Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தொல்லை நாட்டின் தலைவரின் கதியை உலகினால் அலட்சியம் செய்யமுடியாமல் இருப்பது ஏன்? Bharati April 30, 2020 தொல்லை நாட்டின் தலைவரின் கதியை உலகினால் அலட்சியம் செய்யமுடியாமல் இருப்பது ஏன்?2020-04-30T21:04:56+00:00Breaking news, அரசியல் களம் வடகொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜொங் – உன் இறுதியாக ஏப்ரில் 11 பகிரங்கத்தில் காணப்பட்டார். அதற்குப் பிறகு அவரை யாரும் காணவில்லை. அதனால், அவர் காணாமல்போனது பற்றிய ஊகங்களும் சந்தேகங்களும் கிளம்ப ஆரம்பித்தன. குறிப்பாக, கிம் அவரது பேரனாரும் வடகொரியாவின் தாபகத் தலைவருமான கிம் இல் – சுங்கின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் ஏப்ரில் 15 நடைபெற்றபோது பங்கேற்கவில்லை. தந்தையார் மறைந்த பிறகு ஆட்சியதிகாரத்துக்கு வந்த கிம் வடகொரிய…

    • 1 reply
    • 752 views
  2. கொரோனாவின் விளைவுகள் என்ன? வைரஸ் தொற்றின் விளைவாக அரசியலில் இரண்டு பிரதான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. இரண்டாவது தேசியவாதத்தின் எழுச்சி. இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. வைரஸ் தொற்று ஐரோப்பாவை உலுப்பிய பொழுது மொஸ்கோவில் நிலைகொண்டிருந்த ஒரு மேற்கத்திய ராஜதந்திரி பின்வருமாறு தெரிவித்தார் “வைரஸ் எதேச்சாதிகாரிகளுக்கு சுவர்க்கம்” என்று. ஏனெனில் வைரசை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு எதேச்சாதிகாரத் தலைவர்கள் தங்களை மேலும் பலப்படுத்திக் கொள்வார்கள் என்ற பொருளில் தான் அவர் அவ்வாறு கூறினார் . வரலாற்றில் அனர்த்தங்கள் அல்லது இயல்பற்ற காலங்…

  3. பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்.கே. அஷோக்பரன் / 2020 செப்டெம்பர் 02 , நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சொன்ன ஒரு விடயம், பல அரசியல்வாதிகளையும் அல்லோலகல்லோலப்பட வைத்திருக்கிறது. புதிய நாடாளுமன்றம் கூடிய நாளிலிருந்து இன்றுவரை இதுதான் பரபரப்பான செய்தி. சீ.வி. விக்னேஸ்வரன் சொன்னதும், அதற்கான சிலரின் ஆதரவும் சிலரின் எதிர்வினைகளும் சிலரின் பட்டவர்த்தனமான மௌனங்களும் அவர்களது உண்மை முகங்களைக் கொஞ்சம் வௌிச்சத்தில் காட்டுவதாக அமைந்துவிடுகிறது. எல்லோரும் பரபரப்பாகும் அளவுக்கு, நீதியரசர்…

  4. முஸ்லிம்கள் குறித்த ரீட்டாவின் கரிசனையை அரசாங்கம் செவிமெடுக்குமா? அண்மைக் காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரமுகர்கள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்வது வழக்கமாகிவிட்டது. 2015 ஆட்சி மாற்றத்திற்குப் பிற்பாடு தேசிய அரசாங்கம் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஐ.நா. உட்பட சர்வதேச நாடுகளுடன் கடைப்பிடிக்கும் நெகிழ்வுத் தன்மையான போக்கே இதற்குக் காரணமாகும். இதன் தொடரில் தான் சிறு­பான்மை விவகாரங்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த 10 நாட்­க­ளாக இலங்கையில் தங்கியிருந்த அவர் பல்வேறு சிறுபான்மை தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் நேற்று முன்தினம் க…

