அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
http://tamilworldtoday.com/archives/5034 சித்திரைப் புத்தாண்டை கொண்டாடிய இலங்கையர்களுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியிடமிருந்து வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்தி ஒரு சம்பிரதாயபூர்வமானதாக இருக்கக்கூடும். ஆனால் இரண்டு விடயங்களில் இந்த வாழ்த்துச் செய்தி அசாதாரண நகர்வுகளை வெளிப்படுத்துகின்றது. ஒன்று, கொரிய வளைகுடாவின் அதியுச்சப் பதற்றம் காரணமாக தென்கொரியாவுக்கான அவசரப் பயணத்தை மேற்கொண்ட வேளையிலும்கூட இலங்கைக்கான செய்தியை ஜோன் கெரி முன்னகர்த்தியமை! இரண்டு, இலங்கைத் தீவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலுக்கு இலங்கையுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதான செய்தியும் இலங்கையருக்கான புத்தாண்டு செய்தியுடன் இணைந்தமை! ஆக மொத்தம், இந்து சமூத்தி…
-
- 3 replies
- 867 views
-
-
ஐ.நா தீர்மானத்தை பலப்படுத்த வேண்டிய தேவை ஒன்று எமக்குண்டு – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 81 Views தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவரும் ஒருங்கிணைவு எமது விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து வருவதை அண்மைக்காலமாக காண முடிகின்றது. ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை’ என சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு எதிராக சிறீலங்கா அரசு அதிகளவான தடைகளை ஏற்படுத்தி, மிரட்டல்களை விடுத்திருந்ததுடன், சிறீலங்காவின் கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்களும் அதனை இருட்டடிப்பு செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தன. சிறீலங்கா அரசு சார்ப்பு ஊடகங்களின் இந்த புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலைனாவும் கேள…
-
- 0 replies
- 366 views
-
-
-
திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆட்சிக்குச் சோதனையா? தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் நடைபெற்ற ‘குதிரை பேரம்’ இந்திய அரசியலை உலுக்கி விட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கிலத் தொலைக் காட்சியில் அ.தி.மு.கட்சி எம்.எல்.ஏக்கள் கனகராஜ், சரவணன் ஆகியோரின் பேரம் குறித்த பேட்டிகள், அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் 14.6.2017 அன்று தொடங்கிய பட்ஜெட் மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கும் கூட்டத் தொடரின் முதல் நாளில் எதிரொலித்தது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்க…
-
- 0 replies
- 502 views
-
-
பாலியல் குற்றவாளிக்கு பட்டாடை போர்த்திய பத்திரிகையாளர்கள் தமிழர் வரலாற்றுவெளியில் படைப்பாளிகளின் வகிபாகம் என்பது சங்ககாலம் தொடக்கம் இற்றைகாலம் வரை ஆட்சியிலுள்ளோரின் அல்லது அதன் அடிவருடிகளை சந்தோசப்படுத்தும் அல்லது சமாளிக்கும் போக்குடனே வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பாக ஈழத்தமிழரின் படைப்புக்களம் என்பது சற்று வித்தியாசப்பட்டு மக்கள் மயப்பட்ட படைப்புகளிற்கு அதிலும் களத்தில் வெளிவந்த படைப்புகளுக்கு அதிக கவனிப்பை பெற்றவையாக இருந்தது. ஆனால் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், அந்த இடைவெளியில் நல்லவற்றை தளுவிக்கொள்வதற்கு பதிலாக வல்லனவற்றை தக்கவைத்துக்கொள்ள இந்த படைப்பாளிகள் வட்டத்தின் ஒரு பிரிவினர் துடிக்கின்றார்கள். அதாவது, …
-
- 2 replies
- 613 views
-
-
-
- 0 replies
- 471 views
-
-
அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்கள் பிரச்சினையை சிக்க வைக்க கூடாது. ரெலோ கோரிக்கை. கு சுரேந்திரன் ஊடகப் பேச்சாளர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாது. நல்லிணக்க கோரிக்கைகளை கையாளுவதில் அவதானம் தேவை. 25 மார்ச் 2022 அன்று காலை பத்தரை மணியளவில் ஜனாதிபதியின் தலைமையில் அரச தரப்பினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (புள…
-
- 0 replies
- 258 views
-
-
"இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது" - அம்பிகா சற்குணநாதன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க (இன்றைய (மே 17) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. …
-
- 2 replies
- 376 views
- 1 follower
-
-
இலங்கை விடயத்தில்... கேள்விக்குள்ளாகும், சீனாவின் கொள்கைகள்? -யே.பெனிற்லஸ்- 019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வந்தபோது, பீஜிங் மகிழ்ச்சியடைந்தது. சில வருடங்களுக்கு முன்னர், புதிய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த, தனது நாட்டில் சீனச் செல்வாக்கில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதில் முக்கிய நகர்வுகளைச் செய்திருந்தார். பீஜிங்கின் கனவுத்திட்டமான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் (பி.ஆர்.ஐ) ஒரு பகுதியாக கண்கவர் உட்கட்டமைப்புத்திட்டங்களைச் செயற்படுத்தியது. இந்த முயற்சிகள் இலங்கையை இந்தியப் பெருங்கடலில் பீஜிங்கிற்கான மூலோபாய புறக்காவல் நிலையமாக மாற்றியுள்ளன. புவியியல் ரீதியாக, இலங்கை சீனாவிற்கு மலாக்கா ஜலசந்திக்கு…
