Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜேர்மனியால் மேற்கொள்ளப்பட்ட போலந்து தாக்குதலை அடுத்து ஹிட்லரின் எதிர்கால திட்டங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிய பின்னர், இதுவரை அரசியல் நகர்வுகள் மூலம் யுத்தத்தை தவிர்க்கலாம் என்று நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் யுத்தம் தவிர்க்கமுடியாதது என்பதை உணர்ந்து தமது நாடுகளின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையுடன் ராணுவ ரீதியிலான சிந்திக்க தொடங்கின. அந்த வகையில் சோவியத்தின் முக்கிய நகரான லெனின்கிராட் என்று அன்று அழைக்கப்பட்ட சென்ற் பீற்றர்ஸ்பேர்க் பின்லாந்து எல்லைக்கு மிக நெருக்கமான அமைந்திருந்ததால் பின்லாந்து எல்லைகளை ஆக்கிரமிப்பதே தனது பாதுகாப்புக்கு வழி என்ற நினைத்த ஸ்ராலின் பின்லாந்து மீது தனது படை நடவடிக்கைகளை தொடங்கினார். நோர்வே மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிரிட்டன் முன…

  2. விக்கியின் வியாக்கியானங்கள் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில், “...சம்பந்தன் எந்தவொரு பிரச்சினையையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை. ‘பேசுவோம், பார்ப்போம்’ என்று கூறி, விடயத்தைத் தட்டிக்கழிப்பார். அதனாலேயே, பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கின்றன...” என்று, தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்பிலான விக்னேஸ்வரனின் மேற்கண்ட கூற்றில், பெருமளவு உண்மையுண்டு. அது, சுய அனுபவங்களின் சார்பில் வருவது. ஏனெனில், இன்றைக்கு விக்னேஸ்வரன் அரசியல் கட்சியொன்றின் தலைவராக, மாற்றுத் தலைமைக்கான போட்டியில் இருப்பதற்கு ஒரே காரணம், சம்பந்தன் மட்டுமே! 2015ஆம…

  3. ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும். தனது 90 ஆவது வயதில் கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதியும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கியூபாவைத் தலைமையேற்று வழிநடாத்திய…

  4. இனவாதிகளுக்கு அரசு இடமளிக்கிறதா ? நாட்டில் இனவாத மதவாத சக்திகள் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பது சிறுபான்மை மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தை நோக்கி குறித்த இனவாதிகள் பேரணியாகச் சென்றமை அங்கு பெரும் பதற்ற நிலைமையைத் தோற்றுவித்திருந்தது. மட்டக்களப்பில் அண்மைக்காலமாக சர்ச்சையைக் கிளப்பி வரும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொழும்பிலிருந்து வாகனப் பேரணியாக சென்றனர். எனினும் இக் குழுவினர் மட்டக்களப்புக்குச் செல்வதானது அங்கு பெரும்பான்ம…

  5. இந்தியாவில் மிக அதிகமாகக் கைதுசெய்யப்பட்ட போராளி நானாகத்தான் இருப்பேன். 200 தடவைக்கு மேல் சிறை சென்று இருப்பேன். வீட்டுச் சிறை வைத்தவை எல்லாம் தனிக் கணக்கு. கைதுகளின்போதான சித்ரவதையில் என் இடது காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. ஆக்ரா சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு வருடம் இருந்தேன். இந்தியாவிலேயே மோசமான சிறைச்சாலை, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறை. ஒரு கட்டத்துக்குப் பிறகு, சிறைத் தண்டனையும் வீட்டுக் காவல் தண்டனையும் ஒன்றுதான் என்ற உளவியல்ரீதியான புரிதலுக்கு என் மனம் பழகிவிட்டது!'' என்கிற யாசின் மாலிக், ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர். காஷ்மீர் இளைஞர்களைக் கவர்ந்த போராளி. 'மதச்சார்பற்ற காஷ்மீரம்’ என்ற கோஷத்தை இன்று வரை முன்வைக்கும் ஒரே தலைவர். 1994-ல் ஆயுத…

