நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. 'பழுதுபார்ப்புப் பணி' என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் கா…
-
- 0 replies
- 277 views
-
-
புகையிலைப் பயிருக்கு – மாற்றீட்டுப் பயிர் என்ன? புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்தி, அடுத்த கட்டமாக அதை இல்லாதொழிக்கும் படிமுறையை நோக்கிய நடவடிக்கைகள் தீவிரம்பெற்று வருகின்றன. ஏற்கெனவே சரமாரியான சட்டங்களை நடை முறைப்படுத்தி, புகையிலைப் பொருள்களின் சந்தை விலையைக் கைக்கெட்டாத வகையில் அதிகரித்திருந்த அரசு, புகைப்பொருள்கள் கிடைப்பதைத் தடுக்கும் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்தச் செயன்முறைத் தொடர்ச்சியின் மற்றொரு கட்டமாக, புகைப்பொருள்களுக்கு அடிப்படையாக இருக்கும் புகையிலை…
-
- 0 replies
- 286 views
-
-
யாழ். திரைப்பட விழா விட்ட பெருந்தவறு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 03 புதன்கிழமை யாழ். சர்வதேசத் திரைப்பட விழா இன்று புதன்கிழமை ஆரம்பிக்கின்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும், குறித்த திரைப்பட விழாவில் கவனம்பெற்ற உள்நாட்டு - வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. உள்ளூர் கலைஞர்களின் குறும்படங்களுக்கான வாய்ப்பும் வழங்கப்படுகின்றது. ஆனால், இம்முறை திரைப்பட விழா ஆரம்பிப்பதற்கு முன்னரேயே, திரைப்பட விழாக்குழு கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, சர்ச்சைக்குரிய ‘Demons in Paradise’ என்கிற படத்தின் இயக்குநரான ஜூட் ரட்ணம். இம…
-
- 0 replies
- 435 views
-
-
ஜெனீவா:நல்லிணக்கம்:பொறுப்புக்கூறல்:ஜீ.எஸ்.பி. மறுபரிசீலனை:இலங்கையில் இந்தியாவின் வகிபாகம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கூறுவது என்ன ? அரசியல் மனித உரிமைகள் நல்லாட்சி மதிக்கப்படாவிடின் ஜீ.எஸ்.பி.யை மறுபரிசீலனை செய்ய நேரிடுமென ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஜெனிவாவில் இம்முறையும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படலாம். ஆனால் அதனை ஜெனிவாவில் நடைபெறும் கலந்துரையாடல்களிலேயே தீர்மானிப்போம் என இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டங் லை மார்க் எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் மனந்திறக்கிறார். கேள்வி: ஜெனிவா …
-
- 0 replies
- 201 views
-
-
ATBC 24.05.2019 வெளிச்சம் நிகழ்ச்சியில் சாதி பிரச்சனையில் ஆலயத்து திருவிழா நிறுத்தம் பற்றியும் , சாதீய பிரச்சனை தீர்க்கப் படாமல் இனப்பிரச்சனை தீர்வு பற்றி பேசமுடியுமா , இதை எவ்வாறு புரிந்துணர்வுடன் அணுகலாம்
-
- 0 replies
- 628 views
-
-
சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர் விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. விமானம் தாக்கப்பட்டதும் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் விமானத்தின் அவசரகால வாசல் மூலம் பாராசூட் பயன்படுத்தி தப்பியதாகவும், அவர்களில் ஒருவரை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாகவும் செய்தி பரவிவருகிறது. மேலும் கிளர்ச்சியாளர் அதற்கான ஆதாரத்தையும்…
-
- 0 replies
- 324 views
-
-
விண்ணுய வீரத்தை விமான தளத்துள் சமராடிக் காட்டிய எம் கரும்புலி மறவரின் நினைவு சுமந்து கறுப்பு யூலையின் நாளுள் நனைவோம். எட்டி உதைக்கும் கால் தழுவி தொழுது கிடந்த பொழுதுகளாகவே ஆண்டுகள் பலவாக அப்படியே கிடந்தோம். காலிமுகத்திடலில் யூனியன்கொடி இறக்கி ஏற்றி வைத்த சிங்கக்கொடியின் நிழலே எந்நாளும் எமக்கானது என்ற நினைப்பிலேயே நீட்டித் தூங்கிக் கிடந்தனர் எம் முன்னோர். ஒரு தீவு ஒரே நாடு என்ற தேசியக்கனவில் திளைத்திருந்தோம். -சத்தியமாகவே லங்கா நமது நாடென்றே மனதார நினைத்திருந்தோம். ஆதிகாலைப் பொழுதொன்றில் யாழ்தேவி புகையிரத்தின் உள்ளிருந்து களனிப்பாலத்தின் முழு அழகையும், சேறு உழக்கும் எருமையின் காலடியில் விரிந்திருக்கும் செங்கமலப்பூவின் சிலிர்ப்பையும், விடிந்தும் விடியாத அந்தப் பொழுதில் தூ…