-
- 0 replies
- 279 views
-
-
விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? யதீந்திரா தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக்குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது. தென்னிலங்கையின் பரபரப்பு விளங்கிக் கொள்ளக் கூடியது ஆனால் வடக்கு கிழக்கில் ஏன் இந்தப் பரபரப்பு? இதற்கான அரசியல் காரணங்கள் அனைத்துமே தமிழரசு கட்சியின் மீதான, அதன் தலைமையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் முரண்பாடுகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆரம்பித்து தற்போது தமிழ்த் தேசிய பேரவையாக வெளிப்பட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அரசியல் கூட்டாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பின் பங்கா…
-
- 0 replies
- 713 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை தக்கவைக்குமா? இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய உள்ளூராட்சி சட்டத்திருத்தங்களுடன் கலப்பு முறையில் நடைபெறவுள்ளது. இரண்டு வருடகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள இத் தேர்தலானது எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தாம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலானது அடிமட்ட அரசியல் பிரதிநிதிகளை பிரதேச, நகர, மாநகர சபைகளுக்கூடாக தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலாகவே பார்க்கப்பட்டாலும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் மிக்க தேர்தலாக அமைந்துள்ளதாக அர…
-
- 0 replies
- 188 views
-
-
இனவாதமும் தேர்தலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது தனிஈழத்தை உருவாக்குவதற்கு மீண்டும் ஒரு மக்கள் ஆணையை பெறும் தேர்தலாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பயன்படுத்தப்படவுள்ளது. இதை கவனத்தில் கொண்டு பேரின சமூகம் இந்த தேர்தலில் தாமரை மொட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வி அடையுமானால் இலங்கை பிளவுபட்டு தனித்தமிழ் ஈழம் உருவாகுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அடித்து கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. அவருடைய இனவாத கூக்குரலானத…
-
- 0 replies
- 404 views
-
-
ஒஸ்லோப் பேச்சுககளும் ஒருங்கிணைப்பாளர் பணியும் -------------------------------------------------------------------------------------------------- - இளந்திரையன் இலங்கைத் தீவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் இராஜதந்திர நகர்வின் திசையைப் பெரிதும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று பல நெருக்கடிகளிற்கும் இழப்பிற்கும் தியாகங்களுக்கும் பின்னர் தமிழர் தலமை பெற்றிருக்கின்றது. போரியல் சம பலம் என்ற இராணுவ வலுவின் மீது அடையப் பெற்ற இனப்பிரச்சினக்கான தீர்வை நோக்கிய பேச்சுகளுக்கு வழி சமைக்கும் சமாதான ஒப்பந்தத்துக்கு அமைய பேச்சுகளில் தமிழர…
-
- 4 replies
- 1.7k views
-
-
அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல 10.02.2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் தன்னிடம் மைத்திரி – ரணில் அரசு படுதோல்வியுற்றதைத் தொடர்ந்து அரசு பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தினால்தான் ஸ்திரப்பாடு நிலைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ கூறுகிறாரே? உள்ளூராட்சித் தேர்தலில் மக்களாணை ஆட்சி மாற்றத்துக்காகவா வழங்கப்பட்டது? மற்ற கட்சியிடம் பல சபைகள் இருப்பது பாராளுமன்ற ஸ்திரப்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்துமா? அரசிடம் குறைந்த அளவு உள்ளூராட்சி சபைகள் இருப்பது ஜனநாயகத்துக்கு முரணானதல்ல, அது ஆட்சி மாற்றத்துக்கும் காரணமல்ல. கட்சி ரீதியிலும், தேசிய அரசியல் க…
-
- 0 replies
- 481 views
-
-
நம்பிக்கைத் துரோகம் -நம்முள் கவீரன்- நாட்டுப் பற்றாளராக விளங்கிய சேர் பொன்.அருணாசலம் அவர்கள் அதே நேரம் உலகப் பொதுப் பற்றுடையவராகவுந் திகழ்ந்தார். அதனால் தான் இந்நாடு தனது புராதன பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அதே நேரத்தில் பரந்த விரிந்த நோக்குடைய மக்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். உலகளாவிய மனித ஒருமைப்பாடுடைய ஒரு சமுதாயத்தில் பற்று உடையவராக இருக்கும் ஒரு நபர் தனது இனத்திற்கும் பாரம்பரியத்துக்கும் விசுவாசம் உடையவராக இருக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாகவே அருணாசலம் அவர்கள் வாழ்ந்தார்கள். வானத்து மேகங்களிடையே சஞ்சரித்த அவர் மனம் அவர் கால்பட்ட இலங்கை மண்ணில் வாழ் மற்றையவர்களும் அவ்வாறே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
#தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…
-
- 0 replies
- 676 views
-
-
கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை, வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு, அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான். எனினும், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், தையிட்டியில் தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் கடையடைப்பு தொடர்பாக மூன்று விதமான விமர்சனங்கள் உண்டு. முதலாவது அதனால் எந்தப் பயனும் இல்லை, அது கொழும்புக்கு நோகாத ஒரு போராட்டம் என்பது. இரண்டாவது அது அன்ற…
-
- 0 replies
- 716 views
-
-
விடுதலைப் புலிகளும் கமாஸ் இயக்கமும் —பலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நாவில் உண்டு. இந்தியா. இலங்கை உட்படப் பல நாடுகள் அதனை ஏற்றுள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஏற்கவில்லை. ஆனால் பலஸ்தீனம் போன்று ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரம் ஐ.நாவில் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேல் – கமாஸ் போர் ஈரான் அரசின் அணுசக்தியை அழிப்பதற்காக ஈரான் மீதான போராக மாறக் கூடிய ஏது நிலை தென்படுகின்றது— அ.நிக்ஸன்- பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையும் பலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் பதினொரு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் கமாஸ் இயக்கத்…
-
- 1 reply
- 460 views
-
-
மாற்றம் மாற்றமா? - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 16 மே 2015 முள்ளிவாய்க்கால் நினைவு வாரப் வெளியீடு - 1: விடுதலைப்புலிகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டு நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்டு ஆறுவருடங்கள் முடிந்துவிட்டன. போரை நிகழ்த்தி வெற்றி அடைந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இலங்கையின் அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் எதிர்கொண்ட உள்நாட்டுப் போரில் இருந்தும் பின் தொடர்ந்த ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்தும் விடுபட்டுள்ளது. இலங்கையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் எழுச்சியுடன் மகிந்தவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. மகிந்த அரசாங்கம் அது கொண்டிருந்த மோசமான ஊழல் மற்றும் சர்வாதிகாரக் குணங்களுக்காக சிங்களமக்களாலும் நான்காம் …
-
- 1 reply
- 443 views
-
-
அனைத்துலக உறவுகளை வென்றெடுப்பது குறித்து கா.சிவபாலன் அண்மைக்காலமாக தமிழ் அரசியல்வாதிகள் ஆய்வாளர்களின் பேச்சுக்களை, கட்டுரைகளை அவதானிக்கும்போது அடிப்படையில் பல பிழைகளை (fundamentally flawed) காணக்கூடியதாக இருக்கிறது. அரசியல்வாதிகளின் பேச்சில் தளம்பல் நிலையும், தாங்கள் கொண்டுள்ள கொள்கையில் அல்லது அவர்களின் அல்லது அவர்களைப் பின்பற்றுவோரின் முயற்சியில் பிழைகளும், சரியோ பிழையோ அவற்றை அடைவதற்காண வழிகளை சரியாக கூறமுடியாமையையும் காணலாம். எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் தன்னுடைய எழுத்தில் பிழை காணும் ஒரு விமர்சகரைப்பற்றி பேசும்போது, 'நான் 200 சிறுகதைகளை பெற்றவள், 4 நாவல்களை பெற்றவள், 8 குறுநாவல்களை பெற்றவள், எனக்கு இந்த இரும்பூரில் (Birmingham) தமிழ் படித்த துரும்பன், இவற…
-
- 1 reply
- 416 views
-
-
புல்வாமா தாக்குதலுக்கு பின் - சுணங்கிப் போன காங்கிரஸ். இந்துத்வா, தேசியவாதம், பாரத் மாதா கீ ஜெய் என சாதுர்யமாக காய் நகர்த்திய பாஜக
-
- 1 reply
- 508 views
-
-
இலங்கையின் உண்மையான வம்சாவளிகள் தமிழரா ?சிங்களவரா ? சுரேன் ராகவன் | Sooriyan
-
- 1 reply
- 414 views
-
-
ரணிலை தக்கவைக்க போராடும் அமெரிக்கா | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 480 views
-
-
2019-08-21 12:29:31 இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமை குறித்து ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் தமது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து வதுதான் ஜனாதிபதி மைத்திரியின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்த கால நடவடிக் கைகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் நமக்குச் சமன். இருவரையும் வைத்துக் கொ…
-
- 1 reply
- 607 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-