Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நமது மொழி­யு­ரி­மையை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் நாட்­டிலே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காகக் காலத்­திற்கு காலம் பல சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­கின்­றன. அவற்றில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­பவை சில­வா­க­வுள்ள நிலையில் கணி­ச­மா­னவை கண்­டு­கொள்­ளப்­ப­டா­த­வை­யாக கிடப்பில் போடப்­பட்­டுள்­ளன என்று அண்­மை­யில ஜனா­தி­ப­தி கவலை தெரி­வித்த­தாக செய்­திகள் வெளி­யா­கின. சட்­டங்கள் ஆக்­கப்­ப­டு­வது நாட்டின் நலன்­க­ருதி நாட்டு மக்­களின் தேவைக்­காக என்­பது புரிந்து கொள்­ளா­மை­யி­னா­லேயே இந்­நி­லை­யேற்­பட்­டுள்­ளது. இவற்றில் மிக முக்­கிய ஒன்­றாக இருப்­பது மொழி தொடர்­பான சட்­டங்­க­ளாகும். நமது நாட்டின் தேசிய பிரச்­சினை. அதா­வது இனப்­பி­ரச்­சி­னைக்கு அடி­கோ­லி…

  2. வன்னியில் நடப்பது- மீட்பு நடவடிக்கையா? அழித்தொழிப்புப் போரா? நிலவரத்துக்காக போர்முனையிலிருந்து அங்கதன் கிரேக்கத் தலைநகர் எதென்ஸில் இருந்து பாரிஸ் நோக்கி- 256 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட, எயர் பிரான்ஸ் விமானம் உகண்டாவின் என்ரபே விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இஸ்ரேலிய கொமாண்டோக்கள் என்ரபே விமானநிலையத்தில் தரையிறங்கி ஒரு அதிரடித் தாக்குதலைத் தொடுத்தன. 1976ம் ஆண்டு ஜுலை 4ம் திகதி நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலின் மூலம் 08 கடத்தல் காரர்களையும், 45 உகண்டாப் படையினரையும் கொன்று விட்டு இஸ்ரேலிய கொமாண்டோக்கள் பணயக் கைதிகளை மீட்டுச் சென்றனர். பணயக் கைதிகள் நான்கு பேர் கொல்லப்பட்டு 10 பேர் காயமுற்றபோதும் எஞ்சியோர் வி…

    • 0 replies
    • 650 views
  3. இவர்களது இனப் பற்று தமிழர்களுக்கு வருமா? இலங்கையில் வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு உதவும் நோக்கோடு இலண்டனில் நட்புத்துவ ஒன்றுகூடலொன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் இலங்கை வட்டம், கிழக்கு இலண்டனின் சிங்கள நலனோம்புச் சங்கம் மற்றும் இதமான உள்ளங்களின் அமைப்பு எனும் மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து சேர்த்த பணம், தற்போது வட மாகாணத்தில் அகதிகளாக இருக்கின்ற சிங்களக் குடும்பங்களுக்கு வீடு மற்றும் ஏனைய தேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். சிறுமி மராயா அல்மேதாவின் இரம்மியமான நடனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இலங்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தம்முயிரைப் பணயம்வைத்துப் போராட…

  4. தமிழ் மக்கள் அதிகாரத்தை கையில் எடுக்கும்போதே சிங்கள அரசு பதறுகின்றது

  5. இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என உலகத் தமிழ் வழக்குரைஞர் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. உலக தமிழ் வழக்குரைஞர் பேரவைக் கூட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. ஈழத் தமிழர்கள் உரிமையை பாதுகாக்க பொது வாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும். இலங்கை இனப் போரினால் இந்தியா வந்து நீண்ட காலமாக குடியிருப்பவர்களில், விரும்புவோருக்கு குடியுரிமை வழங்கவேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றும் செய்திட வேண்டும். மேலும் வழக்கு மொழியாக தமிழை அமல்ப…

