உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில் ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு எத்தகைய தேர்தலாக இருக்கும்?’’ “வட கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேர்தலை ஒரு போராட்டமாகத்தான் அணுகிவந்துள்ளனர். இந்த முறையும் அப்படித்தான். நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான, உரிமை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடையிலான தேர்தலாகத்தான் இது இருக்கும். மக்கள் நீதியையும், தர்மத்தையும், உரிமையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்…
-
- 0 replies
- 903 views
-
-
வணக்கம் யாழ் உறவகளிற்கு- நான் கோலங்கள் நாடகங்களில் எமக்கு ஏற்ற பகுதிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். 26.09.2009 30.09.2009 அன்றும் இடம்பெற்ற கதை எம்மக்களின் கதையாக இருந்தது. 26.09.2009 அன்று இடம்பெற்ற கோலங்களின் பிற்பகுதியை பார்ப்பவர்கள் உங்களிற்கு இப்படி சந்தர்ப்பம் கிடைக்கும் எனின் அதனை விரைந்து செய்யுங்கள். இக் காட்சியை இணைக்க தெரிந்த உறவுகள் இணைத்துவிடுங்கள். இவ் கதையாசிரியர் இயக்கனர் அவர்களை உற்சாகப்படுத்துதல் நல்லது இவருடன் எப்படி தொடர்பு கொள்ளலாம். தெரிந்தால் அறியத்தாருங்கள்.நன்றி
-
- 3 replies
- 902 views
-
-
பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படை வீரர்களிடம், அவர்களது தாய் மொழியில் 'வணக்கம்' என்பதை எப்படிக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டதற்கு ஒவ்வொருவரும் சொல்லும் பதில் இது. இறுதியில் பாருங்கள்.. தெறிக்கும் https://www.facebook.com/pkrish.parani/videos/240889101091727 பரணி கிருஸ்ணரஜனி
-
- 8 replies
- 900 views
-
-
இதுவரை நான் கேள்விப்படாத மிக முக்கியமான செய்தி.
-
-
- 2 replies
- 899 views
- 2 followers
-
-
இனவெறி பேசி தமிழ் மக்களை பலியிட முனையும் சில தமிழ் ஊடகங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை அரசின் கொடுங்கோன்மை ஆட்சிகளால் இன்னும் சிறைகளில் வைக்கப்பட்டு தம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பத்து அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு" மற்றும் "சமுக நீதிக்கான வெகுஜன அமைப்பு" போன்ற அமைப்புக்கள் எல்லா இன மக்களையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுத்தன. அதைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைப்பயணம் ஒன்றை தொடங்கினார்கள். அதற்கு தமிழ்த் தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் "லங்…
-
- 0 replies
- 898 views
-
-
யாரோ ஒருவர் அனுப்பிய நெஞ்சை உருக்கிய நிகழ்வு... நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.. விமானம் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு நம் இராணுவ வீரர்கள் பதினைந்து பேர் வந்து என் இருக்கையைச் சுற்றி அமர்ந்தார்கள். நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..? என்றேன். ஆக்ராவுக்கு.... அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி..... என்றனர். ஒரு மணி நேரம் சென்றிருக்கும்,அப்பொழுது ஒரு அறிவிப்பு. மதிய உணவு தயார்.....சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது, எனக்குப் பின்னால் இருந்த ராணுவ வீரர்…
-
- 6 replies
- 896 views
- 1 follower
-
-
மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை Manavai Mustafa Scientific Tamil Foundation அறிவியல் தமிழ் வாரம் விழிய வரிசை 7th August ; Thursday; Noon show—1 pm கண்ணாடி நரம்பணுக்கள் என்றால் என்ன ? பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி கொடுக்கும் அறிவியல் விளக்கம் ஒரே ஒரு திருக்குறளை மைய்யப்படுத்தி 120 பக்கங்களில் எழுதப்பட்ட அதி நவீன அறிவியல் நூலில் இருந்து இந்த கருத்தாக்கம் பெறப்பட்டது. This video series is produced for Manavai Mustafa Scientific Tamil Foundation by Dr.Semmal For more videos visit www.tamilarchives.org For details send mail to - thetamilarchives@gmail.com 9381045344 <iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/4Keo6EPiqfY?l…
-
- 0 replies
- 895 views
-
-
பகீரதன் என்ற நபரின் புகைப்படத்துடன் வடக்கில் சுவரொட்டிகள்!!! 03.04.2014_செய்திகள் ஒலி வடிவில்.... http://www.youtube.com/watch?v=6TxNP-vwcJM
-
- 0 replies
- 894 views
-
-
வழக்கறிஞ்சர் வைகோ நேர்காணல்..
