Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தியாவின் கருத்தினை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அதனை இந்தியா புரிந்து கொள்ளுமென்று, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், சனாதிபதியின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச தெளிவாகக் கூறுவதை இந்தியா கவனத்தில் கொள்ளாவிட்டாலும், அவர் என்ன சொல்ல வருகிறார் என்று, தமிழர் தரப்போடு அடிக்கடி உரையாடும் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு புரியும். உள்நாட்டில் உருவாக்கப்படும் தீர்வு குறித்தே தாம் அக்கறை கொள்வதாக, கோத்தபாயா முதல் நிமால் சிறிபால டி.சில்வா வரை ஒருமித்தகுரலில் பாடுவதை, விரைவில் இலங்கை வரும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கவனத்தில் கொள்வாரென்று சிலர் நம்பலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக வட-கிழக்கில…

    • 6 replies
    • 724 views
  2. சுமந்திரனை வளர்க்கும் புதிய கூட்டணி புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ - DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது. கடந்த பொதுத் தேர்தல் காலத்திலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ‘சுமந்திரன்’ என்ற பெயர் பிரதான பேசு பொருளானது. “ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை” என்று சுமந்திரன், சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி, அவரை பலமாகப் பதம் பார்த்தது. அவரது கட்சியின் சக வேட்பாளர்களே, அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசினார்கள். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சுமந்திரனின் பெயர்தான் பிரதா…

  3. கிழக்கு அரசியல்வாதிகளின் உண்மை தோற்றத்தை புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது கிழக்கு மாகாணம் செல்வம் கொழிக்கும் மாகாணம். அனைத்து வளங்களையும் கொண்ட மாகாணம். இந்த மாகாணத்தின் வளங்கள் பொருளாதார நிலையினை பெருக்கக் கூடிய நிலையில் இருந்ததன் காரணமாகவே அந்நியரின் ஆட்சியானது இந்த நாட்டில் உருவாகுவதற்கு காரணமாக அமைந்தது. வடகிழக்கு மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தபோதிலும், அது தமிழர்களின் மாகாணமாக ஆகிவிடக் கூடாது என்பதில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். தமிழர்கள் மத்தியில் காலங்காலமாக காணப்பட்ட ஒற்றுமையீனத்தையும், சுயநலத்தினையும் கொண்டு தமிழர்களின் தாயகத்தினை இலகுவில் கூறுபோடும் ச…

  4. தேர்தலும்.. அறுவடையும்

    • 0 replies
    • 724 views
  5. செக்கு மாடு ஊர் போய்ச் சேராது’ சமஷ்டி ஆட்சிமுறைமை உள்ளடங்காதவாறு, அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, அதனூடாகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சமஷ்டி ஆட்சி முறைமையின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார். இவ்வாறாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள…

  6. சத்திய சோதனை! களத்திலிருந்து பசீர் காக்கா / காக்கா அண்ணா காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் அரிச்சந்திர மயான காண்டம். நடிகமணி வி.வி. வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். 'சோகசோபிதசொர்ணக்குயில்' இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர். இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார். 'மயானத்தில் மன்னன்' என்ற பேரிலும் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதாபாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக …

  7. ஜெனீவாவும் இறைமையும் -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, நேற்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர் அது, நேற்று முன்தினம், அதாவது திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. “இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக, பேரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடுகளை விட, அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நாடுகளே அதிகம்” எனக் கூறிக்கொண்டு இருந்த இலங்கை அரச தலைவர்களும் அதிகாரிகளும், பின்னர் நிலைமை மாறிவிட்டதை ஒப்புக் கொண்டனர். அரச தலைவர்கள், இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறை, விந்தையானது என்றே கூற வேண்டும். ஒருபுறம், தாம் பிரேரணையை நிராகரிப்…

