அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திக்கிறான். ஆனால் ஒரு தேசத்தின் தலைவரோ அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கிறான். இது 1800களில் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் (James Freeman Clarke) கூறியது. அமெரிக்க புரட்சி காலத்தில் வாழ்ந்த அவர் இறையியலாளரும் எழுத்தாளரும் மட்டுமல்ல அவர் ஒரு மனிதஉரிமை வாதியும் கூட. அமெரிக்காவின் அப்போதைய அரச தலைவர் ஸ்ரிபன் குரோவர் கிளில்லான்டின் தெரிவுக்குக்கூட அவரது கருத்தியல் தாக்கத்தைச் செலுத்தியிருந்தது. இப்போது ஏன் ஜேம்ஸ் பிறீமான் கிளார்க் குறித்து நினைவுட்டப்படுகின்றது என்பதை நீங்கள் ஓரளவு ஊகித்திருக்கக்கூடும் உங்கள் ஊகம்சரிதான். ஜேம்ஸ் பிறீமான் கிளார்க்கின் கருத்தியல் கூறுவது போல இலங்கைத்தீவில் ஒரு அரசியல்வாதி அல்ல சில அ…
-
- 0 replies
- 556 views
-
-
தமிழரசு கட்சியின் யாப்பை மீறி பல விடயங்கள் நடைபெற்றுள்ளது. தலைமை பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்று தருவேன்
-
- 1 reply
- 400 views
-
-
புர்கா விவகாரம்: அச்சுறுத்தலாக மாறுகின்றதா முஸ்லிம்களின் பாதுகாப்பு ஆடை? மொஹமட் பாதுஷா உலகை ஆட்கொண்டுள்ள ‘இஸ்லாமோபோபியா’வும் மாறுவேடம் பூண்டுள்ள இனவாத சக்திகளும் அதேபோன்று, முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும், உலகெங்கும் பரவலாக வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களைப் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதைக் அன்றாடம் காண்கின்றோம். இந்தியா, இலங்கை தொட்டு மேற்குலக நாடுகள் வரை, பல தேசங்களின் அரசியல், இனவாதத்தின் முக்கிய மூலதனமாக, முஸ்லிம்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கையில் இனவாத சம்பவங்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த அரச…
-
- 4 replies
- 682 views
-
-
சம்பந்தரின் வழி? - நிலாந்தன்: 01 மே 2016 அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ்குணவர்த்தன வழமைபோல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோலதன் கையில் இருந்த சிறியடப்பாவுக்குள் இருந்துபாதாம் பருப்புக்களை வாயில் போட்டு மென்று கொண்டிருந்திருக்கிறார். தேர்தல்காலங்களிலும் அவர் இவ்வாறு பாதாம் பருப்பை மெல்வதைபலரும் கண்டிருக்கிறார்கள். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதற்காக அவர் இப்படிபாதாம் பருப்பைச் சாப்பிடுவதுண்டு என்றும் அவரதுகையில் பாதாம் பருப்புடப்பாவை இடைக்கிடை காணமுடியும் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 1k views
-
-
யாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள் – நிலாந்தன்.. June 7, 2020 கடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது. எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ அந்த இடத்தில் தாக்குவதுதான் பொதுவான இயல்பு. இன்னும் கூர்மையாக சொன்னால் எதிர்த்தரப்பின் உயிர்நிலை எதுவோ அங்கே தாக்குவது. ஈழத் தமிழர்களின் உயிர் நிலை அல்லது குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் உயிர் நிலை கல்விதான் என்று கருதிய காரணத்தினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தவர்களின் உயிர்நிலை கல்விதானா என்ற கேள்விக்கு உரிய விடையைத் தனியாக ஆராய வேண்டும்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அப்படித்தான் நம்பினார்கள். அதனால்தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த அடிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்து உள்ளது; தமிழர் இயக்கம் – காணொளி நேர்காணல் “ஆட்சி மாற்றத்துக்காக வேலை செய்யும் மேற்கு நாடுகள், அதன் பின்னர் எமது விவகாரத்தை கைவிட்டுவிடக் கூடிய ஆபத்தான நிலை உள்ளது. இதனை உணர்ந்து நாங்கள் செயற்பட வேண்டும்” எனக் கூறுகின்றார் ஜெனீவாவில் செயற்படும் தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் பொஸ்கோ. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத போதிலும், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது உரை, இலங்கை குறித்த பிரதான நாடுகளின் அறிக்கை…
