நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர். அவர் ஒரு பொய்யர் நான் தன்னை சந்திக்கவில்லை என யாழ்ப்பாணத்திற்கு சென்று கூறியுள்ளார் என இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரை முழுக்க முழுக்க சாடி அவர் அளித்த நேர்காணல். தந்தி:- வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் பற்றி கேட்டே ஆக வேண்டும். தொடர்ச்சியாக இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு எதிராக இன அழிப்பு செய்தனர் என்ற தீர்மானம் பற்றி என்ன கருதுகிறீர்கள்? ரணில்:- முதல்வரின் இந்த பேச்சு மிக மிக பொறுப்பற்றது. நான் இதை ஏற்கவில்லை. அவருடன் தொடர்பு கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் தீர்மானம் இது. இந்தியாவில் ஒரு மாநிலம்…
-
- 7 replies
- 696 views
-
-
சிறப்புக் கட்டுரை: முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்று நாயகர்கள்! மின்னம்பலம் ராஜன் குறை மக்களாட்சி முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்: 1) அவர் இந்திய குடிநபராக இருக்க வேண்டும்; 2) அவருக்கு 25 வயதாகி இருக்க வேண்டும்; 3) அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் உறுப்பினராகி விடவேண்டும். இந்த தகுதிகள் உள்ள யாரும் பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் முதல்வராகிவிடலாம். அவர் மக்கள் பணி, கட்சிப்பணி ஆற்றியிருக்க வேண்டும் என்றோ, தலைவராக மக்களால் அங்கீகரிப்பட்டிருக்க வேண்டும் என்றோ அவசியம் எதுவும் கிடையாது. உதாரணமாக l997ஆம் ஆண்டு பிகார் முதல்வராக இ…
-
- 0 replies
- 861 views
-
-
முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும் Administrator / 2017 பெப்ரவரி 27 , மு.ப. 07:52 - 0 - 331 FacebookTwitterWhatsApp - என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 81) குட்டிமணியின் நாடாளுமன்ற நியமனம் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து கொள்…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
கட்டுரையாளர் 2009 ல் டிசம்பரில் எழுதிய கட்டுரை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சில பார்வை கோணங்கள் வித்தியசமாக உள்ளது ஆகவே இங்கு இணைத்துள்ளேன் . முதல் யுத்தம் பிரபாகரன் என்பவரை இந்த நிமிடம் வரைக்கும் வளர்த்தது அவருடைய தன்னம்பிக்கை என்றாலும் அதற்கு மேலும் அவருடைய மூர்க்கத்தனத்தை முழுமையாக ஆளுமை என்று நம்ப வைத்ததிற்கு மறைமுக காரணம் ஜெயவர்த்னே என்றால் அது சற்று கூட மிகையில்லை. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அத்தனை பேரும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்தார்களே தவிர இவரது கால தமிழர் தாக்குதல்கள் என்பதும் ஒப்பிடும் போது குறைவு. இதுவே தமிழ் மக்களுக்கு வேறு வழியில்லை என்பதாகவும், அச்சம் என்ற நிலைமையிலும் அவரை ஆதரிக்க வைத்தது. இரண்டும் கலந்து நாள்பட பாசமாகவும் மாற்றம் பெறத் தொடங்கி…
-
- 1 reply
- 3.9k views
-
-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார். அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார். இதுக…
-
- 2 replies
- 525 views
-
-
ஈழப் பிரச்சினைக் குறித்தும் அதில் இந்தியத் தமிழர்களின், இந்தியாவின் பங்களிப்புக் குறித்தும், இதுவரை பல கட்டுரைகள் பல அறிஞர்களால் ஆழமாக எழுதப்பட்டிருக்கிறது. அப்படி எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் படிப்பவரை, அவர் எந்த அமைப்பை, எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை ஒத்துக் கொள்ள வைக்கிற, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரே புள்ளியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயலாற்ற அழைக்கிற அளவிற்கு இதுவரை ஒரு கட்டுரையும் எழுதப்பட்டதில்லை. ஆனால், முத்துக்குமாரின் கட்டுரை வடிவில் அமைந்திருக்கிற அந்த நான்கு பக்கக் கடிதம், அதை செய்திருக்கிறது. அதை நிரூபித்தது போல், அவரின் எழுச்சிமிகு இறுதி ஊர்வலத்தில் பல்வேறு இயக்கங்களும், மக்களும் லட்சக்கணக்கில் கலந்து க…
-
- 0 replies
- 891 views
-
-
