நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன் December 28, 2022 இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா். கொழும்பில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சொல்ஹெய்ம் அதிரடியாகப் பல அரசியல் தலைவா்களைச் சந்தித்துவருகின்றாா். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கின் காலநிலை ஆலோசகா் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அதற்கு மேலாக சமாதானத் துாதுவராகவே அவா் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்திருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. சொல்ஹெய்ம் கொழும்பில் இருக்கும் பின்னணி…
-
- 3 replies
- 305 views
-
-
கிழக்கின் தனித்துவ அரசியலை பிரதேசவாதமாகக் கூறுவது யாழ். மையவாதக்கட்சிகளின் சூழ்ச்சி — தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் — இப் பத்தியிலே கூறப்போகின்ற விடயம் ஏற்கெனவே இப்பத்தித் தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்ட விடயம்தானெனினும் அதனை மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அது கிழக்கின் தனித்துவ அரசியல் என்கின்ற விடயமாகும். கிழக்கின் தனித்துவ அரசியல் எனும்போது அதனை வடக்கிற்கு எதிரான அல்லது வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டிற்கு முரணான பிரதேச வாதமாகப் பார்க்கின்ற தவறான புரிதலும் பிழையான விளக்கமும் இல்லாமலில்லை. இந்தத் தவறான புரிதலையும் விளக்கத்தையும் ‘தமிழ்த் தேசிய’ க் கட்சிகளே வேண்டுமென்று முன்னெடுக்கின்றன. கிழக்கி…
-
- 1 reply
- 374 views
-
-
தோட்ட மக்களை குட்டி முதலாளிகளாக சஜித் மாற்றுவார் - மனோ கணேசன் செவ்வி ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஐ.தே.க. வின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று கட்சி தலைவர் கூட்டத்தில் நான்தான் முதலில் எடுத்துக்கூறினேன். இதனை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம் என்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அரச கரும மொழிகள் தேசிய ஒருமைப்பாடு இந்து கலாசார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்க முடியுமா? பதில்: சஜித் பிரேமதாச நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் த…
-
- 0 replies
- 400 views
-
-
தமிழில் ஈழ தமிழர்களுக்காக தேரர் அதிரடியாக வெளியிட்ட காணொளி-குவியும் பாராட்டுக்கள்! நல்ல தமிழ் பேசும் இந்த தேரர், தமிழ் பகுதிகளில், மிகுந்த சிரமத்தில் உள்ள மக்களை சந்தித்து, அவர்கள் குறித்து, சிங்கள மக்களுக்கு தெரிய படுத்தி, உதவிகளை பெற்றுக் கொடுக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் உதவுமாறு கோரி பெற்றுக் கொடுக்கின்றார். இவர் நோக்கம் என்ன என்று சிலருக்கு சந்தேகம் வந்து அவரையே நேரடியாக கேட்டதால், இவர் இந்த விடீயோவினை வெளியிட்டுள்ளார். இவர் தான் உண்மையில் புத்தரின் சீடரோ.... காலம் பதில் சொல்லும்.