  8. தமிழரசு கட்சியின் 70 ஆண்டுகள்? - யதீந்திரா கடந்த 17ஆம் திகதி, இலங்கை தமிழரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு, அந்தக் கட்சியினரால் நினைவு கூரப்பட்டது. தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சிக்கு ஒரு நீண்ட வரலாற்றுண்டு. 1949இல் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சி 1970கள் வரையில் தீர்மானகரமான ஒரு கட்சியாக இருந்தது உண்மைதான். இந்தக் காலத்தில் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுக்கவல்ல பிரதான கட்சியாக தமிழரசு கட்சியே இருந்தது. ஆனால் 70களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளை தனித்து எதிர்கொள்ளக் கூடிய நிலையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. இதன் காரணமாகவே கட்சியை நிறுவிய, செல்வநாகமே தமிழரசு கட்சிக்கு பதிலாக புதிய கட்சி ஒன்றை நோக்கிச் செல்ல முற…

  9. மைத்திரிக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கோரமுடியும்? by Maatram தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இதுவரை வாய்திறக்காத, பொதுவேட்பாளராகியும் இன்னும் திறவாத, தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தமிழர் தொடர்பாக எதுவும் குறிப்பிடாத, தமிழர்களை வேண்டப்படாதவர்களாக – விரோதிகளாக எண்ணும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி வி. புவிதரன். இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்குவதை விடுத்து தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தன்னால் வழங்க முடியும் என மைத்திரியால் உறுதியளிக்க முடியுமா என மேலும் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே மேற்கண்டவாறு கூறினார். அ…

    • 1 reply
    • 723 views
  10. சுயலாப அரசியலும் கிழக்கு மாகாண காணிப்பிரச்சனையும்! | கருத்துக்களம்

    • 0 replies
    • 723 views
  11. மே தினப் பலப்பரீட்சை - கே.சஞ்சயன் தொழிலாளர்களின் உரிமைக்கான நாளான மே தினம், இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியல் பலப்பரீட்சைகளை நடத்துகின்ற ஒரு நாளாகவே மாறி விட்டது என்பதை இந்த முறை மேதினமும் நிரூபிக்கத் தவறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தனது பலத்தைக் காட்டவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது பலத்தை வெளிப்படுத்தவும், இந்த இரண்டு கட்சிகளும் தமது பலத்தை வெளிப்படுத்திய அதேநேரத்தில், மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிரணியும் இந்த மே தினத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற ஏனைய கட்சிகளும் கூட, அடுத்து வரப் போகின்ற தேர்தல்களுக்கான தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்…

  12. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கெட்டவர் என கூறிக்கொண்டிருக்கும் பலர் அவரிடம் சென்று நன்மை பெற்றவர்களே. நான் சிறீசபாரத்தினம், சிவகுமாரன் ஆகியோருடன் படித்தவள். அந்த காலத்தில் தரப்படுத்தல் என்ற மோசமான ஒன்று வந்தமையினாலேயே இந்த போராட்டம் தொடங்கியது என நல்லிணக்க செயன்முறைகளுக்கான செயலணியிடம் ஓய்வு பெற்ற நீதிமன்ற ஆவண காப்பாளர் ஒருவர் கருத்து கூறியிருக்கின்றார். மேற்படி செயலணியின் மக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்றய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், தரப்படுத்தல் என்ற விடயம் ஒரு இரவில் வந்தமையினாலேயே இளைஞர்கள் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட…

  13. தமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’ புருஜோத்தமன் தங்கமயில் / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:26 ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புகள் அடங்குவதற்குள், பொதுத் தேர்தலுக்கான களம் விரிந்திருக்கின்றது. ஏப்ரல் மாத இறுதியில், பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பும், தேர்தல்களை இலக்கு வைத்து, வழக்கமாகப் பாடும் பழைய பல்லவிகளைப் பாட ஆரம்பித்திருக்கின்றது. ஒரு பல்லவி, ‘ஒற்றுமை, ஒரே தெரிவு, சர்வதேசத்துக்கான செய்தி’ என்று ஆரம்பிக்கும். இன்னொரு பல்லவி, ‘மாற்றுத்தலைமை, பூகோள அரசியல்’ என்றவாறு ஆரம்பிக்கும். இந்தப் பல்லவிகள், தமிழ் மக்களுக்குக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பழக்கமானவை; கிட்டத்தட்ட சலித்துப்போன பல்லவ…