இனிய தோழன் முத்துக்குமாரின் இரண்டாம் வருட நினைவை முன்னிட்டு.. அறிவும் உணர்வும் எப்போதுமே ரயில் தண்டவாளம் மாதிரி. இரண்டும் இணையவே இணையாது. உலகளாவிய இந்த விதியை மாற்றிக்காட்டிய மாவீரன், கருப்பு நெருப்பு முத்துக்குமார். அவனுடைய மரண சாசனம் அறிவுப்பூர்வமான ஓர் ஆவணம். அந்த அளவுக்கு ஒரு சாசனத்தை எழுதிவைத்து விட்டு, அதற்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு தீக்குளிப்பதென்பது வேறெவருக்கு சாத்தியம்? அறிவும் இருக்கவேண்டும், அதற்கு இணையான உணர்வும் இருக்கவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தான் அந்த வீரத்தமிழ் மகன். தமிழக வரலாற்றிலேயே, மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகப் பிரதிகள் அச்சிடப்பட்டது, முத்துக்குமாரின் மரணசாசனமாகத்தான் இருக்கவேண்டும். தனி நபர்கள் மட்டுமின்…
-
- 0 replies
- 600 views
-
-
முத்தையா முரளிதரனும் மறைக்கப்படும் வரலாற்று உண்மைகளும் 10/18/2020 இனியொரு... இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல் திட்டம் தேவையானது தான். ஆனால் அது அழிவு அரசியலாக அமைந்துவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் என்ற தமிழராகத் தன்னை எப்போதும் அடையாளப்படுத்திக் கொள்ளாத இலங்கையில் இந்திய வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரை முன்வைத்து முன்னெடுக்கப்படும் தமிழ்த் தேசிய அரசியல் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது. முரளிதரனைத் தமிழராக காட்ட முற்படுவது எவ்வளவு தவறானதோ அதைவிட ராஜபக்ச அரசிற்கு துணை போகும் தமிழ்த் தேசிய அரசியலும் தவறானது தான். மலையகத் தமிழர்கள் இலங்கையின் மத்திய பகுதியில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் 19ம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கில…
-
- 0 replies
- 433 views
-
-
முத்தையா முரளிதரன் - விஜய் சேதுபதி: விமர்சன சுழற்பந்துகளின் பிட்ச் ரிப்போர்ட்! மின்னம்பலம் சினிமாவிலோ, கிரிக்கெட்டிலோ, அரசியலிலோ தனித்தனியாக சர்ச்சை வந்தாலே அதன் வீச்சு அதிகமாக இருக்கும். இவை மூன்றும் மையம் கொள்ளும் சர்ச்சை மையமாக அதுவும் உலக அளவிலான சர்ச்சையாக வெடித்திருக்கிறது 800 என்ற திரைப்பட சர்ச்சை. தமிழகத்தின் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் என்பதும், முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தமிழர் என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது அரசியல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் என்றும் கூறி... அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிக்கொள்ள வேண்டும் எ…
-
- 0 replies
- 382 views
-
-
முத்தையா முரளிதரன்… ஒரு கிரிக்கட் வீரர். சிறந்த சுழற் பந்து வீச்சாளர். அது மட்டுமே அவருக்கான அடையாளம். அவர் தமிழர் என்பதால் சிங்களத்தால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, ஒரு டக்ளஸ் தேவானந்த போல்… ஒரு கருணா போல்… ஒரு கே.பி. போல்… தேவையின் நிமித்தம் சிங்களத்தால் அரவணைக்கப்பட்டவர். அதாவது, முற்று முழுதான சிங்கள கிரிக்கட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முத்தையா முரளிதரன் தேவைப்பட்டார் என்பதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. இலங்கைத் தீவில் இன முரண்பாடுகள் உச்ச நிலையில் இருந்த போதும் முத்தையா முரளிதரன் சிங்கள அணிக்காகப் பந்து எறிந்துகொண்டுதான் இருந்தார். யுத்தம் உச்சக்கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலும் அவர் வாய் பேசாமல் பந்தை எறிந்துகொண்டு இருந்தார். சிங்களப் ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்த…
-
- 35 replies
- 4.1k views
-
-
"மகிந்த தன்னை வடமாகாண சபையில் போட்டியிட வேண்டாமெனக் கோரினார்" என்ற விளக்கவுரையையும், அமைச்சரவையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரை இழக்க சிங்களத்தின் முதன்மைத் தலையாரிக்கு விருப்பமில்லையென்ற பொழிப்புரையையும் தனது தரப்புக் காரணமாக அல்லது கரணமாக டக்ளஸ் தேவானந்தா இன்று கூறுகின்றார். மேலும்,, http://tamilworldtoday.com/?p=11831
-
- 0 replies
- 486 views
-
-
-
- 0 replies
- 262 views
-
-
