அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
காத்திருக்கும் பாரியதோர் அரசியல், பொருளாதார நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லது ஆயுதப் போராட்டங்கள் மூலம் ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் இருக்கின்றன. பிலிப்பைன்ஸ், டியூனீசியா, எகிப்து, ஈரான், உக்ரைன் போன்ற பல நாடுகளில், மக்கள் ஆயுதம் ஏந்தாமலேயே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக, ஆட்சியாளர்களைப் பதவியிலிருந்து விலக்கி, நாட்டை விட்டும் ஓடச் செய்தனர். அவ்வாறானதொரு நிலைமை, இலங்கையிலும் உருவாகி வருகிறது போல் தெரிகிறது. இலங்கையிலும் 1953ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஒரு கொத்து அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதமாக திடீரென உயர்த்தப்பட்ட போது, நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டில் பல பகுதிகளில், மக்கள் ஆரப்பாட்டங்களை நடத்தினர். அம்…
-
- 0 replies
- 396 views
-
-
-
- 3 replies
- 608 views
-
-
-
- 0 replies
- 604 views
-
-
மீண்டும் சந்திரிகா அல்லது மைத்திரி தலைவராகலாம் என்கிறார்களே?
-
- 4 replies
- 803 views
- 1 follower
-
-
வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்ஷர்கள் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டா ஆதரவாளர்களிடமிருந்து, “இந்நாட்டுக்கு ஹிட்லரைப் போன்ற ஒரு தலைவர் வேண்டும்; அது, கோட்டா தான்” என்ற தொனியிலான முழக்கங்களை இந்நாடு கேட்டது. ‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம் கோட்டாவைப் பற்றி பெருப்பித்துக் கட்டப்பட்டது. இதன் பின்னணியில், இலங்கையில் சர்ச்சையான முறையில் பணம் சம்பாதித்திருந்த வணிகர்கள் பலரும், தம்மை நாட்டை நேசிக்கும் தொழில் நிபுணர்களாகக் காட்டிக்கொண்ட ஒரு கூட்டமும் பௌத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழாமும் இருந்தது. ‘சிங்கள - பௌத்தம்’ என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னிறுத்தப்பட்டது. ‘சிங்கள - …
-
- 0 replies
- 581 views
-
-
நிதானம் இழக்கும் அரசியல் லக்ஸ்மன் மக்கள் கிளர்ச்சி ஒன்றே தீர்வுக்கான வழி என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும். போராட்டங்கள் வெடிக்கின்றன. அவற்றினை அடக்குவதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகள் புதியவையல்ல. தமிழர்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளே அவை. அவை இப்போது சிங்கள முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்துகின்றன. அதனால்தான், மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசா…
-
- 0 replies
- 347 views
-
-
-
- 8 replies
- 1.3k views
-
-
கோத்தா பதவியில் இருக்கும் வரை, மேலை நாடுகள் உதவி கிடைக்கப்போவதில்லை. ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பு நிலை கொண்டுள்ளதால், இந்தியாவும் அதனையே விரும்புகிறது. இந்தியா உறுதி அளித்த $1பில்லியன் கடன் கூட, எதிர்பார்த்த விரைவில் வரவில்லை. அதாவது, ராஜபக்சேக்கள் அரசியல் ரீதியாக மிகவும் பலவீனம் ஆக வேண்டும் என்று தாமதம் செய்கிறார்கள் போல தோன்றுகிறது. ஆகவே அவர்கள் விலக வேண்டிய நிலை வரும். 2009ல் சர்வதேசத்தின் பார்வையில், புலிகள் ஒரு சுமையாக தமிழர்களுக்கு இருந்தது போலவே, இன்று ராஜபக்சேக்கள் சிங்களவர்களுக்கு சுமையாக மாறி விட்டார்கள். இலங்கை வந்த, இந்திய ராணுவத்தினை, மோதி திருப்பி அனுப்ப பிரபாகரன் சிங்களத்துக்கு தேவைப்பட்டது. சுதந்திரத்தையும், இறைமையும் காத்து தந்த, தைரியம் …
-
- 10 replies
- 790 views
-
-
இருளுக்குள் மூழ்கிய தேசம்-பா.உதயன் இலங்கையின் தலைவர்கள் உண்மையான புத்தமத தலைவர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் ஏந்தி போராடி இருக்க மாட்டோம் என்று தமிழர் விடிவுக்காய் போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் கூறி இருந்தார். One time the LTTE leader said to the media if the leader of the country is a real buddist he would not take arm struggle against government. அதேபோல் இந்த நாட்டின் பௌத்த பிக்குகளும் தலைவர்களும் உண்மையும் நீதியும் நேர்மையும் கொண்டவர்களாக இருந்து அனைத்து இன மக்களும் பெரும் பான்மை சிங்கள மக்கள் போலவே சமத்துவத்துடனும் சம உரிமையுடனும் வாழ வழி சமைத்திருந்தால் இன்று இந்த நாடு இவ்வளவு பெரிய பாரிய பிரச்சினையை எதிர் நோக்கி இருக்காது. சோசலிசம் கொம்யூனிசம் என்ற…
-
- 0 replies
- 560 views
-
-
திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ? நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை.எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் கட்டியெழுப்பப்பட்டது.யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்களின் தாயகத்தில் உள்ள மிக உயரமான கட்டடம் அது. அதன்…
-
- 1 reply
- 712 views
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
சிங்கள மக்களின் கோபம்... அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன். அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பே…
-
- 0 replies
- 592 views
-
-
தமிழர்களை ஏமாற்றும் இந்தியாவும் பயன்படுத்தும் இலங்கையும்
-
- 0 replies
- 603 views
-
-
சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்த வேண்டும் புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக, கூட்டமைப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த தருணத்திலும், பின்னர் பொதுத் தேர்தல் காலத்திலும் கூட, “புதிய ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் பேசுவோம்” என்று கூட்டமைப்பு கூறியது. அதன்போக…
-
- 0 replies
- 368 views
-
-
இலங்கையில் என்ன நடக்கிறது? அதனிடம் ஏன் பணம் இல்லை இலங்கையின் தற்போதைய பிரச்சினை வெளியுலகில் இருந்து தனக்குத் தேவையானதை வாங்குவதற்கு போதுமானஅளவு பணம் இல்லையெ ன்பதாகும். இங்கு என்ன நடந்தது?. பிரபாஷ் கே .தத்தா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , பெரும்பாலான கிராமங்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றன. குடியிருப்பாளர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் உற்பத்திசெய்தனர் . ஆனால் உலகமே இப்போது ஒரு கிராமமாக இருந்தாலும் நவீன தேசிய அரசுகள் தன்னிறைவு பெறுவது அரிது. அவர்கள் தங்கள் மிகையான உற்பத்தியை ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டு கையி ருப்புக்களை சம்பாதித்து …
-
- 4 replies
- 759 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது எப்படி? எப்போது முடிவுக்கு வரும்? | இந்திரன் ரவீந்திரன்
-
- 0 replies
- 373 views
-
-
-
- 9 replies
- 766 views
-
-
-
- 0 replies
- 610 views
-
-
புலம்பெயர் தமிழர்களை வைத்து சிறிலங்காவை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில் பாதுகாப்பு செலவினம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதற்கு மாறாக, இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், அரசாங்கச் செலவுகளில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது, 200…
-
- 15 replies
- 798 views
-
-
தரப்படுத்தலும் தரந்தாழ்ந்த அரசியலும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 12 1970ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள், தமிழ்த் தேசியவாத அரசியலில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. அந்தப் பின்னடைவைச் சரிக்கட்டும் முகமாக, அப்போதிருந்த ஆட்சியாளரின் நடவடிக்கைகள் இருந்தன. இலங்கையின் இனமுரண்பாட்டின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது, 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத் தரப்படுத்தல்; இதைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள், தரம் தாழ்ந்த அரசியலின் பக்கங்களை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தரப்படுத்தலை நியாயப்படுத்தி, சிங்கள சமூகத்தினர் முன்வைக்க…
-
- 0 replies
- 966 views
-
-
சர்வகட்சி மாநாடும் ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வகட்சி மாநாடு நடந்தேறியுள்ளது. இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கல் நிலையை எதிர்கொள்ளவதற்கான சர்வகட்சிகளின் ஆலோசனைக் களமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு, அதன் நோக்கத்தை அடைந்ததோ இல்லையோ, அது அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அது கனத்த பிரபல்யத்தைத் தேடித்தந்திருக்கிறது. ரணில் அங்கு பேசிய விதம், பேசிய விடயம், கப்ராலின் அரசியல் பேச்சைக்…
-
- 0 replies
- 231 views
-
-
அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்கள் பிரச்சினையை சிக்க வைக்க கூடாது. ரெலோ கோரிக்கை. கு சுரேந்திரன் ஊடகப் பேச்சாளர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாது. நல்லிணக்க கோரிக்கைகளை கையாளுவதில் அவதானம் தேவை. 25 மார்ச் 2022 அன்று காலை பத்தரை மணியளவில் ஜனாதிபதியின் தலைமையில் அரச தரப்பினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (புள…
-
- 0 replies
- 259 views
-
-
இந்தியக் கடனினால் சமாளிக்க முடியுமா? நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலையேற்றம், டொலர் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பொருளாதாரம் அதலா பாதளத்துக்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான், நாட்டை மீட்டெடுப்பதற்காக. இந்திய கடன் வழங்கியுள்ளது. மிக மோசமான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், இலங்கைக்கு மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக இந்தியா 1 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது. நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா வழங்கிய இந்த கடன் வசதி இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றாலும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க முடியுமா? என்பதை பற்றியே சிந்திக்கவேண்டும். நிதியமைச்சர் பசி…
-
- 0 replies
- 356 views
-
-
கோத்தா-கூட்டமைப்புப் பேர்ச்சுவார்த்தை. தரகர்களின் காலில் வீழ்வதை விடவும் எதிரியிடமே பேசுவது என்னமோ பெட்டர்தான். அதிலும் அரைகுறைகளிடம் அல்லாது அசல் "சிங்களத் தலைவனிடமே" பேசிவிடுவது சாலச்சிறந்தது. ஆட்சி மாற்றம், ஊழல் ஒழிப்பு என்று சிங்கள தேசத்தை அதன் அழிவில் இருந்து காப்பாற்றும் முயற்சி எதுவும் எடுக்காது, மொள்ளைமாரிகள், போலி ஜனநாயகவாதிகளுடன் கைகோர்க்காது நேரே "பாசிஸ்ட்டுகள்" இடமே பேசத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதுதான் "புலிவழி" "பலம்தான் உலக ஒழுங்கைத் தீர்மானிக்கிறது" என்பது நந்திக்கடலோன் வாக்கு. சிங்களதேசம் அந்நிய செலவாணிக்கு வழியின்றி பாதாளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து சிங்கள தேசத்தைக் காப்பாற்றும் வல்லம…
-
- 0 replies
- 442 views
-
-
-
- 1 reply
- 490 views
-