Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரர் தமிழில் வெளிவருகிறது. http://www.tamil.dailymirror.lk/

    • 5 replies
    • 1.2k views
  2. கலைக்கேசரி 2/13/2010 மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலரைப் பார்த்த போது அதன் ஆசிரியரது 50 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடும் வரலாறு என்பது கண்முன்னே வந்து போனது. மிகச் சிரமமிக்க பணியிது. இலக்கியம் படைப்பதென்பது வருமானத்தைப் பொறுத்த விடயமல்ல. அர்ப்பணிப்பின் ஒரு பகுதி. அத்தியாகத்தின் ஊடாக வளர்ந்த ஒன்றுதான் மல்லிகையும். ஆசிரியர் டொமினிக் ஜீவா மூன்றாம் பக்கத்தில் தனது எழுத்தில் நம்பிக்கை ஊற்றைத் திறக்கிறார். இந்த 45 ஆண்டு கால தனது இதழியல் பயணத்தில் மல்லிகை தொடர்பான ஆவணப்படுத்தப்படக் கூடிய பல தகவல்களைத் தொட்டிருக்கிறார். கடந்த கால யுத்த நிஷ்டூரங்களுக்கு மத்தியிலும் அவர் வடக்கிலும், கொழும்பு மத்திய பகுதியிலும் மல்லிகையை வளர்த்தெடுத்த வரலாற்றை வரைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந…

    • 6 replies
    • 1.4k views
  3. வணக்கம், கனேடிய பல்கலாச்சார வானொலியில போகிற பதிகம் பாடு நிகழ்ச்சியை கேட்கச்சொல்லி பலர் அன்புத்தொல்லை. இன்று கூகிழில தேடி தட்டித் தடவி ஒரு மாதிரி அந்த வலைத்தளத்தை - நிகழ்ச்சியின் தொடுப்பை கண்டுபிடிச்சன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. ஜனநாயக முறையில வாக்கெடுப்பெல்லாம் நடாத்துறீனம். குழந்தைகளாக இருக்கிறபடியால கீழ் உள்ள பாடலை இணைச்சு இருக்கிறன். விருப்பமானதுக்கு - ஆளுக்கு இல்லை - பாட்டுக்கு வாக்கை குத்த வேண்டியதுதான். உதில இருக்கிற எல்லாருமே நல்லாய்தான் பாடி இருக்கிறீனம். எல்லாருக்கும் வாழ்த்துகள்! Pathi-Come-paadu / பதி-Come-பாடு என்று நிகழ்ச்சியின் பெயரை போட்டு இருக்கிது. அப்பிடி என்றால் என்ன அர்த்தம் என்றுதான் புரிய இல்லை. சிங்கப்பூர், மலேசிய தமிழ் மாதிரி உது கனேடியத் தமிழோ?…

  4. சுருதி மாறுகிறதா தமிழோசை ?! ஆனந்தி, ஷங்கர், தாசீசியஸ் போன்ற ஈழத்து செய்தி அமைப்பாளர்களின் காலத்தின் பின்னர், லண்டன் பி.பி.ஸி இனது தமிழோசை தமிழர் ஆதரவுத் தளத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி ஒரு கட்டத்தில் சிங்கள அரசின் இனவழிப்பை அப்படியே நியாயப்படுத்துமளவிற்கு தனது செய்திகளை அமைத்தும் ஒளிபரப்பியும் வந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் உச்சகட்டமாக கருணா பிளவின்போது அது நடந்துகொண்ட விதம் மற்றும் 2008 இன் ஆரம்பக் காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் கடைச் நாட்கள் வரையிலும் அவ்வாறே இலங்கை சனாதிபதித் தேர்தல் காலம் வரையிலும் அதனது செய்திகள் கேட்பவர்கள் உளரீதியாக சோர்வடையச் செய்து ஒரு சரணாகதி நிலையாடையச் செய்வதாகவே இருந்து வந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்…