  14. திசைகாட்டிகளின் முள்கள் முகம்மது தம்பி மரைக்கார் முஹம்மது நபியவர்களின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய இராட்சியத்தின் இரண்டாவது ‘கலீபா’வாக (ஆட்சியாளர்) பதவி வகித்தவர் உமர் (ரலி). அவரின் பேரரசு, வடக்கு ஆபிரிக்கா வரை பரந்திருந்தது. உமரின் ஆட்சி, நிர்வாகம் பற்றி, உலகளவில் இன்றுவரை சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. “உமருடைய ஆட்சியைப் போன்று, இந்தியாவில் ஆட்சி அமைய வேண்டும்” என்று, மகாத்மா காந்தி ஆசைப்பட்டார். ஒருநாள், ஆட்சியாளர் உமர், மேடையில் ஏறிநின்று, “நான் சொல்வதைக் கேளுங்கள்” எனக்கூறி, உரையாற்ற ஆரம்பித்தார்.…

    • 0 replies
    • 722 views
  15. தமிழரும் தேர்தலும் தீர்வும்-பா.உதயன் இலங்கையின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் இந்த வேளையிலே தமிழர் தரப்பு பல கட்சிகளாக பிரிந்து நின்று போட்டி போடுகின்றனர் .தமிழ் மக்களின் பெரும் ஆதரவோடு கடந்த தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழர்களின் இனப்படுகொலை ரீதியாகவோ தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ரீதியாகவோ தமிழர் தலைமை சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்காது சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் இணக்க அரசியலையும் சமரச அரசியலையும் சரியான ராஜதந்திர அணுகுமுறை இன்றி விட்டுக்கொடுப்புகளுடன் ஆதரவு வழங்கியதன் மூலம் இம் முறை தேர்தலில் இவர்களின் வாக்குப் பலம் குறைய வாய்ப்பு இருப்பதுபோல் தெரிகிறது. சில பிரதிநிதிகளை இம…

    • 2 replies
    • 722 views
  16. [size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒபாமாவுக்கு சாதகமாக அமைந்தால் இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்யய ஏதாவது முன்னேற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.[/size] [size=4]சீனாவுடன் மிகவும் நெருக்கம் காட்டி இந்தியாவுக்கு மறைமுக நெருக்கடியை இலங்கை கொடுத்து வருகிறது.[/size] [size=4]இந்திராகாந்தி காலத்தில் திரிகோணமலையில் அமெரிக்க ராணுவத் தளம் அமைக்க விரும்பியதால்தான் போராளிகளை ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்தார். அவர் தொடர்ந்து சில காலம் இருந்திருந்தால் பங்களாதேசத்தை போல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து கொடுத்திருப்பார் என்ற நம்பிக்கை நிலவுகிறது.[/size] [size=4]இப்போது கிட்டத்தட்ட மீண்டும் அதே நிலை. [/size] …

  17. மலையகமும் உள்ளூராட்சி மன்றங்களும் இவ்­வாரம் பேசு­பொ­ரு­ளாக தொடர்ந்து பல தரப்­பி­னாலும் 'உள்­ளூ­ராட்சி மன்ற' விட­யங்கள் பற்றி அழுத்தம் கொடுக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இந்த வருட இறு­திக்குள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தல்­களை விகி­தா­சார, வட்­டார முறை என்ற கலப்பு முறையில் நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. இது இவ்­வா­றி­ருக்க உள்­ளூ­ராட்சி தேர் தல்கள் சட்டமூலமும் பாரா­ளு­மன்­றத்தில் ேநற்று 120 வாக்­கு­களால் நிறை­வேற்று பட்­டு­விட்­டது. இது உள்­ளூ­ராட்சி தேர்தல் திருத்த சட்­ட­மூ­லமே தவிர 'பிர­தேச சபைக்­கான திருத்த சட்டமூலம்' அல்ல. பிர­தேச சபை திருத்தம் தொடர்பில் இன்னும் சரி­யான முடிவு எட்­டப்­ப­ட­வில்லை. இந்­நி­லையி…

