Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. #P2P சிங்கள அரசை அசர வைத்த காரணம் என்ன? இந்த சிவில் அமைப்புகளின் போராட்டம் நடக்க இருக்கிறது என்றவுடன், அரசு, போலீசாரை, நீதி மன்றுக்கு அனுப்பி, அய்யோ, கொரோனா, பாதுகாப்பு இல்லை. மக்கள் சேர்ந்தால், நோய் பரவும் என்று சொல்லி, தடை வாங்கி இருந்தது. இந்த தடையினை, சாணக்கியன் அலுவலகத்தில் சந்தித்த, போலீசார் வாசித்துக் காட்டி, கையில் கொடுத்து விட்டு சென்றனர். ஆனாலும், திட்டமிடப்படி, ஊர்வலம் பொத்துவிலில் ஆரம்பிக்க, வழமைபோல போலீசார் தடையினை போட்டு, சாணக்கியனை இலக்கு வைத்து, உங்களுக்கு தடை உத்தரவினை தந்தோமே என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மக்கள், அவர்களை கடந்து வெகுதூரம் சென்று விட்டனர். கொழும்பில், கொரோனா இல்லையா, சுதந்திர தினத்துக்கு தடை வாங்கி விட்டீர்களா இல…

  2. தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர். வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி…

    • 8 replies
    • 3.1k views
  3. தமிழன்( Tamilan ) சமூகம் · 13,281 விருப்பங்கள் கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..! இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்கவேண்டாம்.. கீழ்கண்ட செய்திகள் ஜூனியர் விகடன் 10 ஆகஸ்ட் 2011 இதழில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இ…

    • 1 reply
    • 3.1k views
  4. பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை?’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வட மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது. கேப்பாபுலவிலும், முல்லைத்தீவ…

    • 0 replies
    • 387 views
  5. எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். என்னை தொடர்ந்து எழுதும் படியும் அத்துடன் வெப்ஈழம் இணையத்தில் தொடர்ந்தும் ஆக்கங்கள் இடம் பெறுவதற்கு தம்மால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம் என்று அன்போடு கூறினார்கள். அவர்களின் ஆர்வத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நிபந்தனைகளுடன் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தேன். என்னுடைய தளத்தில் எழுதுகின்ற பொழுது “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது போன்ற மோசடியான கட்டுரைகளை எழுதக் கூடாது”, “மறுவாசிப்பு என்ற பெயரிலோ வேறு வகையிலோ தேசியத் தலைவரை கொ…

  6. விடுப்பு மூலை - கிண்டக் கிண்ட எலும்புக்கூடுகள் நந்தி முனி வன்னியப்பு வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கான பஸ்ஸில் ஏறினார். ஒரேயொரு சீற் மட்டும் இருந்தது. அதற்கு அருகில் இருந்தவரை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு கண்ணைக் கூசி உற்றுப் பார்த்தார்.. ஓ அது எட்வேட் மாஸ்டர். மன்னாரிலிருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்துக்குப் போறார் போலும். மாஸ்டரும் அப்புவை அடையாளம் கண்டுவிட்டார். பொக்கணையில் கடைசியாகக் கண்ட பின் இப்பொழுதுதான் இருவரும் சந்திக்கிறார்கள்.... எட்வேர்ட் மாஸ்டர்: வாங்கே அப்பு. எவ்வளவு காலத்துக்குப் பிறகு சந்திக்கிறம் அப்பு: ஓமோம்... நீங்கள் கடலால போனனீங்கள், நாங்கள் கடலேரியால போனனாங்கள். வேற வேற நலன்புரி நிலையங்கள். பிறகு எல்லாரும் தீவுகளா…

  7. சாணக்கியன் போன்றவர்களுக்கு... கட்சிக்குள், முன்னுரிமை வழங்க வேண்டும் – பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பு மேற்கொண்டு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ் மக்கள் கூட தமிழ் தலைமைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.காரணம் அநேகமாக மக்கள் பிரச்சினை தீர்க்கப்படாமை ஆகும். எதிர்கட்சி தலைவராக கடந…

