எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
இந்தக் கிழமை இங்கிலாந்து எங்கும் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் முன் கவனயீர்புப் போராட்டம் BOYCOTTERS RESTART CAMPAIGN IN NEW YEAR! Human rights campaigners at Act Now are launching their boycott pickets for the new year this coming weekend (16th & 17th January). Act Now claim that this is a 'Year of Decision' for activists if they want to influence events in Sri Lanka. They are therefore calling upon the diaspora and their supporters to re-double their efforts in support of the campaign to pile pressure upon Sri Lanka to accept a political settlement for the Island. Last year they launched an 'Economic War' strategy consisting of Boycotts e.g. of Sri…
-
- 2 replies
- 977 views
-
-
பெப் 4 சிறிலங்கா சுதந்திர நாள் எமது அண்டை நாட்டிற்கு அதனது சுதந்திர நாளன்று வாழ்த்துச் சொல்வோமே மக்களே. ~34,000 சிங்களப் படையினரின் உயிர்கள், 111,655 சிங்களப் படையினரின் உடல் சேதங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கவசவூர்திகள், 75 மேற்பட்ட வான்கலங்கள் மற்றும் 50 மேற்பட்ட கடற்கலங்கள் ஆகியவற்றுடன் நாட்டின் இறையாண்மையையும் ஈடுவைத்துப் பெற்ற வெற்றி இது. இது மட்டுமல்லாது பிரிவதற்காக 2,16,000+ தமிழர்களின் உயிரையுமல்லவா காவுவாங்கினீர்கள். எவ்வளவு பெரும் குருதியின் மேல் கிடைத்த சுதந்திரம். வாழ்த்துக்கள் சிங்கள மக்களே. 🧨🎊 'படிமப்புரவு: துவிட்டர்' "நீங்க வேறு நாடையா நாங்க வேறு நாடு நிறைய வேறுபாடையா நிறைய வேறுபா…
-
- 0 replies
- 656 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 945 views
-
-
இயற்கை முறையில் எரிவாயு, கிருமிநாசினி, உரம் உற்பத்தி செய்யும் விவசாயி
-
- 1 reply
- 358 views
-
-
மரணம் திலீபன் தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா? அவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதை…
-
- 5 replies
- 1.8k views
-
-
எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள். குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம். *********************************** பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.) முழுப்பதிவைப் படிக்கவும் குரற்பதிவு…
-
- 0 replies
- 900 views
-
-
‘மாலையில் மைனர்கள்… இரவானால் ரௌடிகள்’: யாழ்ப்பாண ரௌடிகளின் சாம்ராஜ்யத்திற்குள் ஒரு திகில் பயணம்! July 8, 2018 “வீதியில் ஏதும் பிரச்சனையா?. கண்ணைமூடிக்கொண்டு விரைவாக கடந்து சென்றுவிட வேண்டும்“ இதுதான் பெரும்பாலான தமிழர்கள் உருவாக்கியுள்ள வாழ்வியல் நடைமுறை. இதை பின்பற்ற தவறினால் நிம்மதியாக இருக்க முடியாது. அதிகம் ஏன் உயிருடன் இருக்கலாமா என்பதும் தெரியாது என்பதை அதற்கு காரணமாக சொல்கிறார்கள். “வீதியில் ஒருவன் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான். சரி ஏதோ பிரச்சனை போல என அவனுக்கு உதவிசெய்யலாம் என போனால்… உதவி செய்பவனையும் சேர்த்தல்லவா பிளந்து விட்டு போகிறார்கள்“ என்றார் எம்முடன் பேசிய சுன்னாகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால்ஊழியர் ஒருவர். அதற்கு உதாரணமாக, அண்மையில் சுன்ன…
-
- 0 replies
- 706 views
-
-
எழுத்துருவாக்கம்..சு.குணா சிறிலங்கா கடற்படையின் அதி உச்சப் பாதுகாப்புகடற்படைத்தளத்தினுள்; ஊடுருவி கடற்படையினர் மீதும், கட்டளைக் கப்பல் எடித்தாராவையும் மூழ்கடித்து ஆயத விநியோகத்திற்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திய கடற்கரும்புலிகள், கடற்புலிகள். இலங்கைப் படைகளால் யாழ்க்குடாநாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட இராணுவநடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சலும் அதற்கெதிரான தலைவர் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் விடுதலைப்புலிகளால் தீடிரென மேற்கொள்ளப்பட்ட அதிரடித்தாக்குதலான புலிப்பாய்ச்சலும் யாவருமறிந்ததே .இப்படை நடவடிக்கையின் வழங்கள் மையம் எது அதற்கென்ன செய்யவேண்டும் என்பதை தீவிரமாக ஆராய்ந்த தலைவர் அவர்கள்.இது சம்பந்தமான மேலதிக தகவல்களையும் கடற்புலிகளிடம் கே…