  5. இலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலமே, இன்றைய பேசுபொருளாகியுள்ளது. அதற்கான ஆதரவும் எதிர்ப்பும் இலங்கைச் சமூகங்களின் வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக வெளிப்படுகின்றன. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில், அரசமைப்புத் திருத்தங்கள் புதிதல்ல. அரசாங்கம் என்பது, எப்போதும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசமைப்புகள், அந்த அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் ஒழுங்கு -படுத்துவதற்குமானவை; அரசமைப்புத் திருத்தங்களும் அவ்வாறானவையே. அவை, மக்களின் நன்மைகருதி, பெரும்பாலும் திருத்தப்படுவதில்லை. சுதந்திரத்துக்குப் பி…

  6. முதுகில் குத்துவதைப் பற்றிப் பேச திகாவுக்கு அருகதையில்லை http://static2.tamilmirror.lk/assets/uploads/image_1e8f620702.jpg எம்.செல்வராஜா 'நம்பிக்கை துரோகம்; முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது. மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடுத்த அமரர் பெ. சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர் தான் திகாம்பரம். அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும் பிறகு ரணிலின் முதுகிலும் குத்தியதோடு, தற்போது ஆளுந்தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருகிறார்' என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் சாடியுள்ளார். இது தொடர்பில் அவர் தமிழ்மிரருக்கு வழங்கியுள்ள நேர்காணலின் முழுவடிவம் பின்…

  7. 2017: காத்திருக்கும் கதைகள் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ எதிர்வுகூறல் எளிதல்ல; நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்.... உலக அரசியல் சட்டென்று ஓரிரவில் மாறாது. எனவே, கடந்த 201…

  8. அரசாங்கம் இந்தியாவோடு விளையாடுகிறதா? -எம்.எஸ்.எம். ஐயூப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல் வெற்றிக்காகக் கண்ணை மூடிக் கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தடுமாறுகிறது. விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதியளித்தது. இப்போது, விலைகள் வானளாவ உயர்ந்துள்ளன. கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குதாக வாக்குறுதி அளித்தது. இப்போது, அந்தக் கம்பனிகள் அதை வழங்க முடியாது என்கின்றன. இது போன்றதொரு நிலைமை தான், இப்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக உருவாகி இருக்கிறது. கடந்த அரசாங்கம், கிழக்கு முனையத்தின் நிர்வாகத்தை, இந்திய, ஜப்பானிய நிறுவனங்களிடம் கையளிக்க ஒப்ப…

  9. ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: அகிலன் எத்திராஜன் ஓவியங்கள்: ரோஹிணி மணி கூடாரத்துக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கால் துருத்திக்கொண்டிருப்பதை அவன் ஓரக் கண்ணால் பார்த்தான். அதில் அசைவு ஏதும் தெரியவில்லை. எனவே அவன் அதற்கு அதிகக் கவனம் கொடுக்கவில்லை. தற்காலிகத் தூக்குப் படுக்கைகளில் உயிரோடிருப்பவர்களை இழுத்துப் போட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அவன் மும்முரமாயிருந்தான். எங்கு பார்த்தாலும் கதறலும், குழப்பமுமாய் இருந்தது. ஆனால் சாவைப் பார்த்துப் பார்த்து உணர்வு மரத்துப்போய் அவன் ஒரு ரோபோ போல இயங்கிக்கொண்டிருந்தான். அவன்கூட, அங்கே எளிதாக அப்படி விழுந்து கிடக்கக்கூடும் என்ற எண்ணம் பணியினூடே அவனுக்கு வந்து போனது. பன்முகத் தாக்குதலுக்கான ஏவுகணைப் பீரங்கிகளுக்குப…