  6. தோழர் சண்முகதாசன் அவர்களின் 25 நினைவு25th DEATH ANIVERSARY OF COMRADE SHANMUGATHASAN.,தமிழர்களின் முதல் விடுதலைப்போரான சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போரின் முக்கிய தலைவர்களுள் முன்னவரான தோழர் சண்முகதாசனின் 25தாவது நினைவுதின சிந்தனைகள்.. சண்முகதாசன் நினைவுகளை பணிகின்றேன். 1965 - 75 காலப்பகுதியில் சாதி ஒடுக்குதலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளமையில் சண்முகதாசனின் கருத்துக்களும் செயல்பாடுகளும் முக்கிய வழிகாட்டியாக இருந்தது. தோழர் சண்முகதாசன், டானியல் அண்ணா போன்றவர்கள் ஒரு கரையாகவும் தோழர் எம்,சி,சுப்பிரமணியம் டோமினிக் ஜீவா அண்ணர் போன்றவர்கள் மறுகரையாகவும் செயல்பட்ட அந்த வீரமிகு சமூக விடுதலைப் போராட்ட நாட்க்களை போற்றுகிறேன். வீழ்ந்த தியாகிகளின் நினைவுகள் என்றும் அழியாது காப்போம்.…

  7. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து புதிய பாலியல் தொழிலாளர்களின் வருகையும் பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.- சுகாதார அதிகாரிகள் By RAJEEBAN 14 OCT, 2022 | 03:58 PM பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அனுபவமற்ற பாலியல் தொழிலாளர்களின் வருகை காரணமாக இலங்கையில் பால்வினை நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்களே பால்வினை நோய்கள் அதிகரிப்பதற்கு காரணம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022இன் முதல் காலாண்டு பகுதியில் 4556 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டனர் இது 2021 இ…

  8. ரணிலின் சூழ்ச்சியால் நடந்த சர்வ கட்சி மாநாடு பற்றி விபரமாக பேசுகிறார் காண்டீபன்.

  9. “இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன? Feb 20, 2023 07:00AM IST ராஜன் குறை இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் சென்ற வாரம் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை சோதனையிட்டது கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களும் உள்ளாகியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கை எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். திடீரென சென்று சோதனை செய்யுமளவு பிபிசி என்ன அதானி நிறுவனம் போல லட்சம் கோடிகளில் புரளும் நிறுவனமா என்ன? அது குறைந்த அளவே இந்தியாவில் செயல்படும் ஒரு சர்வதேச ஊடக நிறுவனத்தின் கிளை. அதனுள் சென்று ஊழியர்களின் செல்பேசிகளைப் பறிமுதல் செய்து முற்றுகையிட்டு விசாரிக்கும் அளவு அது என்ன ப…

  10. யானை பின்னே.... மணி ஓசை வரும் முன்னே.. ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- ஐ.நா.அறிக்கை நிரூபிக்கப்பட்டால் இந்தியா இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சென்னையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்:- இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது,…

  11. வறுமையில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் பாதிப்பு Posted on June 20, 2023 by தென்னவள் 17 0 இலங்­கையில் 7 மில்­லியன் மக்கள் வறு­மைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக லேர்ன் ஏசியா என்ற அமைப்பு முன்­னெ­டுத்த ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது 2019 ஆம் ஆண்டு வரையில் மூன்று மில்­லியன் மக்­களே வறு­மையின் கீழ் இருந்­த­தா­கவும் எனினும் கடந்த பொரு­ளா­தார நெருக்­க­டிகள் கார­ண­மாக வறு­மையின் கீழ் தள்­ளப்­பட்­டுள்­ளோரின் எண்­ணிக்கை 7 மில்­லி­யன்­க­ளாக உயர்­வ­டைந்­தி­ருப்­ப­தாக ஆய்வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அதா­வது கடந்த 2019 ஆம் ஆண்டு 14 சதவீத­மாக இருந்த இலங்­கையின் வறுமை நிலை 2023 ஆம் ஆண்­டாகும் போது 31 சதவீத­மாக அதி­க­ரித்­த…

