Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கை அரசியலில் ராஜபக்ஷேக்கள் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 28 ஏப்ரல் 2022, 06:22 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில்…

  2. எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணய அறிக்கை மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­விடம் எல்லை நிர்­ணயக் குழுவின் தலைவர் அசோக்க பீரி­ஸினால் கடந்த 17 ஆம் திகதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில், உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்தல் புதிய முறைப்­படி நடத்த இருப்­ப­தாக மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்ளார். உள்­ளூராட்சி தேர்­தலில் புதிய முறை­மையில் உள்ள குறை­பா­டுகள் மற்றும் விமர்­ச­னங்­களை கவ­னத்தில் கொள்­ளா­மலும், எல்லை நிர்­ணய குழு­வி­னரின் அறிக்­கையில் தேவை­யான சட்­டத்­தி­ருத்­தங்­களை செய்­யா­மலும் அவ­ச­ர­மாக வர்த்­த…

  3. கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்-கொய்தாவின் தற்போதைய தலைவராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளால் கூறப்படும் அய்மான் அல் ஜவாகிரி இணையதளத்தில் அவிழ்த்து விட்ட வீடியோ காட்சி இந்திய தீபகற்பத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பர்மா ஆகிய இந்திய தீபகற்ப நாடுகளில் அல்-கொய்தா இயக்கத்தை வளப்படுத்துவதற்காக இந்தியாவை மையமாக கொண்டு காயிதத்-அல்-ஜிஹாத் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இந்த அமைப்புக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிம் உமர் தலைமை வகிப்பார் என்றும் அந்த வீடியோ காட்சியில் அய்மான் அல் ஜவாகிரி பேசுவதாக தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவால் கிளப்பி விடப்பட்ட இந்த அல்-கொய்தா சினிமாவிற்கு திரைக்கதை எழுதியது யார், இயக்கியது யார் என்பது…

  4. கிம் வழியில் செல்லுமா இலங்கை? -கே. சஞ்சயன் இலங்கை அரசியலில், ராஜபக்‌ஷ குடும்பம் மீண்டும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, சிறப்புச் செயலணியின் விசேட தூதுவராக பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு வரை ராஜபக்‌ஷ குடும்பம் எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்ததோ, அதைவிடக் கூடுதல் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சராக சமல் ராஜபக்‌ஷவும் பதவிவகிக்கையில் இவர்களுடன் பசில் ராஜபக்‌ஷவும் இணைந்திருக்கிறார். இதையடுத்து, குடும்ப ஆதிக்கம் தலைதூக்கியிருகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல், ஆட்சியை வலுப்படுத்துவதில் …

  5. மாகாணசபைகள் வரலாற்றின் மீள்பார்வை November 17, 2023 — வி. சிவலிங்கம். — எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இணைவதை நினைவு கூருமுகமாக இக் கட்டுரை வெளியாகிறது. இவ் வரலாற்றுச் சம்பவங்கள் என்பவை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் என்பதோடு அவரது அரசியல் வரலாறு வடக்கு, கிழக்கிற்கான மாகாணசபை உருவாக்கத்தோடும் இணைந்துள்ளதால் அவ் இணைந்த மாகாணசபையின் முதலாவது தேர்தல் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்துவிட்ட தினமாகவும் நினைவூட்டப்படுகிறது. தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் வரலாற்றுச் சம்பவமாக இவை இரண்டையும் இணைத்துப் பேச முடியும். ஏனெனில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அட…

  6. பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையானது, சர்வதேசத்தில் தனக்கென முத்திரையைப் பதித்துள்ளது. தேயிலையினால் தயாரிக்கப்படும் தேநீர் என்பது இலங்கையர்களின் தேசிய பானம் என்று கூறுமளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துவிட்ட ஒன்றாகும். தேநீரின் சுவையைச் சுவைக்காத இலங்கையர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு தேநீர் ஓர் உற்சாக பானம் என்று கூறுவதில் தவறில்லை. வீட்டுக்கு வரும் புதிய விருந்தினரைக் கூடத் தேநீரைக் கொடுத்து உபசரிக்கும் பண்பானது இலங்கையர்களின் தேநீர் மீதான மகத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பண்பாகும். …

  7. ஜெனிவா... யதார்த்தம் ? நிலாந்தன். இம்மாதம் பன்னிரண்டாம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்றது.இக்கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு எதிரான போக்கு அதிகமாகக் காணப்படலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் கடந்த 13 ஆண்டு கால அனுபவத்தின்படி, அதிலும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட ஜெனிவாத் தீர்மானங்களை தொகுத்துப்பார்த்தால் ஒரு முடிவுக்கு வரலாம்.அதாவது,இம்முறை ஜெனிவாவில் ரணில் விக்கிரமசிங்கவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகள் பெரியளவுக்கு இருக்காது. கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாவை நோக்கிச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தொகை குறைந்து வருவதைக் காணலாம்.பெருந்தொற்று நோய் ஒரு காரணம். எனினும்,த…