  10. இந்தியாவுக்கு முன்னர் தலைவலியாக இருந்த லலித் அத்துலத்முதலியின் மறுபிரதிதான் கோத்தாவா? [ சனிக்கிழமை, 01 யூன் 2013, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போது, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய ராஜபக்ச, வடக்கு மாகாண சபைக்கு காவற்துறை அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்கின்ற தனது கருத்தை மிக ஆழமாக முன்வைத்திருந்தார். இவ்வாறு பத்தி எழுத்தாளர் உபுல் யோசப் பெர்ணாண்டோ அண்மையில் Ceylon Today எழுதியுள்ள பத்தியில் குறிப்பிட்டள்ளார். அதனை பதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. வடக்கு மாகாணசபைக்கான தேர்தல்களை நடாத்துதல் மற்றும் வடக்கு வாழ் தமிழ் மக்களுக்கான மீளிணக்கப்பாட்டை மேற்கொள்ளுதல் போன்றவற்ற…

  11. கால அட்டவணை: இழுத்தடிப்பைத் தடுக்கும் ஜெனீவாவின் உத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், மூன்றாவது வருடமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையைச் சமாளித்துவிட்டது. இந்த வருடமும் அரசாங்கத்துக்கும் மனித உரிமைப் பேரவைக்கும் இடையிலான இணக்கப்பாட்டுடன் பேரவையின் இவ்வருட மார்ச் மாத அமர்வு முடிவடையப் போவதாகவே தெரிகிறது இந்த அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு, பதவிக்கு வந்தவுடன் அந்த வருடம் மார்ச் மாதம் பேரவை அமர்வு கூடிய போது, ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் இலங்கையில் போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்…

  12. இலங்கையில் இந்திய முதலீடும் டில்லியால் கைவிடப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டமும் சீனாவை ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் எதிர்க்கிறார்களெனக் கூறும் தந்திரோபாயத்தை முறியடிக்க, பொருளாதார உதவிக்காகவேனும் சீனாவோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருதடவை உரையாடினாலே போதும், பிராந்தியத்தில் தீடீர் மாற்றத்தைக் காணலாம் -அ.நிக்ஸன்- சீனாவின் பொருளாதார விரிவாகத்துக்குள் இலங்கை சென்றுவிட்டது என்பதாலோ, என்னவோ, இலங்கையில் கூடுதல் முதலீடுகளைச் செய்வது தொடர்பாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து இந்தியா நேரடியாக ஈடுபட ஆரம்பித்துள்ளது. இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் கொழும்பு பங்கு …

  13. பெரும் சாபக்கேடுகள் - என்.கே. அஷோக்பரன் ‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் நேர்காணல்கள் அடங்கிய நூலொன்று 1998இல் வௌியானது. அதில், லீ க்வான் யூ, இலங்கை பற்றிப் பேசியிருக்கும் விடயமும் பதிவாகியிருக்கிறது. ‘எங்கள் செயல்களின் விளைவுகளுடன் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எங்கள் சொந்த மக்களுக்கு நாங்கள் பொறுப்பு. அவர்களுக்காகச் சரியான முடிவுகளை எடுக்கிறோம். நீங்கள் பழைய பிலிப்பைன்ஸைப் பாருங்கள். பழைய இலங்கையைப் பாருங்கள். பழைய கிழக்கு பாகிஸ்தான் மற்றும் பலவற்றைப் பாருங்கள். நான் இந்த நாடுகளுக்கும் இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். 1956 ஆம் ஆண்டில், நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. ஏனெனில், சிங்கப்பூர் மூன்றரை ஆண்…

  14. 2 வயதுக் குழந்தை தான் பயங்கரவாதியா ? இலங்கையில், சுமார் 3 தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18, 19ஆம் திகதிகளை, இலங்கை அனுஷ்டித்திருக்கிறது. வடக்கிலும் தெற்கிலும், மாறுபட்ட உணர்வுகளை, அந்தத் திகதிகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இவை, எதிர்காலத்தில் எடுக்கப்படக்கூடிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் இன ஒற்றுமை குறித்த நடவடிக்கைகளுக்கும், எந்தப் பெரியளவு சவால்கள் காத்திருக்கின்றன என்பதைக் காட்டிச் சென்றிருக்கின்றன. போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்ற போதிலும், இம்முறை தான், பாரியளவிலான நினைவேந்தல் நடவடிக்கைகள், வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டன. மஹிந்த…