  5. தமிழைப் பேசித் தமிழரை விற்கும் ஊடகமாக......... இலங்கையிலிருந்து தமிழ் வளர்பதாகக்கூறித் தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் ஊடகம் என்ற போர்வையில் கொலைசெய்யும் ஊடகங்கள் பல இருந்தாலும் முழுநேர மகிந்த விசுவாச ஊடகப் பணியை செய்யும் ஊடகமொன்று, மக்கள் கொல்லப்பட்தையோ, முகாம்களுக்குள் இருந்து துன்பத்தோடு சாவதையோ, இளையோரின் படுகொலைகளையோ வெளிக்கொணராது மகிந்த புராணம் பாடியவர்கள் இன்று திடீரென புலிகளின் அறிக்கை, கனடா உலகத் தமிழர் இயக்க அறிக்கை என்று மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுப் பத்திரிகா தர்மத்துக்கு துரோகம் செய்வதின் உச்சமாக உள்ளது.இதுபோன்ற ஊடகங்களை மக்கள் சமூகத்திலிருந்து துரத்தியடிக்காதுவிடின் எமது தமிழ் சமுதாயமானது சீரழிந்துவிடுமென்பதே உண்மையாகும். (யாழ்க்கள உ…

  6. நாமறிந்த நமது கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் வலைப்பூவில் இருந்து..: http://ksbcreations.blogspot.com சென்னை புத்தகக்கண்காட்சியில்... சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன. சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்.. பரிசல் புத்தக நிலையம் - எண் 386 …

  7. . அட....... நம்ம புதினம் திரும்ப இயங்கத் தொடங்கியுள்ளதா.... சந்தோசம். இப்ப எமக்கு புதினப்பலகை , புதினம் நியூஸ் என்று இரண்டு உள்ளது. சபாஷ் இனி.... செய்திகளிலும் நல்ல சூடு பிடிக்கட்டும்.

  8. ஆதரவு வேண்டி மீனகம் தளத்திலிருந்து வணக்கம் உறவுகளே தமிழீழ தமிழக புலம்பெயர்வாழ் தமிழர் செய்திகளை உறுதிப்படுத்தி விரைவாக அளித்து வந்த எமது மீனகம் தளத்தின் சர்வர் முடக்கப்பட்டுள்ளதால் எமது தளம் செயலிழந்துவிட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளோம். உலகத்தமிழர்களின் ஊடகமான மீனகத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவைப்படுகிறது. எமக்கு தேவையான உதவிகள் கிடைக்கப்பெற்றவுடன் எமது தளம் சிறப்பாக செயல்பட தொடங்கும். இது நாள் வரை ஆதரவளித்து வந்த உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். எமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க: https://www.paypal.com/cgi-bin/webscr?cmd=_s-xclick&hosted_button_id=10118221 மேலதிக தொடர்புகளுக்கு: எமது த…

  9. ஊடகங்கள் செய்த(வ)து போதுமா? தேசியவிடுதலைப் போரின் தோற்றம் அதன் பின்னரான வளர்ச்சி அது இடையில் எதிர்கொண்ட பின்னடைவு இவை அனைத்துடனும் ஊடகங்களின் ஒன்றிணைவு என்பது முக்கியமான விடயமாகும். இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் தொடங்கிய அகிம்சைப் போராட்டம் முதல் இன்றுவரை சுமார் அறுபது ஆண்டுகளைக் கடந்தும் எமது மக்களுக்கான உரிமைகள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை அல்லது பெறமுடியவில்லை என்றால் எங்கள் ஊடகங்களின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையின் தோல்வியே முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகிலே பல கோடிக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள் அவர்களில் எத்தனை சதவிகிதத்தினருக்கு …

  10. இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் முதன் முறையாக புலத்தில் இருந்து நேரடி அஞ்சல் செய்யப்பட விருக்கின்றது. புலிகளின் குரல் வானொலியில் செய்மதியூடாகவும், சிற்றலை வரிசை ஊடாகவும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படவிருக்கின்றது. நிகழ்ச்சிகள் பொது சுடரேற்றல் தேசிய கொடியேற்றுதல் உரை 12.50 மணிஒலி 13.35 அகவணக்கம் ஈகை சுடரேற்றல் ( துயிலும் இல்ல பாடல்) 13.37 அனைத்து தமிழ் மக்களையும் இந்த வேளையில் கலந்து கொண்டு தாயகத்திற்காக தம்மை ஈகம் செய்த மாவீர செல்வங்களுக்கு ஒளியேற்ற வருமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.