-
- 2 replies
- 460 views
-
-
'அரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு': அனந்தி சசிதரன் செவ்வி (நேர்காணல்:- ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகியுள்ள சுமந்திரனுடன் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்கள் எவ்வாறு கூட்டிணைந்து செயற்பட போகின்றார்கள். தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின் சாபக்கேடாகும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார். அச்செவ்வியின் முழுவடிவம…
-
- 0 replies
- 272 views
-
-
பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது - பி.ஏ.காதர் பலஸ்தீனியர்களின் அனுபவம்: ஐ.நா. யூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது. 1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீனப் படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் - அராபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர். ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனயர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் - அதாவது 4,966,700 பேர் - தற்போது ஜோர்தானிலும் (1,979,580 பேர்) லெபனானிலும் (436,154 பேர்) சிரியாவிலும் (486,946) காசாவிலும்…
-
- 0 replies
- 600 views
-
-
யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள். யாழ்க் கள உறவுகளிடம் ஒரு பணிவான வேண்டுகோள். பரபரப்பான செய்திகளுக்கப்பால் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது.பரபரப்பான விடயமுமல்ல.பாரதூரமான விடயமாகும்.எனவே சற்று நிதானியுங்கள் உறவுகளே. தற்போது வந்த செய்தியைப் பார்த்த சிலருக்கு மாரடைப்புக் கூட ஏற்பட்டுள்ளது. உளவியல் ரீதியிலான அதிர்வுகள் ஏற்பட்டு நகரமுடியாமல் இருக்கிறது. எம்வாழ்வோடு கலந்த எம்தேசிய ஒளி என்றுமே மறையாதது. ஆனால் தயவுசெய்து இத்தோடு விட்டுவிடுங்கள். தமிழினம் ஒரு நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் நிதானமான செயற்பாடுகள் தேவை.
-
- 52 replies
- 13k views
-
-
2009க்கு பின் அவதூறுகளுடனும் குற்றச்சாட்டுகளுடனும் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கான ஒரு நினைவூட்டல் பதிவு. யூரியூப் இணைப்பாளருக்கு நன்றி.🙏🏻
-
- 1 reply
- 809 views
-
-
கடினமாக அமையப்போகும் அடுத்த மூன்று வாரங்கள் ரொபட் அன்டனி நாட்டில் எரிபொருள் இல்லாத ஒரு நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது. இருக்கின்ற டீசலை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் அனுப்பப்பட்டு இருக்கின்றது. அவை சிட்டைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. எனினும் எல்லோருக்கும் இதனை பெற்றுக் கொள்வதில் சிக்கல் காணப்படுகிறது. இந்தநிலையில் அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிகக் கடுமையானதாகவும் மிக நெருக்கடியானமதாகவும் அமையும் என்று பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுகிறது. முக்கியமாக இந்த எரிபொரு…
-
- 0 replies
- 185 views
-
-
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக - கூட்டமைப்பிற்கு ஒரு பகிரங்க மடல் யதீந்திரா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் என்னும் வகையில், தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அதே வேளை, உடனடி மற்றும் நீண்டகால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டும் செயலாற்ற வேண்டிய கடப்பாடு தங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அடிப்படையில் இது தென்னிலங்கை சிங்கள தரப்புக்களிடையிலான அதிகாரப் போட்டியாகும். இதனை ஜனநாயகம் என்னும், ஒற்றைச் சொல் கொண்டு அளவிட முடியாது. இதனை ஜனநாயகம் என்னும் சொல் கொண்டு அளவிட முடியுமென்றால், ஒரு ஆசனத்தை கொண்டிருந்த, ரணி…
-
- 0 replies
- 441 views
-
-