-
- 1 reply
- 891 views
-
-
கம்பன் என்றும்,ராமன் என்றும்,அனுமான் என்றும்,பாபா என்றும்,கிருஷ்னா என்றும் நாம்தேடும் ஆத்மீகம் ,,,, ம்ம்ம்ம்ம்ம்ம் எதோ நடக்கட்டும் இளசுகளையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை http://www.tamilmurasuaustralia.com/2012/09/blog-post_4237.html#more நன்றிகள் தமிழ்முரசு அவுஸ்ரேலியா
-
- 0 replies
- 889 views
-
-
'தமிழர்களின் கால்களில் சங்கிலியை பிணைக்க முயன்றால், அதில் சிங்களவர்களும் சிக்கிக் கொள்வார்கள்'-பிரசன்ன விதானகே பிரசன்ன விதானகேயை நான் எடுத்த பேட்டியை இங்கே பதிவு செய்துள்ளேன். சில தவிர்க்க முடியாத காரணங்களால் பேட்டியை கொஞ்சம் தாமதமாகவே பதிவு செய்கிறேன். இந்தப் பேட்டியை நான் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். அன்புடன், அருளினியன். பிரசன்ன விதானகே, ஈழத் தமிழர்களின் வலிகளையும் நெஞ்சுரத்துடன் படமாக்கிய சிங்கள இயக்குநர். ஈழத் தமிழர்களுக்கு சார்பான தனது நிலைப்பாட்டால், சிங்கள கடும்போக்குவாதிகளிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும், கொலை மிரட்டல்களையும் பெற்றவர். "ஆகாச குசும்' என்ற பெயரில் இவர் சிங்கள மொழியில் இயக்க…
-
- 1 reply
- 883 views
-
-
கற்பனை கவிதை ஆகி ..கவிதை ஒலி வடிவமாகி… பின்னர் ..ஒளி ஒலி வடிவமாகி உள்ளது.இந்த கன்னி முயற்சிக்கு உறுதுணை தந்த அந்த ஜெர்மனி ஐக்கிய இராட்சியம் நாடுகளில் வாழும் இரு நல் உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் . எமது கிராமத்து ஊரவர்களே! உறவுகளே……. குறுகிய கால படைப்பு இது.நிறைவு எமக்கும் இல்லை உங்கள் தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலும் மெருகூட்ட நாம் பின் நிற்கப்போவது இல்லை உங்கள் கருத்துக்களை இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே பகிரவும். http://www.siruppiddy.net/?p=7193
-
- 2 replies
- 881 views
-
-
உறவுகளை தேடும் உறவு ................... வணக்கம் ..........கனடாவில் சில வானொலிகளில் ,வன்னியில் வாழும் , உறவினரை தேடும் உதவிக்காக சில தொலைபேசி எண்கள் தெரிவித்தார்கள். அதை யாராவது இங்கு பதிந்தால் உறவுகளை தேடும் உறவுகளுக்கு உதவும் ............நன்றி .
-
- 1 reply
- 880 views
-
-
தொலைக்காட்சியில் அல்லாமல் தொலைக்காட்சில் ஒளிபரப்பும் தரத்தில் உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் YouTube இணையம் வழி தமிழ்ச் செய்திகளை வழங்கும் புதிய முயற்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தமிழ் ஒளிபரப்பு என்ற பெயரில் (International Tamil Broadcasting) என்ற பெயரில் இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. இதில் International Tamil Broadcasting InterTAM என்ற பெயரில் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. பிரதி திங்கள் முதல் வெள்ளிவரை GMT 5:00 மணிக்கு இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்ட மறுகணம் உங்களின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் இந்த வலைமுகவரியில் subscribe செய்துகொள்ள முடியும். மேலும், இந்தப் புதிய முயற்சிக்கான ஆதரவையும்,…
-
- 0 replies
- 880 views
-
-
ஆங்கிலத்தில் அவ்வளவாக பரீச்சயமில்லாதவர்களுக்கு மலர் ரீச்சர் அவர்களுக்கு ஆங்கிலம் பேசும் ஆற்றலை கற்பிக்க உதவுகிறார்.