-
- 0 replies
- 329 views
-
-
(சிறப்புத்தொடர் – களத்திலிருந்து ஜெரா) இலங்கையின் வரலாறு மங்கலாகத் தெரிய தொடங்கிய காலத்திலிருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் கொடிய போர் எதற்கானதெனில், நிலத்துக்கானது. ஆனால் அந்த முற்றுப் புள்ளியிலிருந்து ஆரம்பமாகியது இன்னொரு போர். இது நிலத்துக்கானதல்ல. அதனையும் தாண்டியது. அன்று கொல்லும் போரை மீறி எழுந்த நின்று கொல்லும் போர் இது. ஆம், தமிழர் வாழும் பகுதிகளில் இயற்கை நிலைகள் மீது வைக்கப்பட்டிருக்கிறது குறி. நீண்ட போர்ப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்ற நிலத்தில் அள்ள அள்ளக் குறையும் இயற்கை வளங்கள் மனிதக் கை படாமலேயே இருந்தன. அதில் மணல் முதன்மையானது. அபிவிருத்திக்கான சூழலை உருவாக்குவதில் மணலின் பங்கு ப…
-
- 0 replies
- 643 views
-
-
எமது ஊர்களின் பெயர்களும், அவற்றின் அமைப்புக்களும் வெகு விரைவாக மாறிவரும் நிலையில், எமது அன்றைய யாழ்ப்பாணத்தைப் படங்களாகத் தொகுக்க எண்ணினேன்! உங்களிடம் பழைய படங்கள் இருக்குமாயின், இங்கு இணைத்தால், எனது தொகுதியில் சேர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும்! பின் வரும் இணைப்பில், இது வரை தொகுக்கப் பட்ட படங்கள் உள்ளன! http://www.punkayoor...ssroom-pictures
-
- 12 replies
- 1.3k views
-
-
குற்றமும் தண்டனையும் யோ.கர்ணன் இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மாநகரின் மையத்தில் கடந்த எழுபது வருடங்களாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் கொழும்பு தமிழ்ச்சங்கமானது ‘உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’ என்ற தலைப்பில் இலக்கிய மாநாடொன்றையும், பாரதிவிழாவையும் நடாத்தி தமிழையும், இலக்கியத்தையும் தொடர்ந்து வாழ வைப்பதற்கான ஒட்சிசன் ஊட்டும் முயற்சியொன்று செய்திருந்தது. இது நடந்தது இந்த மாதம் 02,03,04ம் திகதிகளில். இதற்கு முதல்நாள் பாரதிவிழா நடந்திருந்தது. உண்மையில் இவை பாராட்டப்பட வேண்டிய பெரு முயற்சிகள்தான். இதில் சந்தேகப்பட ஏதுமில்லை. ஓவ்வொரு இனமானமுள்ள தமிழனும் தனது தார்மீக ஆதரவை இதற்கு வெளிப்படுத்த வேண்டியது உடனடியானதும் கட்டாயமானதுமா…
-
- 0 replies
- 758 views
-
-
மாசற்ற வருங்காலத்தின் உருவாக்கமும் புத்தாக்கத்தின் தேவையும்! - பேராசிரியா் கு.மிகுந்தன் எமது பிரதேசம் வளங்களதிகம் கொண்டதும் தேவைகளதிகம் கொண்டதுமான இடமாகும். எமக்குரிய வளங்களை முழுமையாக நாம் இனங்காணும் போது எமக்கானதேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாயிருக்கும். எமது பிரதேசத்து அபிவிருத்திக்குள்ளே தற்போது பல விடயங்கள் உட்புகத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக இங்கே தற்போது பலரும் அளவளாவிக் கொள்கின்ற விடயங்களுள் சுற்றுச்சூழல் சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, காலநிலைமாற்றம். சேதனவி வசாயம், உணவில் கலப்படம், இனந்தெரியாத நோய்கள், குறிப்பாக புற்றுநோயின் தாக்கம், இவற்றுடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் என்பன உள்ளடக்கப்படுகின்றது. இவற்றைப் பார்க்கும் போ…
-
- 0 replies
- 366 views
-
-
இங்கை கிலிக் பண்னவும்.. > http://www.eelaman.net/index.php?option=co...89&Itemid=1
-
- 12 replies
- 3k views
-
-
-
2009 போரை முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன்!
