Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல் கார்த்திக் வேலு இன்று இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் விழும் குண்டுகள், பல நூறாண்டுகளுக்குப் முன்னரே எங்கிருந்தோ ஏவப்பட்டுவிட்டன என்பதே உண்மை. இஸ்ரேலை அறிய முதலில் யூத மதம் உருவாகிவந்த விதம் குறித்து அறிவது உதவியாக இருக்கும். வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கையில் மக்கள் - மதம் - தேசம் என்ற மூன்றும் எப்படி ஒன்றை ஒன்றைச் சார்ந்து வளர்ந்தன என்ற சித்திரமும் பிடிபடும். யூத மதம், யூதர்கள், யூதர்களுக்கான நாடு மூன்றுமே படிப்படியாக பரிணாமம் கொண்ட விஷயங்கள். யூத மதத்தின் பின்னணி யூத மதம் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான வேர்களைக் கொண்டது. அதேசமயம், வரலாற்றுப் பரிணாமத்தில் புறச்சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவம…

  2. நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் ஜனநாயகத்துக்கு தேர்தல்கள் தேவை October 18, 2023 — கலாநிதி ஜெகான் பெரேரா — நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பில் சர்வஜனவாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி திடீரென்று தேர்தல் செயன்முறையில் அக்கறையை தோற்றுவித்திருக்கிறது. அடு்த்த வருடம் நடத்தப்படவேண்டிய ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிகமான வாக்குகளைப் பெறப்போவதில்லை என்ற ஒரு அச்சவுணர்வும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் எமது அயல்நாடான மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்சுற்று வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது சதவீத வ…

  3. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 01:23 PM ரொபட் அன்டனி இலங்கையின் சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சாதகமான நிலைமை தோற்றம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இலங்கை பெற்றுள்ள 12 பில்லியன் பிணைமுறி கடன்களில் 2.4 பில்லியன் கடன் இரத்து செய்யப்படும் அதாவது ஹெயார்கட் வழங்கப்படும் சாதக நிலை தோன்றியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணை பணத்தை பெற்றுக் கொள்வது தாமதமடைந்துள்ளது. சர்வதேச கடன் மறுசீரமைப்பு தாமதமடைகின்றமையே இதற்கு முக்கிய காரணமாகவுள்ளது. இந்த பின்னணியிலேயே தற்போது கடன் மறுசீரமைப்பில் ஒரு முன்னேற்றகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்…

  4. தேர்தல்களை தவிர்த்து சாத்தியமானளவு காலம் அதிகாரத்தில் இருக்க வியூகம் October 17, 2023 — வீ. தனபாலசிங்கம் — தேசிய தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா? அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுமா? பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற தலைப்புகளுடன் கடந்த வாரம் வெளியான பத்திரிகைச் செய்திகள் இலங்கை அரசியல் நிலைவரம் எந்தளவுக்கு குழப்பகரமானதாக இருக்கிறது என்பதையும், மக்கள் முன்னால் செல்வதற்கு அஞ்சும் அரசாங்கம் தேர்தல்களைச் சந்திப்பதை தவிர்த்து எவ்வளவு காலத்துக்கு அதிகாரத்தில் இருக்கலாம் என்று தடுமாறிக் கொண்டிருப்பதையும் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன. பாராளுமன்ற தேர்தலை…

  5. விடுதலைப் புலிகளும் கமாஸ் இயக்கமும் —பலஸ்தீனம் தனி நாடாக இருக்க வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நாவில் உண்டு. இந்தியா. இலங்கை உட்படப் பல நாடுகள் அதனை ஏற்றுள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஏற்கவில்லை. ஆனால் பலஸ்தீனம் போன்று ஈழத்தமிழர்களுக்கான அங்கீகாரம் ஐ.நாவில் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேல் – கமாஸ் போர் ஈரான் அரசின் அணுசக்தியை அழிப்பதற்காக ஈரான் மீதான போராக மாறக் கூடிய ஏது நிலை தென்படுகின்றது— அ.நிக்ஸன்- பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையும் பலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் பதினொரு வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் கமாஸ் இயக்கத்…

  6. Published By: VISHNU 16 OCT, 2023 | 12:09 PM கபில் முல்­லைத்­தீவு நீதி­ப­தி­யாக இருந்த சர­வ­ண­ராஜா தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருப்­பதால் பதவி வில­கு­வ­தாக நீதிச்­சே­வைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ருக்கு அறி­வித்து விட்டு, வெளி­நாட்­டுக்குத் தப்பிச் சென்ற விவ­கா­ரத்தை கொச்­சைப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கத் தரப்பு தீவி­ர­மாக இருக்­கி­றது. முல்­லைத்­தீவு நீதி­பதி சர­வ­ண­ராஜா பதவி வில­கி­யதை அடுத்து, அவ­ருக்கு நீதி கோரும் போராட்­டங்கள் வடக்கு, கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. நீதி­மன்றப் புறக்­க­ணிப்­பு­களும், பேர­ணி­களும் நடத்­தப்­பட்­டன. யாழ்ப்­பா­ணத்தில் ஒரு மனித சங்­கிலிப் போராட்­டமும் முன்­னெ­டுக்­கப்­பட…