  11. name :NTR-tamil frequency :11919 polarization:vertical symbolrate :27500 fec :3/4 info@pulikalinkural.com

  12. ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இணையத்தளம் புதினம். உள்ளதை உள்ளபடியே சொன்னதும், ஈழப்படுகொலைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் வந்த தளம் புதினம். ஆனால் திடீரென புதினம் தளம் நிறுத்தப்பட்டது பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந் நிலையில் புதினம் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளம் வெளியானது. ஆனால் அது ஒரிஜினல் புதினம் அல்ல என்று ஈழத் தமிழர்கள் [^] தெரிவித்தனர். இந் நிலையில் புதினம் தற்போது புதினப் பலகை என்ற பெயரில் புத்துயிர் பெற்று வலையுலகில் வலம் வரத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக புதினப்பலகை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு... இணைய ஊடகங்களான "புதினம்" மற்றும் "தமிழ்நாதம்" ஆகியன நிறுத…

    • 0 replies
    • 1.8k views
  13. சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட புதினம் இணையத் தளம், புதினம் செய்தி (www.puthinamnews.com) எனும் பெயரில் இயங்கத் துவங்கியுள்ளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து இயங்கி வந்த புதினம் இணையம் தமிழீழச் செய்திகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்தது. குறிப்பாக வன்னிப் போர்க்களச் செய்திகளை உடனுக்குடன் வழங்கியதால் தமிழ் உணர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்றிருந்தது. ஆனால் இறுதிப் போரில் புலிகளின் படை தோற்கடிக்கப்பட்ட, பிரபாகரன் தொடர்பாக புதினம் வெளியிட்ட செய்திகள் விடுதலைப்புலி ஆதரவாளர்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன் பின்னரும் தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த புதினம் கடந்த மாதம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவி…

  14. யாழில் -அதிர்வு, தமிழ்வின் தளங்களில் இருந்து செய்திகள் இங்கு இணைப்பது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பு - இது குறித்த எந்த விளக்கமும் யாழில் வழங்கப்படவில்லை அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது புதினம் , தமிழ்நாதம் நிறுத்தம் லங்காசிறீ க்கும் அதிர்வுக்கு தடை ஜெகத் கஸ்பாருக்கும் ஈழத்தமிழருக்கும் முட்டல் மோதல்கள் வலுவடைந்துள்ள நிலையில் தமிழ்நெற் அவரை பேட்டி எடுத்திருக்கின்றது சிங்களவன் கூட தடை செய்யாத போது தமிழர்கள் தமக்குள் இத்தனை தடைகளா ?? அப்படியானால் யார் யாருக்காக மாய்கின்றார்கள் ??

    • 8 replies
    • 2.1k views
  15. மாவீரர் வணக்க நாள் 2009 " தேசத்தின் ஒளிவிளக்கே தேசியத்தின் உயிர் விளக்கே நெஞ்சமெல்லாம் உமையேற்றி நிற்கின்றோம் ! நெஞ்சார உமைப்போற்றி வணங்குகின்றோம் ! " மாவீரர் நினைவு சுமப்போம்...! தேசத் தலைவனின் ஆளுமைய எடுத்தியம்பி நிற்போம்...! கவிதைகள் பாடல்கள் பதிவுக் குறிப்புகள் உங்கள் உள்ளக் கிடக்கையில் உள்ளவற்றை பதிவு செய்யுங்கள். இணையத்தின் வழியே உலகத் தமிழர்களின் வாசல் தேடிவரும் வளரி வலைக்காட்சி நவ25 முதல் புதுப்பொலிவோடு உங்கள் ஆக்கங்களையும் சிறப்புற காவிவர காத்திருக்கின்றது. நன்றி உங்கள் படைப்புகளை அனுப்பிட : suthanraj@gmail.com

  16. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் Tamil National Remembrance Foundation இணையத்தளம் முகவரி http://tnrf.co.uk