    • 0 replies
    • 178 views
  12. தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ள துணைத்தூதுவர் நடராஜ் அவர்களினால் இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான உறவு மேலும…

  13. ‘வாராது வந்துற்ற மாமணிகளை தோற்றோம்’ July 20, 2023 (சுகு ஸ்ரீதரன் நேர்காணல்) —- கருணாகரன் —- தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் சுகு ஸ்ரீதரன், ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலப் போராளிகளில் ஒருவர். ஏறக்குறைய 45 ஆண்டு கால அரசியல் போராட்ட வரலாற்றைக் கொண்டவர். ஆயுதப் போராட்ட அரசியல், ஜனநாயக நீரோட்ட அரசியல் என இரண்டிலும் செழிப்பான அனுபவங்களைக் கொண்ட சுகு, பல தரப்பினருடைய மதிப்பையும் தன்னுடைய நற்குணத்தினாலும் சிந்தனைத் திறத்தினாலும் பெற்றவர். புதுடில்லி, தமிழ்நாடு, தென்னிலங்கை, மலையகம் என விரிந்த பரப்பில் அரசியல் உறவுகளைக் கொண்டிருக்கும் சுகுவுக்கு, தமிழ், முஸ்லிம், மலையக மக்களிடத்திலும் அந்தந்தச் சமூகத் …

  14. 'தமிழீழ மக்களின் அழிவுக்குச் சம்பந்தப்பட்ட மேற்குலகமே காரணம்!' -சபேசன் (அவுஸ்திரேலியா)- அண்மைக்காலமாகச் சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு உதவும் பொருட்டு, நிதி உதவிகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன. அவுஸ்திரேலிய அரசு, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சுயசேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்காக 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இதேபோல் பிரித்தானிய அரசும், இடம் பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸை வழங்க உள்ளது. வழமைபோல், இந்த நாடுகள் இலங்கைத்தீவில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள், மனித உரிமை மீறல…

  15. உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன் “This who benefits question has even led some to speculate that Gotabhaya himself may have had a hand in Sunday`s Bombings” – Phi. Miller , (morning star,British newspaper) தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால் இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ம் ஆண்டில் டாக்டர்.என் .எம்.பெரேரா நாடாளுமன்ற உரையில் எச்சரித்தார்.கிட்டத்தட்ட அறுபத்து நான்கு ஆண்டுகளில் அது முழு உண்மையாக தோற்றம் பெற்றுவிட்டது. இலங்கைத்தீவில் நிகழ்ந்திருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச்சம்பவங்கள்உலகம் பூராகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டிற்கு பிற…

  16. வெட்கமே இல்லாமல் பேசும் அரசியல்வாதிகள் முன்னணி சோஷலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிரேம்குமார் குணரத்னத்துக்கு இலங்கையில் பிரஜாவுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவருக்கு, இலங்கையில் அரசியலில் ஈடுபட உரிமை இருக்கிறது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியிருக்கிறார். கடந்த வருடம் நாடு கடத்தப்பட்ட குணரத்னம், கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலத்தில் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார். அவரது விஸா காலம் ஜனவரி மாதம் முடிவடைந்த போதும், மீண்டும் தமக்கு பிரஜாவுரிமை இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு அவர் செல்லவில்லை. எ…

  17. [size=4]திமுக இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை :[/size] [size=4]’’இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அறிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் உங்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”[/size] [size=4]’’முதலமைச்சர் கொடநாட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கின்ற நேரத்திலும், என்னைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் எப்படித்தான் இருக்குமோ? ஜெயலலிதா தமிழகத்தின் முதல் அமைச்சர். இலங்கை விமானப் படை வீரர்களை திருப்பி அனுப்ப வேண்டியது மத்திய அரசு. எனவே தமிழக முதல் அமைச்சர் கேட்க வேண்டியது மத்திய அரசை! அதை விட்டுவிட்டு, “தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே தம்பட்டம்[/size] [size=4]அடித்துக்கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந…