  7. இஸ்ரேல்- பலஸ்தீனப் போர்: அறமும் யதார்த்தமும்! -நிலாந்தன்.- நீ நீதியாக இருக்கிறாய் என்பதற்காக உலகம் உன்னிடம் நீதியாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்காதே. அவ்வாறு எதிர்பார்ப்பது என்பது நீ சிங்கத்தைச் சாப்பிட மாட்டாய் என்பதற்காக சிங்கம் உன்னைச் சாப்பிடாது என்று நம்புவதற்கு சமம் – ஆபிரிக்கப் பழமொழி. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான போர் மீண்டும் ஒரு தடவை இது ஒரு கேடுகெட்ட உலகம் என்பதனை நிரூபித்திருக்கிறது. அரசியலில் அறம் கிடையாது. நீதிநெறி கிடையாது. தர்மம் கிடையாது. அரசியல் பொருளாதார ராணுவ நலன்கள் மட்டுமே உண்டு. அந்த நலன்களின் மீதான பேரம் மட்டுமே உண்டு. இந்தப் போரில் தமிழ் மக்கள் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்று கேட்டால் ஒடுக்கப்படும் பலஸ்தீனர்…

  8. நோகாமல் போராடும் கட்சிகளின் கடையடைப்பு? - நிலாந்தன் "நோகாமல் தின்னும் நுங்கு" காந்தி சொல்வார்…. அகிம்சை என்பது சாகத் துணிந்தவரின் ஆயுதம், அது சாகப் பயந்தவரின் ஆயுதம் அல்லவென்று. அகிம்சையில் மட்டுமல்ல வன்முறை போராட்டத்திலும் அதுதான் அடிப்படை விதி. அர்ப்பணிப்புக்குத் தயாராக இருப்பவர்கள்தான் தலைமை தாங்கலாம். தியாகத்துக்கு தயாராக இருக்கும் தலைமையின் கீழ் மக்கள் துணிந்து அணி திரள்வார்கள். முன்னுதாரணம் மிக்க தலைவர்களின் பின்தான் மக்கள் அணி திரண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழரசியல் அரங்கில் முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களைத் தொகுத்துப் பார்த்தால், ரிஸ்க் எடுப்பதற்கு தயாரில்லாத தலைவர்கள் பொதுமக்களை ரிஸ்க் எடுக்குமாறு தூ…

  9. Published By: DIGITAL DESK 3 13 OCT, 2023 | 12:08 PM ரொபட் அன்டனி வங்கிகளில் செய்யப்படுகின்ற நிதி வைப்புக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து பெறப்படுகின்ற கடன்களுக்கு மத்திய வங்கயினால் நிர்ணயிக்கப்படுகின்ற வட்டி விகிதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கின்றன. பணவீக்க வீழ்ச்சி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை விரிவடைய செய்யும் நோக்கம், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை ஊக்குவித்தலின் ஊடாக உற்பத்தி என்பனவற்றை நோக்கமாகக்கொண்டு இவ்வாறு வட்டி வீதங்கள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்மானத்தை மத்திய வங்கியின் நாணய சபை எடுத்துள்ளது. எப்படி குறைக்கப்பட்டுள்ளது? அதற்கமைய வைப்புக்களுக்கான …

  10. ஹர்த்தால் விளையாட்டில் சோடை போன கட்சிகள் October 12, 2023 — கருணாகரன் — சட்டமா அதிபரின் (அரசு) அழுத்தத்தத்தினால் பதவியைத் துறந்ததாகச் சொல்லப்படும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தும் அரசின் செயற்பாடுகளை எதிர்த்தும் பல விதமான போராட்டங்கள் தமிழ்ப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் அரசியற் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் கலந்து கொள்கின்றனர். சில போராட்டங்களை இவற்றில் சில தரப்புகள் முன்னெடுப்பதையும் காண முடிகிறது. அதில் ஒரு போராட்டம், “நீதி தேவதைக்கு அரோஹரா”, ”இலங்கைக்கு அரோஹரா..” என்று கொக்குவிலில் நடந்தது. இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் என்ன கருதினார்களோ தெரி…

