உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
அவுஸ்திரேலியா நியூசிலாந்து நேயர்களுக்கான அறிவித்தல். "தாயகத்தின் நெருக்கடி நிலையை முன்னிட்டு GTV தற்பொழுது கட்டணமற்ற சேவையாக ஒளிபரப்பபடுகிறது! இத்தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி புலம்பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என GTV அறிவித்துள்ளது.
-
- 0 replies
- 561 views
-
-
ஐ.பி.சி - தமிழின் பத்தாவது அகவை நிறைவு விழா, பிரித்தானிய தலைநகர் இலண்டனில் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு இலண்டன் குறொய்டன் பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற பெயார் பீல்ட் ஹோல் அரங்கில், இன்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அதிதியாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழீழ விடுதலை உணர்வாளருமாகிய பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். நிகழ்வில் கௌரவ அதிதியாக, மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், ஐ.பி.சி - தமிழின் ஷஇந்தியக் கண்ணோட்டம்| நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார். இன்றைய நிகழ்வில், ஐ.பி.சி - தமிழின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி, தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான காணிக்கையாக, அல…
-
- 5 replies
- 1.7k views
-
-
"இலங்கையில் இறங்கியதும் கண்ட முதல் அதிர்ச்சி..!" திகில் அனுபவம் பகிரும் சிபி!
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை முதலில் அறிந்துகொள்ள எம்முடன் இணைந்திருங்கள். உள்ளுர் இலத்திரனியல் ஊடகங்களைவிடவும் துரித கதியில் உத்தியோகபூர்வ முடிவுகளை உங்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இணைந்திருங்கள். http://www.tamil.srilankamirror.com/
-
- 0 replies
- 626 views
-
-
-
வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.. அன்புடன் தமிழ்செய்திகள் team
-
- 0 replies
- 717 views
-
-
செய்திக் களம் என்று ஒரு நிகழ்ச்ச சனிக்கிழமைகளில் தமிழ் ஒளியில் நடைபெறும். இன்றைய நிகழ்ச்சியல் திருகோணமலையில் சிறீலங்கா அரசாங்கம் நடத்திய ஒருதலைப்பட்ச யுத்தமும் அதன் எதிரொலிகளும் பற்றி ஆராயப்பட்டது. அத்தோடு "புலம் பெயர்ந்த மக்களுக்குகான காலம் வந்துவிட்டது" என்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் கூறியதன் பின்னணி பற்றியும் ஆராயப்பட்டது. ஏற்கனவே செய்து பங்களிப்புகளிற்கு அப்பால் வித்தியாசமான பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் இது. கொள்கை பரப்புரை செய்வதற்கு உங்களுக்கான சட்டரீதியான உரிமையை பயன்படுத்துங்கள். உங்கள் பலத்தை குறைத்து மதிப்பிடாது நீங்கள் இருக்கும் சமூகத்தில் தாயக உறவுகளின் தர்மீகப் போராட்டம் பற்றியும் அவர்கள் எதிரகொள்ளும் இன அழிப்புகள் …
-
- 1 reply
- 1.5k views
-
-
