அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
பொறுப்புக் கூறலும் அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா அல்லது அபிவிருத்தி அரசியலின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமா என்று இப்போது சிந்திக்க வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இனப்பிரச்சினை இந்த நாட்டை உலுக்கி எடுத்து வருகின்றது. கூடவே அபிவிருத்தி தொடர்பான பிரச்சினையும் தமிழ் மக்களைப் பல்வேறு வழிகளில் வாட்டிக்கொண்டிருக்கின்றது. இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே அகிம்சை ரீதியிலும், ஆயுதமேந்திய வழிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன. மென்முறையிலும், வன்முறையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழர் தரப்பின் வலிமையான போராட்டங்களினால், அரசுகள் பெரும் நெருக்கடிகள…
-
- 1 reply
- 508 views
-
-
ரஷ்யாவின் போர்ப்பயிற்சி அயல்நாடுகள் அச்சம் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-10#page-8
-
- 1 reply
- 508 views
-
-
இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் முக்கியத்துவம் வாய்ந்த பரஸ்பர ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் ஆதரவு உடன்படிக்கை ஒன்றில் ( Mutual Logistics Support Agreement ) அண்மையில் கைச்சாத்திட்டிருக்கின்றன. இந்த உடன்படிக்கை பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்குமாக இரு நாடுகளும் பரஸ்பரம் அவற்றின் இராணுவத் தளங்களை பயன்படுத்துவதற்கான நுழைவுரிமையை இது வழங்குகிறது. இராணுவ தளபாடங்கள் திருத்த வேலைக்காகவும் குறை நிரப்பு விநியோகங்களுக்காகவும், பரஸ்பரம் அவற்றின் தளங்களை இரு நாடுகளின் இராணுவங்களும் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதே இதன் அர்த்தம். இத்தகைய பயன்பாடு போர்காலங்களில் முக்கியமாக அவசியப்படுவதாகும் . ஒட்…
-
- 1 reply
- 508 views
-
-
‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்! Posted on June 2, 2023 by தென்னவள் 18 0 நாட்டின் இறுதிக்கட்ட போரில் செய்யப்பட்ட இனப் படுகொலைகளையும், போரில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் பல நிகழ்வுகளை கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில், குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் இடம்பெற்றது. யுத்தம் முற்றுப்பெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், போர் முரசு கொட்டப்படுவதற்கு முதற்புள்ளி இடப்பட்டது எப்போது, யாரால் என்பதை அறியாத தரப்பினருக்கே இந்த பதிவு. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவே 1987 மே 26 அன்று முதல் முதலாக யுத்தத்தை ஆரம்பித…
-
- 1 reply
- 508 views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றிய எனது நெடுங்கவிதையின் கரு இதுதான். PLOT OF MY LONG POEM UNDER WRITING -TAMILS OF THE WORLD NEVER FORGET THE BACKGROUND OF THE GENOCIDE 2019 . . Home Minister P Chidambaram said the Sri Lankan government's statement meant that it is end and cessation of hostilities which Indian interlocutors had been urging. - India Today 2009-04-27 , பொய்யெனத் தெரிந்தும் யுத்தநிறுத்தம் என உள்நோக்கத்துடன் அமைச்சர் கிண்டலடித்ததை நம்பி மறைவிடங்களால் வெளிவந்த பல்லாயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொளிக்கபட்ட நிகழ்வை நந்திக் கலம்பகம்போன்ற ஒரு குறுங்காவியமாக எழுதி வருகிறேன். (https://www.indiatoday.in/…/karunanidhi-ends-fast-after-sl-…) …
-
- 0 replies
- 507 views
-
-
போர்க்கப்பலுக்காக பலிக்கடா? கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், இலங்கைக் கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட முதல் தமிழர் என்று சர்வதேச ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்டவர் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா. அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஒரு தமிழர் என்று அடையாளப்படுத்தியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அது பரபரப்பான செய்தியாகவும் அமைந்திருந்தது. ஆனால், அவரது தாய்மொழி சிங்களம் என்பது பலருக்குத் தெரியாத விடயம். எவ்வாறாயினும், மீண்டும் ஒரு தமிழருக்கு கடற்படைத் தளபதி பதவி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, குறுகிய காலம் பதவியில் இரு…
