Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. " கச்சதீவு மீட்பும் , கடல் எல்லை திறப்பும் " தோழர் தியாகு , மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகையில் ஓர் விவாதம். காணொளியை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் . http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

  2. http://noolaham.net/wiki/index.php/சுதந்திர_வேட்கை அருமையான நூல் வாசித்து பார்த்து உங்கள் கருத்துகளை இணைக்கவும் உங்கள் உடன் பிறப்பு அக்கினி புயல் சீமான்

    • 2 replies
    • 3.6k views
  3. "Channel 4" வெளியிட்ட, புதிய காணொளி.

  4. - இலைஜா ஹூல் - ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருந்தார். இரவு பூராகவும் நான் வானொலிப் பெட்டியில் தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாரிய சுமையொன்றை இறக்கி வைத்ததைப் போன்ற நிம்மதியை நான் அன்றை காலை உணர்ந்தேன். ஒரு நாடாக நாம் கொடியதோர் தசாப்தத்தைத் தாண்டி விட்டதாக நான் நம்பினேன். சமத்துவமும், சமாதானமும், நியாயயும் நிறைந்த சமூகமொன்றை நாம் கட்டியெழுப்புவோம். கடந்த ஆட்சியில் பொதுமக்கள், ஊடகவியலாளர், முரண் சிந்தனை கொண்டோருக்கு எதிராகக…

    • 0 replies
    • 444 views
  5. "இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..!": கட்சி மாறிய எஸ்.பி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால இறுதித் தரு­ணத்தில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­ய­வுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­குவார். அத்­துடன் மஹிந்த தலை­மை­யி­லான பரந்­து­பட்ட கூட்­ட­ணியில் இணை­வதே சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ள ஒரே தெரி­வா­கு­மென அக்­கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி பொது­ஜன பெர­மு­னவில் இணைந்­துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸா நா­யக்க தெரி­வித்தார். கேள்வி:- பொது­ஜன பெர­மு­னவில் திடீ­ரென இணைந்­த­மைக்­கான காரணம் என்ன? பதில்:- வர­லாற்­றினை எடுத்துப் பார்க்­கின்­ற­போது, ஐ.தே.கவின் சர்­வா­தி­கா­ரத்­திற்கு எதி­ராக கூட்­ட­ணிகள் அமை­கின்­ற­போது சுதந்­தி­ரக்­கட்சி தலைமை வழங்­கி­யுள்­ளது. த…

  6. "இலங்கையில் சைவ கோவில்கள் அழிக்கப்படுவதற்கு / தடைசெய்யப்படுவதற்கு மூல காரணம் என்ன?" உண்மையான புத்த போதனையை பின்பற்றுபவனுக்கு [பவுத்தனுக்கு] சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு (புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர். ஒரு புத்த பிக்குவின் போதனையால் போர்களே வாழ்க்கையாய் இருந்த அசோகன் இனி போர் புரியமாட்டேன் எனச் சபதம் ஏற்று புத்த சமயம் [பவுத்தம்] தழுவினான். இதனால் புத்தரின் கொள்கையை உலகம் வியந்து வரவேற்றது புத்தருக்குப் பெருமை சேர்த்தது. அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெ…

  7. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறாதது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் சீன மொழியின் ஆதிக்கம் இலங்கை மண்ணில் ஓங்குகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு, பல்வேறு சந்திப்புக்களை நடத்திய பிறகு உடனடியாக அவரது தாயகத்துக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில், சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு …

  8. "உயிரோடு பிரபாகரன்": இந்த வாதம் ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்த கருத்து, பல்வேறு சந்தேகங்கள் மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. …

  9. நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கி…

  10. "எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' 09 பெப்ரவரி 2013 அப்சல் குரு "எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து... சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும்…