யாழ்கள சில படைப்பாளிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இணையத்தளத்தில் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.அதை இங்கே இணைக்கின்றேன். வாரணம் மூன்று! . எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தத் தலைப்புக்குள் புலத் தமிழ்த் தொலைக் காட்சிகள் திரிகோணமலையில் தமிழ் மக்கள் மேல் நிகழ்ந்த தாக்குதலை எவ்வாறு ஆவணப்படுத்தின,எவ்வளவு செய்திகளை வழங்கின,எவ்வளவு விரைவாக இன்னும் எப்படி செயற்படலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை,ஆலோசனைகளை வையுங்கள்.தகுந்தவர்கள் பார்த்து பயன் பெறட்டும். எனது கருத்துக்களும் பார்வையும். 1) இன்று தீபம் தொலைக் காட்சியின் செய்தி அறிக்கையில் உடைந்த கட்டுடங்களையும்,கண்காணிப்பு
-
- 0 replies
- 1.5k views
-
-
வாக்குப் பிச்சை ****************** அண்மையில் வேட்பாளர் ஒருவருடனான நேர்காணலில் உங்கள் கட்சி எது? உங்கள் வேட்பாளர் இலக்கம் என்ன? என்று எதுவுமே தெரியாதிருக்கிறது. எப்படி மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள்? என்ற கேள்விக்கு 'எனக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பதற்கு கூச்சமாக இருக்கிறது. அது என்னுடைய வேலை அல்ல என்று பதிலளித்திருந்தார். மேலும் அவர், நான் அரசியலுக்குப் புதிது. என்னை ஒரு கட்சியினர் அணுகினார்கள். அவர்கள் கேட்டபோது முதலில் நான் தயங்கினேன். மறுத்தேன். நீங்கள் என்னைத் தெரிவுசெய்ய என்ன காரணம்? என்று அவர்களிடம் எதிர்க்கேள்வியைக் கேட்டேன். உங்கள் தொடர்ச்சியான சமூகப்பணியும், உங்கள் நேர்மையும் உங்கள்மீதான மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்…
-
- 0 replies
- 591 views
-
-
திமுக, அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து தேமுதிகவுக்கும் தனியாக டிவி பிறக்கவுள்ளது. விரைவில் இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என தேமுதிக இளைஞர் அணிச் செயலாளரும், கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மைத்துனருமான சுதீஷ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொழுது போக்குக்காக டிவி ஆரம்பிப்பது போய் இப்போது கட்சிகளுக்காக டிவி ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. திமுகவுக்கு கலைஞர் டிவி (முன்பு சன் டிவி), அதிமுகவுக்கு ஜெயா டிவி, பாமகவுக்கு மக்கள் டிவி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தமிழன் டிவி, காங்கிரஸுக்கு மகா டிவி என கட்சிக்கொரு டிவி உள்ளது. இதுதவிர மற்ற சானல்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவான டிவியாகவே செயல்பட்டு வருகின்றன. யாருடனும் சேராமல் தனி டிவியா…
-
- 2 replies
- 1.2k views
-
-
ibc தமிழ் வானொலிக்கு என்ன நடந்தது? என்னால் இந்த வானொலி கேட்க முடியவில்லை... இன்று செய்திகள், அறிவித்தல்கள் எதுவுமே கேட்க முடியாமல் இருக்கு. யாருக்காவது ibc வானொலி வேலை செய்கிறதா?? தயவு செய்து அறியத்தரவும் -நன்றி
-
- 9 replies
- 4.7k views
-
-
தமிழர் திருநாளாம் இன்று தனது ஆறாவது அகவையை பூர்த்தி செய்யும் எம் "ttn"ஐ வாழ்த்துவதில் யாழ் கள உறுப்பினர்கள் நாம் பெருமையடைகிறோம். "நம் முற்றத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று எமக்கு புரிய வைத்த எம் வீட்டு செல்லக்குழந்தையே, நீ நீடூழி வாழ்க! புலத்தியும் களத்தையும் இணைக்கும் தேசியத்தின் சொத்தே, ஓயாத அலையே, நீ வீறுநடை போடு! நாம் பின்புலமாக உள்ளோம்! ஆறென்ன, அறுநூறென்ன, ஆறாயிரம் ஆண்டுகள் மிளிர்வுடன் நீ வளருவாய்! வாழிய நீ! வளர்க உன் புகழ்!!
