நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
இங்கே 5 பேர் 5 விதமான தலைப்பில் பேசுகிறார்கள்.மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும் அனேகமானவை அறிவுரைகளே.மிகமுக்கியமாக குடும்பத்தினர் கட்டாயம் பார்க்க வேண்டியது.நீண்ட நேரம் என்று தவிர்த்துவிடாமல் பொறுமையாக இருந்து கவனமாக கேழுங்கள்.
-
- 5 replies
- 455 views
-
-
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா வளாகத்தில் காண்பிக்கப்பட்ட சனல் 4 தயாரித்த 90 நிமிடங்கள் கொண்ட கொலைக்களங்கள் ஆவணப்படம் சுவிஸ் நாட்டில் மீண்டும் திரையிடப்படவுள்ளது. சூரிச்: சனி, 02.11.2013, மதியம் 2 மணிக்கு, Kino Riffraff, பிரவேசம் இலவசம் லவுசான்: திங்கள், 04.11.2013, இரவு 6 மணிக்கு, Kino Casino de Montbenon, பிரவேசம் இலவசம் லுசேர்ன்: சனி, 07.12.2013, இரவு 6 மணிக்கு, Stattkino Luzern இருக்கைகளை info@amnesty.ch என்ற மின்னஞ்சலில் பதிவு செய்துகொள்ளலாம். பி.கு. இந்த ஆவணப்படம் பேர்ண் மாநிலத்தில் ஏற்கனவே திரையிடப்பட்டது. அதில் Cullum Mcrae கலந்து சிறப்பித்திருந்தார்.
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஏசுகோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது. இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அதன் வடிவத்தால் ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்றும் ‘இந்தியாவின் கண்ணீர் துளி’ என்றும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது. இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் சிறிய இங்கிலாந்து’ (Little England) என்று அழைக்கப்படுகிறது. உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும். சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு…
-
- 2 replies
- 454 views
-
-
களைகட்டவுள்ள ‘ஜெனீவாத் திருவிழா’ Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 12:48 அடுத்த ஒரு மாதத்துக்கு ஜெனீவாத் திருவிழா ‘ஓகோ’வென்று அரங்கேற இருக்கிறது. மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, நீதி, நியாயம், சர்வதேச நீதிபதிகள் என, இனி அரசியற்களம் அதகளப்படும். இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்க இருப்பதாக, பிரித்தானியா அறிவித்ததன் மூலம், இத்திருவிழா தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், உள்நாட்டில் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றளவில், கருத்துகளைக் கனகச்சிதமாகக் கக்குவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். மறுபுறம், இது சர்வதேச விசாரணையைச் சாத்தியமாக்கும் என்று நம்…
-
- 0 replies
- 454 views
-
-
யேர்மனி யுத்தத்தில் தோல்வியடைந்து இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நாள் 08.05.1945. கிட்லர் மணம் முடித்து மரணித்த கடைசி சங்கரின் கதை.