முன்னாள் ஜனாதிபதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகும் இயல்பு மீறிய அரசியல் கலாசாரம் Veeragathy Thanabalasingham on August 23, 2022 Photo, SAUDI GAZETTE, AFP Photo கடந்த மாதம் மக்கள் கிளர்ச்சியை அடுத்து நாட்டை விட்டு தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர், தாய்லாந்து என்று நாடுவிட்டு நாடு மாறி ‘வசதியான அஞ்ஞாதவாசம்’ செய்யும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இவ்வாரம் நாடு திரும்பவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துதருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதேவேளை, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவி…
-
- 1 reply
- 314 views
-
-
கொடுமையான முறையில் நடத்தப்பட்ட போர் ஏற்படுத்திய ஆறாதவடு நம்முடைய சமூகத்தை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் நடந்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் பரவலாக தொடர்ந்து நடக்கின்றன. போரால் ஏற்பட்ட வறுமை மாத்திரம்தான் இந்தக் கொலைகளுக்கு காரணமா? என்பது முக்கிய கேள்வியாக இங்கு எழுகிறது. அதனைத் தாண்டியும் போர் ஏற்படுத்திய வடுக்கள் பல்வேறு நிலையில் தற்கொலை செய்யத் தூண்டுவதை கண்கூடாக காண முடிகின்றது. அண்மையில் வடமராட்சி கிழக்கில் சுகந்தி சிவலிங்கம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனைப்போலவே அண்மையில் யாழ் பல்லைக்கழக மாணவி பவுசியா என்பவர் தற்…
-
- 8 replies
- 1.7k views
-
-
முன்னாள் போராளிகள் மீது திசை திருப்பப்பட்டுள்ள அரசாங்கத்தின் சந்தேகப் பார்வை மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நான்கு பேரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று முன்னாள் போராளிகளும், கிளிநொச்சியில் ஒருவருமாக நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுணதீவு படுகொலை சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தியுள்ள வடக்கு கிழக்கில் வாழும் பல முன்னாள் போராளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக…
-
- 0 replies
- 276 views
-
-
முன்னாள் ராணுவ மேஜர் ஹசித சிறிவர்தனவின் வாக்குமூலம் இறுதி யுத்த காலம் அடங்கலாக பல வருடங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜரான ஹசித சிறிவர்த்தன கடந்த சில வருடங்களாக மகிந்த, கோத்தா, கமால் குணரட்ண ஆகியோருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகிறார். உயிரச்சம் காரணமாக அமெரிக்காவில் மறைந்து வாழும் இவர் அவ்வப்போது காணொளிகளை யூடியூப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி செவ்வியாளரான சமுதித்தவுடனான இவரது நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளிவந்திருக்கிறது. வெள்ளைக்கொடி சரணாளிகளைப் படுகொலை செய்தது, மதிவதனி அக்காவின் படுகொலை, பெர்ணான்டோபுள்ளேயின் படுகொலை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குற…
-
- 17 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்கால் மண்ணில் இரத்த ஆறு ஓடியபோது, பூவும் பிஞ்சும் உடல் சிறதிக்கிடந்த போது, பிணங்களின்மேல் குண்டு மழை பொழிந்தபோது, பசித்த வயிற்றோடு வந்த எங்கள் சொந்தங்களின் ஆடைகிழித்து சிங்கள காடையன் மானத்தைத் தின்றபோது, சிங்களவனுக்கு வந்திராத அக்கறை, பரிவு மிருக பலியிடலின்போதாவது வந்திருக்கின்றதே என்று எண்ணும்போது வியப்பாகவே இருகின்றது. முன்னேஸ்வரம் ஆலயத்தில் மிருகபலிக்கு எதிராக காட்டுமிராண்டி மேர்வின் சில்வாவும், இனவாத பௌத்த பிக்குகளும் நடத்திய போராட்டத்தையடுத்து மிருகபலியிடலை நிறுத்துமாறு சிறீலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். இந்தச் செய்தியை தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் மிகவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த நடவடிக்கைக்குப்…
-
- 0 replies
- 363 views
-
-
