Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர் தாயக் கடற்கரையில் இரவோடு இரவாக பதிக்கப்படும் பாரிய மர்ம குழாய்கள்!! களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்தில் பாரிய இரும்புக் குழாய்கள் கொண்டுவரப்பட்டு நிலத்தினுள் பதிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக அந்தக் குழாய்கள் கடற்கரையில் பதிக்கப்பட்டு வருகின்றன என்ற அந்தப் பிரதேச வாழ் மக்களின் கேள்விக்கு சரியான பதில் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. பதிலைத் தேடுகின்ற ஒரு முயற்சியில் நாம் இறங்கிய போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. தமிழ் மக்களின் வாழ்வியல் மாத்திரமல்ல, அவர்களது எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கக்கூடிய பல சந்தேகங்களையும், கேள்வி…

    • 3 replies
    • 462 views
  2. சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ப்பரப்புரையின் மூலம் சர்வதேச வல்லரசு நாடுகளின் சகலவிதமான ஆதரவோடு, ஒருபுறம் வரலாறுகாணாத பெருமெடுப்பிலான ஆக்கிரமிப்புப் போரை மேற்கொண்டதோடு மறுபுறம் பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு இனவழிப்பை நிகழ்த்தியது. வட்டக்கச்சி, முரசுமோட்டையிலிருந்து வெலிக்கண்டல், புளியம்பொக்கணை, இருட்டுமடு, ஒலுமடு, தர்மபுரம், நெத்தலியாறு, சுண்டிக்குளம், கல்;லாறு, விசுவமடு, தொட்டியடி, பன்னிரண்டாம்கட்டை, ரெட்பானா, பிரமந்தனாறு, தேராவில், உடையார்கட்;டு, வள்ளிபுரம், சுதந்திரபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை மற்றும் முள்ளியவளை, வற்றாப்பளை என அங்கே ஒவ்வொரு கிராமங்களிலும் வீதிகளிலும் செறிவாகப் பொதுமக்கள் வாழ்ந்த ப…

  3. இலங்கைத்தீவின் வழமையான அரசியல் கூச்சல்கள், குழப்பங்களை சற்றுப் புறந்தள்ளிவிட்டு அந்தத்தீவை சற்று உற்றுநோக்கினால் ஆகக் குறைந்தது இரண்டு விடயங்களை நீங்கள் சமகாலத்தில் அவதானிக்கலாம். http://tamilworldtoday.com/?p=12277

    • 0 replies
    • 462 views
  4. இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன? பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது. சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது. French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy j…

  5. கோமணம் அவுளுது…. : தெனீசன் 01/05/2016 டேய் என்னடா இது தலைப்பு எண்டு யாரும் என்ன விரட்ட முயற்சிக்காதேயுங்கொ. நான் இப்பதான் சிங்களம் படிக்க முயற்சி எடுக்கிறன். இப்ப புதுசா கிடைச்ச சிங்கள நண்பனிட்ட கோமத அவுறுது (எப்பிடி புத்தாண்டு) என்டு கேக்குறத்துக்கு பதிலா வாய்தடுமாறி, இப்படி சொல்லிப்போட்டன். இதுக்குதான் நம்ம முன்னோர் வெள்ளனவே சொல்லி போட்டினம் தனக்கென்டா சிங்களம் பிரடிக்கு சேதம் எண்டு. ஆனா என்ன செய்யிறது TCCட ஏக பிரதிநிதி லண்டன் பாபாவில இருந்து உலகதமிழர் பேரவை என்டு சொல்லுற மூண்டு பேர் கோண்ட அமைப்பின்ட பேச்சாளர் வரை இப்ப சிங்களத்தில தான் பஞ்சு டயலக் விடுறீனம். அந்த காச்சல் எனக்கும் தொத்தி பொட்டுது. இப்ப நான் விசயத்துக்கு வாறன். காலத்தால எழும்பி மின்…