  18. கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை, வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு, அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான். எனினும், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், தையிட்டியில் தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் கடையடைப்பு தொடர்பாக மூன்று விதமான விமர்சனங்கள் உண்டு. முதலாவது அதனால் எந்தப் பயனும் இல்லை, அது கொழும்புக்கு நோகாத ஒரு போராட்டம் என்பது. இரண்டாவது அது அன்ற…

  19. பல்கலைக்கழக மாணவர் புரட்சி: விடுதலையை வென்றெடுக்கும் தந்திரங்களும் தோற்கடிக்கும் தந்திரங்களும் - பிரம்மாதவன் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் விடுதலை செய்யப்படவில்லை என்று வானொலியில் வாசிக்கப்பட்ட செய்தியைக் கேட்டது முதல் மனம் உள்ளுக்குள் குமுறத் தொடங்கியது. அதுவே இப்பத்தியின் ஆரம்பமாயும் ஒரு விடயத்தை பகிரங்கமாக இச்சந்தர்ப்பத்தில் சொல்லிவிடவும் வழிகோலியது. ஒரு போராடும் இனத்தில் புரட்சியின் வித்துக்கள் மட்டுமே கருவறையிலும் பள்ளிக்கூட அறைகளிலும் கல்லறைகளிலும் என எல்லாச் சூழலிலும் ஆரோக்கியமாகவே இருக்கவல்லன. பள்ளிக்கூட அறைகளில் மட்டுமே அது துளிர்விட ஏதுவான சாதகச்சூழுல் நிரம்பிக் காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரையில யாழ் பல்கலைக் க…

  20.  கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’ தமிழக அரசியல் களம் இன்றைக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் 122 வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 234 இல் ஒரு பதவி காலியாக உள்ளது. மீதியுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் 122 வாக்குகளைப் பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது சசிகலா தலைமையிலான அ.தி.மு.கட்சி. அந்தக் கட்சிக்கு…

  21. 09 NOV, 2023 | 05:08 PM (கொல்லங்கலட்டியான்) தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜின் நினைவுதினம் நவம்பர் 10ஆம் திகதியாகும். மாமனிதர் நடராஜா ரவிராஜின் அரசியல் பயணமும் அவரது கொள்கைகளும் இன்றைய தலைவர்களுக்கு காலத்தால் அழியாத கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன. நேர்மையும், தைரியமும், மக்களின் அபிலாஷைகளை அடைவதற்காக அவர் கொண்டிருந்த இதயபூர்வமான அர்ப்பணிப்பும், எவரையும் மதிக்கும் சுபாவமும், தனது உறுதியான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடும்போது அவர் பேணும் அரசியல் நாகரிகமும் அரசியல் களத்தில் வேறுபடுத்தி இனங்காட்டும் ஆளுமைமிக்க தலைவராக அவரை மாற்றியிருந்தன. இந்த சூழலில் அ…

  22. தமிழ்ச் சிவில் சமூகம் - நிலாந்தன் யாழ்ப்பாணத்தில் ஒரு சிவில் சமுகம் உண்டு. வன்னியில் உள்ள சில மாவட்டங்களிலும் பிரஜைகள் குழுக்கள் உண்டு. மேற்படி சிவில் அமைப்புகளின் பின்னணியில் சில கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக பரவலாக ஒரு கருத்து உண்டு. கடந்த ஆண்டு மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் திரு. மனோகணேசனோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டதுபோல மேல் மாகாணத்திலும் ஒரு சிவில் சமூகத்தை கட்டியெழுப்பப்போவதாகக் கூறினார். அதற்கு நான் சொன்னேன் யாழ்ப்பாணத்தில் இருப்பது அதன் மிகச் சரியான வார்த்தைகளிற் கூறின் ஒரு பிரமுகர் சமூகம் தான் என்று. அதில் சில சிவில் செயற்பாட்டாளர்கள் உண்டென்றபோதிலும் அது அதிகமதிகம் ஒரு பிரமுகர் சபைதான். அதாவது மேலிருந்து கீழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.