-
- 0 replies
- 454 views
-
-
விடுப்பு மூலை: தடுப்பால வந்தவன் நந்தி முனி வன்னியப்பு ஆஸ்பத்திரிக்குப் போனவர். திரும்பி வரேக்க சைக்கிள் காத்துப் போயிற்று. கிட்ட இருந்த சைக்கிள் திருத்தும் கடைக்குள் நுழைந்தார். அங்கே கிளாக்கர் அமர்ந்திருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு காத்துப்போயிற்று. திருத்துநர் யாரோ ஒரு பொடியனின் சைக்கிளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். வன்னியப்புவுக்கு அந்தப் பொடியனை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு யோசித்துக் கொண்டே கிளாக்கருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். திருத்துநர் பொடியனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார்.... கிளாக்கர் வன்னியப்புவைப் பார்த்து எதையோ சாடையால் உணர்த்தினார்... வன்னியப்பு: என்ன கிளாக்கர் அந்தப் பொடியன விடாமல் பார்க்கிறியள்... கிளாக்: ஓம…
-
- 0 replies
- 454 views
-
-
நேர்காணல்: தேர்தல் அரசியற் போட்டிக்குள் சிக்கியுள்ள 13உம் அரசியற் தடுமாற்றங்களும் March 16, 2022 (அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடன் ஒரு செவ்வி) — நேர்கண்டவர்: அரவிந்தன் — 1987 இல் இலங்கை –இந்திய உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமையை உருவாக்கியது இந்தியா. 35 ஆண்டுகள் கடந்த பின்னும் மாகாணசபை முறைமை வெற்றியளிக்காத ஒன்றாகவே உள்ளது. மாகாணசபைகளுக்கான சட்டமூலமான 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து பின்னடிக்கிறது. மாகாணசபை முறைமையும் 13 ஆவது திருத்தமும் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வைத் தராது என்கின்றது தமிழர்களின் ஒரு தரப்பு. இந்தியாவின் பங்களிப்பு தொடர வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்துவத…
-
- 2 replies
- 454 views
-
-
குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான 4 சாட்சிகளை விசாரிக்க இருப்பதாகக் கூறி, சென்ற வாரம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது - இலங்கையின் அனுராதபுரம் உயர்நீதிமன்றம். குமாரபுரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் 1996ல் நடந்த படுகொலைகளுக்கு, 2013 வரை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. குமாரபுரம் கிராமம் தான் என்றாலும், மூதூர் - கிளிவெட்டி பிரதான சாலை அதன் வழியாகச் செல்கிறது. அனேகமாக விவசாயிகள் அல்லது விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராமம். பெரும்பாலும் ஓலைக் குடிசைகள், ஒரு சில கல் வீடுகள். சற்றுத் தொலைவில், கிளிவெட்டித் துறைமுகம். மிக அருகிலேயே அல்லைக்குளம். குளத்தைச் சுற்றிலும் அடர்த்தியான மரங்கள். அனைத்து இனமக்களும் சமாதானமாகவும் அமைதியாகவும் ந…
-
- 3 replies
- 454 views
-
-
ராஜபக்சேக்களுக்கு விடுதலை புலிகள் மீதான பயம் இன்னும் போகவில்லை - மிகச் சிறந்த பேச்சு
-
- 0 replies
- 454 views
-
-
‘மாற்றம் வேண்டும்’ - பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ‘எங்களுடைய மக்களுக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக, அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நீண்ட காலத்துக்கு, இக்கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லதொரு சேவை செய்யமுடியும்’ என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கே: உங்களுடைய அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது? ஆரம்பத்தில் ஆங்கில ஆச…
-
- 0 replies
- 453 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து.... 12/06/2009 இந்த பேரனர்த்தமானது, இந்திய மத்திய அரசால் திட்டமிடப்பட்டும், மு.கருணாநிதியால் ஊக்குவிக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும், வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தால் தான் சொன்னதை சரியான தருணத்தில் நடைமுறைப்படுத்தத் தவறிய தவறினாலுமே நிகழ்த்தி முடிக்கப்பட்டது என்பதே தமிழர்களின் கருத்தாகும். கொழும்பும், இந்திய அரசும் சேர்ந்து நிகழ்த்திய இந்த பேரவலத்தை அவசரமாக மூடிமறைக்க முற்பட்டு, மணிக்கூட்டின் கம்பிகளை பின்னோக்கி நகர்த்தித் தங்கள் பேச்சுக்களை பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை ஒரு தீர்வாக அமுல்ப்படுத்துவது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தனது தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்திலும் கூட கொங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி பதின்மூன்றாவது …
-
- 0 replies
- 453 views
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மார்சல் பற்றி உலகம் அறியாத முகம் ?