-
- 0 replies
- 507 views
-
-
தேசிய அளவில் பரிணமித்த கல்முனை விவகாரம்: தந்திரோபாய நடவடிக்கையா..? "கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தீவிரமடைந்து, மூவின மக்களிடையேயும் மனக் கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துச் செல்கின்ற ஒரு மோசமான நிலைமை உருவாகி இருந்த போதிலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது கவலைக்குரியது." கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமும், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மோசமடைந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இந்த செயலகத்தை முழும…
-
- 0 replies
- 507 views
-
-
ஒரு சீனப் பழமொழியுண்டு – அதாவது, மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை. இதே போன்றுதான் நாமே, நமது குப்பைகளை கிளறுவதில் என்ன இருக்கின்றது, என்று நாம் அமைதியாக இருந்தாலும் கூட, சிலரது நடவடிக்கைகள் எல்லை மீறும் போது, அவர்கள் தொடர்பான உண்மைகளை தொடர்ந்தும் பேசாமல் இருக்க முடியவில்லை. தமிழ் மக்களுக்காக, சிலரது மக்கள் விரோத அரசியலை நாம் அம்பலப்படுத்தித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் இன்னும் ஓயவில்லை. எழுக தமிழிற்கு எதிராக, முக்கியமாக பேரவையின் இணைத்தலைவராக இருக்கின்ற முன்னைநாள் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிரான பிரச்சாரங்கள் இப்போதும் முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. இவ்வாறான அவதூற…
-
- 0 replies
- 507 views
-
-
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்கிற வேலைத்திட்டம் இப்போது நேரடியாக சட்டமாக்கப்படப்போவதை அரசு அறிவித்திருக்கிறது. அதுவும் வர்த்தமானி அறிவித்தலின் மூலம்; அதுவும் அது ஞானசார தேரர் தலைமையில். இலங்கையில் இந்த வார உச்ச பேசுபொருள் அது தான். அப்படி உச்ச பேசுபொருளாவது தான் அரசின் உடனடி இலக்கும். அந்த இலக்கு வெற்றியளித்திருக்கிறது. சகல ஊடகங்களின் கவனமும் இதை நோக்கி குவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் விவசாயிகளின் பிரச்சினை, விவசாய உர ஊழல், ஆசிரியர்களின் போராட்டம், விலைவாசிக்கு எதிரான போராட்டங்கள், பல அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை போன்ற பிரதான பேசுபொருள் அத்தனையையும் இந்த “ஒரே நாடு, ஒரே சட்டம்” சர்ச்சையின் மூலம் அடுத்த நிலைக்கு தள்ள முடியும் என்…
-
- 0 replies
- 507 views
-
-
02 SEP, 2024 | 01:38 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவர் இறந்ததை அடுத்து இப்போது 38 பேர் களத்தில் நிற்கிறார்கள். அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரபல ஊடக நிறுவனங்களின் உரிமையாளரான திலித் ஜயவீர, பிலாட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங…
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
இந்தியாவின் '13' பூச்சாண்டியும் தமிழ்க்கட்சிகளும் | இரா மயூதரன்
-
- 0 replies
- 507 views
-
-
இஸ்லாமியர்களை குறிவைக்கும் கொரோனோ பரவல் சதிக்கோட்பாடுகள் April 16, 2020 - admin · அரசியல் செய்திகள் கொரோனோ கொரோனா வைரஸ் பரவலுக்கு முஸ்லிம்களே காரணம் என்ற பொய்யான பிரச்சாரத்தின் மூலம் ஒரூ சமூகமே தாக்குதலுக்கும் புறக்கணிப்பிற்கும் ஆளாகிறது. தில்லியிலிருந்து ஹன்னா எல்லிஸ்-பீட்டர்ஸென், கொல்கத்தாவிலிருந்து ஷேக் அஸிஸுர் ரஹ்மான் மெஹ்பூப் அலியைத் தாக்கியவர்கள் சற்றும் இரக்கம் காட்டவில்லை. வட மேற்கு தில்லியின் ஹரேவலி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை அந்த நபரை வயல் வெளிக்குத் தரதரவென இழுத்துச் சென்று தாக்கினார்கள். குச்சி, செருப்பு என கையில் கிடைத்ததை வைத்தெல்லாம் அடித்ததில் மெஹ்பூப் அலிக்கு மூக்கு வாயெல்லாம் ரத்தம். ஒரு மதக் கூட்டத்திலிருந்து அல…