-
- 5 replies
- 878 views
-
-
தாயகத்தில் கைவிடப்பட்ட முன்னாள் போராளிகளும் போட்டி மாவீரர் நிகழ்வுகளும் http://www.tamilolli.com/?p=20398 நன்றி TRT தமிழ்ஒலி
-
- 0 replies
- 878 views
-
-
புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் டிவி குழுமத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வெளியாகவுள்ளன. சன் டிவியை கை கழுவிய பிறகு திமுக ஆரம்பித்துள்ள புதிய டிவிதான் கலைஞர் டிவி. சன் டிவிக்கு நிகராக கலைஞர் டிவிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாமகவின் மக்கள் டிவியைப் போலவே கலைஞர் டிவியும் முடிந்தவரை நல்ல தமிழ் என்ற பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கலைஞர் டிவி வட்டாரத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வரவுள்ளன. ஒன்று, 24 மணி நேர இசை சானல், அதற்கு இசையருவி என பெயரிட்டுள்ளனர். இன்னொன்று கலைஞர் செய்தி. இசையருவி சானல், நவம்பர் 2வது வாரத்தில் ஒளிபரப்புக்கு வருகிறது. செய்தி சானல் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும். …
-
- 0 replies
- 875 views
-
-
50.01.01 ஆவணத்தின் தலைப்பு: மின்தமிழ் – பகுதி ஒன்று ஆவணம் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட காலம்: 03 April 2014 ஆவணத்தின் கால அளவு: 08 Minutes and 49 Seconds ஆவணத்தை உருவாக்கியவர்: Professor. Narayanan kannan ஆவணத்தின் முக்கிய பகுதிகள்: 02.55 - மின்தமிழ் ஏன், எப்போது துவங்கப்பட்டது ? 03.21 - E சுவடி மருவிய நிகழ்வு 03.45 - மின்தமிழ் - அறிஞர்களின் அன்புமிகு கூடம் 03.57 -மின்தமிழ் - குறிக்கோள் என்ன ? 04.18 - வேர்களின் புரிதல் வேண்டும் 04.34 - மயங்காது உண்மைகள் வெளிவர வேண்டும் http://tamilarchives.org/?p=298 டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம்
-
- 2 replies
- 869 views
-
-
தமிழ்த்தேசியமும் தமிழ் ஊடகங்களும், வணக்கம் தமிழ் நெஞ்சங்களே! இன்று ஈழத்தமிழர் தரப்பைப் பொறுத்தவரை ஒரு இக்கட்டான இறுதி கட்டத்தில் நிற்பதாக பலரது கணிப்பு. எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல கரடு முரடான பாதைகளையும் தாண்டி வந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற சூழ்நிலைகள் உருவாகுவது போன்ற ஒரு மாயை தோன்றுவதும் மறைவதுமாக உள்ளன. எது எப்படியிருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களினது வேலைத் திட்டங்களை அட்டவணைப்படியே செயல்படுத்தி வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்த்தேசியத்தையே தமது கொள்கையாக நிறுத்தி பாராளுமன்ற அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் செயல்பாடுகள் போதுமானவையா? அல்லது தங்களை தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று கூறிக்க…
-
- 0 replies
- 868 views
-
-
-
- 1 reply
- 860 views
-
-
இன்று முதல் வீரகேசரியின் அடுத்த வெற்றிப் பயணம் இலங்கையின் பழம்பெரும் ஊடக நிறுவனமாக விளங்கும் வீரகேசரி தனது 90 ஆவது அகவையைக் கடந்து வெற்றி நடைப்போடும் இத்தருணத்தில் அதன் மற்றுமொரு பாரிய வளர்ச்சியாக இன்று தொடக்கம் தொலைக்காட்சி செய்தியிலும் காலடி எடுத்து வைக்கின்றது. அந்த வகையில் ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி சேவையில் நாளாந்தம் இரவு 7 மணிக்கு வீரகேசரி ஸ்டார் தமிழ் செய்திகள் ஒளி பரப்பு செய்யப்படவுள்ளது என்பதை எமது அன்பார்ந்த நேயர்களுக்கு தெரிவிப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். வீரகேசரி நிறுவனம் உலகின் நவீன மாற்றங்களை தன்னகத்தே ஈர்த்து உலகின் பல பாகங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு தன்னாலான சிறந்த செய்தி சேவையை ஆற்றி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. …
-
- 1 reply
- 853 views
-
-
வலை உலகம் - இண்டர்நெட் கடதாசி உலகம் - பத்திரிகை, சஞ்சிகை, புத்தகங்கள் வானொலி உலகம் தொலைக்காட்சி உலகம் வணக்கம், மேலுள்ள நான்கும் வெவ்வேறு பிரபல தொடர்பாடல் ஊடகங்கள். இந்த நான்கு உலகத்திலும் உள்ளவர்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்களை பெறுகின்றார்கள். இந்த நான்கையும் நேரடியாக ஒரேநேரத்தில் இணைப்பதுபற்றிய உங்கள் சிந்தனைகளை பரிமாறிக்கொள்ளுங்கள். நன்றி!
-
- 2 replies
- 852 views
-
-
ஒருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட இருக்கின்ற சிறுகதை, கவிதை, புகைப்படப் போட்டிகள் குறித்த விபரங்களும் இதழ் 93இல் இடம்பெற்றுள்ளன. ஒரு பேப்பர் இதழ் 93ஐப் பார்வையிட www.orupaper.com
-
- 0 replies
- 851 views
-
-
Safe Browsing Diagnostic page for tamilcanadian.com What is the current listing status for tamilcanadian.com? Site is listed as suspicious - visiting this web site may harm your computer. Part of this site was listed for suspicious activity 2 time(s) over the past 90 days. What happened when Google visited this site? Of the 4 pages we tested on the site over the past 90 days, 2 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2013-05-30, and the last time suspicious content was found on this site was on 2013-05-30. This site was hosted on 1 network(s) includin…
-
- 0 replies
- 847 views
-
-