Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உருத்திரபுரம் என்னும் சிறு கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு 10 பிள்ளைகளில் 9வது பிள்ளையாக பிறந்து வறுமையின் கொடுமையில் வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை.... துறைக்கு அப்பால்

  2. துவாரகா வரவின் நோக்கம், பின்னணி துவாரகா குறித்து தமக்கு தெரியாது, அவர் எங்களுடன் பேசியதே இல்லை என்று, பிரபாகரன் அண்ணன், மகன், டென்மார்க்கில் இருப்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார். அநேகமான, தமிழக தமிழ் தேசிய வட்டாரங்கள் கூட இதனை போலி என்று நிராகரிக்கின்றன. இது உண்மை என்று சொல்பவர்களின் பக்கம் பார்த்தால், அவர்கள் அனைவருமே, இந்திய ரோ உடன் நேரடி அல்லது மறைமுக தொடர்பு கொண்டவர்களாகவே தெரிகின்றனர். சிவாஜிலிங்கம் முதல், காசி ஆனந்தன் என்று நீள்கிறது பட்டியல். சரி... நோக்கம் எதுவாக இருக்கலாம்? 1980 களின் ஆரம்பத்தில், இந்திய அரசு தமிழ் இயக்கங்களை ஆதரித்து வளர்த்தது. அப்போது அதன் எதிரி அமெரிக்காவாக இருந்தது. அமெரிக்கா ஒதுங்கிக் கொள்ள, புலிகளும் இந்திய கட்…

  3. ஜனாதிபதி பூமியிலிருந்து தோன்றினாலும், பிரதமர் பராக்கிரம யுகத்திலிருந்து வந்தாலும் நாட்டில் போதைப் பொருள் (குடு) தோன்றுவது சிறைச்சாலை பூமியிலிருந்து அல்ல. நீதிமன்றினால் சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பூமியிலிருந்து மொபைல் போன்கள் கிடைக்கவில்லை. 2 கிராம் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற போதிலும் அந்தப் போதைப் பொருள் பூமியிலிருந்து கிடைத்துவிடவில்லை. போதைப் பொருள் கன்ரேனர்கள் தோன்றியதும், தோன்றுவதும் பூமியிலிருந்தல்ல. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் நாட்டுக்குள் வருவது துறைமுகத்தினூடாக. அல்லது விமான நிலையம் ஊடாக அல்லது கடல்மார்க்கமாக. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு துறைமுக பொலிஸ்,…

  4. தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட வேண்டும் வித்­தி­யாவை மிகக் கொடு­மை­யாக வன்­பு­ணர்வு செய்து கொலை செய்த நபர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது மிகவும் சந்­தோஷமான விடயம். ஆனால் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லையே. ஏன் மரண தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும்? எமது நாட்டில் சட்­டங்கள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் குற்­றங்கள் கூடிக் கொண்­டேதான் இருக்கும். எமது நாட்டில் தற்­பொ­ழுது கொலைகள் அள­வுக்­க­தி­க­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. பாலியல் வன்­கொ­டு­மைகள் அள­வுக்­க­தி­க­மாக அரங்­கேறி வரு­கி­றன. இதை எப்­போது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் நிறுத்தப் போகி­றது? பொது மக்கள் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத பட்­சத்தில் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் எதற்க…

  5. எங்களுக்கு எவரும் மீட்பர்கள் இல்லை. எத்தனையோ வெளிநாட்டவர்களை நாம் பாத்திருக்கின்றோம். ஏமாந்திருக்கின்றோம். எமது போராட்டத்தை அழிக்க உதவிய இந்தியாவோ அந்த நாட்டு அரசின் எந்தவொரு பிரதிநிதிகளோ எங்களுக்கு மீட்பர்களா இருப்பார்கள் என்று நாங்கள் துளிகூட நம்பவில்லை என்று யாழ்.குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே குடாநாட்டு மக்களில் சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேனன் சிறிலங்காவிற்கு வந்ததை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லையென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை நாங்கள் நம்பிய காலம் இருந்தது. அது உலகத் தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட, நேசிக்கப்படுகின்ற பெரும் தலை…