  18. சிஏஏ சட்டத்தை இந்து - முஸ்லிம் விவகாரமாகப் பார்க்கக்கூடாது என சென்னையில் அச்சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் கையை மீறிப் போய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரித்தனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி ஹிந்து குழுமத்தின் தலைவர் என். ராம், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுப் பேசினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உடல்ந…

    • 0 replies
    • 689 views
  19. எம்.டி.லூசியஸ் அமைதியாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்பின்றி இயங்கிக்கொண்டிருந்த இலங்கை தீவு, அன்று ஆட்டம் கண்டு போனது. ஆண்டவரின் அமைதியான இல்லத்தில் ஓலக்குரல்களும், அழுகையும், இரத்த வெள்ளமும், சிதைந்து கிடந்த சடலங்களும், உயிருக்காக பேராடிய உயிர்களின் வலியும் இன்றும் கண்கள் முன் வந்து செல்கின்றன. யாருமே நினையாத, எதிர்பாராத சம்பவம் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த நாள் அதுவாகும். பயங்கரவாதி முஹமட் சஹ்ரான் குழுவினரால் மிருகத்தனமாக மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு நாளில் தான் நடத்தப்பட்டன. இன்றுடன் வருடமொன்று நிறைவடைகின்ற போதும், பயங்கரவாதி சஹ்ரானால் ஏற்படுத்தப்பட்ட காயங்களும் வடுக்களும் இன்றும் வரலாற்றின் கறுப்பு புள்ளியாக சுமந்து…

    • 1 reply
    • 473 views
  20. 'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை Getty Images சித்தரிப்புப் படம் இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார். மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு இந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். பொலன்னறுவை யுகத்திற்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த வி…

    • 7 replies
    • 855 views
  21. நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம்……! இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இருப்பினும், அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, நாட்டில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. உலகின் முதல் பெண் பிரதமரை கொண்ட நாடு என நாங்கள் பெருமையாகக் கூறினாலும், அடுத்தடுத்து அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை என்றே கூறலாம். கடந்த நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, 225 உறுப்பினர்களில் 5% மட்டுமே பெண்கள், அதாவது 225 பேரில் பதின்மூன்று பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அந்தவகையில் Manthri.lk நடத்திய ஆய்வில், இந்த தரவுகளின் அடிப்படையில், நாடாள…

  22. குறுகிய இடைவேளையில் மீண்டும் தாக்கிய கொரோனா - அலட்சியம் ஆபத்தை தரும் இலங்கையில் ஏற்பட்ட 33 ஆவது கொத்தனி பரவல் தொற்று பரவல் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை முதலாவது தொற்று ஏற்பட்டவர் யார் என்பதில் சிக்கல் மக்கள் அறிவுறுத்தல்களை பேணாவிடின் நிலைமை மோசமடையும் உலகநிலை மாறும்வரை இலங்கை கவனமாக இருக்கவேண்டும் கொரோனாவை மறந்துவிட்ட மக்களின் செயற்பாடுகள் நாடு அபாயகரமான கட்டத்தை தாண்டவில்லை மறக்கப்பட்ட கை கழுவுதல் , சமூக இடைவெளி -ரொபட் அன்டனி குறுகியகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சமூக மட்டத்தில் கொத்தணி பரவல் கம்பஹா மாவட்டத்தின் …

  23. கிழக்கு மாகாணத்தில் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அம்பாறை ஒன்று. மாவட்டத்தின் எல்லைப் பகுதி தமிழ் கிராமங்கள் விசேட அதிரடிப்படைகளினால் பல தடவைகள் தாக்கியழிக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தனர். நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதற்காக முஸ்லீம் காடயர்கள் சிங்கள படைகளுடன் இணைந்து ஊர்காவல் படையினர் என்ற போர்வையில் தமிழர்களை அவர்களின் பூர்வீக காணிகளிலிருந்து விரட்டியடித்ததுடன், பலரை படுகொலை செய்தனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்கள் சிங்களம் மற்றும் முஸ்லீங்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்றும் மீள்குடியேற்றப்படாமல் நில ஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது. 2007 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.