பெண்களுக்கு குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சினைகள் , சிக்கல்கள் இருப்பின் தன்னை வந்து தொடர்பு கொள்ளுமாறு அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தி கேட்டுள்ளார்!! வத்தளையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "சிங்களம் இனம் வேகமாக ஒரு சிறுபான்மை இனமாக நலிந்து வருகிறது, என் ஒரே கோரிக்கையானது சிங்கள இனத்தை அழிவு பாதையில் இருந்து மீட்க சிங்களவர்கள் அதிக அளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், அப்படி எங்கள் பெண்களுக்கு குழந்தைகள் பெற்றுக்கொளவதில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன் . http://www.asianmirror.lk/news/item/1445-dr-mervyn-silva-urges-woman-to-contact-him-if-they-…
-
- 1 reply
- 707 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் எனக் கூறப்படுகின்ற போதும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கிறது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் எ…
-
- 0 replies
- 320 views
-
-
மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் ஜனாதிபதித் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்து விட்டன. தேர்தலுக்கான சரியான கால நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இம்முறை எதிரணியினர் அதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆளும் தரப்பைப் பொறுத்த வரையில் தற்போதைய ஜனாதிபதிக்கு மாற்றீடான வேட்பாளர் ஒருவர் இல்லாததால் அந்தப் பக்கம் சலசலப்பு எதுவும் காணப்படவில்லை. ஒருவர் இரண்டு தடவைகளுக்கு அதிகமாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிக்கலாம் என்றதொரு நிலை உரு வாகியுள்ளதால், இம்முறை இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பெயரும் அடிபடுவதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்து காணப்படுகின்றனர். போர் வெற்ற…
-
- 0 replies
- 600 views
-
-
தமிழரின் உணர்வுகளை உணரத் தவறினால்... காரை துர்க்கா / 2018 ஒக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை உலகத் தமிழ் இனத்தின் இதயத்தால் என்றும் பூஜிக்கப்படும் உயர்ந்த நாமம், ‘முள்ளிவாய்க்கால்’ ஆகும். இந்தப் பூமிப்பந்தில், தமிழ் இனத்தின் இறுதி மூச்சு உள்ள வரை, இப்பெயர் பெரும் வீச்சுடன் என்றும் உயிர் வாழும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான, ஆயுதப் போராட்டம், அமைதி கொண்ட புனித பூமி முள்ளிவாய்க்கால். அவ்வாறாக, என்றுமே விலத்தி வைக்க முடியாத, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, மனதில் இருத்தி, நினைவு கொள்ளல் நியாயமானது, நீதியானது, நிராகரிக்க முடியாதது. இவ்வாறாக, இவ்வருட நினைவேந்தலை (மே 18) தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் நடத்தியமை, விவகாரத்தை ஏற்படுத்த…
-
- 0 replies
- 333 views
-
-
கருத்துப்படம் - 19.12.2007 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: சுகன்
-
- 6 replies
- 4.7k views
-
-
பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா இலங்கையொரு பௌத்த நாடு. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள். இங்கு அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்தருக்கே உரியது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற பௌத்த அடிப்படைவாதம் தலைவ™ரித்தாடும் நிலையில் கன்னியாவில் பௌத்த விகாரை அமைக்க தடை எனும் உயர் நீதிமன்றின் தீர்ப்பானது நீதி இன்னும் சாகவில்லையென்பதை நிரூபித்துக் காட்டுகிறது. கடந்த திங்கட்கிழமை (22.07.2019) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கன்னியா வெந்நீரூற்று சர்ச்சை தொடர்பில் பிறப்பித்திருக்கும் இடைக்கால தடையுத்தரவானது வரலாற்று முக்கி…
-
- 0 replies
- 454 views
-
-
சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் 'அற்புதம்' எஸ். கருணாகரன் இலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார். இதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய இலங்கையில், நாடு புதிய நல்லாட்சியை ஓங்கிய குரலில் அறிவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படியோர் அறிவிப்பு வந்திருப்பது கவலையளிக்கும் விடயம். அதிலும் குறிப்பாக, சிறார்களின் நிலை இப்படி ஆகியிருப்பது அபாயத்தின் அறிகுறி. சிறுவர்கள் பாடசாலை…
-
- 0 replies
- 400 views
-
-
வீரம்தான், எதிரியின் குகைக்குள் நுழைந்து துணிவாக பிரபாகரன் மாவீரன் என்கிறார். யாராவது சிங்களம் நன்றாக தெரிந்தவர்கள் மொழி பெயர்ங்கள்.