    • 2 replies
    • 455 views
  6. ஆழ்கடலில, படகுப் பயணம். நடுநிசியில் பெருவிபத்து. இருளில் கடலில் வீசப்படுகின்றோம். ஏதொ ஒன்று தட்டுப்பட அதையே பிடித்து அலைகளின் நடுவே நீந்துகின்றோம். அடித்துத் தூக்கும் அலைகளின் மேலாய் தூரத்தே ஒரு சிறு வெளிச்சம். யாரோ எவரோ ? ஏதோ ஓர் இடம் இருக்கிறதென்னும் நம்பிக்கையில் அலைகளை எதிர்த்து நீத்துகின்றோம் அந்த வெளிச்சம் இருக்கும் திசையில். இப்படித்தான் இன்று புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் இயல்புநிலைப் போராட்டம். ஆனால் நீந்திச் செல்லச் செல்ல தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சம் மெல்ல மெல்ல பெரிதாகின்றது. சோர்ந்து போன மக்களுக்கு நம்பிக்கை தருகின்றது. இன்னும் சில தினங்களில், மணித்தியாலங்களில், இலங்கையில் பயங்கரவாதம் முடிந்துவிடும் என அறிக்கை மேல் அறிக்கையாக வ…

  7. தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை மருத்துவர் போதினி சமரதுங்க 'உங்களால் தமிழ் பேச முடியாவிடில், பொதிகளைக் கட்டிக்கொண்டு கிளம்பு வேண்டியதுதான். இங்கே தமிழ் பேசாவிடில், சேவை வழங்க முடியாது' என்று சொன்னார் எம்மை வரவேற்ற மருத்துவ நிபுணர் (Consultant). யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடக்கே சேவை செய்ய விரும்பினேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைக்கு மாறாக நாட்டின் மறுமுனைக்கு கிளம்பிச் சென்றேன். ஆங்காங்கே முளைக்கும் சிறு கட்டிடங்கள்.... குண்டும் குழியுமான வீதி... பயணிக்கும் போதே, மேலெழுந்த தூசி, தோலின் மீது படிந்து, பிரவுன் நிற படிவம் ஒன்றை தந்திருந்தது. படித்து, மருத்துவ வேலைக் செய்யும் பெரும் எதிர்பார்ப்பில் வந்த எமது கன…

    • 2 replies
    • 744 views
  8. தென் இலங்கையையும் உலகத்தையும் கையாளக்கூடிய தமிழ் தலைமை எது? சண்முகவடிவேல் இலங்கை அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் தயாராகிறது. தென் இலங்கையில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் தேர்தலுக்கு தயாரானது போல் தமிழ் தரப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உயர் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று தேர்தலுக்கு தாம் தயாரென அறிவித்துள்ளது.இத் தேர்தல் வடகிழக்கிலும் தென் இலங்கையிலும் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது. ஆளும் தரப்பினைக் கடந்து தென் இலங்கையில் மோதிக் கொள்ளும் எதிர்கட்சியினரும் வடகிழக்கில் மோதிக் கொள்ளும் தமிழ் தரப்புமாக ஒரு ஆபத்தான அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற போக்கினைக் காணமுடிகிறது. இது தமிழ் தரப்பின் பராளுமன்ற தேர்தல் பற்றியதாக அமையவுள்…

  9. தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்ப…

  10. தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே ` பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் சிங்களத் தேசியவாதப் போக்கு என்ற கருத்தியல் தென்னிலங்கையில் மேலாண்மை வடிவம் பெற்று பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்தது. அது தமிழர் மீதான காழ்ப்புணர்வைப் பலமாக (அ)கோரமாக வெளிப்படுத்தியது. இதுவே கடந்த நூற்றாண்டின் இலங்கைத் தீவின் வரலாற்றின் அடிநாதம் அடிப்படை எனலாம். இந்த பௌத்த, சிங்கள மேலாண்மைக் கருதியலோடு ஒன்றித்து அசைந்த அரசியல் கட்சிகளினால் மட்டுமே தென்னிலங்கையில் ஜனநாயகம் என்ற கேலிக்கூத்து வரையறைக்குள் நின்று பிடித்து நிமிர முடிந்தது. இதைமீறி, நியாயம் இன்னதுதான் என்பதை உரைக்க அல்லது அதன்வழி செயற்பட முயன்ற சக்திகளும் கட்சிகளும் தென்னிலங்கையில் அடிபட்டுப் போயின. கடந்…

