அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மொழியாலும் ஆக்கிரமிக்கின்றதா சீனா? இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை ஏற்படுமோ ? ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே. சகல துறைகளிலும் இன்று ஆசியாவில் முதலிடத்திலிருக்கும் சீனா அமெரிக்காவிற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. எவ்வாறு ஒரு நாட்டிற்குள் உட்புகுந்து அந்நாட்டின் சகல விடயங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனாவிடம் தான் கற்க வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார சந்தை மட்டுமல்ல மொழி,கலாசாரம், அரசியல் ஆகியவற்றிலும் அது தனது கையை ஓங்கச்செய்துள்ளது என்பது இலங்கையைப்பொறுத்தவரை பொருத்தமாகத்தான் …
-
- 0 replies
- 676 views
-
-
சர்வதேச நீதிமன்றில் ஈழப் படுகொலைக்கும் நியாயம்கிடைக்குமா? Rudrakumaran Interview
-
- 0 replies
- 592 views
-
-
தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் -பா.உதயன் ஒரு சமூகத்தில் எல்லா விதமான மக்களும் இருப்பார்கள். எது பிழை எது சரி என்று அறிந்து கொள்வதில் தான் சமூகங்களிடையே குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகுகின்றன. கலாச்சாரம் எல்லாம் இப்போ மெல்ல மெல்ல காணாமல் யாழ்ப்பாணத்தில் இருக்க கல்வி தாறன் என்று சொல்லி தமன்னாவை கூட்டி வந்து காட்டினா தம்பிமார் சும்மாவா இருப்பாங்கள் மானாட மயிலாட இவங்கள் சேர்ந்தாடி கூத்தாடாமலா விடுவார்களா. பொருளாதார அபிவிருத்தி என்று வந்தால் தனியவே உங்கள் பொக்கற்றை மட்டும் நிரப்புவது இல்லை. இந்த மக்களுக்கும் இதன் பலன் போய் சேர வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மக்களை குழப்பக் கூடாது. ஒரு தொழில் அதிபருக்கு சரியான திட்டமிடல் Leadership…
-
- 0 replies
- 614 views
-
-
பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண் உறவு முறைச் செல்வாக்கு! [ Wednesday, 10 June 2015 ,11:26:39 ] என்.சரவணன் நிறைவேற்றப்படவிருக்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு அறிவித்துள்ளது. மாகாண சபை வேட்பாளர்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தும் வகையில் அதன் முதற்கட்டம் அமையும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சில பெண்கள் அமைப்புகள் இது ஒரு மைல்கல் என்று அறிவித்திருப்பது அந்த அமைப்புகளின் இடையறா போராட்டத்தின் வெளிப்பாடே. அதேவேளை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று சில அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இல…
-
- 0 replies
- 1.7k views
-
-
30 MAY, 2024 | 12:38 PM கலாநிதி தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions: Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்வில் இடம்பெற்ற ஆரோக்கியமான விவாதங்களின் தொகுப்பு... (ஆர்.ராம்) கலாநிதி தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions: Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்வு வழக்கமான நூல் வெளியீட்டு நிகழ்விலிருந்து முழுவதும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. கோட்டேயில் உள்ள மார்கா கல்வி நிறுவனத்தில் கடந்த 03ஆம் திகதி நடைபெற்றிருந்த இந்த நூல் வெளியீட்டு நிகழ்வானது கருத்துருவாக்கிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களின் சமகால …
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடைந்தவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மௌனமாகச் சுமந்து திரிந்தேன். நித்திய கண்டமென்றாலும் நீண்டு வாழக்கிடைத்த தவத்தால் மௌனம் கலைகிறேன். காலத்தடம் என் நினைவுகளுள் பதித்தவற்றை அதுவே மீண்டும் பறித்துக் கொள்வதற்குள் நினைவுகளைத் தூசிதட்டி பலவேளைகளில் சாம்பல்களையும் தட்டி எடுத்து உங்கள் முன் வைக்க வேண்டிய கடமையை ஒரு ஊடகவியலாளனாக உணர்கிறேன்.. எதைச் சொல்லலாம் எதனைச் சொல்லக் கூடாது என மறுகிக் குறுகிக் கிடந்த நாட்கள் போயின. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்னும் அறிவின் தடத்தில் வந்து நிற்கிறேன். எங்கள் காலத்தின் மௌனம் கலைவது துகிலுரிவது போன்றது. துயர் களைவதற்கான முதல் நிலையாக கலையும் என் மௌ…
-
- 60 replies
- 10.6k views
-
-