  6. சீனாவின் குள்ளநரித்தனம் இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுதொடர்பில் பல்வே வழிகளிலும் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இலங்கையின் மோசமான நிலைமைக்கு பல்வேறான காரணங்கள் கூறப்படுகின்றன. சரிந்து வரும் ரூபாவின் மதிப்பு, குறைந்து வரும் அன்னிய கையிருப்பு உள்ளிட்டவை பிரதான காரணங்களாகுமென கூறப்படுகின்றது. இலங்கைக்கு ஏற்பட்டிருந்தும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமையின் விளிம்பில், லெபனான், ரஷ்யா, சுரினாம் மற்றும் சாம்பியா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆஜெர்டினா, உக்ரேன், கானா, எஃப்து, துனிஷியா, கெ…

    • 2 replies
    • 461 views
  7. தமிழில் ஈழ தமிழர்களுக்காக தேரர் அதிரடியாக வெளியிட்ட காணொளி-குவியும் பாராட்டுக்கள்! நல்ல தமிழ் பேசும் இந்த தேரர், தமிழ் பகுதிகளில், மிகுந்த சிரமத்தில் உள்ள மக்களை சந்தித்து, அவர்கள் குறித்து, சிங்கள மக்களுக்கு தெரிய படுத்தி, உதவிகளை பெற்றுக் கொடுக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் உதவுமாறு கோரி பெற்றுக் கொடுக்கின்றார். இவர் நோக்கம் என்ன என்று சிலருக்கு சந்தேகம் வந்து அவரையே நேரடியாக கேட்டதால், இவர் இந்த விடீயோவினை வெளியிட்டுள்ளார். இவர் தான் உண்மையில் புத்தரின் சீடரோ.... காலம் பதில் சொல்லும்.

  8. ஏழை இலங்கையர்களுக்கு சீனா வழங்கிய பரிசாகும் இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் இல்லையால் யாரும் செல்வதில்லை. இல்லை, விமானப் போக்குவரத்து மையம் தற்போது முற்றிலும் செயலிழந்து விட தினசரி அல்லது இரண்டு விமானங்கள் மட்டுமே உள்ளன, மேலும் அங்கு செல்பவர்கள் நடுவில் உள்ள அதிர்ச்சியூட்டும், முழு நவீன விமான நிலையத்தைக் காண அருகிலுள்ள வனவிலங்கு பூங்காக்களிலிருந்து ஒரு பக்கப் பயணத்தை மேற்கொள்கின்றனர் இலங்கையின் தெற்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள HRI க்கு நான் அதிகாலையில் வந்து சேர்ந்தேன், அதன் பயணிகள் முனையத்தின் முன் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று குவிந்திருப்பதைக் கண்டேன். வெற்று விமான நிலையத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று நான் அவர்களிடம் க…

    • 3 replies
    • 460 views
  9. வன்னியில் இருந்து ச.பாரதி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு அனுப்பிவைத்த பதிவு இது கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள கிராம அலுவலர்கள் போருக்கு முன்னர் காணிகளை கொள்வனவு செய்து வீடுகட்டி வாழ்ந்து வந்த பலருடைய காணிகளை ஏற்கனவே காணியை விற்றவருக்கோ அல்லது காணிக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கோ பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் செயற்பட்டு வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர். இதிலும் அதிகளவு பாதிக்கப்படுபவர்கள் கணவனை இழந்த பெண்களும், சரணடைந்த போராளிகளதும், குடும்பத் தலைவர் இல்லாமல் வாழ்கின்ற பெண்களுமே. இவர்களே தமது குடும்ப வாழ்விற்கான வருமானத்தை ஈட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் உழைக்க வேண்டிய தேவையுடன், பிள்ளைகளை பராமரிக்க வேண்டியதுடன், …

  10. தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: சீமான் அரசியலின் அபாயங்கள், அபத்தங்கள்! மின்னம்பலம் ராஜன் குறை சென்ற வாரம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சந்தித்த படுதோல்வியிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும் என்று பரிசீலித்தோம். இந்த வாரம் சீமானின் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் தோல்வி குறித்தும், அதன் அரசியல் எத்தன்மையது என்பது குறித்தும் ஆராய்வோம். அரசியல் சிந்தனை என்பது விமர்சனபூர்வமாக இருப்பதுடன் கண்டிக்க வேண்டியதை கண்டிக்க தயங்கக் கூடாது. கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி இரண்டுமே தனிநபர்களை மையப்படுத்தியது. அவர்களைத் தவிர அந்தக் கட்சியில் உள்ள யாருமே முகமற்றவர்கள்; அடையாளமற்றவர்கள் என்ற நிலையிலேயே இந்தக் கட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையை விமர்சிப்பதில் ஒர…