-
- 0 replies
- 402 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் அச்சமூட்டும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில் அங்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஊட்டும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 20 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியானதையடுத்து யாழ். குடாநாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் நகரின…
-
- 0 replies
- 445 views
-
-
ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? அமெரிக்காவில் கடந்தவாரம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நம்பிக்கையையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்டிருந்த பெரும்பாலான ஊடகங்களினது கருத்துக்கணிப்புகளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் பிரசாரங்களின் போது, பலசமயங்களில் கோமாளித்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அவர். ஆனாலும், அவரது தீவிரமான கருத்துகள்- பெரும்பான்மையான வ…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழர் மனித உரிமைகள் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 141 Views எதிர்வரும் வருடத்தின் முற்பகுதியில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தேசிய நலன்சார் அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதேசமயம், 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 என்ற தீர்மானத்திற்கு மனித உரிமைகள் அணைக்குழுவின் செயல் அமர்வுகள் தொடர்ந்து கால அவகாசம் வழங்கியபோதும், சிறீலங்காவின் புதிய அரசு அதில் இருந்து விலகியுள்ளது. சிறீலங்கா அரசு விலக…
-
- 2 replies
- 470 views
-
-
ஆணைக்குழு ‘உத்தி’ (ஆர்.ராம்) ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று’ நியமிக்கப்படும் என்று கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்திருந்தார். சரியாக 72 மணிநேர இடைவெளியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் ‘அதியுத்தமனாரின்’ ஆணைப்படி மூவர் அடங்கிய ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை’ வர்த்தமானி அறித்தலை வெளியிட்டு நியமித்திருக்கின்றார் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர. உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோரே அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்’ உறுப்பினர்கள் ஆவர். இந்த ஜனாதிபதி…
-
- 0 replies
- 690 views
-
-
ஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா? புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. ராஜபக்ஷர்கள் மீண்டும் பதவியேற்றதும், ஏற்கெனவே இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகிவிட்டது. அப்படியான நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், புதிய தீர்மானம் தொடர்பிலான ஆரம்ப வரைபு (Zero Draft) இலங்கைக்கு எந்தவித நெருக்கடிகளையும் வழங்காத ஒரு சூனியமான வரைபாகவே வெளிவந்திருக்கின்றது. குறிப்பாக, ஏற்கெனவே அமைக்கப்பட்ட காணா…
-
- 0 replies
- 760 views
-
-
ஓய்வூதியர்களின் தேசியம்? நிலாந்தன் 09 ஜூன் 2013 "கைநிறைய காசும் உண்டு நிறைய ஓய்வும் உண்டு ஆனால் பொழுதுதான் போகவில்லை - அரசியலில் ஈடுபடலாம் என்று யோசிக்கிறேன்" வலிகாமம் பகுதியைச் சேர்ந்த ஓர் ஓய்வு பெற்ற மருத்துவர் தனக்குத் தெரிந்த ஒருவரோடு பின்வரும் தொனிப்படக் கதைத்திருக்கிறார். ''நான் ஓய்வு பெற்றுவிட்டேன். எனது மகன் இப்பொழுது மருத்துவராகிவிட்டான். கைநிறைய உழைக்கிறான். எனக்கு இப்பொழுது நிறைய ஓய்வும் உண்டு. காசும் உண்டு. ஆனால், பொழுதுதான் போகவில்லை. அரசியலில் ஈடுபடலாம் என்று யோசிக்கிறேன். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த....... என்ற பிரமுகரோடு கதைத்து வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று யோசிக்கிறேன்' என்று. ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின் தமிழ் மி…