  8. பின்னடைவு குறித்த மறுபரிசீலனை இல்லாத மந்தைச் சமூகம் September 20, 2022 — கருணாகரன் — அரசியல், பொருளாதாரம், பண்பாடு எல்லாவற்றிலும் ஈழத் தமிழர்கள் மிகப் பின்னடைந்து கொண்டே செல்கின்றனர். இது மிக அபாயகரமான ஒரு நிலையாகும். தொடரும் இந்த நிலையானது, எதிர்காலத்தில் மிகப் பெரிய சிக்கல்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கப் போகிறது. என்பதால்தான் இது மிகப் பெரிய அபாகரமான நிலை என்று எச்சரிக்க வேண்டியுள்ளது. இதேவேளை எப்படித்தான் நாம் எச்சரிக்கை செய்தாலும் -உண்மை நிலவரத்தை எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் அதைப் புரிந்து கொள்ளக் கூடிய உள நிலையும் அறிதிறனும் தமிழர்களிடம் இல்லை. ஏனென்றால், இதைப் பலர் ஏற்கனவே முன்னுணர்ந்து செய்திருக்கின்றனர். மாற்றுப் பாதையைக…

  9. அந்த சம்பவம் என்னை பாதித்தது : அன்றிரவே விலக தீர்மானித்தேன் - செவ்வியில் டலஸ் தெரிவிப்பு By DIGITAL DESK 5 30 OCT, 2022 | 04:01 PM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புக்கு முன்னர் 19ஆம் திகதி இரவு 11:30 சம்பந்தன் கூறிய விடயம் மிகவும் முக்கியமானது 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களினால் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன சந்திரிகாவின் காலத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 8 மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன. நான் ஒன்றைக் கூட பெறவில்லை. பாராளுமன்றத்தில் அதனை பெறாத ஒரே எம்.பி. நான் தான். …

  10. முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செயலாற்றும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு Posted on December 16, 2022 by தென்னவள் 23 0 நிலைத்து நீடிக்கத்தக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி முக்கியமாகும். அதன் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட அமைப்பாக சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காணப்படுகின்றது. இந்த அமைப்பின் தலைவராக ஆறுமுகம் சத்தியமூர்த்தி செயற்பட்டுவருகின்றார். இவர் தமது அமைப்பு தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கையில்… கொவிட்- 19 காலத்தில் உலகமே திகைத்துக் போயிருந்தபோது எமது மக்களுக்கு எத்தகைய உதவிகள் செய்யலாம் என அறிமுகமான நண்பர்களை இணைத்து குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்…

    • 0 replies
    • 297 views
  11. சமூக ஒருங்கிணைப்பு: ஒரு கையால் தட்டினால் ஓசை வராது எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 01:29 Comments - 0 முஸ்லிம் பெயர் கொண்ட பயங்க- -ரவாதிகள், உயிர்த்த ஞாயிறன்று சுமார் 300 கிறிஸ்தவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மூலம் கொன்று குவித்தனர். கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதாலேயே கொல்லப்பட்டார்கள் என்பது, கொலைக் கும்பலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை, அத்தாக்குதலுக்கு வழிநடத்திய ஐ.எஸ் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு’ (Islamic State in Iraq and Syria) என்ற அமைப்பின் தலைவன் அபூ பக்ர் அல் பக்தாதி ஆற்றிய ஓர் உரையின் மூலம் தெரிகிறது. கொல்லப்பட்டதாக ந…

