உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன் தொலைக்காட்சி இன்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா கு…
-
- 0 replies
- 435 views
-
-
channel -DAN TV sat -hotbirt frequency -12245 polarity -H symbolrate -27500 location -EAST
-
- 3 replies
- 1.6k views
-
-
•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்! லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது. சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார். இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது. இவர் கொல்லப்பட்டபோத…
-
- 0 replies
- 261 views
-
-
மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா? இந்தக் கிழமை ஜீ தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். கண் தெரியாதவர்களும் அவர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மிக மிக ஆச்சரியமாகவும் எப்படி இவர்களுக்கு இத்தனை கெட்டித்தனம் கிடைக்கிறது என்று யோசிக்க வைத்துவிட்டார்கள். இதில் நடந்த சம்பவங்களை எழுதலாம் என்று எண்ணியே வந்தேன். இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு முதலே தெரிந்தால் ஒரு சுவாரசியம் இருக்காது என்பதற்காக நிகழ்ச்சி நடந்தவற்றை தவிர்க்கிறேன். நேரமிருந்தால் முடிந்தால் பாருங்கள். கனடிய உறவுகள் IPTV மூலம் பார்க்கலாம். மற்றைய நாடுகள் பற்றி தெரியவில்லை. நான் பார்ப்பது கீழே உள்ள இரண்டிலுமே. https://www.skytamil.net/ https://www.tamildhool.net/
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
"சென்னை" யில் உள்ள ஊர்களின் பெயர் காரணம்! பேட்டை, பட்டினம், புரம், நகர், ஊர் என்பன, பொதுவாக இடத்தை குறிக்கும். சென்னையின் பல இடங்கள், பாக்கம், பேட்டை, ஊர், புரம், நகர், சாவடி, மேடு என, முடிவதை காணமுடியும். ஆதம்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற, பாக்கம், வாக்கம் என முடியும் ஊர்கள், கடலோர வணிகர்கள் வாழ்ந்த பழமையான குடியிருப்பு பகுதிகள். கொருக்குப் பேட்டை, வண்ணாரப் பேட்டை போன்ற, பேட்டையில் முடியும் பகுதிகளில், சந்தைகள் இருந்துள்ளன. கொரட்டூர், கொளத்துார், போரூர் உள்ளிட்ட, ஊர் என, முடியும் இடங்களில், பழமையான குடியிருப்புகள் இருந்துள்ளன. ரெட்டேரி, பொத்தேரி, வெப்பேரி, வேளச்சேரி போன்றவை, ஏரி இருந்த இடங்களை குறிக்கின்றன. ராமாபுரம், மாதவரம் போன்ற,…
-
- 0 replies
- 7.3k views
-
-
- இயற்கை அனர்த்தத்தின் நினைவுகள் - தமிழ் மண்ணே வணக்கம் -எய்ட்ஸ் நோயாளிகள் கவனிப்பு : கமல் -மட்டுநகர் நோயாளிகள் நிலவரம் - உரையாடல் அணுகுமுறை - சினிமா கொட்டகை கேட்பதற்கு http://www.radio.ajeevan.com/
-
- 0 replies
- 1k views
-
-
மீண்டும் நிதர்சனம் நீண்ட நாட்களாக செயலப்டாமல் இருந்த நிதர்சனம் தற்பொழுது செயல்படத் தொடங்கியிருக்கிறதுபோல் தெரிகிறது இனிமேல் வேறெந்த செய்தி ஊடகங்களிலும் வெளிக்கொண்டுவர முடியாத எதிரணியினரின் உள்நடப்புச் செய்திகளை சுடச்சுட இனி நிதர்சனத்தில் எதிர் பார்க்கலாம் இது நிதர்சனத்தில் உள்ள சில செய்தித் தலைப்புகள் உப்புத் திண்டவர் தண்ணீர் குடிப்பார் - றணில் உருவாக்கிய கருணா குழுவிற்கு முதலமைச்சர் பதவி கொடுக்க மகிந்த மறுப்பு. டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு � பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து படுதோல்வி அடைந்த கிஸ்புல்லாவிற்கு கொடுக்குமாறு தமிழ் அமைச்சர் ஒருவர் மகிந்தவிற்கு கொடுத்த ஆலோசனை. கிழக்கு …