-
- 0 replies
- 433 views
-
-
செய்திக்குழு பிபிசி மானிட்டரிங் படத்தின் காப்புரிமை Getty Images கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பது குறித்தும், இந்த வைரஸ் பாதிப்பின் காரணம் வௌவால் இறைச்சி உள்ள சூப்தான் என்று கூறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவ்வாறான காணொளிகள் எங்கிருந்து பகிரப்பட்டது, ஏன் பரவுகிறது என்பது குறித்து பிபிசி மானிடரிங் குழு ஆராய்ந்தது. வௌவால் சூப் காணொளிகள் கொரோனா வைரஸ் உருவானதன் காரணம் குறித்து ஆரம்பத்தில்…
-
- 0 replies
- 860 views
-
-
21ம் நூற்றாண்டில் புதிய நாடுகளின் தோற்றம்
-
- 1 reply
- 1.1k views
-
-
சம்பந்தன் அண்ணைக்கும் தெரியாமல் மாவை அண்ணருக்கும் தெரியாமல், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியாமல் தேசியப்பட்டடியல் நியமனம் இடம்பெற்றுள்ளது....😁
-
- 0 replies
- 554 views
-
-
பிரிட்டனை அச்சுறுத்தும் நரிகள் வேட்டை நாய்களின் உதவிகளுடன், குதிரை மீது அமர்ந்து நரிவேட்டை என்று கிளம்பும் பெரும் பிரபுகளின் வீர விளையாட்டாக பல ஆண்டுகளாக நடை பெற்று வந்த நிகழ்வு, மிருக வதை தடுப்பு அமைப்புகளின் அழுத்தங்களினால் தடை செய்யப்பட்டது. குருரமாக வேட்டை நாய்களினால், கொல்லப் படும் நரிகள் மீது பொதுமக்கள் கொண்ட அனுதாபமே இந்த தடைக்கு காரணம். இப்போது நிலைமை என்னவெனில், பல்கிப் பெருகி விட்ட நரிகள், நாட்டினுள் வந்து, வீடுகளுக்குள் புகுந்து கிடைப்பதனை தூக்கிப் போகின்றன. இப்பொது கதை, கைமீறி, குழந்தைகளைப் பதம் பாக்கும் அளவுக்கு சென்று விட்டதால் அரண்டு போய் விட்டது தாய்க்குலம். கடந்த வருடம், லண்டனுக்கு அருகில் ஒரு வீட்டினுள் புகுந்து, தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந…
-
- 14 replies
- 2.1k views
-
-
ஐயா பழ.நெடுமாறன் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர். புலம் பெயர் தமிழர்கள் பலரின் மதிப்புக்கு உரியவர். ஈழத்தமிழர்க்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் எனப் போற்றப்படுபவர். நேற்றைய தினமணி நாளிதழில் "தோற்றது இந்தியாவின் ராஜதந்திரம்தான்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார் நெடுமாறன். "இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்" என்று தொடங்குகிறது அவரது கட்டுரை. "Loyal than the king" – ராஜ விசுவாசத்தில் மன்ன்னையே விஞ்சியவர்கள் எனப்படுவோர் எப்படி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஐயாவின் கட்டுரையைப் படித்துப் ப…
-
- 28 replies
- 5k views
-
-
Seelan Ithayachandran இறைமையுள்ள தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கான மீள் வாக்கெடுப்பா வடமாகாண சபைத்தேர்தல்? - இதயச்சந்திரன் தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், இரண்டு விடயங்கள் குறித்து ஊடகப்பரப்பில் அதிகமாகப் பேசப்படுவதைக் காண்கிறோம். ஒன்று, வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள். இரண்டாவது, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கையில் எழும் விமர்சனங்கள். இதில் முதலாவது விடயத்தை நோக்கினால், பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடை போடப்படுகிறது என்கிற பொதுவான குற்றச் சாட்டுக்களைவிட, வேட்பாளர் மீதான நேரடித்தாக்குதல்களும், வீட்டின் வாசலில் கழிவு எண்ணெய் அபிசேகம் செய்வதுமே முக்கிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சூழலியலாளர் பொ.ஐங்கரநேசனின் காரியாலய வாசலிலும்…
-
- 0 replies
- 376 views
-
-
http://www.youtube.com/watch?v=NBjpSg5fuzQ http://www.dailymail.co.uk/news/article-2523482/Cheetah-dog-enjoy-playful-game-chase-snow.html
-
- 0 replies
- 510 views
-
-