-
- 1 reply
- 507 views
-
-
இந்தியாவுடன் பேசித்தான் ஆகவேண்டும் | அரசியல் களம் | ஆய்வாளர் நேரு குணரட்ணம்
-
- 0 replies
- 507 views
-
-
யூதர்கள் மீதான இனவழிப்பு விஷவாயுத் தாக்குதலிலிருந்தா ஆரம்பமானது? on July 15, 2019 பட மூலம், Motherhoodandmore பெரும்பாலான விடயங்கள் என்னை பயமுறுத்துவதில்லை; ஆனால், தீவிரவாதம் – அதன் அனைத்து வடிவங்களிலும் – என்னைப் பீதியடையச் செய்கின்றது. வன்முறையைப் பயன்படுத்தி வரும் இஸ்லாமிய குழுக்களின் தீவிரவாதம் குறித்து நாங்கள் நிறைய கேள்விப்படுகின்றோம். ஆம், அந்தக் குழுக்கள் எமக்கு கவலை ஊட்டுபவையாகத்தான் இருந்து வருகின்றன. ஆனால், இந்த அச்சத்தைப் பரப்பி வருபவர்கள் அந்தக் குழுக்களை இஸ்லாம் மதத்துடன் சம்பந்தப்படுத்தி பேசும் கணத்தில், அவர்கள் மிகவும் அழிவுகரமான பாதையில் பயணிக்கத் தொடங்குகின்றார்கள். இஸ்லாத்தின் பெயரில்…
-
- 0 replies
- 507 views
-
-
தென்கிழக்கு அலகு கற்பனாவாதமா? - மொஹமட் பாதுஷா அரசியலில் மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் கருத்து வேற்றுமைகள் இருப்பது சர்வசாதாரணமானது. மாறுபட்ட கருத்துகள், எண்ணங்களில் இருந்து புதுவிதமான கருத்துருவாக்கங்கள் பிறக்கின்றன. ஆனால், ஒவ்வொருவரும் கொண்டுள்ள கருத்துகள் ஒரு பொதுத் தளத்தில் அமர்ந்து பேசப்படாதவிடத்து, அவை கருத்து முரண்பாடுகளாக ஆகிவிடுவதைக் காண்கின்றோம். உலக மரபில் தோற்றம்பெற்ற அனைத்து விதமான இன முரண்பாடுகளும் முரண்பட்ட கருத்துகளை ஒரு மேசையில் அமர்ந்து, மனம்விட்டுப் பேசாமல் விட்டதன் பக்கவிளைவு என்றும் சொல்ல முடியும். வேறுபட்ட இனக் குழுமங்கள், மனிதகுல வர்க்கங்கள், சமயங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒவ்வொரு வி…
-
- 2 replies
- 507 views
-
-
தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள் - க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை. விடுதலைப் புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று ஆரம்பகால தார்ப்பரியங்களை மறந்து செயற்படுவதாகப் பல்வேறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பந்தையக் குதிரையில் பயணிப்போர் தமிழர் நிலைப்பாட்டை உணர்ந்துள்ளனர…
-
- 0 replies
- 507 views
-
-
‘மாநில சுயாட்சி’ கொள்கையை நினைவுபடுத்திய ‘நீட்’ தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டமை, அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள ப்ளஸ் டூ பரீட்சையில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்களைப் பெற்ற, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா, மத்திய அரசாங்கம் கொண்டு வந்த ‘நீட் பரீட்சையில்’ சித்தி பெற முடியவில்லை. குக்கிராமத்தில் பிறந்த அந்த மாணவிக்கு, அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் மருத்துவக் கனவு கலைந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதன் விளைவாக இன்று ‘நீட்’ பரீட்சைக்கு எதிராக, தமிழகத்திலுள்ள மாணவர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 507 views
-
-
கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ? யதீந்திரா வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் அரங்கில் இவ்வாறான கேள்விகளையோ அல்லது அதனை அடியொற்றிய உரையாட…
-
- 0 replies
- 506 views
-
-
கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ “வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது. வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது. புதிய வழமை எது, அது ஏற்படுத்தியுள்ள சட்டகங்கள், ஒழுங்குகள் எவை? அவை எம்மை எவ்வாறு பாதிக்கும், எம்மில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும்? இவை, கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகில், எ…
-
- 0 replies
- 506 views
-
-