  8. ஜனாதிபதி பதவிக்கான மஹிந்த - மைத்திரி பனிப்போர் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 07:03 Comments - 0 அரசியல் என்பது ஒரு வகையில் விசித்திரமானது. தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, அதன் பின்னர், தமது மகனுக்கு அப்பதவியைக் கைமாற்ற நினைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து, அவரது கனவுகளைச் சிதறடிக்கச் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதே மஹிந்தவின் வாக்கு வங்கியைப் பாவித்து, மீண்டும் ஜனாதிபதியாக நினைப்பதாக இருந்தால், அந்த அரசியல், எவ்வளவு விசித்திரமானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம். ஜனாதிபதி மைத்திரிபாலவின் அந்தக் கனவு, நனவாகப் போவதில்லைப் போல் தான் தெரிக…

  9. 'ஓபரேசன் கோத்தா' நெருங்கிவரும் கிளைமாக்சும் அதன் திரைக்கதையும் ! காட்சி 1 : ஏப்ரல் 21ம் திகதி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் 'ஓபரேசன் கோத்தாவின் ' முதற்காட்சி விரிகின்றது. காட்சி 2 : தாக்குதல் நடந்த மறுவினாடியே, இந்திய மைய ஊடகங்கள் ஐ.எசு.ஐ.எசு தாக்குதல்தான் இதற்குகாரணம் என முதற் செய்தியை வெளியிடுகின்றது. காட்சி 3 : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூறும் ஐ.எசு.ஐ.எசு தாக்குதாலிகளின் முதற் காணொளி காட்சி, இசுறேலிய ஊடகம் ஒன்றின் மூலமே வெளிவருகின்றது. காட்சி 4 : மகிந்த அல்லது கோத்தபாய போன்ற வலிமையான தலைவர் ஆட்சிக்கு வந்தால்தான் சிறிலங்காவை பாதுகாக்க முடியும் என சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தி…

    • 0 replies
    • 604 views
  10. எந்த நொடியிலும் கூட தலைவரை தமிழகத்தில் இருந்து சிறீலங்காவுக்கு நாடுகடத்தலாம் என்ற நிலைமையே அப்போது இருந்தது… மயிரிழை என்று ஒரு சொற் பிரயோகம் உண்டு.. மிகமிக மெல்லிய இழையில் ஊசலாடும் நிலை என்பதற்கு அதுவே பொருந்தும். அப்படி ஒரு மிகமிக அபாயகரமான இக்கட்டு ஒன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஏற்பட்ட அந்த நாட்களின் வரலாற்றை மேலோட்டமாக மீளவும் பதிவு செய்வதன் மூலம் சரித்திரத்தின் ஒரு அபாயகர வளைவு ஒன்றை பார்க்கலாம்… பாடமும் படிக்கலாம்.. 1982 மே மாதம் தொடங்கி யூன் நடுப்பகுதி வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரை அசைத்தபடி இருந்த ஒரு பிரச்சனை அது… 1982 மே மாதத்தின் 19ம் திகதி சென்னை பாண்டிபஜாரில் நடந்த ஒரு துப்பாக்…

  11. ஜனாதிபதித் தேர்தல் 2015 இல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயமாக ‘பொதுவேட்பாளர்’ என்ற விடயம் இருந்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே, அல்லது எதிர்பார்த்ததற்கும் மேலாக பிரமாண்டமான ஒரு பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா களமிறக்கப்பட்டார். ஆளும் கட்சியிலிருந்தான அவரின் எதிரணித் தாவலுடன் ‘கட்சித்தாவல்’ என்ற ஒரு விடயம் இம்முறை தேர்தலில் முக்கியம் வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20.11.2014 அன்று கைச்சாத்திட்டார். அன்றைய தினமே வசந்த சேனநாயக்க எம்.பி. கட்சி தாவினார். கடந்த 22ஆம் திகதி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சி தாவல் வரை அது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. ஆளும், எதிர்த்தரப்புகளில…

  12. ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருக்கும் அவர், புதிய அரசியல் யாப்பை எதிர்த்து களமிறங்கப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து கோட்டாபய புதிய அரசியல் அமைப்பை எதிர்த்தல் என்பதையே தனது அரசியல் பிரவேசத்திற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப் போகின்றார் என்பதில் ஜயமில்லை. புதிய அரசியல் யாப்பு தொடர்பான …