-
- 2 replies
- 741 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு இந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இங்கு வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தமிழ்க் கட்சியானது அரசாங்கத்திடமிருந்து சாத்தியப்பாடான அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தத்தை வழங்கிவருகிறது. சிறிலங்காத் தீவில் கடந்த பல பத்தாண்டுகளாக இதன் ஒன்பது மாகாணங்களுக்கு குறிப்பாக தமிழ் மக்கள் தமது தாய்நிலம் எனக்கருதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவது தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகிறது. 1980களின் முற்பகுதியில், சிறிலங்கா அரசானது தம்மீது பாரபட்சத்துன் நடந்து கொள்வதாக உணர்ந்த தமிழ் மக்களின் இளையோர்கள் ஆயுத அமைப்ப…
-
- 1 reply
- 587 views
-
-
இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா? கடந்த காலத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களில் ஆராயப்பட்ட வேளைகளில் அரசியல் உணர்வுகள் கிளறிவிடப்படுவதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத் தொடரின்போது அத்தகையதொரு சூழ்நிலை இல்லை. மாற்றம் ஏற்பட்டு விட்டது. முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி தற்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் நல்லுறவைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அதனால் ஜெனீவாவில் இருந்து உண்மையான அச்சுறுத்தல் ஒன்று வருவதாக இவர்கள் நோக்கவில்லை. இத்தகையதொரு சூழ…
-
- 0 replies
- 339 views
-
-
-
இலங்கை அரச படைகளுக்கும் அமெரிக்கப் படைத்துறைக்கும் இடையே நிறுவனம் சார்ந்த இறுக்கமான, தொழில் முறை உறவுகள் உள்ளன. இவற்றின் பல அம்சங்கள் வெளியே தெரிந்தவை பல அம்சங்கள் இரகசியமானவை. இலங்கைக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. 1951ம் ஆண்டு அமெரிகக்காவின் 'குரல' (Voice of America) வானொலி நிகழ்ச்சிகளைத் தென்னாசியப் பகுதிகளுக்கு ஒலிபரப்பும் அஞ்சல் நிலையமொன்றை இலங்கையில் அமைபப்தற்கு உடன்பாடு ஏற்பட்டது. பிற்பாடு 1983ல் ஜே.ஆர். ஜயவர்த்தன அதிபராக இருந்தபோது 500 ஏக்கர் நிலத்தை இந்த வானொலி நிலையத்தை விரிவுபடுத்துவ தற்காக வழங்கினார். தென்னாசியாவிலேயே மிகப் பெரிய அமெரிக்க நிலையமாக இது அமைநத்து. அக்காலகடட்டத்தில் நுண் அதிர்வு அலைவரிசைகளை (Low Fre…
-
- 0 replies
- 834 views
-
-
கொலுவேறியவர்கள் தம் மக்களை கழுவேற்றல் ஆகாது! இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது பிரிட்டிஷ் படைகள் பல பின்னடைவு களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. அவ்வேளையில் பிரிட்டிஷ் இராணுவத் தளபதிகளில் ஒருவர் பிரிட்டிஷ் தலைமை அமைச்சர் வின்சன்ற் சேர்ச்சிலிடம், ‘‘எமது படைகள் தொடர்ந்து பின்னடைவுகளையே சந்தித்து வருகின்றன. உண்மையில் கடவுள் எம்மோடுதான் இருக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது’’ எனத் தனது மனக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார். உடனே வின்சன்ற் சேர்ச்சில், ‘‘தளபதியே, கடவுள் எம்மோடு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எனக்கில்லை. எனது பயம் எல்லாம், நாம் கடவுளோடு இருக்கிறோமா என்பதுதான்…
-
- 6 replies
- 745 views
-
-
ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் அண்மையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. ‘‘தமிழர்களின் விருப்பத்துக்குக் குறுக்கே முஸ்லிம்கள் நிற்கக் கூடாது. அரசியல்வாதிகள் இணைப் பைத் தடுப்பதிலும் பிரிப்பைக் கேட்பதிலும் தான் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பராயின், அது அவர்களின் அரசியல் வங்குரோத்தின் உச்சக்கட்டம் என்றே கூற வேண்டும்’’ இவ்வாறு ஹக்கீம…