  11. தெரு ஓவியங்களும் மென்வலுவும் (soft power) கலாச்சார சாணக்கியமும் (cultural diplomacy) – பாகம் 2 November 8, 2020 Share 40 Views அழகுகலைப் பண்புகள், கலாச்சார, பண்பாட்டு நுணுக்கங்கள் Joseph Nye குறிப்பிடுகின்ற மென்வலுவாக (soft power) அடக்குமுறைக்கு எதிராக உள்வாங்கப்பட வேண்டிய தேவை சனநாயக வெளி மூடப்படுகின்ற சூழலில் எழுகின்றது. இவ்வெழுச்சி ஆக்கபூர்வமான அழிவினூடாகவும் முன்வைக்கப் படலாம். மேலாண்மை அடக்குமுறைச் சொல்லாடலை சமூகவியல், அரசியல், அழகியல், மானுடவியல், வரலாற்றியல் இன்னும் பிற தளங்களில் கட்டவிழ்ப்பது ஆக்கபூர்வமான அழிவாகக் கொள்ளப்படலாம். …

  12. தெற்காசியாவின் நட்சத்திரம் –2 இலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம் உலகிலேயே மிகவும் சிறந்த துறைமுகங்களில் ஒன்று என்பது பல்வேறு கடல்சார் ஆய்வுகளின் முடிவாகும். இயற்கையாகவே துறைமுகத்திற்கு ஏற்ற கடற் புவியியல் அமைப்பை கொண்டுள்ள இந்த துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்பிற்கும் நடுவே அமைந்திருப்பது தமிழ் பேசும் மக்களின் சுற்றாடல் ஆளுமைக்குள் நிலை பெற்றுள்ளது. திருகோணமலையின் முக்கியத்துவம் இந்து சமுத்திரத்தின் கிழக்கு கடற்பரப்பின் முழுப்பகுதியிலும் உள்ள கேந்திர மூலோபாயத்தை கொண்ட அனைத்து துறைமுகங்களையும் பார்க்க கடற்கலன்களை மிகவும் இலகுவாக நகர்த்க் கூடிய உட்கட்மைப்பை கொண்ட துறைமுகமாக இது தி…

  13. பத்மஜா வெங்கட்ராமன் பிபிசி மானிட்டரிங் தெற்காசிய நாடுகளுக்கு நிலையான தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்யப்போவதாக சீனா கூறியுள்ளது கோவிட் -19 பெருந்தொற்றின் பேரழிவுகரமான இரண்டாவது அலையில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், சீனா தனது பிராந்திய போட்டி நாட்டின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தெற்காசிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் பெரிய பங்கை வகிக்க முற்பட்டது. முன்னதாக, இந்த தெற்காசிய நாடுகள் தனது மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் இந்தியாவையே பெரிதும் சார்ந்திருந்தன. மில்லியன் கணக்கான தடுப்பூசி டோஸ்களை வழங்குவதிலிருந்து கொரோனா தொடர்பான வழக்கமான மறுஆய்வுக் கூட்டங்களை நடத்துவது போன்ற சீன அரசின் நடவடிக்கைகள், பாரம்பரியமா…

  14. தெற்கு சமஷ்டிக்கு தயாரில்லை என்பதால் ’13’ ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்- ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்க வேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார். முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்…

  15. பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…

  16. இலக்கின் சிந்தனை | தேசமாக எழுந்த மக்களும் மாறுபாடுகள் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளும் | ILC | இலக்கு மாவீரர் நாளினது கருவைத்தொட்டுச் செல்லும் கருத்தாடல் என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்

    • 0 replies
    • 142 views
  17. முழுமையாக காண வேண்டிய காணொளி. தலைப்புக்குரிய விடயம்.. இப்பேச்சில்.. 17 - 22 ஆவது நிமிடத்தில்... வருகிறது.