  12. தற்போதுள்ள இலங்கையின் அரசியற் சூழல் பற்றி..... வ.ந.கிரிதரன் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில் இன, மதவாதம் கக்கும் புத்தமதத்துறவிகளின் இனத்துவேச உரைகளும் , செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தமிழ்ப்பகுதிகளிலுள்ள சைவ ஆலயங்களுள்ள இடங்களில் விகாரைகள் கட்டும் முயற்சிகளில் மேற்படி புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசியற் சூழலைப்பொறுத்தவரையில் புத்தமதத்துறவிகளின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் புத்தமதத் துறவிகளின் செயலை ஒட்டுமொத்தச் சிங்கள மக்களின் செயற்பாடுகளாகக் கருதி, முழுச் சிங்களச் சமுதாயத்தின் மீதும் பழி போட்டிடச் சிலர் முயற்சி செய்வதும் வருந்தத்தக்கது. புத்தபிக்குகளின் அடாத செயற்பா…

  13. #இதுவெறுமனேஒருசிறுகதைஅல்ல. #இன்றையநிலைமையைஆதாரமாகக்கொண்டுஎழுதப்பட்டஒருசிறுகதை. #இந்தக்கதையைவாசித்துக்கொண்டுபோகும்பொழுதுஉங்களுக்குசிரிப்புவரலாம். #நன்றாக_சிரியுங்கள். #கொரோனாவும்_மாரிமுத்துவும்* நான் கோரோனா கிருமி பேசுகிறேன். இப்பொழுது மாரிமுத்துவின் தொண்டைக்குள் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணித்தியாலங்கள் ஆகிவிட்டன. மாரிமுத்துவின் உடலில் வெற்றிக்கரமாக நுழைந்த கடைசி கிருமி நான். நான் உள்ளுக்குள் வந்த கதையைச் சொல்லிவிட நினைக்கிறேன். இன்று சரியாக மதியம் 12.35க்கு ஓர் உணவகத்தில் மாரிமுத்து "பரோட்டா" சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்று இரவு ஊரடங்கு சட்டம் பிரப்பிக்கப்படலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் சற்ற…

    • 0 replies
    • 451 views
  14. படம் எடுப்பது-எதிர்ப்பது: எது அரசியல்? மின்னம்பலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதைத் தொடர்ந்து எற்பட்டுள்ள எதிர்ப்புகளும், ஆதரவும் இரு தரப்பிலும் எதிர்பாராதவை. ஆனால், நடக்கும் விவாதங்களும் சம்பவங்களும், அரசியல்-கலை என்ற இரண்டு தண்டவாளங்களின் மீதே சென்றுகொண்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ் பயோபிக்காக உருவாகும் படத்தில் எதற்காக அரசியல் என்ற கேள்வியே இரு தரப்பிலும் முன்வைக்கப்படுகிறது. படத்தை ஆதரிப்பவர்கள் ‘கலையில் ஏன் அரசியலை நுழைக்கிறீர்கள்? இது சாதாரண ஸ்போர்ட்ஸ் பயோபிக்’ என்கின்றனர். ‘ஸ்போர்ட்ஸ் படம் ஒன்றை தமிழில் எடுக்கவேண்டும் என்றால், தமிழகத்தில் பேச ஸ்போர்ட்ஸ்மேன்களே இல்லையா? முரளிதரனே தான் வேண்டுமா” என்கின்றனர் எதிர்ப்பவர்கள்.…

  15. காந்தியும் சீமானும் சந்திக்கும் “தாய் மதம் திரும்புங்கள்” எனும் புள்ளி ஆர். அபிலாஷ் “வெளிப்படையாகவே சொல்கிறேன் நான் ஒருசனாதனவாதி தான்.” - மகாத்மா காந்தி “கிறிஸ்தவமும் இஸ்லாமும் தமிழர் சமயமே இல்லையே.. ஒன்றுஐரோப்பிய மதம்.. இன்னொன்று அரேபிய மதம். என்னுடையசமயம் சைவம். என்னுடைய சமயம் மாலியம். என்னுடைய சமயம்சிவசமயம். மீளணும் எனும்போது, மரச்செக்கு எண்ணெய்க்குதிரும்பியதைப் போல சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருகிறமாதிரி திரும்பி வா.” - சீமான் சீமான் ஒரு இந்துத்துவவாதியா, அவருடைய தமிழ் தேசியம்ஆர்.எஸ்.எஸ்ஸின் தமிழிய வடிவமா என்றெல்லாம் இப்போதுகேள்விகள் எழுகின்…