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழகத்தின் தினமணி ஏட்டில் இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தி: புலிகளின் பயிற்சி தளத்தை கைப்பற்றியது இலங்கை ராணுவம் கொழும்பு, அக்.30: விடுதலைப் புலிகளின் மிக முக்கிய பயிற்சி தளத்தை இலங்கை ராணுவம் வியாழக்கிழமை கைப்பற்றியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து வருகிறது. முன்னதாக கொழும்பு மற்றும் மன்னாரில் ராணுவத்தின் கட்டுப்பாட்டு இடங்களை குறிவைத்து புலிகள் நடத்திய தாக்குதல் இலங்கை அரசை அதிர்ச்சியுற செய்தது. இந்நிலையில், புலிகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களது முக்கிய தளத்தை இலங்கை விமானப் படைகள் கைப்பற்றியுள்ளன. பொட்டு அம்மனால் உருவாக்கப்பட்ட பயிற்சி தளம்: பெ…
-
- 1 reply
- 1.7k views
-
-
நேரடி சுட்டி டிவி நிகழ்ச்சிகள் http://www.mytamilmp3.com/2007/01/sun-tv-live.html
-
- 5 replies
- 3k views
-
-
எமது ஊடகங்கள் எல்லாம் எழுச்சியாக நிகழ்ச்சிகளை நடத்திக்கொன்டிருக்கும் போது ஐரோப்பாவில் ஒளிவீசும் கட்டண தமிழ் தொலைகாட்சி இரண்டுநாட்களாக இலவசமாய் ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். இலவசமாகப் போய்கொண்டிருக்கும் தொலைக்காட்சியான மற்றொன்று மக்களின் உணர்வுகளை தொலைபேசியில் நேரடியாக ஒளிபரப்பும்போது, இவ்; ஒளிவீசும் தொலைக்காட்சி அதை மழுங்கடிக்கும் விதமாக 'கலக்கபோவது யாரு' சோடி நம்பர்1' போன்ற களியாட்ட நிகழ்வுகளை ஒளிபரப்பி திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. திடீரென இலவசமாக இந்த நேரத்தில் விடுகிறார்கள் ஏன் என்ற கேள்விக்கு விடை இப்பொது விளங்குகிறது. ஒளிவீசும் தொலைக்காட்சியின் பின்னணியில் யாரோ எவரோ? எல்லாம் அந்த தேவனுக்குத்தான் தெரியும்...
-
- 14 replies
- 3.7k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்தாவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே தனது தந்தை நாட்டை விட்டு வெளியேறவில்லை என்று அறிக்கை விடுகிறாராம் ராஜபக்ஷே மிகவும் மன அழுத்தில் இருக்கிறாராம் தற்கொலைசெய்யும் எண்ணத்துடன். யாரோ சொன்ன தகவல்.
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
ஞாயிறன்று நடந்துமுடிந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் குறித்த செய்திகளை தமிழ்நாட்டின் செய்தித் தொலைக்காட்சி சேனல்கள் கடந்த பலநாட்களாக விரிவாக அலசியதுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒட்டுமொத்த வாக்களிப்பு நடைமுறையையும் நாள் முழுக்க நேரலையாக ஒளிபரப்பிய விதம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த தேர்தலை தமிழக செய்தித் தொலைக்காட்சிகள் கையாண்ட விதம் தமிழ்நாட்டின் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளின் செய்தி வறுமையை மிகத்தெளிவாக காட்டக்கூடிய ஒரு நிகழ்வு என்று சாடுகிறார் எழுத்தாளரும் விமர்சகருமான மனுஷ்யபுத்திரன். சினிமாவின் அடிமைகளாக தமிழர்களை மாற்றும் நிகழ்வின் இன்னொரு கட்டத்துக்கு இந்த தொலைக்காட்சிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத…
-
- 0 replies
- 483 views
-
-
கனடா வானொலியில் நிக்சனும் இந்திரனும் உரையாடுகிறார்கள்.
-
- 4 replies
- 994 views
- 1 follower
-
-
ஊரோசை வானொலி உரோடு உறவாடி நிலத்தின் நிகழ்வுகள் புலத்தின் நிகழ்வுகள் தாங்கிய வானோசை உங்கள் வாசல்களில்.... ஐரோப்பா ஆபிரிக்கா மத்திய கிழக்கெங்கும் தமிழோடு தமிழ் வாசம் ஊரோசை வானொலி.