  18. தேசம் முழுவதும் பரவவேண்டிய அச்சம் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 11:55 தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளுக்கு ஒருபோதும் பஞ்சமிருப்பதில்லை. அநேகமாக எல்லா வேட்பாளர்களும் வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டேயிருக்கின்றனர். அவற்றில் நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றவையும் உள்ளன. ஆனாலும், அவை குறித்து வாக்குறுதிகளை வழங்குவோர் அலட்டிக் கொள்வதில்லை. மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதுதான் அவர்களின் உடனடித் தேவையாகும். வாக்குறுதி என்பது, ஒரு வகையான கடனாகும். வாக்குறுதியை வழங்கி விட்டால், நிறைவேற்றியே ஆக வேண்டும். ‘கடன் அன்பை முறிப்பது போல்’, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது, பகைமை ஏற்படுகிறது. ‘வாக்குறுதியைப் பொறுத்தமட்டில் எல்லோரும் கோடீஸ்வரர…

  19. தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...? -பரணி கிருஸ்ணரஜனி- கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.…

  20. தேசிய அரசாங்கம் அமைந்தால் அது எமக்கு இராஜதந்திர தேல்வியாக அமையும் - சிறிதரன் தேசிய அரசாங்கம் அமைந்தால் அது எமக்கு இராஜதந்திர தேல்வியாகவே அமையும் என வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய பாராளுமன்றக்காலத்தினுள் புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டு விடும் என்று நம்புகின்றீர்களா? பதில்:- தனிப்பட்ட ரீதியில் கூறுவதாயின், இந்தப் பாராளுமன்றக்காலத்தினுள் புதிய அரசியலமைப்பு வராது என்பது தெளிவாக தெரிகின்றது. அந்தவிடயத்தில் மாற்றுக்கருத்துக்களை கூறுவதில் எவ்விதமான அர்த்தமுமில்லை. மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மிகக்கடுமை…

  21. அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கௌரவ MM. சப்றாஸ் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் முன்னாள் அமைச்சர் ALM. அதாவுல்லா அவர்கள் 2019.12.20 வெள்ளிக்கிழமை கலந்து சிறப்பித்தார்கள்.

  22. இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட எந்தத் தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. பாடசாலைகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் 1951ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இலங்கையின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்தது. எனினும் 2010ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில் இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தேசிய நிறைவேற்று குழுவில் முன்வைத்த கேள்விக்கு அமைய ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்படும் எனவும் …

  23. ”மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்துறாங்க. ஆனா, சீமான் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குத்தான் தடை, சில ஊர்களில் நுழையவும் தடை… இது ஏன்?” ”என் செயல்பாட்டை, பேச்சை, உணர்வை, கனவை எந்த சட்டதிட்டங்களாலும் தடுக்க முடியாது. ‘என் வளர்ச்சியைத் தடுத்து முடக்கணும்’னு திட்டம் போட்டா, அதிகபட்சம் பத்து வருஷம் என்னைக் கட்டுப்படுத்தி வெச்சிருப்பீங்களா? நான் வேற எதுவுமே பண்ணாம, பத்து வருஷம் படம் மட்டுமே எடுத்துட்டு இருக்கேன். அப்புறம் வேற யார் இருப்பா? நான்தான் இருப்பேன். இந்த அடக்குமுறைகள் எல்லாம் மேலும் மேலும் நம்மை வெறியேற்றி, இன்னும் வீரியமாகப் பாயவைப்பதற்கான வேலையே தவிர, வேறொன்றும் இல்லை!” ” ‘பிரபாகரன் இறந்துவிட்டார். அவரின் பெயரைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கிறா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.