  11. சபரிமலை விவகாரம்: போராட்டத்துக்கு வித்திட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு எம். காசிநாதன் / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 01:35 கேரள மாநிலத்தின் ‘சபரிமலை’ இன்றைக்குப் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. பக்தி என்ற அடிப்படையில் உரிமைகளை நிலைநாட்டப் பெண்களும் அந்த உரிமைகளைப் பெண்களுக்கு அளிக்க முடியாது என்று சில அமைப்புகளும் செய்யும் இந்தப் போராட்டம், கேரள மாநிலத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஷ்ரா, ஓய்வு பெறுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு, வழங்கிய தீர்ப்புதான், கேரளாவை இப்போது போராட்டக் களமாக மாற்றியிருக்கிறது. 10 வயதுக்கு மேலும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்க…

  12. தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்ப…

  13. கடந்த 2012-ம் ஆண்டு பிரதீபா பட்டீலுக்கு பிறகு அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாம் மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி வலியுறுத்தி வந்தார். மம்தாவின் கோரிக்கைக்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பிற தலைவர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க முடிவு செய்ததது. அந்த சமயத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலித்துக் கொண்டிருந்தார். மம்தாவின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட கலாம் முடிவு செய்தால், தனது முடிவு குறித்து மக்களுக்கு தெரிவிக்க ஒரு விளக்க கடிதமும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்ற…

  14. [size=3][size=4]நான் பணிபுரியும் வின்சர் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் மானுடவியல் துறைகளின் ஆசிரியர்களுக்கிடையே சில மாதங்களுக்கு முன்பாகப் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. சமூகவியல், மானுடவியல்துறை என்று வழங்கப்பட்டு வந்த எங்கள் துறையின் பெயரோடு குற்றவியல் (Criminology) என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தைச் சில பேராசிரியர்கள் முன்வைத்திருந்தார்கள். குற்றவியலின் சட்ட, நீதி, நியாயப் பரிமாணங்களைதக் கற்பிக்கச் சட்ட பீடம், சட்டமும் சமூகமும் போன்ற துறைகள் இருந்தாலும் குற்றவியலின் சமூகவியல் பரிமாணங்களை ஆய்வு செய்வதும் கற்பிப்பதும்தான் குற்றவியல் துறையின் மையமாக இருந்தது. எமது துறைகளிலும் பல பேராசிரியர்கள் குற்றவியலைத்தான் தமது விருப்புக்குரிய சிறப்புத்துறையாகப்…

    • 0 replies
    • 459 views
  15. 2500 வருடங்களுக்கு அதிக கால வரலாற்றைக் கொண்ட காதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது ஆனி அல்லது ஆடி மாதம் இடம்பெறுவது வழக்கமாகும். ஆனால், இம்முறை வழக்கத்திற்கு மாறாக கதிர்காம உற்சவ வரலாற்றில் முதன் முறையாக ஒரு மாத கால தாமதத்துடன் கதிர்காம உற்சவத்தின் ஆரம்ப திகதி ஆகஸ் மாதம் 7ஆம் திகதியாக அறிவிக்கபப்பட்டுள்ளமை யாத்திரிகைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காம வருடாந்த உற்சவமானது, பலரது எதிர்பார்ப்புமிக்க ஒன்றாகும். காரணம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்நாளுக்காக காத்திருப்பர். கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, போன்ற மாவட்டங்களிலிருந்து, சுமார் ஒருமாத காலத்திற்கு முன்னதாக காடுகளினுடாக பாத யா…