முன்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக செயலாற்றும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு Posted on December 16, 2022 by தென்னவள் 23 0 நிலைத்து நீடிக்கத்தக்க சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு கல்வி முக்கியமாகும். அதன் வெளிப்பாடாக உருவாக்கப்பட்ட அமைப்பாக சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு காணப்படுகின்றது. இந்த அமைப்பின் தலைவராக ஆறுமுகம் சத்தியமூர்த்தி செயற்பட்டுவருகின்றார். இவர் தமது அமைப்பு தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவிக்கையில்… கொவிட்- 19 காலத்தில் உலகமே திகைத்துக் போயிருந்தபோது எமது மக்களுக்கு எத்தகைய உதவிகள் செய்யலாம் என அறிமுகமான நண்பர்களை இணைத்து குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்…
-
- 0 replies
- 305 views
-
-
முருகன், சாந்தன், நளினி விடுதலை விவகாரம்: தமிழக - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் அதிகாரப் போட்டி? இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு, தமிழக தேர்தல்க் களத்தில் மீண்டும் பிரசார வியூகமாக மாறுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என்று விவாதம் இப்போது மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்துக்கும் மாநிலத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்துக்கும் சர்ச்சைக் களமாக மாறிவிட்டது. இந்த ஏழு பேரில் ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் அடக்கம். இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபேர்ட் பையாஸ் ஆகிய நால்வரு…
-
- 0 replies
- 228 views
-
-
முருகா!.....முருகா! சந்நிதி!......முருகா!...... “விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”!....... {கந்தரலங்காரம்} 1975ம்ஆண்டு செப்டம்பர்மாதம் 16ந்திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிஇருக்கும் காங்கேசன்துறை பஸ்நிலையம்சுறுசுறுப்பாகி;க் கொண்டிருந்தது. இலங்கையின் வடகோடியில் அமைந்திருந்த இறுதிப்புகையிரதநிலையமாகவும
-
- 2 replies
- 757 views
-
-
முறுகல்களுக்கு முடிவில்லாத முஸ்லிம் காங்கிரஸ்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவான காலத்திலிருந்து அக்கட்சிக்குள் சர்ச்சைகளுக்கும் உட்பிளவுகளுக்கும் பஞ்சமிருக்கவில்லை. ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் உயிரோடிருந்த காலத்திலும் மு.கா. பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. பலர் கட்சியை விட்டும் விலக்கப்பட்டனர். பலர் தாமாகவே வெளியேறினர். பின்னர் அஷ்ரபின் மரணமே பெரும் முரண்பாடுகளுக்கும் பதவிப் போட்டிகளுக்கும் வித்திட்டது. அதனைத் தொடர்ந்து கட்சி இரண்டாக மூன்றாக மேலும் பல புதிய அணிகளாக உடைந்து போனது. பலர் மு.கா. எனும் அரசியல் வாழ்விலிருந்தே முற்றாக ஒதுங்கிப் போயினர். ரவூப் ஹக்கீம், தலைவர் பதவியை ஏற்ற…
-
- 0 replies
- 365 views
-
-
முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி? October 7, 2021 — கருணாகரன் — முறைகேடுகளின் மைய மாவட்டமாக கிளிநொச்சி மாறிவிட்டது. “அப்படியென்றால் அங்கே நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதா?” என்ற கேள்வி உடனடியாக உங்களுக்கு எழலாம். ஆனால் இது உண்மையே. “அப்படியென்றால் அங்கே என்ன நடக்கிறது? பொறுப்பானவர்கள் அல்லது பொறுப்பான தரப்புகள் என்ன செய்கின்றன என்ற அடுக்கடுக்கான கேள்விகள் உங்களுக்கு வரும். என்ன செய்வது? இதே கேள்விகள் சனங்களுக்கும் உண்டு. பதிலில்லாத கேள்விகள். அல்லது பதிலளிக்கக் கடினமான கேள்விகள். இவற்றுக்கான பதில்களை எவரிடமும் கேட்டறிய முடியாது. பொறுப்பான தரப்புகள் ஒரு போதுமே பதிலளிக்கப்போவதில்லை. அப்படி அவர்கள் பதிலளிப்பதாக இருந்தால் அது முறைகேடுகளைக் …
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அதற்குரிய கருவி முறையாக இருக்க வேண்டும். கருவி பழுதடைந்து இருந்தாலோ, முறையான கருவி இல்லாதிருந்தாலோ அந்த வேலையை சரியாக செய்ய முடியாது. சில வேளைகளில் முறையாக கருவி இருந்தாலும் அக்கருவியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினாலும் உரிய பயனை அடைந்துகொள்ள முடியாது. இதுதான் நியதியாகும். இது போலவே இலங்கை முஸ்லிம்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் உள்ளன. முஸ்லிம்களின் அரசியலைப் பொறுத்தவரை அதனை செயற்படுத்தும் கருவியாக முஸ்லிம் கட்சிகள் உள்ளன. இக்கட்சிகள் எதுவும் முறையாக இ…
-
- 0 replies
- 540 views
-