-
- 0 replies
- 453 views
-
-
இன்று அராலித்துறை பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 35 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 22ம் ஆண்டு நினைவு தினமாகும். அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிறிலாங்கா இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம் ஊடான தீவு பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. இதன் காரணமாக தீவுப் பகுதிக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக அராலித்துறை விளங்கியது. வழமை போல தீவுபகுதியினை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் 1987.10.22 அன்றும் யாழ் நகரம் நோக்கி பதினைந்து இயந்திரப் படகுகளில் வந்து கொண்டிருந்தனர். நண்பகல் அராலித்துறையினை வந்தடைந்த பொதுமக்கள் மீது திடீரென இந்தி…
-
- 6 replies
- 453 views
-
-
நல்லூரானும் பொற்கூரையும் Gopikrishna Kanagalingam / நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அரசியல் நிலைமை, அ…
-
- 1 reply
- 453 views
-
-
அவுஸ்ரேலியா என்ற பெயர் எப்படி வந்தது என பெரியாவாழ் சொல்லுகின்றார் நீங்களும் கேட்டு பாருங்கள் அத்துடன் சிறிலங்கன் எல்லாம் விபுஷனனின் வாரிசுகளாம் என்றும் சொல்லுகிறார்...நாங்கள் நம்பிட்டமல்ல ...கோவிந்தா கோவிந்தா.....http://www.youtube.com/watch?v=-K_ZZq_DX1s
-
- 0 replies
- 452 views
-
-
‘ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்கு, சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு’ -சி.வி.விக்னேஸ்வரன் May 8, 2021 5 Views ‘ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு’ என நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘இடது குரல்’ சார்பில் சமந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனிடம் அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்புகிறார். நேர்காணல் செய்யும் இவர் பாரிஸ், பிரான்சில் உள்ள சோர்போன் பல்கலைக் கழகத்தின் (Sorbonne Université) சமூக மற்றும் தொழிற் சங்கச் செயற்பாட்டாளர் ஆவர். அவரது ஈடுபாடு பிரான்சில் உள்ள சி.ஜி.ரி.யின்(CGT) பொதுத்துறைக் கல்வித் தொழிற் சங்கத்தில் உள்ளது…
-
- 0 replies
- 452 views
-
-
இன்று பிரித்தானியாவில் Cardiff எனும் இடத்தில் நியூசிலாந்து அணிக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையில் துடுப்பாட்டம் நடைபெற்றது. இப் போட்டியில் பங்குபற்றிய சிறிலங்கா அணியினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சில இளையோர்களே கலங்கு கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிதனர். கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த சிறிலங்கா அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர்.ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த சிறிலங்கா அணி ஆதரவாளர்கள் எதிர்ப்புப் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்…
-
- 0 replies
- 452 views
-
-
-
விநாயகம் மறைவு: தியாகத்துக்கும் – துரோகத்துக்கும் உள்ள இடைவெளி மறைந்துவிட்டது! மரணம் யாரையும் துரோகி ஆக்குவதுமில்லை புனிதர்கள் ஆக்குவதுமில்லை!! : த ஜெயபாலன் தேசம்நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த விநாயகம் என்று அறியப்பட்ட கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தனது அறுபதாவது வயதில் யூன் 4 பிரான்ஸில் காலமானார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த இவர் கட்டுநாயக்கா விமான நிலையத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவ்வாறான ஒரு போராளியின் மறைவையொட்டி ஒருசாரார் இரங்கலைத் தெரிவிக்க இன்னுமொரு சாரார் அவரின் மரணத்தை ‘துரோகத்தின் பரிசு’ என்று எள்ளி நகையா…
-
- 2 replies