South Sudan walk to freedom Veluppillai Thangavelu South Sudan walk to freedom has almost ended. It is now poised to take its place in the United Nations Organization sooner than anyone thought a year ago. If everything goes well South Sudan will be the 194th nation to be admitted to UN membership. When UNO was formed in 1945 following WW11 there were only 51 countries on its roll. Since then membership has increased by leaps and bounds especially after the break up of the Soviet Union and Yugoslavia in the early nineties. Between 1991 - 1994 membership rose from 166 to 184 an increase of 19 states. The youngest nation to join the UNO was Montenegro (…
-
- 2 replies
- 2.1k views
-
-
அரச தலைவருக்கு மக்கள் சொன்ன செய்தி தமது எதிர்பார்ப்பு என்ன என்பதை மீண்டும் ஒரு தடவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியாகவே தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் தமிழ் மக்கள். வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள முக்கிய மீன்பிடித்துறையான மயிலிட்டியில் புதிய இறங்குதுறை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழாவில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் உரையின் இடையிடையே பலத்த கரகோசத்தை எழுப்பியதன் மூலம் தமது எண்ணம், நோக்கம் என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். மைத்திரிக்கும் தமிழ் மக்களுக…
-
- 0 replies
- 254 views
-
-
மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும் Jul 31, 2023 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை மணிப்பூரில் இரண்டு மாதங்களில் ஓர் உள்நாட்டுப்போரே நடந்தாற்போல சூழ்நிலை உருவாகிவிட்டது. முதலில் பொதுவாக வடகிழக்கு மாநிலங்களுடன் கணிசமான உறவு எதுவும் இல்லாத மைய இந்திய மாநிலங்கள் சாதாரணமாக கலவரச் செய்திகளை உச்சுக்கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை காட்சிகளடங்கிய சில காணொலிகள் பரவியதில் இந்திய சமூகம் பெருமளவில் அதிர்ச்சியுற்றது. இந்தக் காணொலிகளெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதால் நேரடியாக மக்களிடம் போய் சேர்ந்தன. அது பரவலாக மக்களிடையே அறச்சீற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தின. ஏன் மணிப்பூர் அரசும், ஒன்றி…
-
- 0 replies
- 289 views
-
-
வணக்கம் உறவுகளே. முன்பு ஜரோப்பாவில் எம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை ஜரோப்பிய அவலம் என்கிற நாடகமாக தயாரித்திருந்தேன்.அதனால் பலரின் வரவேற்பினையும் சிலரின் எரிச்சல் வெறுப்புகளையும் சம்பாதித்திருந்தேன். பின்னர் நேரப்பிரச்சனையால் தொடரமுடியாமல் நிறுத்தி விட்டேன். மீண்டும் அலம்பல் என்கிற சமகால அரசியல் நிகழ்வுகளை மேலோட்டமாக தொட்டுச் செல்லும் விதமாக அலம்பல் என்கிற நிகழ்ச்சியினை தயாரித்திருக்கிறேன் . இதோ அரசியல் அலம்பல் நேரம் கிடைக்கின்ற பொழுதுகளில் அலம்பல் தொடரும். முன் அறிவித்தல் செய்திருப்பவர் நம்ம யாழ்கள சயந்தன். நன்றி வணக்கம்
-
- 30 replies
- 2.3k views
-
-
களைகட்டவுள்ள ‘ஜெனீவாத் திருவிழா’ Editorial / 2019 பெப்ரவரி 14 வியாழக்கிழமை, மு.ப. 12:48 அடுத்த ஒரு மாதத்துக்கு ஜெனீவாத் திருவிழா ‘ஓகோ’வென்று அரங்கேற இருக்கிறது. மனித உரிமைகள், போர்க்குற்ற விசாரணை, நீதி, நியாயம், சர்வதேச நீதிபதிகள் என, இனி அரசியற்களம் அதகளப்படும். இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்றை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்க இருப்பதாக, பிரித்தானியா அறிவித்ததன் மூலம், இத்திருவிழா தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், உள்நாட்டில் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்றளவில், கருத்துகளைக் கனகச்சிதமாகக் கக்குவதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். மறுபுறம், இது சர்வதேச விசாரணையைச் சாத்தியமாக்கும் என்று நம்…
-
- 0 replies
- 447 views
-
-