  13. ஜனாதிபிதியின் கொள்கை விளக்கமும் யதார்த்தமும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றவுள்ள உரையானது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய கொள்கைப்பிரகடன உரையாகவே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் இந்தவுரையானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த உரையாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைக்கு அரசியல் சாசன ரீதியில் தீர்வு காணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் அந்த முயற்சிகள் அண்மைக்காலமாக முடங்கிய நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்துக்கு ஜனாதிபதி இவ்வுரையின் மூலம் ஏதாவது சமி…

  14. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றபோது, இதுவே நடப்பு அரசாங்கத்தின் இறுதி அமர்வு என அதன் முதல்வர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இந்நிலையில்,கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு கடந்த அரசாங்கம் அதன் இலக்கினை நோக்கி நகர்ந்திருக்கிறதா எனபதனை காய்த்தல் உவத்திலின்று ஆராய வேண்டியுள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் பின்னாலிருந்தவர்கள், குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்பு படைகளுடன் இயங்கும் கே.பி. உடன் தொடர்புடையவர்களுக்கும் இக்கட்டமைப்புக்கும் உள்ள நெருக்கம் என்பவை தொடர்நது ஜயத்துக்குரியவையாக இருந்து வருகிற போதிலும், தமிழ் வெகுமக்கள் மத்தியில் இக்கட்டமைப்பு பற்றிய எதிர்பார்ப்பு இன்னமும் இருந்து வருகிறது. நாடு கடந்த அரசாங்கம் தமிழீழ …

  15. பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ஏன் நடாத்த முடியவில்லை? கடந்த பத்தாண்டுகளாக நாம் கவனயீர்ப்பு போராட்டங்களை நடாத்தினோம். சிறிய சிறிய எதிர்ப்புக்களை காட்டினோம். இந்த எதிர்ப்புகள் பெரும்பாலும் ரிஸ்க் எடுக்காத எதிர்ப்புகள். பெருந்திரள் மக்கள் போராட்டங்களை யாராலும் நடாத்த முடியவில்லை. முஸ்லிம்கள் இன்று ஜனாஸா எரிப்புக்கு எதிராக கபன் துணியை ஒரு குறியீடாக வைத்து போராட தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் தமிழ் தலைமைகள் அப்படியான குறியீட்டுப் போராட்டங்களை கூட நடாத்தவில்லை. கோவிட் 19 சூழலை காரணம் காட்டி பின்னடிக்கும் நிலைமையே காணப்படுகின்றது. இவை தொடர்பில் பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

    • 0 replies
    • 603 views
  16. முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி! இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் இலட்­சி­யங்கள் இல்­லாத திசையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் என்­னதான் தங்கள் சாத­னைகள் பற்றி பெருமை பேசிக்­கொண்­டி­ருந்­தாலும் கிடைத்­துள்ள பெறு­மானம் சிறந்­தாக அமை­ய­வில்லை. முஸ்­லிம்­களும், முஸ்லிம் அர­சி­யல்­வாதி­களும் இணக்க அர­சி­ய­லுக்கே பழக்­கப்­பட்­டுள்­ளார்கள். காலத்­திற்கு காலம் ஆட்சி அமைத்த பேரி­ன­வா­தி­க­ளுடன் இணக்க அர­சியல் என்ற போர்­வையில் அமைச்சர் பத­வி­களைப் பெற்று வரு­வதே முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் நிலைத்த முடி­வாக இருந்து வந்­துள்­ளது. ஆ…

  17. கண்ணாடியில் நிலவைக் காட்டும் அரசியல்? நிலாந்தன். சில மாதங்களுக்கு முன் கனடாவுக்கு போக வெளிக்கிட்டு சிங்கப்பூர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 303 தமிழ்க் குடியேறிகளைக் குறித்துக் கேள்விப்பட்டோம். அவர்கள் வியட்நாமில் உள்ள இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களிற் பெரும்பாலானவர்கள் பொருளாதார காரணங்களுக்காக சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று ஐநாவும் உலக பொது நிறுவனங்களும் நம்புவதாகத் தெரிகிறது. இந்த அடிப்படையில் அவர்களை ஐநாவின் அகதிகளுக்கு பொறுப்பான அமைப்பு பொறுப்பேற்கத் தயாரில்லை என்றும் தெரிகிறது.இதனால் அப்புலம்பெயரிகளில் ஒரு தொகுதி நாடு திரும்பிவிட்டது. ஏனைய தொகுதி படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. இவர்கள் யாரும் விருப்பத்தோடு …