    • 89 replies
    • 13k views
  6. விக்னேஸவரன் கூறிய மூன்றாவது அரசியல் போராட்டம் ஆரம்பம் - -அ.நிக்ஸன்- 01 அக்டோபர் 2013 Notes- நிர்வாக கட்டம் தேவiயில்லை தரையில் பாயை விரித்து மாகாண சபைக் கூட்டத்தை மட்டும் நடத்திக்காட்டுங்கள். Notes- தமிழத்தேசிய கூட்டமைப்பு அரசியல் ரீதியாக ஜனநாயக வழியில் அமைதியான முறையில் வீதியில் கூட இறங்காமல் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்கள் இப்படித்தான் பாருங்கள் என்பதை வெளிப்படுத்தி 60ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நியாப்படுத்த முடியும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான காலம் தற்போது இல்லை என்பதை கொழும்பின் பேச்சுக்கள் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. வடமாகாண சபைத் தேர்தலில் தமிழத்தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற்று விட்டது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அரசாங்கமும் பங்காளிக் கட்சிகளும் க…

  7. பிலிப்பைன்ஸ் - சீன பொருளாதார உறவு - ஜனகன் முத்துக்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் - சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பி…

  8. உள்நாட்டுக் கடனைப் பற்றிப் பேசுவது எப்போது? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் வரலாற்றில், வாங்கிய வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவியலாத நிலையில், முதன்முறையாக நாடு வங்குரோத்தாகியுள்ளது. உலகளாவிய ஊடகங்களில் இது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில், இவ்வாறு வங்குரோத்தான முதலாவது நாடு இலங்கையாகும். இங்கு நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, அரசுக்கெதிரான ஓர் எதிர்ப்பியக்கம் காலிமுகத்திடலில் போராடுகையில், அது சர்வதேச கவனம் பெறவில்லை; ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் மரணமோ, காலிமுகத்திடலில் ஏவப்பட்ட வன்முறையோ, சர்வதேச கவனத்தைப் பெறவில்லை. ஆனால், இலங்கையால் பெற்றுக்கொண்ட …

  9. உலக வல்லாதிக்க நாடுகளின் கண்களில் பல தலைமுறைகளாக பல்வேறு காரணங்களால் உறுத்திக்கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் சுகந்திரத்தோடு ஆரம்பிக்கும் இனவாத வரலாற்றை நோக்கினால், உள்ளெரியும் இனமுரண்பாடுகள் ஊதி பெருப்பிக்கப்பட்டு கொழுந்துவிட்டுப் பரவும் காலப்பகுதியாகவும், முழு இலங்கைத்தீவும் பதற்றத்துடன் அணுகும் காலமாகவும் யூன் யூலை ஆகஸ்ட் மாதங்களே தொடர்ந்தும் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். இனமுரண்பாடு கூர்மையடையக் காரணமான தனிச் சிங்களச்சட்டமும் (02.06.1956)சரி முழு இலங்கையையும் கலங்கவைத்த வெலிக்கடைப் படுகொலைகளும் சரி அண்மைய தர்க்கா நகர் அளுத்தகம மத வன்முறைகளும் சரி இந்தக் காலப்பகுதியில் தான் நடந்தேறியிருக்கிறது. மற்றைய காலங்களில் ஓரளவு இனமுரண்பாடுகள் நிகழ்ந்தாலும், இந்த மாதங்…

  10. சமந்தா பவரை இலங்கைக்கு அனுப்புகிறது வொஷிங்டன் By VISHNU 23 AUG, 2022 | 05:23 PM (லியோ நிரோஷ தர்ஷன்) அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்தைகள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் சீன கப்பலை அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள நிலையில் சமந்தா பவரின் விஜயம் அமைகின்றது. ஏழு நாட்களுக்கு பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளது சீன இரா…

  11. ஐ நா மனித உரிமை சபையும் ஈழத் தமிழர்களும்-பா.உதயன் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கையை சமர்ப்பித்த மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையின் நிலைமை பலவீனமாக இருப்பதாகவும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறினார். அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் அரச அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அதே வேளை தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அதே போல் காணாமல் ஆக்கபட்டோருக்கான எந்த நீதியையும் வழங்கவில்லை என தொடர்ந்தும் பயங்கரவாத சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்றும் இம் முறை அரசியல் குற்றச்சாட்டு மட்டும் இன்ற…