-
- 1 reply
- 372 views
-
-
நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று, மனிதர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போது, சிலவேளை காட்டு மிராண்டிகளின் நிலைக்கும் சென்று விடுகின்றார்கள் என்பது முரண்நகையாகும். அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் மத நிறுவனமான பள்ளிவா…
-
- 0 replies
- 437 views
-
-
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது? நிலாந்தன் வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் “ பண்ணப் பார்க்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த மூன்று மாத காலத்துக்கும் மேலான மக்கள் எழுச்சிகளின்போது ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்துக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் கெட்ட நாட்களாகக் காணப்பட்டன. இந்த அரசியல் எண்கணிதத் தர்க்கத்தின்படி வரும் ஒன்பதாம் திகதியும் அரசியல்வாதிகளுக்கு கெட்ட நாளாக அமையுமா? அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தற்காப்ப…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
நம்பிக்கை இழந்ததுக்கு என்ன காரணம்? தமிழர் விடுதலை கூட்டணியின்..... திரு. அரவிந்தன்
-
- 0 replies
- 479 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் தமிழர் தரப்பும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan நேற்று முன்தினம் (09) திங்கட்கிழமை முதல், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் ஆரம்பமாகி இருக்கின்றன. இது ஒரு பொன்னான வாய்ப்பு. இப்படிச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தானாக முன்வந்து, 2022 நவம்பரில் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது, “இலங்கை தனது 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கும் 2023 பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்பதாக, இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று கூறியதுடன், தமிழர் தரப்பை அதற்கான பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தார். இதைத் …
-
- 0 replies
- 906 views
-
-
ஒரே இரவில் தீர்வு? என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் ‘உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்’ என்ற கேள்வி - பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, ‘ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே’ என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இலங்கை அரசாங்கம், தமிழ்த்தேசம் ஆகிய இருதரப்பினரிடையே ஏற்பட வேண்டுமாயின், இருதரப்பும் சமரசங்கள…
-
- 0 replies
- 672 views
-
-
இரண்டு இனங்களையும் சமாளிக்கிறார் ரணில் ? நிலாந்தன். குருந்தூர் மலையில் பூசைக்குள் நுழைந்த பிக்குவை அங்கிருந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் பக்தர்களும் எதிர்க்கும் காணொளியொன்று வெளிவந்திருக்கிறது. போலீஸ்காரர்கள் அந்த பௌத்த மத குருவை சாந்தமாக,பணிவாக அரவணைத்துக் கையாளுகிறார்கள். ஆனால் அங்கிருந்த தமிழர்கள் அவரை ஒரு வேண்டாத விருந்தாளியாக,பூசையைக் குழப்ப வந்தவராகக் கருதி அங்கிருந்து அகற்றுகிறார்கள். இவைபோன்ற சில காட்சிகள் போதும், மேர்வின் டி சில்வா,சரத் வீரசேகர,உதய கமன் பில,விமல் வீரவன்ச போன்றவர்கள் தென்னிலங்கையில் இன முரண்பாடுகளை ஊக்கிவிப்பதற்கு. இவையாவும் அரசாங்கத்துக்கு தெரியாமல் நடக்கவில்லை. அல்லது எதிர்பாராமல் நடக்கவும் இல்லை.அரசாங்கத்துக்கு எல்லாமே தெரியும்.…
-
- 1 reply
- 702 views
-
-
தவறாக பயன்படுத்தப்படும் தமிழர்களின் அரசியல் வெற்றிடம் ஆய்வாளர் அருஸ்
-
- 1 reply
- 890 views
-