தமிழர் அரசியல் எதிர்காலம்: வெகுஜனவியமா? பாசிசமா? 2019 - ராஜன் குறை · கட்டுரை முதலில் வெகுஜனவியம் என்ற கலைச்சொல்லை அறிமுகம் செய்ய வேண்டும். இது ஆங்கிலத்தில் பாபுலிசம் என்று கூறப்படுவது. இதன் வேர்ச்சொல் பீப்பிள் – இலத்தீன் மொழியில் பாபுலஸ். பாபுலர் என்ற வார்த்தையும் இதே மூலத்திலிருந்து கிளைத்தது. தமிழில் இதை மக்கள் என்றோ, ஜனங்கள் என்றோ கூறலாம். இந்த மக்கள் தொகுதியைக் குறிப்பிடும் வேறு இரண்டு கலைச்சொற்களும் முக்கியமானவை. அவை மாஸ், மல்டிட்டியூட் ஆகியவை. இவற்றை வேறுபடுத்த தமிழில் பாப்புலர் என்பதை வெகுஜன என்றும், பாபுலிசம் என்பதை வெகுஜனவியம் என்று கொள்ளலாம்; மாஸ் என்பதை வெகுமக்கள் என்றும், மல்டிட்டியூட் என்பதை மக்கள் திரள் என்றும் குறிப்பிடலாம் என்பதே என் எண்ணம…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழ் மக்களிடமிருந்து வடக்கு மாகாணம் பறிபோயுள்ள நிலையில் கடந்த தேர்தலில் பறி போயிருந்த கிழக்கு மாகாணம் தமிழ் மக்களினால் மீண்டும் கைப்பற்றப்படுள்ளது கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி. ) 1 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 1 ஆசனத்தையும் என 7 ஆசனங்களையும் கைப்பற்றி வடக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அதே நேரம் வன்னிமாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1ஆசனத்தையும் ஶ…
-
-
- 7 replies
- 791 views
- 1 follower
-
-
விகாரை அரசியல் – நிலாந்தன்.“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் என்பது சுத்தம் செய்வதை மட்டும் குறிக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டமன்று. அதற்குப் பின்னால் ஒரு பெரிய நோக்கம் உள்ளது. நமது சூழல் மட்டுமல்ல. நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகள் முதல் ஒரு பண்பாடான வாழ்க்கைக்கான தடைகளை அகற்றுவதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.” இவ்வாறு கூறியிருப்பவர் பிரதமர் ஹரினி. கடந்த ஒன்பதாம் திகதி,காலை, மட்டக்குளி கடற்கரைப் பூங்காவில் இடம்பெற்ற “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ‘அழகிய கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “உள்ளத்தில் உள்ள அழுக்குகளையும் ஒரு பண்பாடான வாழ்…
-
- 0 replies
- 335 views
-
-
[size=6]சிறுபான்மையினரிடம் கையேந்தும் அரசு [/size] [size=4]கிழக்கு மாகாண சபையை இலகுவாகக் கைப்பற்றுவது என்ற அரசின் கனவு இம்முறை அங்கு பலிக்கவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் கிழக்கில் ஆட்சியை நிறுவுவோம் எனக் கங்கணம் கட்டிய ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசுக்கு இந்தத் தேர்தல் ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது.[/size] [size=4]தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை என்ற கனவு கை நழுவிப் போனதால் ஆட்சியமைக்க சிறுபான்மைக் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களைத் தவிர்த்துக் கொண்டு எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ளப் பெரும்பான்மைச் சமூகத்தினால் முடியாது என்ற பாடத்தைக் கிழக்குத் தேர்தல் அரசுக்குக் கற்பித்திருக்கிறது.…
-
- 0 replies
- 680 views
-
-
1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் - அது பனிப்போர் காலம் - முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருதிக கொண்டிருந்த காலம். தம் இறைமைக்காக போராடியவர்கள் பலரும் சோசலிசவாதிகள் என அடையாளம் காணப்பட்டதும் இரு பகுதியில் ஒருவரின் ஆதரவைப் பெற்றே விடுதலைப் போராட்ட களங்கள் நகர்ந்த காலம் அது. இவ்விரு பகுதியினரையும் கடந்து அணிசேராக் கொள்ளை கொண்ட கூட்டமைப்பை நகர்த்த தொடர்ந்தும் முனைப்புக்கள் அதிகரித்திருந்த காலமும் கூட. இச்சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர்கள் யூகோசெலவாக்கியாவின் டிட்டோ, இந்தியாவின் நேரு, இந்தோனேசியாவின் சுகாணோ ஈகிப்தின் நாசர் ஆகியோர் இவ்வாறான காலப்பகுதியில் தான் ஈழவிடுதலைப்போரும் வீச…
-
- 0 replies
- 368 views
-
-
கண்டியில் பறந்த சிங்களக் கொடியும், தமிழ் முஸ்லிம்களின் அச்சமும் சிங்கள தேசியவாதிகளுக்கு நாடு இனி எப்போதும் உருப்படாது பிரிந்து போவதை தவிர சிங்களத்தின் வீராமா சிங்க கொடியில்??? கொடியில் ஓளிந்திருக்கும் கோழைகள். இனியாவது சிங்களத்தின் அடிவருடிகள் தங்களின் நிலையென்ன என யோசிப்பார்களா? சுய அறிவு தன்மானம் என்ற ஒன்று இருந்தால்
-
- 2 replies
- 698 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்? A.Kanagaraj எம்.எஸ்.எம். ஐயூப்இன்று அமெரிக்க ஜனாதிபதி; தேர்தல் நடைபெறுகிறது. அதாவது இன்று அமெரிக்க மக்கள் தமது நாட்டுத் தலைவரை மட்டுமல்லாது உலகிலேயே பலம் வாய்ந்த அரசியல் தலைவரை தெரிவு செய்ய வாக்களிக்கிறார்கள். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. சட்டத்தில் கூறப்படாவிட்டாலும் பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் விருப்பப்படியே இலங்கையில் இந்தத் திகதி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் திகதியும் புதிய ஜனாதிபதி பதவியேற்கும் திக…