  17. தமிழ் நாதம் இணையத்தளம் போல அலை நாதம் என்ற இணையம் காணப்படுகிறது. புதினம் இணையத்தளம் போல புதினம் நியூஸ் இணையம் காணப்படுகிறது. பழைய தமிழ் நாதமும், புதினமும் புதிய பெயரில் உயிர்பெற்றுள்ளதா?.அல்லது அதே போன்ற பெயர்களில் ஏமாற்று வேலையா?. அலை நாதம் பதிவு செய்யப்பட்ட நாள் தமிழ் நாதம் செயலிழந்த நாளுக்கு மறு நாள்.அலைநாதம், புதினம் நியூஸ் டென்மார்க்கில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் இந்தியத்தொலைக்காட்சிகளின் காணொளிகள் வருவது குறைவு. அலை நாதத்தில் ராஜ் தொலைக்காட்சி செய்திக் காணொளிகள் காண்பிக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாக கலைஞரின் மகன் ஸ்டாலின் கலந்து கொண்ட திருமண விழாவின் காணொளியும் இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாதத்தில் எம்மவர்களின் தாயக, புலம் பெயர்ந்த நாடுகளில்…

    • 2 replies
    • 2.2k views
  18. வணக்கம் யாழ் உறவகளிற்கு- நான் கோலங்கள் நாடகங்களில் எமக்கு ஏற்ற பகுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். 26.09.2009 30.09.2009 அன்றும் இடம்பெற்ற கதை எம்மக்களின் கதையாக இருந்தது. 26.09.2009 அன்று இடம்பெற்ற கோலங்களின் பிற்பகுதியை பார்ப்பவர்கள் உங்களிற்கு இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் எனின் அதனை விரைந்து செய்யுங்கள். இக் காட்சியை இணைக்க தெரிந்த உறவுகள் இணைத்துவிடுங்கள். இவ் கதையாசிரியர் இயக்கனர் அவர்களை உற்சாகப்படுத்துதல் நல்லது இவருடன் எப்படி தொடர்பு கொள்ளலாம். தெரிந்தால் அறியத்தாருங்கள்.நன்றி

  19. "வதை முகாம்களைத் திறந்து எமது மக்களை வாழவிடுங்கள்'' என்று முப்பதாயிரம் தமிழர்கள் கடந்த சனிக்கிழமையன்று லண்டன் வீதிகளில் முழக்கமிட்ட வாறு புகழ்பெற்ற ஹைட் பூங்காவில் கூடினர். பேரி கார்ட்னர், கேத்வாஸ், எட்டேவி, ஜோஆன் ரியான், லீ ஸ்காட், கேத் பிரின்ஸ் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். பாலஸ்தீன விடுதலைப் போராட்ட ஆதரவுக் குழுக்கள், லத்தீன் அமெரிக்க தோழமை குழுக்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேலான முற்போக்கு ஆதரவு அமைப்புகள் பேரணியில் இணைந்திருந்தன. மிக முக்கியமான பிரித்தானியாவிலேயே பிறந்து வளர்ந்த இதுவரை விடுதலைப் போராட்டத்தில் அக்கறை மேற்கொள்ளாத இளைய தலைமுறை புதியதோர் உறுதியுடன் பங்கேற்றிருக்கிறது. தமிழீழ விடுதலைப்பயணத்தில் இது முற்றிலும் புதியத…

    • 6 replies
    • 2.7k views
  20. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைப்பதற்காக உலகத்தரத்திலான தொழில்நுட்ப வசதிகளுடனும்இ தரமான நிகழ்ச்சிகளுடனும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது கேப்டன் டி.வி. ஆம். கேப்டன் டி.வி. ஒளிபரப்புக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய தகவல்-ஒலிபரப்பு அமைச்சகம் அனுமதியை வழங்கியுள்ளது. இத்தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும்இ குறிப்பிட்ட சில தமிழ் சேனல்களே சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடியஇ மக்களைக் கவரும் வகையிலான தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. றநடினரnயை phழவழகுஐடுநுஏதோஇ நாமும் அரசியல் கட்சி ஆரம்பித்தோம் என்றில்லாமல்இ தேமுதிக தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளில் தமிழ…

  21. தமிழ்நாதம் இணையத்தளம் இனி இயங்க மாட்டாது ,என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம். This is to advise due to personal reasons this website will not be functioning anymore.

