீங்களில்லாமல் நமக்காக யார் போராடுவார்கள்?.கருணாநிதியா?..அவர் போராட்டம் நடத்துவாரா அல்லது கொலையாட்டம் நடத்துவாரா?.. உங்கள் உணர்வுடன் உங்கள் உயிரும் நமக்குத் தேவை..உயிரைக் கொடுப்பதன்மூலம் மனச்சாட்சியற்ற சர்வதேசத்திடம் எதையும் கேட்டுப் பெறமுடியாது சகோதரனே!. ... உணர்வுள்ள தமிழன் உயிருடன் இருக்கவேண்டும்... கொலைகாரனெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும்பொழுது நாம் …
-
- 8 replies
- 874 views
-
-
Posted on 15 August 2013 by Shiromi Pinto 17 Dr Kasippillai Manoharan calls on Sri Lanka’s authorities to tell the truth about what happened to his son. ©Amnesty International Dr Manoharan recalls the day when his son was gunned down by Sri Lanka’s security forces The last time I heard from my son, Ragihar, was a mobile phone text message. It just said: “DAD”. That was 2 January 2006. He had been on the beach with four of his friends in Trincomalee,Sri Lanka, near our home. That day, I heard a bomb blast near the beach. Two of my sons got back immediately. Ragihar did not. Within minutes of the explosion, I got a call from him. “Daddy,” he said, “the forces a…
-
- 2 replies
- 874 views
-
-
புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா?: க.வே.பாலகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா? அல்லது வெற்று அழுத்தங்கள் மட்டுமே கொடுக்குமா என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (03.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று முன்னர் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். எங்களுடைய தியாகி திலீபன், "தமிழீழ மக்கள் எப்போதும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும்- அந்த விழிப்புணர்வுதான்…
-
- 0 replies
- 873 views
-
-
இச்செய்தியினை அனைவரும் தங்களது இணையதளங்கள், குழுமங்கள் மற்றும் முகநூல் போன்றவற்றில் பகர்ந்துகொள்ளுமாறு பணிவோடு கேட்டுகொள்கிறோம். ===== அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்…
-
- 0 replies
- 873 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று காலை நடத்திய தாக்குதல்களில் 178-க்கும் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் கொத்துக்குண்டு ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர். குறுகிய இடைவெளியில் மக்கள் மீது இன்று காலை 6:00 மணிவரை சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்கள…
-
- 1 reply
- 872 views
-
-
வன்னியில் சி.என்.என் ஊடகவியலாளரின் அனுபவம்
-
- 2 replies
- 872 views
-
-
-
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 6ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இத்தளங்கள் முக்கிய பங்கை வகித்து வந்தமை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இத்தளங்கள் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவர்கள் வான் புலிகளின் கரும்புலிகளான கேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன். அவர்களின…
-
- 8 replies
- 872 views
-
-
முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால், அவருடைய கண்கள் கண்ணீர் கறையேறி கருப்பு வளையங்களைக் கொண்டிருக்கின்றன. கண்பார்வையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அருகில் சென்றுதான் பேசவேண்டும், காதும் அவ்வளவாகக் கேட்காது. அவரது வெள்ளைப் பையில் காணாமலாக்கப்பட்ட பேரனுடைய படமும் ஆவணங்களும் நிறைந்திருக்கின்றன, முறைப்பாடுகள், அழைப்புக் கடிதங்கள், அனுப்பிய கடிதங்கள் என்று பல்வேறுபட்ட கடிதங்கள் நிறைந்திருக்கின்றன. போராட்டம் நடத்தப்படும் …
-
- 2 replies
- 871 views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையை குழிதோண்டிப் புதைத்தது யார்?? கீழுள்ள இணைப்பில் சென்று ஒளித்தொகுப்பைப் பார்வையிடவும். (ஒளித்தொகுப்பு ஆங்கில மொழியில் உள்ளது.) http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49 http://tamilamutham.net/amutham/index.php?...4&Itemid=49
-
- 0 replies
- 871 views
-