ஹிலாரி வீசிய தூண்டிலில் மாட்டிய ட்ரம்ப் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முக்கியமான கட்டம் வந்திருக்கிறது. பிரதான இரு கட்சிகளினதும் தேசிய மாநாடுகள் இடம்பெற்று, தங்கள் கட்சிகளின் சார்பில் முன்னிலை வகித்த வேட்பாளர்கள், உத்தியோகபூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலமாக, அரசியல் கேலிக்கூத்தானது, முடிவுக்கு வந்திருப்பதாக ஒரு தரப்பினரும், இனிமேல் தான் உண்மையான கேலிக்கூத்து ஆரம்பிக்கவுள்ளதாக மற்றைய தரப்பினரும் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும், அமெரிக்காவை மாத்திரமல்லாது, லிபியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை இலக்குவைத்த தாக்குதல்களை அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 506 views
-
-
விஸ்வரூபம் எடுக்கும் வில்பத்து - மொஹமட் பாதுஷா இலங்கையில் வியாபித்திருந்த யுத்தமும் அதன்வழிவந்த இடம்பெயர்வும் பல குக்கிராமங்களை அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைத்திருக்கின்றன. முசலி மற்றும் வில்பத்து சரணாலயத்துக்கு அப்பாலுள்ள பிரதேசங்களும் இதேபோலதான் ஆகிப்போனது என்றால் மிகையில்லை.முன்னொரு காலத்தில் ஆயுதம் தரித்தோரால் விரட்டப்பட்டவர்களை, இன்று இனவாதமும் சட்டமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. காரணிகள் மாறினாலும் விளைவுத் தாக்கங்களில் பெரிய மாறுதல்களைக் காண முடியவில்லை. அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பணிப்புரை, வனவளங்களுக்கும் அதன் பாதுகாப்புப் பற்றிக் கவலைப்படுவோருக்கும் வேண்டுமென்றால…
-
- 1 reply
- 506 views
-
-
போதி மரத்துக் கோதாபய, அல்லது புதிய ஏமாற்று வித்தை? சிவதாசன் கொழும்பிலிருந்து சமீபத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் புதிர் நிறைந்தனவாகவுள்ளன. உலகத்துக்கே புதிய நீதி, நியமங்களைப் போதித்து வரும் கோவிட் யுகத்தில் யார் எப்படி எப்போது ஞானம் பெறுவார்கள் அல்லது புதிய திரிபுகளாக மாறிக்கொள்வார்கள் என்பதை ஊகிக்க முடியாமலிருக்கிறது. ஜூலை 21 இல் ஜனாதிபதி கோதாபய செய்திருந்த ருவீட் செய்தி பலரது ஆச்சரியத்துக்கும் நகைப்புக்கும் இடமாகியிருந்தது. சொல்வதைச் செய்வதில் சிங்கள அரசியல்வாதிகள் பொதுவாக விண்ணர்களாக இருப்பதில்லை. ஆனால் கோதாபய இன்னும் இராணுவ வீரர் என்ற உருவிலிருந்து அரசியல்வாதியாக முற்றாக மாறவில்லை என்பதனால் சிலவேளைகளில் அவர் சொல்வதைச் செய்துவிட…
-
- 0 replies
- 506 views
-
-
இழுத்தடிப்பு ஜெனிவாவில் 34ஆவது கூட்டத் தொடர் பற்றிய நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், அதிருப்திகள் கடந்த ஜனவரி மாதம் முதலே ஏற்படத் தொடங்கிய நிலையில் இலங்கை பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்கு முடிவு காணும் நாளாக கடந்த 23 ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை சர்வ உலகமும் அறிந்த ஒரு செய்தியாகும். 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு பிரித்தானியாவின் துணைநிலையுடன் இலங்கைக்கெதிரான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையும் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தில் குறித்துக்காட்டப்பட்ட 30/01, தீர்மானங்கள் முழுவதையும் நிறைவேற்றி வைப்போமென இலங்கை, இணை அனுச…
-
- 0 replies
- 506 views
-
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் - நிலாந்தன் http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145377100_2924361514555281_3747239739275689807_n.jpg http://www.nillanthan.com/wp-content/uploads/2021/02/145755501_1772859666229754_422559254108004209_n.jpg 2009 மேக்குப்பின் ஒரு முன்னாள் ஜேவிபி முக்கியஸ்தர் என்னோடு கதைக்கும்போது சொன்னார்…தமிழ் மக்களின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு தென்னிலங்கையில் இருக்கக்கூடிய எதிர்ப்பு அரசியல் வெளியும் பெருமளவுக்கு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று. ஏன் என்று கேட்டேன். அரசாங்கத்தை எதிர்க்கலாம் அரசுக்கு எதிராகப் போராடலாம் என்று துணிச்சலை தமிழ் மக்களின் போராட்டம் முழு இலங்கைக்கும் கொடுத்தது. அது தோற்கடிக்கப்பட்டதோடு இனி அர…
-
- 1 reply
- 506 views
-
-
தேர்தலை புரிந்து கொள்வது. தமிழ் அரசியல் நிலைமை. பொறுப்பேற்கவேண்டியவர்கள் யார். என்ன சிக்கல் இப்போது
-
- 0 replies
- 506 views
-