  16. உக்ரேனிய நெருக்கடி பின்னணி பற்றிய தகவல்கள் February 28, 2022 உக்கிரேனிய நெருக்கடி பல்வேறு கேள்விகளை முன்தள்ளி உள்ளது. “வளங்களுக்கான யுத்தம் – தொடரும் பொருளாதார நெருக்கடி – வரப்போகும் உலக நடைமுறைகள் பற்றிய கேள்விக்குறி – மக்கள் முன்னெடுக்க வேண்டிய தேசிய கோரிக்கை சார் நிலைப்பாடு என்ன ? போன்ற பல கேள்விகள் முதன்மைப்படுள்ளன. இவை பற்றி மேலதிகமாக ஆய்வு செய்யமுன் இந்த நெருக்கடியின் பின்னனி நிலவரங்கள் பற்றிய சில புள்ளிகளை பின்வரும் கட்டுரை பதிவு செய்கிறது.. ” – எதிர் ஆசிரியர்குழு – உடைவின் பின்பும் பழைய சோவியத் யூனியன் நாடுகள் பலவற்றின் வளங்கள் மேல் தனது கட்டுப்பாட்டைத் தொடர்ந்து நிலைநாட்டி வந்திருக்கிறது ரஷ்யா. மொஸ்கோ ஆதரவு அரசுகளை இந்த …

  17. முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் இயல்பு மீறிய அரசியல் கலாசாரம் Veeragathy Thanabalasingham on August 23, 2022 Photo, SAUDI GAZETTE, AFP Photo கடந்த மாதம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டை விட்டு தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடுவிட்டு நாடு மாறி ‘வசதியான அஞ்ஞாதவாசம்’ செய்யும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ இவ்வாரம் நாடு திரும்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவி…

    • 1 reply
    • 309 views
  18. தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் இஸ்லாம் வெறுக்கின்றது. அதை வெறுக்கின்ற மக்களாகவும் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அநியாயங்கள் என்கின்ற போது அது மனித உரிமை மீறல்கள் அடங்குகின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரசின் சொகுசு வாழ்க்கையும் ஆடம்பர வாழ்க்கையும் கண்ணை மூடிவிட்டது. ஈவிரக்கத்தையும் மறைத்து விட்டது. மனித நேயத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. இதை நாம் இப்படியும் எடுக்கலாம். அதாவது அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காணும் கூட்டமாக இன்றைய முஸ்லிம் சமுதாயம். தமிழர் துன்பத்தில் இன்பம் கண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள். எந்த மனித உரிமையை ஏறடெடுத்தும் பார்க்காமல் இருந்தோமோ அந்த மனித…

  19. முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் Posted on December 14, 2022 by சமர்வீரன் 35 0 தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது. அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் …

    • 4 replies
    • 735 views
  20. கொழும்பு அரசியலில் ஐ.நாவின் அறிக்கை குறித்து இருந்து வந்த எதிர்ப்புணர்வு இப்போது இந்தியாவின் பக்கம் மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது. சிங்களத் தேசியவாதிகள் பலரும் இப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு முதலாவது காரணம் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தது போன்று இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பது. இரண்டாவது காரணம் இந்தியா கொடுக்கத் தொடங்கியுள்ள அழுத்தங்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்து வந்த மிகநெருக்கமான உறவு இப்போது முக்கியமானதொரு கட்டத்தை அடைந்துள்ளது.அக்கினிப் பிரவேசத்தைக் கடக்க வேண்டிய நிலை என்று சொன்னால் கூற அது மிகையில்லை. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந…