  11. நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம் சொல்லும் செய்தி புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ள விடயம், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பலத்த விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. தன்னுடைய நீதித்துறை செயற்பாடுகள் மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுக்கு நீதிபதி சரவணராஜா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். குறித்த கடிதம், அவர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறிய பின்னர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் அந்தத் கடிதத்தின் படங்கள், அலைபேசியில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைதான், ஆரம்பத்தில் இணைய, சமூக ஊடகங்கள…

  12. ஹர்த்தால் பயனற்றது. சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? அ.நிக்ஸன்- ஹர்த்தால் நடவடிக்கை வடக்குக் கிழக்கில் சாதாரண மக்களையே பாதிக்கும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. வெறுமனே எதிர்ப்பை மாத்திரமே ஹர்த்தால் வெளிப்படுத்தும். 2009 மே மாதத்தின் பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களிலும் செய்ய வேண்டிய தேசியக் கடமை ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதையும் பலவீனங்களையுமே இந்தக் ஹர்த்தால் அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆகவே சர்வதேச நீதியை நோக்கிச் செய்ய வேண்டியது என்ன? 1) இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் தமிழர்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர் என்…

  13. ரணில் சீனாவுக்கு செல்வது ஏன்? ஜேர்மன் பயணம் தோல்வியா? -ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஷோல்ஸூடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிப் பேசியதுடன், இலங்கையின் வேலைத் திட்டத்தை விரைவுபடுத்த பரிஸ் கிளப்பின் உதவியைப் பெறுவதற்கு ஜேர்மன் அரசின் ஆதரவை ரணில் கேட்டிருந்தார். ஆனால் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பரிஸ் கிளப் ஒக்டோபர் மாதக் கடைசி வரை கால அவகாசம் கேட்டுள்ளது- அ.நிக்ஸன்- சீனாவைக் கடந்து இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கும் விடயத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் முற்படுவதாகத் தெரிகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மே…

    • 3 replies
    • 577 views
  14. சர்ச்சைக்குரிய இணையவெளி பாதுகாப்பு சட்டமூலம் October 9, 2023 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அன்றைய பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். கைத்தொழில் துறை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். முதற்தடவையாக பிரதமர் பதவிக்கு வந்த அவர் லேக்ஹவுஸ் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் “அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பத்திரிகை ஆசிரியராகியிருப்பேன் என்று பதிலளித்தார். விக்கிரமசிங்கவுக்கு பத்திரிகை ஆசிரியராக வருவது ஒன்றும் சிரம…

  15. சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும்-Rule of Law and democracy -பா.உதயன் —————————————————————————————————————— ஆக்குவதும் நானே அழிப்பதுவும் நானே என்பது போல் நானே அரசு “l am the state“ என்றான் 1655 இல் பாரிஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயிஸ். ஒரு கையில் எல்லா அதிகாரத்தையும் வைத்திருந்து சட்டம், நீதி, நிர்வாகத்திற்கு (Executive legislative and judiciary) இடையிலான அதிகாரப் பிரிவும் (Separation of power) சமநிலை சட்ட வரையறையும் ( Checks and balances) இல்லாத விடத்தில் தனி நபர் சுதந்திரமும் இருக்கப் போவதில்லை. இவை அனைத்தும் ஒருவர் கையில் இருந்தால் இது ஓர் சர்வாதிகார ஆட்சியே (Authoritarianism ) ஒரு காலத்தில் அரசனுடைய அதிகாரத்தை குறைப்பதற…

  16. ஜேர்மன் தொலைக்காட்சியில் ரணில்! -நிலாந்தன்.- ஜேர்மன் தொலைக் காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அவருக்கு ஆதாயமானது. அதே சமயம் வெளியுலகில் குறிப்பாக மேற்கு நாடுகளின் மத்தியில் அது அவருடைய பிம்பத்தை உடைக்க கூடியது. முதலில் அது எப்படி உள்நாட்டில் அவருக்கு லாபகரமானது என்று பார்க்கலாம். அதில் அவர் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆசியாவின் குரலை எதிரொலிக்கிறார். அதன்மூலம் இந்தியாவை,சீனாவை,ரஷ்யாவை சந்தோஷப்படுத்த முயற்சிக்கிறார். இன்னொருபுறம் யுத்த வெற்றிகளை அபகரிக்க முற்படும் மேற்குக்கு எதிரான சிங்கள பௌத்தத்தின் விட்டுக்கொடுப்பற்ற வீரமான குரல் போல அவர் காட்சியளிக்கிறார். அது உள்நாட்டில் அவருக்கு ஆதரவைப் பெருக்கும்.குறிப்பாக சிங்கள க…

  17. அரோகராப் போராட்டம்? - நிலாந்தன் ஒரு நீதிபதிக்கு நீதி கேட்டுத் தமிழ் மக்கள் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்திலிருந்து தமிழ்ப் பகுதிகளெங்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். இது குத்துவிளக்குக் கூட்டணியால் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் ஏனைய கட்சிகளும் அதற்கு ஆதரவைக் காட்டின. அந்தப் போராட்டம் சரியான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அது சொந்த மக்களின் கவனத்தையும், உலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்க்கத்தக்க விதத்தில் பிரம்மாண்டமானதாக முன்னெடுக்கப்பட்டதா? மருதனார் மடத்திலிருந்து தொடங்கி யாழ்ப்பாணம் வரையிலு…

  18. ஜெனிவாவில் எதிரொலித்த முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்..!