  12. சிவப்பாகும் இலங்கை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா :- 22 செப்டம்பர் 2014 இன்று முகப்புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழ்ப்பெண் போல் உடையணிந்த சீனப்பெண் ஒருவர் பாடசாலைச் சிறுவர்களுடன் நிற்கும் படத்தைக் காண நேர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குப் பிறகு தமிழ்ச் சமூகம் வெளி உலகுடன் நேரிடையாகத் தொடர்பாடலை நிகழ்த்தி வருகிறதென்பது வெள்ளிடை மலை. ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சீனத் தோற்றம் கொண்ட சில பிக்குகள் யாழ்நகர வீதிகளில் றாபானைத்தட்டிக் கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அவர்கள் அரசின் உளவாளிகள் எனக்கருதப்பட்டுப் போராளிகளால் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இந்தச…

  13. மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கும் முன்னாள் UNP உறுப்பினர் மதிராஜ்

  14. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் -சுபத்ரா ஜெனீ­வாவில் இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காத போதிலும், இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு உற­வுகள் ஒத்­து­ழைப்­பு­களைப் பலப்­ப­டுத்­து­வதில் அமெ­ரிக்கா தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. கடந்­த­வாரம் அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு வழங்­கி­யி­ருந்த செவ்­வியில், அமெ­ரிக்க - இலங்கை உற­வுகள் பல­ம­டைந்து வரு­வது பற்றிக் கூறி­யி­ருந்தார். ஜெனீ­வாவில் அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் இன்­னமும் நிறை­வேற்­ற­வில்லை என்றும், அவற்றை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்…

  15. ஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே? - யதீந்திரா ஆட்சிமாற்றம் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால் ஆட்சிமாற்றம் தொடர்பில் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்த எவருமே தற்போது அது தொடர்பில் வாய்திறப்பதில்லை. இதில் சில தமிழர்களும் அடக்கம். இவர்களில் கொழும்பை மையப்படுத்தி வாழ்பவர்களும் மற்றும் கொழும்பு மைய உயர்குழாம் ஒன்றுடன் தொடர்புகளை பேணுவதை பெருமையாகக் கருதும் சில வடக்கு கிழக்கு தமிழர்களும் அடங்குவர். இவர்களில் அனேகர் அரசுசாரா நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணிவருபவர்கள். அரசு சாரா நிறுவனங்களின் நிதியின் அளவுக்குத்தான் இவர்களது செயற்பாடுகளும் நீண்டு செல்லும். ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்துவதில்…

  16. மைத்திரி வெற்றிபெற்றால்…? அ.நிக்ஸன் தற்போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் தொடர்பான கேள்விகள் எழுகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கட்சிகளின் தனித்துவம் பற்றிய சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களிடையே அதிகரித்துள்ளன. அரசில் இருந்து விலகி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் பொது எதிரணியில் இணைந்து கொண்ட பின்னர் மேலும் பலர் அரசில் இருந்து விலகிச் செல்லும் வாய்புள்ளதாகக் கூறப்படுகின்றது. அடையாளம் என்ன? பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அதற்கு பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. பொது எதிரணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்…

  17. முள்ளிவாய்க்கால் வலியுறுத்தும் சத்தியம் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் முடிவைச் சந்தித்து, இன்றோடு பதினான்கு ஆண்டுகளாகின்றன. எட்டு தசாப்தங்களை எட்டிக் கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமான அடையாளக் களம். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச வெற்றிகள் என்று கொள்ளப்படும் அனைத்தும் ஆயுதப் போராட்ட காலத்திலேயே பெறப்பட்டவை. அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று போராட்டத்தை வழிநடத்திய முப்பது ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றவை. வடக்கு - கிழக்கின் பெரும் பகுதியில், அரச தலையீடுகள் அற்ற இடைக்கால ஆட்சிக் கட்டமைப்பை இரண்டு தசாப்த …

  18. Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 01:23 PM ரொபட் அன்டனி இலங்கையின் சர்வதேச கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் சாதகமான நிலைமை தோற்றம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இலங்கை பெற்றுள்ள 12 பில்லியன் பிணைமுறி கடன்களில் 2.4 பில்லியன் கடன் இரத்து செய்யப்படும் அதாவது ஹெயார்கட் வழங்கப்படும் சாதக நிலை தோன்றியுள்ளது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணை பணத்தை பெற்றுக் கொள்வது தாமதமடைந்துள்ளது. சர்வதேச கடன் மறுசீரமைப்பு தாமதமடைகின்றமையே இதற்கு முக்கிய காரணமாகவுள்ளது. இந்த பின்னணியிலேயே தற்போது கடன் மறுசீரமைப்பில் ஒரு முன்னேற்றகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்…

  19. புதிதாக ஒரு அமைப்பு உருவாகிறதோ இல்லையோ கட்டாயம் இப்படி ஒன்று உருவாக வேண்டும்.