  18. விக்னேஸ்வரனும் தமிழரசுக் கட்சியும்: தோற்றுப் போனது யார்? 07/04/2018 இனியொரு... தமிழ் நாட்டில் தமது மண்ணின் மீதும் அது சார்ந்த மக்கள் மீதும் பற்றுக்கொண்ட மக்கள் வேதாந்தா – ஸ்ரெலைட் ஆலைக்கு எதிராகப் வீரம் செறிந்த்த போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். 13 நிராயுத பாணியான பொது மக்களும் போராளிகளும் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக அங்கு நடைபெறும் கைதுகளும் ஆள் கடத்தல்களும், இலங்கை வட கிழக்கின் 80 களை நினைவிற்குக் கொண்டுவருகிறது. தெருக்களில் திரிவதற்குக் கூட சமூகப்பற்றும், மக்கள் பற்றும் உள்ள இளைய சமூகம் அச்சப்பட்ட காலம். சாட்சியின்றி போலீஸ் படை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தது. கைதான பலர் மீது வழக்குத் தாக்கல் கூடச் ச…

  19. தமிழர்களை ஏமாற்றும் இந்தியாவும் பயன்படுத்தும் இலங்கையும்

    • 0 replies
    • 603 views
  20. சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன். யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில், சம்பந்தரின் உடல் வைக்கப்பட்டிருந்த பொழுது நூற்றுக்கணக்கானவர்களே அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள். தமது கட்சியின் முதுபெரும் தலைவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக் கணக்கானவர்களைத் திரட்ட வேண்டும் என்று ஏன் ஏற்பாட்டாளர்கள் சிந்திக்கவில்லை? உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்த கட்சிக்காரர்களும் உட்பட ஒரு தொகுதி கட்சித் தொண்டர்களைத் திரட்டியிருந்தாலே அங்கே ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு வந்திருக்கலாம். அஞ்சலி நிகழ்வு நடைபெற்ற மண்டபத்துக்கு அருகே யாழ் மத்திய கல்லூரி வழமை போல இயங்கியது.மண்டபத்தில் ஒலித்த சோக கீதத்தைத் தாண்ட…

  21. குழம்பவேண்டாம் அரசியல் தீர்வுக்கா அபிவிருத்திக்கா முன்னுரிமை கொடுப்பது என்ற விடயத்தில் பல தசாப்தங்களாகவே தமிழ் அரசியல் தரப்புகள் குழம்பிப் போயிருக்கின்றன. அந்தக் குழப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இப்போதும் விட்டுப் போகவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்தல் இவையிரண்டும் முக்கியமான விடயங்கள். ஆனாலும் காலம் மற்றும் தேவைக்கேற்ப இவற்றைக் கையாள்வதில் தமிழ் அரசியல் தரப்புகள் சரியாகச் செயற்பட்டுள்ளனவா என்ற கேள்வியுள்ளது. தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்திய விடுதலைப் புலிகளாகட்டும், அவர்களுக்குப் பின்னர் அதனைக் கையாண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகட்டும், அபிவிருத்தி சார்ந்த …

  22. எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி லக்ஸ்மன் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சம அந்தஸ்தான வாழ்க்கை என்பது, எட்டாக்கனி என்பது நிரந்தரமானதன் பின்னும், ஏன் தமிழ் மக்கள் கிடைக்காத ஒன்றுக்காகப் பிரயத்தனப்படுகிறார்கள் என்றே, நம் போராட்ட வரலாறு தெரிந்தோர் கேள்வி எழுப்புவர். ஐக்கிய நாடுகளின் அமர்வுகள் வருகையில், காலங்காலமாக இலங்கையின் வடக்கு- கிழக்கு தமிழர்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் முடிவுக்கு வந்தவிடும் என்றே ஒவ்வொரு வருடத்திலும் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்ற காலங்களைவிடவும் அதிக கைதுகள், அதிக நெருக்குதல்கள் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்…

  23. தமிழ்க் கட்சிகளின் இயங்காநிலை “கண்ணீர்விட்டா வளர்த்தோம்” சி.அ.யோதிலிங்கம் காலிமுகத்திடல் போராட்டத்தின்; முதலாம் கட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் சென்று தனது பாதுகாப்பு நிலையை உறுதிப்படுத்திய பின் இராஜினமாக்கடிதத்தை அனுப்பியுள்ளார். போராட்டத்தின் முதலாம் கட்டம் முடிவடைந்துள்ளதால் தந்திரோபாய ரீதியாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், என்பவற்றிலிருந்து வெளியேறியுள்ளனர். இரண்டாவது கட்டப் போராட்டம் ரணிலின் ஆட்சிக்கு எதிரானது. இங்கு ரணில் ஆட்சியை மட்டுமல்ல அவருக்கு பின்னாலுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்துடனும் போராட வேண்டும். இதற்கு வேறுபட்ட மூலோபாயங்களும் தந்திரோபாயங்களு…

    • 4 replies
    • 603 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.