-
- 2 replies
- 1.1k views
-
-
இரண்டு நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த சிறிலங்கா அரசாங்கம், அதனை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான தயாரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தொடங்குவதற்கான ஒரு முன்னோடியாகத்தான் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வதிவிடங்களை நோக்கி பெருமளவு எறிகணைத் தாக்குதல்கள் படையினரால் நேற்று முன்நாள் இரவு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் அதேவேளையில், பெருந்தொகையான பேருந்துகள், இராணுவ கவச வாகன…
-
- 6 replies
- 2.5k views
-
-
[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர். இதில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மேற்படி பகுதிகளில் உள்ள மூன்று மருத்துவ சிகிச்சை நிலையங்க…
-
- 0 replies
- 787 views
-
-
இந்தியாவிலிருந்து தாய்த் தமிழீழத்தை தேடும் தமிழ் பெண்மணி (காணொளி) http://www.youtube.com/watch?v=T6xvgImFmoE http://www.youtube.com/watch?v=o5kCnKUZqIw
-
- 0 replies
- 1.4k views
-
-
-
இந்தவார கிழக்கு மாகாண நிலவரம் சொல்லும் படியாக இல்லை. அடுத்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகலாம். வோர்ம்-அப் நிகழ்வான இந்த ஆரம்ப மோதல்களே மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு முழுஅளவினதான யுத்தம் தொடங்கினால் அதை எப்படி முகம் கொள்ள போகிறார்கள்?
-
- 62 replies
- 8.9k views
-
-
உலகின் அனைத்துச் சமூகங்களிற்குள்ளும் வரலாறு என்ற விடயம் முக்கியத்துவம் பெற்றுத் தான் விளங்குகின்றது. எல்லோரையும் போல அல்லது மற்றையவர்களைக் காட்டிலும் சற்றுத் தூக்கலாக நாங்களும் வரலாறு பற்றிக் காலதிகாலமாகக் கதைத்துத் தான் வருகின்றோம். இருப்பினும், துரதிஸ்ரவசமாக, வரலாறு என்ற வார்த்தையும் எங்கள் மத்தியில் அவ்வப்போது வெறும் கோசமாக மட்டும் ஆகிப் போய் விடுகின்றது. அந்தவகையில் வரலாறு என்ற வார்த்தை பற்றி எமது சமூகம் சார்ந்து பார்க்க விழைகிறது இப்பபதிவு. “சிங்கங்களின் பிரத்தியேக வரலாற்றாசிரியன் உருவாகும் வரை, சிங்கங்கள் வேட்டையாடப்பட்ட கதைகள் வேட்டைக்காரரையே புகழ்ந்து சொல்லும்” -- ஈபோ (நைஜீரியா) பழமொழி “கடந்து போன போர்களை வைத்து எதிர்காலப் போர்களைத் த…
-
- 33 replies
- 4k views
-
-
https://www.facebook.com/selvam.raja.520900/videos/149153176346040/?t=0
-
- 0 replies
- 861 views
-
-
புலம் பெயர்ந்த ஈழ மக்கள் மீண்டும் ஈழம் நோக்கி ஒரு தரமாவது செல்லவேண்டும். ஏன் செல்ல வேண்டும்? போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அவர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.... என யார் யார் எல்லாம் சிந்திக்கின்றார்களோ... விரும்புகின்றார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரு தரமாவது ஈழம் செல்லவேண்டும். மரணத்தை வென்ற மனிதர்களுடன் சில கணமாகவது வாழவேண்டும்... மரணத்துடன் போராடி மீண்ட மனிதர்கள் கதைப்பதைக் கேட்கவேண்டும்... மனம் உடைந்து போனவர்கள் (உடன்) மனம் விட்டு பேச வேண்டும்... அப்பொழுதுதான் அவர்களது வாழ்நிலையை, அவர்களது பிரச்சனைகளை, அவர்களது இல்லாமையை... அவர்களது இழப்புகளை, அவர்களது தேவைகளை, அவர்களது வலிகளை அறியவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
முன்னாள் யாழ்பல்கலைக் கழக மாணவர் ஒருவரின பதிவிலிருந்து….. THUGS’ LIFE EPRLF இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. EPRLF இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என EPRLF இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார். யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து EPRLF இராணுவம் செயற்பட்டது. EPRLF குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆ…
-
- 0 replies
- 310 views
-
-
இது நீ யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த விடயம். திருகோணமலை உலகில் பார்க்கவேண்டிய 52 நகரங்களில் 41 இடத்தை பிடித்துள்ளது. http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/places-to-visit.html?rref=collection%2Fsectioncollection%2Ftravel&action=click&contentCollection=travel®ion=rank&module=package&version=highlights&contentPlacement=9&pgtype=sectionfront&_r=0
-
- 0 replies
- 496 views
-