    • 0 replies
    • 807 views
  19. நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் என்.கே. அஷோக்பரன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா திடீரென்று தனது பதவியை இராஜினாமச் செய்தது இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுப்பப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 23.09.2023 திகதியிடப்பட்ட, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு முகவரியிடப்பட்ட தனது பதவிவிலகல் கடிதத்தில், நீதிபதி சரவணராஜா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாலும் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாகவும், குறிப்பிட்டிருக்கிறார்.நீதிபதி சரவணராஜாவின் திடீர் பதவிவிலகலின் முன்னர், அவர் குருந்தூர்மலை வழக்கை விசாரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கானது தேசியளவில் பேசப்பட்ட வழக்காக …

  20. 04/21 தாக்குதல் அன்றும் இன்றும் தேர்தலுக்கான யுக்தி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தாக்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. அதாவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வது மாத்திரமே ஒற்றைத் தீர்வு என்கிற விடயம் தென் இலங்கை முழுவதும் பெரும் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு, வாக்கு அறுவடை நிகழ்ந்தது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியோடு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால், இம்முறை ராஜபக்ஷக்களுக்கு எதிராக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் விவகாரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. தற்போது, குறித்த தாக்குதல்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்க…

  21. மற்றொரு ‘அரகலய ’விற்கான சாத்தியப்பாட்டிற்கு எதிராக அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் உத்தேச இணையவழி பாதுகாப்பு சட்டம் – கிஷாலி பின்ரோ ஜயவர்த் தன – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலடி கொடுத்தார் .அவர் ஒரு ஊடக ‘பாதுகாவலர்’ என்றும், அந்தவகையில், இலங்கையில் குற்றவியல் அவதூறு சட்டங்களை நீக்கினார். ஜனாதிபதியின் உறுதிமொழிகள் மற்றும்பிரிட்டனின் முன்னுதாரணங்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள் பற்றிய கடுமையான பொது விமர்சனங்களால் வெளிப்படையாகத் தாக்கப்பட்ட ஜனாதிபதி, …

    • 0 replies
    • 261 views
  22. தேசத்தைக் கட்டியெழுப்புதலும், அதிகாரப் பகிர்வும் 13ஆவது திருத்தமும் தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும். சமஷ்டி அல்லது அதிகாரப்பகிர்வு என்பது பல்வேறு அரசியல் நிறுவனங்களிடையே அவர்களின் இன அல்லது பிராந்திய உறவுகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும். வெற்றிகளையும் சுமைகளையும் நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொண்டால் ஜனநாயகம் சிறப்பாக வாழும். …

    • 0 replies
    • 326 views
  23. தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இணையப் பாதுகாப்பு விதிகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபும் இன ஒடுக்கலுக்கு மேலும் வழி வகுக்கும் தம் மீதான விமர்சனங்களைத் தடுக்கும் நோக்கில் அமைதிகாக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ள இணையவழிப் பாதுகாப்பு எனப்படும் "நிகழ் நிலைக்காப்புச் சட்ட வரைபு" (Online Safety Bill ) அரசியல் - பொருளாதார நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வலுப் பெற்றுள்…

    • 0 replies
    • 302 views
  24. தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா? என்.கே.அஷோக்பரன் கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்…

  25. நீதிபதிக்கே கிடைக்காத நீதி? - நிலாந்தன் கடந்த வாரம் திலீபன். இந்த வாரம் ஒரு நீதிபதி. முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிரான சரத் வீரசேகரவின் கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை. அவை ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்றுகள் என்றும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவை ஒரு கூட்டு உளவியலின் வெளிப்பாடுகள். கடந்த பல தசாப்தங்களாக சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் எனப்படுவது வெறுப்பு பேச்சுக்களைக் கக்கும் ஓரிடமாகத்தான் காணப்படுகிறது. இனப்படுகொலை தொடர்பான ஐநாவின் நிபுணத்துவக் கூற்று ஒன்று உண்டு. ” யூத இனப்படுகொலை எனப்படுவது காஸ் சேம்பர்களில் இருந்து-நச்சு வாயுக் கொலைக்கூடங்களில் இருந்து தொடங்கவில்லை. வெறுப்புப் பேச்சுகளில் இருந்துதான் தொடங்கிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.