-
- 18 replies
- 4.9k views
-
-
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி(ம) மொழியியல் புலம் நடத்தும் இணைய வழிப் பயிலரங்கம். அன்புடையீர் வணக்கம்.! உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், இணையவழிப் பயிலரங்கம் 25.05.2020 முதல் 31.05.2020 முடிய ஏழு நாட்கள் "வட்டாரத் தமிழ்" என்னும் பொருண்மையில் நாள்தோறும் Cisco Webex செயலி வழியாக முற்பகல் 11 மணி முதல்12 மணி முடிய நடைபெற உள்ளது. வட்டாரம் சார்ந்து பேசும் மொழிகளை ஆய்வுக்கு முன்னெடுக்கும் விதமாகவும் தமிழ்மொழியின் வளமையை விளங்கிக் கொள்ளும் விதமாகவும் இப்பயிலரங்கம் முன்மாதிரியாகத் திகழும் என்பதால் அந்தந்த வட்டாரங்களைச் சார்ந்த ஆய்வறிஞர்களால் இப்பயிலரங்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாண…
-
- 0 replies
- 841 views
-
-
இந்திய உளவுத்துறைக்கு திறந்து காட்டுகின்ற ரிசியும் பரபரப்பும் அதற்கு விளக்குப்பிடிக்கின்ற தமிழ்நாதமும் http://www.tamilnaatham.com/advert/2009/au...090805/PARA232/
-
- 8 replies
- 3.2k views
-
-
நன்றி-யூரூப் இந்தியாநன்றி-யூரூப்இந்தியா தழுவியது இந்த திராவிடம் - கமல்ஹாசன் தழுவியது இந்த திராவிடம் - கமல்ஹாசன்
-
- 0 replies
- 336 views
-
-
-
http://www.pulolyuran.com "புலோலியூரான்" என்கின்ற இந்த இணையத்தளம் திரைப்படங்கள், குறும்படங்கள், விவரணப் படங்கள் போன்றவற்றை தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனுடைய முதல் வெளியீடாக "பதிவு" என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை படமாக்குவதற்கு இவர்கள் முன்னுரிமை அளிக்கின்றார்கள்.
-
- 0 replies
- 710 views
-
-
MY INTERVIEW IN VASANTHAM TV ON SATERDAY 11.08.2018. VASUKY ALSO PARTICIPATING..வசந்தம் டிவி நேர்காணல்.11.08.2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஞாபகம் வருதே நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒளிபரப்பாகிறது. வாசுகி பங்குபற்றி பாடுகிறார்..
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 445 views
-
-
-
புதிய வானொலி - "TAMIL GTBC.fm" Channel name is "TAMIL GTBC.fm" Hotbird (13 degree East): 11013 H SR 27.500 fec 3/4
-
- 0 replies
- 2k views
-
-
முதலில் எமது இணையத்தள விருந்தாளிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விருமபுகின்றோம். எமது தமழீழ மீட்பு போராட்டத்தின் உண்மையான தன்மானமுள்ள தமிழன் என்றால் அவன் மாவீரனாக போராடி மடிந்தவன்தான். மற்றவர்கள் எப்படி மாறுவார்கள் என்பது எம் கண் முன்னே நடக்கும் காட்சிகளில் தெரிகிறதுதானே. தற்போதய தமிழர்கள் எல்லோரும் கற்றடிக்கும் திசையில் சாயப் பழகிக் கொண்டு விட்டார்கள் என்பது கண்கூடாக காண்கிற காட்சி. பாலியல் ரீதியில் பிழை விட்டவர்களுக்கு எம்மவர்கள் வெடி வைத்தது ஞாபகத்திற்கு வரவில்லையா கனவாங்களே? பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்கு மீன் போல இருப்பவர்கள் தங்களை புனிதமானவர்கள் என காட்டி கருத்துக்கள் சொல்வதை நினைக்கும் போது கவலையாக உள்ளது. எமத…
-
- 26 replies
- 4.6k views
-
-
தாயகத்துக்கு நேரே சென்ற நிதர்சனம் புகழ் ஆசிரியர் வந்துவிட்டார? முதல் தடவை 10 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள் பின் 20 ம் திகதிவரை காலக்கேடு வேண்டியிருந்தார்கள். நாம் அறிந்த மட்டில் அவர் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாராமே ???????? உண்மையாகவா ????? யாரும் மேலதிக தகவல் சொல்லுங்களேன்.
-
- 11 replies
- 2.2k views
-
-
‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’* கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம். ‘புதினப்பலகை’ ஒரு கூட்டு முயற்சியாகவே 2009 நவம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருந்தனர். எங்கே என்ன தவறு நிகழ்ந்தது என்பதை அறிய மூன்று நாட்களாயிற்று. எமது தளம் இயங்க பணம் பெற்று இடமளித்த ‘வழங்கி’ [server] நிறுவனம் எமது இயங்குதலை முடக்கி இருந்தது. ஏறத்தாழ பதினோராயிம் பதிவுகள் அந்த முடக்கத்துள் சிக்கி உள்ளது. ஏன் முடக்…
-
- 10 replies
- 2k views
-