  16. தனது அரசு செய்த அனைத்துமே கொடுங்கோன்மையான நிகழ்வுகள் என்பதனை ஏற்க மறுப்பதுடன், உலக நாடுகளை கண்டித்து பேசிவரும் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தனது சண்டித்தனத்தையே காட்டி வருகிறார். பணச் செல்வாக்கினால் பிரித்தானியா மற்றும் வேறு சில நாடுகளில் இயங்கும் சில பிரச்சார அமைப்புக்களை உள்வாங்கி தனது பிரச்சாரத்தை அந்நாடுகளில் பரப்பி வருகிறார் மகிந்தா. சண்டித்தனத்துடன் கூடிய தனது அதிகார மற்றும் பணச் செல்வாக்கை வைத்து தன் மீதும் மற்றும் முக்கிய அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட தனது செல்வாக்கை மேற்குலகத்தில் அதிகரிக்க பல்வேறுபட்ட பிரயத்தனங்களை எடுத்துவருகிறார் மகிந்தா. ஒக்ஸ்போட்யூனியனில் உரையாற்ற 2010-இல் லண்டன் சென்ற மகிந்தா பாதுகாப்புக…

  17. சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது என்றும் இணைஅனுசரணையில் இருந்துவிலகிக் கொள்கின்றோம் என்றும் இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிவித்திருந்தது. தவிர, உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கையின் அறிவிப்பு இருந்தது. இந்த அறிவிப்புத் தொடர்பில், பதிலளித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்; போர்க்குற்றம் தொடர்பான இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளார். இவை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நிகழ்வில் நடந்தவை. இலங்கை அரசின் மேற்போந்த அறிவிப்பும் அதற்கு ஆணையாளர் விடுத்த பதிலும் இவற்றின் முடிவுகள் என்னவாக அமையும் என் பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால் நாம் இங்கு கேட்பதெல்லாம் இலங்கையில் நடந்த போர்க்குற்றத்…

    • 0 replies
    • 459 views
  18. நோர்வேயின் தேசிய தின விழா கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கடந்த வாரம் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இதில் உள்நாட்டு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குதூகலித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்புப் பிரதிநிதியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இவருடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராசா ஆகியோரும் காணப்பட்டனர். அங்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்த…

  19. 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 76வது பிறந்த தினத்தை முன்னிட்ட ஞாபகார்த்த நினைவுப் பேருரை தலைப்பு: 'ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும்' உரை நிகழ்த்துபவர்: க.ச.இரத்தினவேல் சிரேஸ்ட சட்டத்தரணி காலம்:- 04-10-2014 சனிக்கிழமை நேரம்:- பி.ப 3.30 – 6.30 மணி வரை இடம்:- திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகம், இல.286, பிரதான வீதி, யாழ்ப்பாணம் மேற்படி நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்தக் குழு, இல. 136, கண்டிவீதி, யாழ்ப்பாணம், தொடர்புகளுக்கு:- 0773024316 http://globaltamilnews.…

  20. ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வேர்ல்ட் சோஷலிஸ்ட் வெப்சைட் எனப்படும் உலக சோசலிச இணையம் இந்த இணையத்தில் தமிழர் தொடர்பான செய்திகளும் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு. அச்செய்திகளைத் தாண்டி இந்த இணையம் தொடர்பாக நான் அதிகம் தேடியதில்லை. ஆனால், மிக அண்மையில் இந்த இணையத்தில் உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்புத் தொடர்பாக என்னதான் சொல்கிறார்கள் என்று அறிய விரும்பினேன். விளைவு, இந்த இணையம் முற்று முழுதாக ரஸ்ஸியா உக்ரேனில் நடத்திஒவரும் ஆக்கிரமிப்புப் போரினை ஆதரிப்பதோடு, இப்போர் ரஸ்ஸியா மீது மேற்குலகால் திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போர் என்றும் நிறுவ முயல்வது தெரிந்தது. சரி, பரவாயில்லை, ரஸ்ஸியாவின் இரு யுத்தங்களால் கொன்றொழிக்கப்பட்ட செச்சன் மக்கள் பற…

  21. கோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்! - எம்.ஏ சுமந்திரன் February 2, 2019 எம்.ஏ சுமந்திரன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, அரசியல் பயணம், சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த வீரகேசரிப் பத்…

  22. தமிழ்தேசியம் மீதும் தேசிய தலைவர் மீதும் பற்று கொண்டு இனவிடுதலைக்காக ஒலித்த குரல்ஒன்று ஓய்ந்து போனது..#சாகுல் அமீது.ஐயாஆழ்ந்த இரங்கல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.