    • 0 replies
    • 721 views
  21. 'ஜனாதிபதி சிறிசேன மீதான சர்வதேச நெருக்குதல் தொடரவேண்டும்' - லண்டன் கார்டியன் வலியுறுத்தல் இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் ஜனநாயக விழுமியங்களின் வழியிலும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச சமூகம் பிரயோகித்துவருகின்ற நெருக்குதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தடுமாறவைத்திருக்கிறது.அந்த நெருக்குதல் தொடரவேண்டும் என்று லண்டன் கார்டியன் பத்திரிகை வலியுறுத்தியிருக்கிறது. 'ஜனாதிபதி எதிர் பிரதமர் ' என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கார்டியன் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் 'இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் இடம்பெறுகின்ற மோதல்கள் வீதிகளுக்கும் பரவக்கூடும் அல்லது நெருக்கடியில் தலையீடுசெய்யுமாறு பா…

  22. சிக்கன் பிரட்டலும் முருங்கைக்காயும் வேறொன்றுமில்லை , இந்த அலுப்பன்கள் 22ம் திகதி தொடராகக் குண்டு வைத்தான்கள் , வாழ்க்கையே ஒரு குழப்பமாகி விட்டது . சிக்கனுக்கும் முருங்கைக்காய்க்கும் குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு என்று திண்ணை வாசிகள் கேட்கக் கூடும் , நியாயம் தான் (1) குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஒரு திரியில் கொத்து ரொட்டியும் ஆண்கள் கருத்தடை பற்றியும் ஒரு பதிவும் தொடர்ந்து யாரோ ஒரு டாக்குத்தரின் – தமிலரின் அறிவு கெட்டத் தனமான பதிவுகள் பற்றியும் ஒரு குறிப்பு . சகிக்க முடியவில்லை . 2009 இல் பிடிச்சு வைச்சிருந்த பொடியளுக்கு ஊசி போட்டது எல்லோருக்கும் தெரியும் . என்ன சத்து ஊசியே போட்டவங்கள் . மொசாட் இட்ட எவ்வளவு காலமாக இவங்கள் consultacy எடுக்க…

  23. ஐபோன், ஐபேட்கள் அதிகளவு விற்பனையால் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 11.6 பில்லியனாக அதிகரித்து இருக்கிறது. சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக விளக்கும் ஆப்பிள் நிறுவனம் காலத்திற்கு ஏற்றவாறு பல புதுமைகளை புகுத்தி வருகிறது. சமீபத்திய அந்த நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐபோன்கள் உலகம் முழுக்க அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இப்படியே உயர்ந்து கொண்டு போனால் 2014ம் ஆண்டில் உலகின் 1டிரில்லியன் நிறுவனமாக ஆப்பிள் உருவெடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அந்த நிறுவனத்தின் லாபம் 11.6 பில…

  24. பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் உள்ளிட்ட நாடுகளோடு வாணிபம் செய்ததற்கான சான்றுகள் இன்றும் மாமல்லபுரத்தில் இருக்கின்றன. இங்குள்ள கிருஷ்ணர் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் இந்திய-சீன உறவுக்கு சாட்சியாக இருக்கின்றன. தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான உறவென்பது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. முதலாம் நூற்றாண்டிலிருந்தே சீனர்கள் காஞ்சிபுரம் வந்து சென்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. “கி.மு 100-ம் ஆண்டில் கான்-டோ-ஓ என்னும் சீனப் பகுதியிலிருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து சீனர்கள் காஞ்சி நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கப்பலில் பயணம் செய்தால் காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி பரந்தும், மக்கள் மிகுந்தும் பலவிதமான பொ…

    • 0 replies
    • 1.1k views
  25. மனதை விட்டகலாத மாமேதை! மாமனிதர் பேராசிரியர் துரைராசா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.