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் கல்விக்கழகம் • "தெருவெல்லாம் தமிழ் முழக்கமிடுவோம்" என்றான் பாரதி. தெருவிற்கல்ல உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம் தமிழின் பெருமையை... • "அறம் செய விரும்பு! ஆறுவது சினம்!" ஔவையின் அறத்தை அழகு தமிழில் கற்றுக்கொடுப்போம் நம் செல்வங்களுக்கு... • "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவ வேண்டும்" என்ற பாரதியின் வாக்கினை மெய்பிப்பதற்கான வரப்பிரசாதம் தமிழ் கல்விக்கழகம். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய அமைப்பாகத் தமிழ் கல்விக்கழகம் திகழ்கிறது. • தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெல்லாம் உரக்கச் சொல்வோம். மேலும் விவரங்களுக்கு ...www.tamilacademy.com தொடர்புக்கு; E-Mail IDs: kidsnoolagam@gmail.…
-
- 0 replies
- 971 views
-
-
http://www.trttamilolli.com/சுவிஸ்-நேரம்-30102017/
-
- 0 replies
- 326 views
-
-
-
- 5 replies
- 788 views
- 1 follower
-
-
வணக்கம் சமகால சமூக அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக 7வது அங்கத்தை தொட்டிருக்கும் " கோணல் மாணல்" எனும் இந்த நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்துக்களை எதிர்பார்கின்றோம். அவற்றின் வழியே இந்நாடகத்தை மேன்மைபடுத்த முடியுமென நம்புகிறோம். நன்றி. http://www.valary.tv/?p=861
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை படைப்பதற்காக உலகத்தரத்திலான தொழில்நுட்ப வசதிகளுடனும்இ தரமான நிகழ்ச்சிகளுடனும் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது கேப்டன் டி.வி. ஆம். கேப்டன் டி.வி. ஒளிபரப்புக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய தகவல்-ஒலிபரப்பு அமைச்சகம் அனுமதியை வழங்கியுள்ளது. இத்தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தாலும்இ குறிப்பிட்ட சில தமிழ் சேனல்களே சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடியஇ மக்களைக் கவரும் வகையிலான தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. றநடினரnயை phழவழகுஐடுநுஏதோஇ நாமும் அரசியல் கட்சி ஆரம்பித்தோம் என்றில்லாமல்இ தேமுதிக தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளில் தமிழ…
-
- 1 reply
- 949 views
-
-
சேகுவேராவின், வாழ்க்கை வரலாறு .... காணொளியில்.
-
- 2 replies
- 1.8k views
-
-
Ulagathil Oruvaraiyum Nambadhe...By Kovai Sri Jayarama Bhagavathar in Alangudi Radhakalyanam
-
- 3 replies
- 1.2k views
-
-
சுவிஸ் தமிழ் ஒலிபரப்பில்........... புலம் பெயர் ஈழத்துக் கலைஞர்களது செவ்விகள் மற்றும் படைப்புகள் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. கேட்பதற்கு:- http://www.radio.ajeevan.com/
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழருவி தொலைக்காட்சிபரீட்சார்த்த ஒளிபரப்பு<<<http://tamilaruvi.tv/newtv.html>>>
-
- 0 replies
- 802 views
-
-
சென்னை வானொலிக்கு வயது 80 சென்னை அகில இந்திய வானொலி ஜூன் 16-ம் தேதியன்று 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற அகில இந்திய வானொலிகளுக்கோ, தனியார் வானொலிகளுக்கோ இல்லாத சிறப்பு சென்னை வானொலிக்கு உண்டு. அங்கு, ஒரே வளாகத்திலிருந்து ஒரு சேர ஐந்து வெவ்வேறு ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன. இவற்றைத் தவிர, வெளிநாட்டுத் தமிழ் நேயர்களுக்காக ‘திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்’(7270, 7380 கி.ஹெ) என்ற ஒலிபரப்பும் உண்டு. திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் மங்கள இசையோடு தொடங்கியது சென்னை வானொலியின் பயணம். முதலில் ஒலித்த பாடல் டி.கே.பட்டம்மாள் பாடியது. முதல் நாள் ஒலிபரப்பில், அன்றைய சென்னை மாக…
-
- 0 replies
- 369 views
-
-
இன்றைய சிறீலங்கா நிலை பற்றி அன்றே தலைவர் சொன்னது. https://m.facebook.com/story.php?story_fbid=151218840699823&id=100074351221084
-
- 1 reply
- 448 views
-