-
- 0 replies
- 908 views
-
-
குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த! யுஹான் சண்முகரட்ணம் (தமிழில் ரூபன் சிவராஜா) நோர்வேயின் Klassekampen (The Class Struggle)நாளிதழில் கடந்த வாரம் (09.11.13) வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். கட்டுரையை எழுதிய யுஹான் சண்முகரட்ணம் Klassekampen நாளிதழின் வெளிநாட்டுவிவகாரங்களுக்கான பொறுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மோசமான போர்மீறல் குற்றச்சாட்டுகள் சிறிலங்கா அரசதலைவரை நோக்கி முன்வைக்கப்படுகின்ற நிலையிலும் பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தினை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையேற்கவுள்ளார். பிரித்தானிய இளவரசர் சார்ஸ், பிரித்தானியாவின் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் ஆகியோர் உட்பட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றாக நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) இதனைத் தெரிவித்தார். தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகிற தமிழ்தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற கருத்தாய்வு நிகழ்விலேயே இதனைக் கூறினார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளில் சீனா பின்னிற்பதனாலேயே வடக்கு கிழக்கில் அதன் தலையீட்டை நிராகரிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மூலம்:https://ibctamil.com/article/chinese-dominat…
-
- 12 replies
- 876 views
-
-
பரபரப்புக்கு பஞ்சமில்லாத வடக்கு அரசியல் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிப் போனது போல, வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை விவகாரமும் இப்போது, அதுபோன்றதொரு நிலைமைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான, தமிழரசுக் கட்சியினரின் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்துக்குப் பின்னர், அமைச்சரவையை மாற்றியமைப்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அக்கறை காட்டி வந்தார். அரசியல் குழப்பங்கள் தீர்க்கப்பட்டதை அடுத்து, அமைச்சரவையில் தனக்குச் சாதகமானவர்களை உள்ளீர்த்துக் கொண்டு, தன்னைப் பலப்படுத்துவதில் அவர் தெளிவான நிலைப்பாட்டில் இருந்தார். ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோரின் பதவி வ…
-
- 1 reply
- 390 views
-
-
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான அறைகூவலும் சாத்தியமின்மையும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தமிழர் அரசியலை, குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், அதைப் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும், தமிழர் அரசியலில் ‘ஒற்றுமை’ வேண்டும் என்று கூறுவது, உலக சமாதானம் வேண்டும் என்று உலகத் தலைவர்கள் சொல்வது போன்ற சம்பிரதாயபூர்வமான சொற்றொடராகவே மாறிப்போயுள்ளது. தமிழர் அரசியலைப் பற்றி கருத்துரைப்பவர்கள், தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை என்றும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் சொல்வதை, பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தப் பொது மனநிலைக்குத் தீனி போடுமாற்போல, அரசியல்வாதிகளும் அவ்வப…
-
- 1 reply
- 349 views
-
-
என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’ கார்கள், அதிசொகுசு வாகனங்கள் வீதிகளில் பயணிக்கும் போது, நானும் ஒருநாள் காரில் போக வேண்டுமென நினைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், கடந்த 6 நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நிறை வாகன வரிசைகளைப் பார்த்தவுடன் “காராவது”, “பெஜிரோவாவது“ “காலே” போதும் என்று நினைத்தவர்களும் உள்ளனர். சீராகச் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டுநர்களின் ஓட்டங்களுக்கு, “சடன் பிரேக்” போட்ட மாதிரி ஆகிவிட்டது, இந்த ஒரு வார கால நிலைமை. கடந்த வௌ்ளிக்கிழமை முதல், எரிபொருள் நிரப்பு நிலையங்களே தஞ்சமென, மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர் வாகன ஒட்டுநர்கள். போதாக்குறைக்கு, போத்தல்…
-
- 1 reply