  20. "இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க" பெரும்பாலான இலங்கை வாழ் மக்கள் சனிக்கிழமை 21 / 09 / 2024 அன்று தமக்குப்பிடித்த ஒரு தலைவரை ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் ஏற்றியிருக்கின்றனர். கூட்டாச்சி இல்லாமல், தனியாட்சி அதிகாரமிக்க வராய்த் இலங்கை நாட்டுக்குப் பல சிறப்பு அதிகாரங் களுடன் அநுர குமார திசாநாயக்க தலைவரா கியுள்ளார். சிவப்புச் சித்தாந்த சிந்தனையில் ஊறியவர் சிறப்பாய்ப் படிப்பிலே பட்டம் பெற்றவர் இளவயது மற்றும் ஆழ…

  21. காஷ்மீர் அதிர்வலைகள் – பகுதி 1 புதினப்பணிமனைAug 16, 2019 by in கட்டுரைகள் காஷ்மீர் தெற்காசியாவின் அரசியலில் முக்கிய நகர்வு ஒன்றை கண்டிருக்கிறது. முன்பு இருந்த தனித்துவமான அதிகாரங்களை இழந்து இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு அரசியல் பிராந்தியமாக இருந்த பிரதேசம் இன்று இரண்டு பிரிவுகளாக பிரித்து விடப்பட்டுள்ளது. முன்பு இருந்த காஷ்மீரில் மத்திய அரசினால் எடுக்கப்படும் எந்த தீர்மானத்தையும் மாநில சட்டபேரவையின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்த முடியாது என்பது அவற்றில் முக்கியமானது. மேலும் வேற்று மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது. அரச வேலைகளில் வெளிமாநிலத்தவர் தெரிவு செய்யப்பட முடியாது என்பன போன்ற …

  22. தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவு அவசியம் என வலியுறுத்தப்படும் சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. அவரின், இந்த அழைப்பு பொதுவானதே என்றபோதும், இந்த அழைப்பு தமிழ்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்குக்கூட சந்தேகத்தை – நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரமளிக்கப்படாத தலைவர் சுமந்திரன் எம்.பிதான். அவரது முடிவே – அவர் ஏற்கும் முடிவே கட்சியின் முடிவு. என்பதுதான் 2010 ஆம் ஆண்டின் பின்னரான நிலை. தமிழரின் பலமாக – தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டாக இருக்க வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுண்டு – பிரிந்துபோய் நிற்கிறது என்றால், அதற்கு அதன…

  23. புதிய அரசமைப்பு: செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு? புதிய அரசமைப்புக்கான சாத்தியங்கள் இன்னமும் உள்ளதாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முத்துகளை, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் உதிர்த்தார் என்ற வினா, இங்கு பிரதானமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையைத் தொடர்ந்து, சூடுபிடித்த புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள், இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கிவிட்டன. இதற்கான விருப்பமோ, அவசியமோ அரசாங்கத்திடம் இருக்கவில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மய்யப்படுத்தியே, புதிய அரசமைப்புப் பற்றிப் பேசப்பட்டபோதும், தே…

  24. படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜய…

  25. தமிழர்கள் அடிமைகளாகும் அரசியல் : சபா நாவலன் தெற்காசியாவின் தென்மூலையில் உலகத்தின் வரைபடத்தில் கண்டுகொள்ளக் கடினமான தீவிலிருந்து இரத்தவாடை மனித குலத்தை அச்சம் கொள்ளச் செய்கிறது. பல்லாயிரக் கணக்கானா போராளிகள் ஈழ விடுதலைக்காக தமது உயிரைத்தியாகம் செய்திருக்கிறார்கள். மக்களின் மானசீக அங்கீகாரத்தோடு ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் எழுச்சி பெற்றது. சமூக வரம்புகளை எல்லாம் மீறி பெண்கள் கூட்டம் துப்பாக்கிகளோடும், சீருடைகளோடும் வீதிகளில் விடுதலை தேடிப் போராடியிருக்கிறது. உலக நாடுகளதும் அத்தனை அதிகார மையங்களதும் ஆதரவோடு வன்னியில் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கிறார்கள். வன்னிப் போர் நாற்பதாயிரம் ஊனமுற்ற சிறுவர்களை உருவாக்கியிருக்கிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.