  15. ராமர் கோயிலுக்கு... சீதா எலியவிலிருந்து, ஒரு கல்? நிலாந்தன். தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை நோக்கியும் மேற்கு நாடுகளை நோக்கியும் புதிய காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். அவ்வாறான புதிய காய்நகர்த்தல்களின் பின்னணியில் வெளிவந்த மிலிந்த மொரகொட தலைமையிலான ஒரு குழு வினரால் தயாரிக்கப்பட்ட ஒன்றிணைந்த மூலோபாயத் திட்டத்தை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். மிலிந்த மொறகொட இலங்கைக்கான இந்தியாவின் தூதுவராக விரைவில் பதவி ஏற்கவிருக்கிறார். அவர் இந்த வாரம் பதவியேற்பார் என்று முன்பு கூறப்பட்டது. எனினும் அது சில கிழமைகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. …

  16. எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் ! : எம். ரிஷான் ஷெரீப் இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்…

  17. இலங்கை குடியரசாக மாற்றம் பெற்ற பின்னர் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் இரண்டும் இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்புதல் இன்றியே நடைமுறைப்படுத்தப்பட்டன. 1978 ஆம் ஆண்டு யாப்பின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியின் கைகளுக்கு அதாவது ஒரு மனிதரின் கைகளுக்கு அதிகாரங்கள் மாறின. பாராளுமன்றமே ஜனாதிபதியின் தயவில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. அந்த முறைமை காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த தென்னிலங்கையின் பிரதான இரு கட்சிகளினாலும் தமது நலன்களை முன்னிறுத்தியும், கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும், மாற்றுக் கட்சிகளை அதிகாரத்திற்கு வர முடியாமல் தடுப்பதற்காகவும் அரசியலமைப்…

    • 0 replies
    • 332 views
  18. யாழ் களத்தில் அரசியல் தெளிவு பெற கருத்துரைகள், கருத்துக்கள் எழுதுங்கள். சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் எங்கள் எல்லோருடைய அரசியல் விருப்பு, வெறுப்புகளை ஒப்புவிக்க முயற்சிப்போம்.

  19. தேர்தல் நம்பிக்கை சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு மீளவும் நம்பிக்கையொன்றை ஏற்படுத்தியிருக்கிறது. பரிந்துரைப்பு கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. வடமத்தி, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைக…

  20. றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள் அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருப்பர். இவர்களின் முழுமையான வரலாற்றை அறியாதவர்கள் கூட, கடந்த பல தசாப்தங்களாக, ஒடுக்கப்படும் சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை, ஊடகங்களில் எங்காவது மூலைகளில் காணப்படும் செய்தி அறிக்கைகளிலாவது கண்டிருப்பர். ஒரு சமூகத்தின் கலாசாரம், சாதனைகள், அடைவுகள் போன்றன எல்லாவற்றையும் விட, அந்த மக்களின் இழப்புகளும…

  21. இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனவாதமே! April 13, 2022 —தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு ராஜபக்சாக்களே முழுக்காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் கணிசமான பின்னமளவு உண்மையிருந்தாலும் கூட இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீரழிவுக்கு ராஜபக்சாக்கள் மட்டுமல்ல (இவர்களுக்குப் பெரும் பங்குண்டு) சுதந்திர இலங்கையில் அவ்வப்போது விட்டுவிட்டு ஆட்சி செய்த சேனாநாயக்காக்களும் பண்டாரநாயக்காக்களும்தான் ராஜபக்சாக்களுடன் சேர்த்துக் கூட்டுக் காரணகர்த்தாக்களாவர். நாட்டில் என்ன பிரச்சினையெழுந்தாலும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்திடமே முறையிடுவதும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தையே குறைகூறுவதும் கண்டிப்பதும் ஆட்சியி…