அதானியூடாக இலங்கைக்குள் அமெரிக்கா. மகிந்த வழியில் நெத்தன்யாகு. சீரடையுமா சீனப்பொருளாதாரம்? வேல்தர்மா நன்றி - யூரூப்
-
- 0 replies
- 347 views
-
-
ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. விளாடிமிர் புதினின் ரஷ்யா இந்த சிந்தனையைப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரெம்ளின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, மாஸ்கோவின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டை திரும்பிப் பாருங்கள் கிரீமியாவை ரஷியா இணைத்துக் கொண்டு கிழக்கு உக்ரேனில் ராணுவத் தலையீடு செய்ததைத் தொடர்ந்து, - மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ஆளான - மாஸ்கோ தனிமைப்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட நாடாகத் தோன்றியது. கிரெம்ளின் மீது நெருக்குதல் காட்டினால் அதிப…
-
- 1 reply
- 619 views
-
-
கோத்தாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரணிக்கலாம் - சஜித் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார் அகிம்சா விக்கிரமதுங்க தமிழில் ரஜீபன் இலங்கையில் பலர் இந்த தேர்தலை ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தெரிவாக கருதுகின்றனர். ஆனால் நான் இதனை அதிகளவு தனிப்பட்ட விடயமாக கருதுகின்றேன். தோற்கடிக்க முடியாத, அற்புதமான, அன்பான தந்தையின் நிழலில் வளர்ந்த இளம் பிள்ளையை நான் பார்க்கின்றேன். கண்டிக்கத்தக்க - கோழைத்தனமான பயங்கரவாத செயல் மூலம் தனது தந்தை கொல்லப்பட்டவுடன் வாழ்க்கை தலைகீழாக மாறிப்போன ஒருவரை நான் பார்க்கிறேன். தந்தையின் பணியை முன்னோக்கி கொண்டுசெல்லும் அச்சம் தரும் சவாலை எதிர்கொண்ட ஒருவரை நான் பார்க்கி…
-
- 1 reply
- 326 views
-
-
மகிந்தவின் இளைய மகன் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் விளையாடும் றக்பி போட்டியை (ஒரேயொரு நாள் மாத்திரம்) தனது வாசஸ்த்தலமான அலரி மாளிகையிலிருந்து நேரடி தரிசனமாகப் பார்ப்பதற்கு 20 லட்சம் ரூபாய்களை மகிந்த செலவு செய்துள்ளார். மகிந்தவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ஷவின் மகள் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்கா வந்து இறங்கியவுடன், அவ்விடத்திலிருந்தே ராணுவ உலங்குவானூர்தி மூலம் தனது வீட்டைச் சென்றடைந்தார். இந் இரு விடயங்களும் தென்னிலங்கையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
- 5 replies
- 1.8k views
-
-
இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவால்களையும் சர்வதேச மாற்றங்களையும் வெற்றிகொண்டு, எமக்கான அரசியல் வெற்றிடத்தை கடந்து செல்வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கருத்தியல், கொள்கை, நடைமுறைச் சாத்தியம் போன்றனவற்றை மதிநுட்பமாக ஆராய்ந்து பொருத்தமான அணுகுமுறையுடன் செயற்படக்கூடிய வகையில் ஈழத்துச் சமூகத்திற்குள் ஏற்படும் தெளிவான சமுதாயப்புரட்சியே ஈழத்து அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அடிப்படையாக இருக்கின்றது. கடந்த முப்பது வருடகால ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் பலத்தைக் கட்டமைத்து, பேரம் பேசுவதற்கான வ…
-
- 0 replies
- 481 views
-
-
மண்ணில் வாழும் மக்களுக்கு மழை தேவை என்பதற்காக மேகங்கள் திரள்வதில்லை.ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா சிறீலங்காவிற்கு வருவதில்லை. சீன மழை பொழிந்து சிறீலங்காவின் ஆறுகளும் குளங்களும் நிரம்பி விடக் கூடாது என்பதற்காக முதலீட்டு ஆதிக்க மழை பொழிய இந்திய மேகங்கள் இலங்கையின் வான் பரப்பை ஆக்கிரமிக்க முயல்கிறது. சிங்களத்தால் வரண்டு போயுள்ளன. தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களில் 13 ஆவது திருத்தச் சட்டம் என்கிற சிறு மழை பொழிந்தாலே போதுமென நினைக்கிறது பாரத தேசம். பிரிந்த தாயக மண்ணில் மாகாண சபைக் குளங்களை நிர்மாணித்தாலும் கொழும்பிலுள்ள மத்திய நீரூற்றில் இருந்து ஓடிவரும் பேராறு தமிழர் தாயக எல்லைகளில் முடங்கி விடுகிறது. ஆனாலும் நீ…
-
- 1 reply
- 492 views
-