    • 30 replies
    • 8.6k views
  22. உணர்வுகள் wwww.unarvukal.com என்ற பெயரில் தமிழுணர்வுள்ள ஈழத்தமிழரால் ஆரம்பிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட களம், ஆனால் அது இன்று ஒரு பச்சோந்தியால் கடத்தப்பட்டு தமிழெதிரிப பண்டாரங்களினதும், பரதேசிகளினதும் கூடாரமாக மாறியுள்ளது. அக் களத்தின் ஆரம்ப கால அங்கத்தவர் மட்டுமல்ல, அக்களத்தின் வளர்ச்சிக்காக பணத்தைச் செலவிட்டதும் நான் தான். ஆனால் அந்தக் களத்துக்கும் எனக்கும் இப்பொழுது எந்தவித தொடர்பும் கிடையாது. இப்பொழுது அங்கு நடக்கும் பண்டாரப் பதிவுகளுக்கும், சீமான் போன்ற ஈழத்தமிழர்களின் ஆதரவாளருக்கும் எதிராக நடக்கும் பிரச்சாரங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆரம்பத்தில் உணர்வுகள் களத்தில் எனக்கிருந்த தொடர்பையும், என்னுடைய தமிழுணர்வையுமறிந்த் நண்பர்கள் பலர் என்னிடம் அக்கள…

    • 18 replies
    • 3.5k views
  23. இது ஒரு மிகவும் கடினமான கேள்வி, ஒருவகையில் விடையில்லாத கேள்வி..ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை சொல்லாம் ஆனால் முடிவு கொஞ்சம் (இடியப்ப) சிக்கல்தான். போர் உக்கிரமான காலத்தில் ஒன்றுக்கு பத்து வெப்சயிற் பார்த்துதான் ?உண்மைக்கு கிட்டவான செய்தி அறிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். இப்ப எங்கே பார்கிறனீங்கள்? என்னுடைய இன்னுமொரு கேள்வி பிபிசி யின் உள்னோக்கம் என்ன?அதனுடைய பகுப்பாளர்களை எங்கே தேடிப்பிடிக்கிறார்களே தெரியவில்லை,எங்கட ரி.வி.அய் ஆய்வாளர்கள் தங்க பவுண் அவையோடஒப்பிடும்போது.அதை தவிர இப்போதைக்கு எந்த மீடியாவில ஒரளவுக்குதன்னும் செய்தியை செய்தியாய் தங்கட உள்னோக்கம் இன்றி சொல்லுறவை?

    • 3 replies
    • 1.3k views
  24. இனிய வணக்கங்கள், சிறிது காலமாக கரும்பு வலைத்தளம் தடைப்பட்டு இருந்தது. சேவை வழங்கியில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக தளம் புதிய வழங்கியிற்கு மாற்றப்படவேண்டி இருந்தது. இப்போது மீண்டும் கரும்பு வலைத்தளம் புதுப்பொலிவுடன், இலகுவாக ஏனைய தளங்களுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பையும், ஆதரவையும் கரும்பு வலைத்தளத்திற்கும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி! *** அண்மைய பதிவுகள்: கதைகள்| http://karumpu.com/archives/category/stories கவிதைகள்| http://karumpu.com/archives/category/poems

  25. Asianet and Asianet Plus have started test transmissions on Eurobird 9 (9 degree East): 11919, Vertical, SR 27.500 and fec 3/4. The channels are encrypted, and Asianet UK office was unable to tell us if the channels were moving from Hotbird to Eurobird at the moment. Zee TV, Zee Cinema and Zee Punjabi have started on Eurobird 9 (9 degree East): 11843, Vertical, SR 27500 and fec 3/4. The channels are encrypted and it does not seem to be that they will leave Hotbird satellite yet as they are announcing that they will be only telecasting on the new frequency (11411, Horizontal, SR 27500 and fec 3/4) on Hotbird and leave 12476, H. MATV National has moved from 1269…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.