  22. உலகை உலுக்கிய அமெரிக்க லஸ்வோகஸ் படுகொலை பயங்கரம் அமெரிக்க சமூகம் பிறழ்கிறதா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஐம்­ப­தி­னா­யி­ர­த­துக்கு மேற்­பட்ட இர­சி­கர்கள் திரண்­டி­ருந்த மைதா­னத்தில் பிர­ப­ல­மான இசைக்­கு­ழுவின் நிகழ்வு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த வேளை திடீ­ரென துப்­பாக்கி சன்­னங்­கள பத்து நிமி­ட­ஙகள் வரை அடுக்­க­டுக்­காக வெடித்­தன. ஐம்­ப­திற்கு மேற்­பட்டோர் அவ்­வி­டத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர், 500 க்கும் மேற்­ப­ட்டோர் காய­ம­டைந்­தனர். இக் கொலை பாதகம் எவ்­வாறு நடை­பெற்­றது, இதற்கு சூத்­தி­ர­தாரி யார் என்­பதை சம்­பவம் இடம் பெற்று ஒரு மணித்­தி­யா­லத்­திற்குள் பொலிஸார் கண்­டு­பி­டி…

  23. சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்? தமிழ் அரசியல் கைதிகளை, அரசாங்கம் விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த தூண்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மதியரசன் கிருஷாந்தி என்பவர், பகிரங்கமாக எழுதிய ஒரு கடிதமாகும். தன்னுடைய சகோதரர் ஒருவர், அரசியல் கைதியாக அநுராதபுரம் சிறைச்சாலையில், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் சந்தித்து வரும் நெருக்கடிகளை வெளிப்படுத்தி, அந்தக் கடிதத்தை, மதியரசன் கிருஷாந்தி எழுதியிருந்தார். மிகவும் உணர்வு பூர்வமாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், தமிழ் அரசியல் கைதி ஒருவர…

  24. ஈழப்போராட்டத்தை சர்வதேச அரங்கில் பயங்கரவாதமாக்கியது புலிகளும் பிரபாகரனும் என்றே சில நாடுகளாலும் புலி எதிர்ப்பு தமிழ் ஆயுதக்குழுக்களாலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் ஒருபோதுமே வெளிநாட்டவர்களை (இந்திய உதவி.. இந்திய அமைதிப்படையின் வருகை.. இந்தியாவின் தலையீடு.. இந்தியா ஈழப்போராட்டத்தில் செலுத்திய செல்வாக்கு.. இவற்றின் அடிப்படையில் இந்தியா ஈழப் போராட்டத்தின் ஒரு பங்காளி என்பதால் அதனை ஈழப் போராட்டத்தில் இருந்து வேறு பிரிக்க முடியாது. ஈழப் போராட்டம் தோன்றவும் முடியவும் இந்தியாவே காரணம்.. அந்த வகையில் அதன் மீதான நடவடிக்கைகள் வேறான வகைக்குரியவை.!) குறிவைத்து வன்முறைகளைச் செய்யவில்லை. விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்குகள்.. ஈழத்தில் சிறீல…

  25. சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை தாமதமின்றி ஜனாதிபதி அமைக்கவேண்டும் கலாநிதி ஜெகான் பெரேரா தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது வாழ்க்கைக் கஷ்டங்களை வெளிப்படையாக சொல்வதற்கு இந்த முச்சக்கரவண்டி சாரதி கொஞ்சமேனும் தயங்கவில்லை. தனது பெற்றோல்கோட்டாவை பெறுவதற்கு இரு நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டியிருந்தது என்று கூறினார். தனது மூன்று பிள்ளைகளுக்கும் தினமும் காலைவேளையில் சிறிய பிஸ்கட் பக்கெட்டுகளையும் பால் பக்கெட்டுக்களையும் வாங்கிக்கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவர் இப்போது செலவுகளைக் குறைக்கவேண்டும் என்பதற்காக அந்த மூவரும் பகிர்ந்து உண்பதற்காக ஒரு பிஸ்கட் பக்கெட்டையே கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்று …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.