- 748 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளாகிவிட்டன. இவ் ஐந்தாண்டு காலப் பகுதியில் தமிழ் அரசியல் தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள், மாற்றமின்மைகளை பிரதானமாக மூன்று பரப்புக்களிற்கூடாகப் இன்று இக்கட்டுரை பார்க்கிறது. மேற்கு நாடுகள், இந்தியா மற்றும் தென்னிலங்கை ஆகியனவே இம்மூன்று பரப்புகளுமாகும். முதலில் மேற்கு நாடுகள். கடந்த ஐந்தாண்டுகளில், ஈழத் தமிழர்களை நோக்கி ஓர் அனுதாப அலை உருவாகியிருக்கிறது. ஊடகங்கள் - மனித உரிமை நிறுவனங்கள், மனிதாபிமான அமைப்புகள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் உருவாக்கப்பட்டிருக்கும் இவ்வனுதாப அலை காரணமாகவும், ஆண்டு தோறும் ஜெனிவாவில் நிகழும் மனித உரிமைக் கூட்டத் தொடர் காரணமாகவும் மேற்கு நாடுகள் ஈழத்…
-
- 2 replies
- 623 views
-
-
புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே! நாட்டில் முன்னைய காலகட்டம் போலன்றி, இன்று அரசியல் ரீதி யில் புதிய நிலைப்பாடொன்று உருவாகியுள்ளது. இன்று நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் இரண்டு, தம்முடையே ஒன்றிணைந்து நாட்டை நிர்வகித்து வருகின்றன. நாட்டின் தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சிகளும் இந்த அரசமைப்பு மாற்றத்தை விரும்பு கின்றன. ஜே.வி.ப…
-
- 0 replies
- 482 views
-
-
மஹிந்த மனது வைத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு தூரமாகாது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. எனினும் இதற்கான முன்னெடுப்புகள் உரியவாறு இடம்பெறுகின்றதா? என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது. இந்நிலையில், இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் வகிபாகத்தினையும் அவரது ஆளுமைகளையும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். மஹிந்த மனது வைத்தால் தீர்வு சாத்தியமாகுமென்றும் பெரும்பான்மை மக்கள் அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்வர் என்றும் இவர்…
-
- 0 replies
- 344 views
-
-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி! அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருக்கின்றது என்பது என்ன வகை முரண்? இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிந…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் அமைதியின்மையை தூண்டுகிறார்கள்? கனடாவின் அமைதியான பயணத்தில், ஒரு குழப்பமான கதை வெளிப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்துடன் சாலையோரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் எழுந்துள்ளன.இது நாட்டின் பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வைக் குழப்புகிறது. இந்த அறிகுறிகள்; ஒரு இடத்தை ‘போர் மண்டலம்’ என்று பிரகடனப்படுத்துமளவிற்கு உள்ளது. இந்த தூண்டுதலின் சின்னங்கள், மொல்டன் குர்தாவாராவிற்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், காணப்படுவதோடு மொல்டன் அல்லது ஒட்டுமொத்த கனடா கூட போர் மண்டலமா? என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றன. கிரேட்டர் டொராண்டோ பகுதியிலஉள்ள ஒரு கோவிலில் சமீபத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை கு…
-
- 0 replies
- 685 views
-
-
பிரெக்ஸிட்: அடுத்தது என்ன? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜனவரி 17 வியாழக்கிழமை, மு.ப. 12:54 உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட, அவை பிரியும் போது ஏற்படும் வலியும் அந்தரமும் நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே, பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்; சேர்வதும் பிரிவதும் இயற்கை என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், பிரிவென்பது கடினமானது. இந்த ஆண்டின் முதலாவது நெருக்கடி, நேற்று முன்தினம் அரங்கேறி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான திட்டத்தை, பிரித்தானிய நாடாளுமன்றம் நிராகரித்து இருக்கின்றது. …
-
- 0 replies
- 966 views
-
-
தமிழ் மக்களுக்குத் தேவை அபிவிருத்தியா, அதிகாரமா ? தமிழ் மக்கள் ஒன்றும் கூடுதல் அதிகாரங்களைக் கேட்கவில்லை. வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான் அதிகாரப் பகிர்வைக் கேட்கிறார்கள்” இது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். அவரது அந்தக் கருத்தை அப்படியே பிரதி செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. “வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தான், கூடுதல் அதிகாரங்களைக் கேட்கிறார்களே தவிர, அங்குள்ள மக்கள் அல்ல; அங்குள்ள மக்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் பொருளாதார அபிவிருத்தியும் நிம்மதியும் தான்” என்று, அவர் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ, த…
-
- 3 replies
- 961 views
-