-
- 3 replies
- 795 views
-
-
எங்கள் பிள்ளை பாலச்சந்திரனைக் கொன்றது யார்?.... மார் 29, 2013 தமிழ் ஈழம் தான் இலக்கு - என்று உரக்க முழங்கும் எங்கள் மாணவப் பிள்ளைகளின் விஸ்வரூபத்தைப் பார்த்து வியந்துபோய், உலகெங்கிலுமிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஈழத்து உறவுகள். நன்றிபாராட்ட அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களிடம் நேரடியாகப் போய்ச் சேரவேண்டியவை. ஏனென்றால், எங்கள் மாணவச் செல்வங்கள் எங்களைக் கேட்டோ, நாங்கள் சொல்லியோ போராடவில்லை. அவர்கள் சுயம்பு. சரியான தருணத்தில் தாங்களாகவே களத்தில் இறங்கியிருப்பவர்கள். மாணவர் போராட்டத்தின் தாக்கம் குறித்த புரிதலே இல்லாமல் பேசுபவர்கள், ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் யாரோ, மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியதால்தான் மத்திய அரசி…
-
- 3 replies
- 884 views
-
-
-
- 0 replies
- 385 views
-
-
நிராகரிக்கப்படும் முன்னாள் போராளிகள் : பொறுப்பற்றுச் செயற்படும் சமூகம் May 24, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — லொக்டவுணில் சில திரைப்படங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று “நாம் பிறந்த மண்”. சிவாஜி, ஜெமினி, கமல், கே.ஆர்.விஜயா, நாகேஸ், படாபட் ஜெயலட்சுமி நடித்த படம். வின்ஸன்ட் இயக்கியது. 1977இல் வெளியானது. முன்பு இதை 1980களின் தொடக்கத்தில் பார்த்திருந்தேன். இயக்கங்கள் புத்தெழுச்சியோடு உலவிய 1980களின் முற்பகுதியில் நாம் பிறந்த மண், கண் சிவந்தால் மண் சிவக்கும், இனியொரு சுதந்திரம், ஊமை விழிகள் போன்ற படங்கள் புரட்சிப்படங்களாக இளைஞர்களால் பார்க்கப்பட்டன. தமிழ்ப்படங்களுக்கு அப்பால் உமர் முக்தார், பைவ் மான் ஆமி (Five Man Army), ஜெயில் பிறேக் (Jail Break)…
-
- 1 reply
- 759 views
-
-
அவுஸ்ரேலியா என்ற பெயர் எப்படி வந்தது என பெரியாவாழ் சொல்லுகின்றார் நீங்களும் கேட்டு பாருங்கள் அத்துடன் சிறிலங்கன் எல்லாம் விபுஷனனின் வாரிசுகளாம் என்றும் சொல்லுகிறார்...நாங்கள் நம்பிட்டமல்ல ...கோவிந்தா கோவிந்தா.....http://www.youtube.com/watch?v=-K_ZZq_DX1s
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கை போலீஸாருக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுவது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது. நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு, இந்த பாடத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதிகளாக பொதுமக்கள் ப…
-
- 14 replies
- 941 views
- 1 follower
-
-
சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். நுனோ கோம்ஸ் இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நிகழ்த்த அவருக்கு பல நிபுணர்களின்…
-
- 4 replies
- 1k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு… அ.சி.விஜிதரன் பதின்மூன்று வருடங்கள் கடந்து போயுள்ளன. முள்ளிவாய்க்காலின் பெரும் துயரம், கனத்த உணர்வு காலங்களின் கடத்தலிலும் மாறாத பெரும் ஊணாகவே இருக்கிறன. எத்தனை காலங்கள் கடந்தாலும் மறக்க முடியாத பெரும் அவலத்தின் நினைவுகள் அவை. மனிதம் என்ற வார்த்தையின் எல்லா அர்த்தங்களும் துப்பாக்கிச் சன்னங்களால் சிதைத்துப் போடப்பட்ட நாட்கள் அவை. இதுவரை மனித இனம் என்று தங்களை அர்த்தப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் செய்த கொடும் செய்கைகளில் ஒன்றாக மாறிப் போயிருக்கிறது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை. சரியாகச் சொன்னால் இன்னும் அதன் வீச்சங்களில் இருந்து நாற்றம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரும் அழிப்பில் சிக…
-
- 0 replies
- 478 views
-