- 452 views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் பள்ளி ஒன்றில் சிறுவர்கள் இருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பல மாணவர்களை சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவை உறையச் செய்த இந்தக் கொலைகளைத் தொடர்ந்து அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர் “பவுலிங் ஃபார் கொலம்பைன்” என்ற பட்த்தை இயக்கினார். அந்தப் படத்தில் சிறு அனிமேஷனாக அமெரிக்காவின் துப்பாக்கி வரலாற்றைச் சொல்லியிருக்கிறார். அதை உங்கள் பார்வைக்கு தருகிறோம். அமெரிக்காவின் வரலாறு இங்கிலாந்தில் இருந்த சட்ட திட்டங்களை மறுத்து ஒரு கூட்டம் அமெரிக்கா செல்கிறது. அங்கு அவர்களை வரவேற்கும் சிவப்பிந்தியர்களைப் “காட்டுமிராண்டிகள்” எனச் சுட்டுக் கொல்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் கொலைகளின் வரலாறு, பின்பு மனநோயாக பர…
-
- 0 replies
- 452 views
-
-
40 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை (கட்டுரை) நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் துறைமுகங்கள், கப்பல் நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் குறித்த சேவையை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் குறித்த நிகழ்வு இரண்டு முறைகள் ஒத்திவைக்கப்பட்டன. விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே | போரியல் ஆய்வாளர் அரூஸ் தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டவர் தலைவர் ஒருவரே: செயல்களை விடுத்து பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ் மக்களின் உளவியலை சரியாக புரிந்து கொண்டு செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த உளவியல் மனோநிலையை உடைத்தவர் தேசித்தலைவர் பிரபாகரன் மட்டுமே https://www.ilakku.org/a-leader-who-understands-the-of-the-tamil-people/
-
- 0 replies
- 451 views
-
-
கொரோனா வைரஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இவ்வுலகத்தை பேரழிவுக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சுமார் உலகின் 175 க்கு மேற்பட்ட நாடுகளில் இதன் தாக்கம் வேகமாக பரவியுள்ளது . இன்றைய திகதி வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதன் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மரணித்தும் உள்ளனர். குறிப்பாக சீனா, இத்தாலி ,ஈரான், ஸ்பைன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் மிகப்பெரும் வீரியம் கொண்டுள்ளது. தினந்தோறும் பிணக் காடாய் இந்நாடுகள் காட்சியளிக்கின்றன. நாளாந்தம் நூற்றுக்கணக்கான சடலங்களை புதைக்க முடியாமல் எரித்து வருகின்றனர். உறவினர்களிடம் கூட சடலங்கள் கையளிக்கப் படாமல் …
-
- 2 replies
- 451 views
-
-
[size=3][/size] [size=3][size=4]இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனைய எதிர்நோக்கியுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைக்கக் கோரும் கருணை மன தற்போதைய புதிய குடியரசுத்த தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தில் இடம்பெற்ற ஒரு குண்டுத்தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லபப்பட்டார். அதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டன. அதில் முதன்மையான குற்றவாளிகள் என நளினியும் அவரது கணவர் முருகன் உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[/size][/size] [size=3][s…
-
- 0 replies
- 451 views
-
-
யார் இந்த விடுதலைப்புலிகள்! அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள்?? விடுதலைப்புலிகள்,செத்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில்,அழுதவர்களுக்காக செத்தவர்கள்.மது,புகையிலை என எந்த தீய பழக்கத்தையும், மேற்கொள்ளாத தியாக மறவர்கள்.மானத்திற்காக மரணத்தை தழுவுகிற மாவீரர்கள்.பெண்களை தாயாக போற்றும் கண்ணியம் கொண்டவர்கள்.தன் எதிரிகளையும் மதிக்கிற மாண்பு தெரிந்தவர்கள்.புறநானூறு கண்ட தமிழனின் வீரம்,மனம்,கொடை,ஒழுக்கம் கொண்டவர்கள். ஆனால்,விடுதலைப்புலிகள் ஆயுதமேந்துகிறார்களே! அவர்கள்,ஏன் ஆயுதமேந்தினார்கள்? பூகோளப்பரப்பில் ஒன்றாக இருந்த ஈழத்தையும், இந்தியாவையும் கடல்நீர் பிரித்தது.கடல்நீர் பிரித்தாலும் , தமிழகத்திலிருந்த தமிழர்களுக்கும், ஈழத்திலிருந்த தமிழர்களுக்கும் இடையிலான உறவுமுறை மா…
-
- 0 replies
- 451 views
-