    • 2 replies
    • 586 views
  11. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம்தான் இன்றைய திகதியில் தலைப்புச் செய்தி. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவு, திருகோணமலை - என்று பிள்ளை செல்லுமிடமெல்லாம், ராணுவ நெருக்கடிகளையும் மீறி, தமிழ் மக்கள் திரளுகின்றனர். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன் ஒரு துரும்பு கிடைத்தால்கூட, உடும்பு மாதிரி பிடித்துக் கொள்வதைப் போல, கடைசி வாய்ப்பான நவ்விப் பிள்ளையைச் சந்தித்து மன்றாடுகிறார்கள் அவர்கள். நவநீதம் பிள்ளையின் யாழ் வருகையின் போது, காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுநாளே மிரட்டப் பட்டதும், "இப்படியெல்லாம் புகார் சொல்லிக் கொண்டிருந்தால், உங்கள் பிள்ளைகள் மாதிரியே நீங்களும் …

  12. "எம்.பிக்களின் எண்ணிக்கை அவசியமில்லை": உரிமைகளை கேட்க தைரியமும் அக்கறையுமே தேவை- சி.வி.விக்­னேஸ்­வரன் சிறப்பு நேர்காணல் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது * ரணிலை விட சில விடயங்களை ஜனாதிபதி கோத்தாபயவிடம் எதிர்பார்க்கலாம் * எமது பிரசாரங்கள் மூன்று அடிப்படைகளில் அமையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையை வைத்­துக்­கொண்டு மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க முடியும் என்றால் அது தவறான எண்­ண­மாகும். சரி­யான சந்­தர்ப்­பத்தில் நிபந்­த­னை­க­ளுடன் தமிழ் மக்­களின் உரி­மைகள் தொடர்பில் திட­மா­கவும் கொள்கை பிடிப்­போடும் கேள்­வி­யெ­ழுப்பும் திராணி கொண்ட ஒருவர் அல்லது இருவர் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக இருந்­தாலே போது­மா­னது. அவ்­வா­றா­ன­வர்கள…

  13. "ஒவ்வொரு நாளும் அநேகமாக இந்தியாவில் இருந்து வெளிவரும் எதாவது ஒன்று அல்லது பல நாளிதழ்களில் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் அல்லது வழக்குகளைக் காண்கிறோம் அது ஏன் ?" பாரத பூமி புண்ணிய பூமி. அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி. இங்கேதான் ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம் ஆனால் அதே நேரத்தில் சமஸ்கிரத புராணங்களையும் நம்புகிறோம் போற்றுகிறோம். இந்த புராணங்கள் கடவுள்களின் கற்பழிப்பை நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்தியாவில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்? இதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். அது மட்டும் அல்ல 'அர்த்த சாஸ்திரம்' (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்" என்கிறது. விஷ்ணுவிற்கு து…

  14. புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை வீரகேசரி வார­வெ­ளி­யீட்­டுக்­குத் ­தெரி­வித்தார். இது­தொ­டர்பில் அவர் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில், தற்­போது சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் இலங்கை கட­வுச்­சீட்டு தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் குறித்த சர்­வ­தேச நிய­மங்­…

  15. இன்றைய இலங்கை அரசியல் நிலவரமும் இலங்கை தமிழரின் சஞ்சலமும். நான் ஏற்கனே திண்ணையில் எழுதிய நிலைப்பாடுதான். எனக்கென்னமோ இலங்கை தமிழர்கள்; திரும்பவும் எதையோ கோட்டைவிடுவது போல ஒரு உணர்வு. நானும் கடந்த ஒருவாரமாக நடந்து வரும் அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் பற்றிய பல சிங்கள செய்திகள், பல் துறை சார்ந்தவர்களின் சிங்கள பேட்டிகள் கேட்பதோடு, ஆர்ப்பாட்ட தளத்தில் தினமும் பங்கு கொள்ளும் மற்றும் செயல்பாடுகளை திட்டமிடும் சிங்கள இளைஞர்கள் குழுக்களோடும் தொடர்பில் இருக்கிறேன், அவற்றை தொடர்ந்தும் அவதானிக்கிறேன். அதன்பட்சத்தில்; எந்த நேரத்தில் எமது மக்களின் பிரச்சினைகள் (காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதி விவகாரங்கள், முள்ளிவாய்க்கால் அழிவுகள், மற்றும் எமக்கு நடந்த 74 வருட வக்கிரங்…

  16. [size=3][/size] [size=3][size=4]என் வாழ்வில் என்னை விட்டு விலகாத இரண்டு நினைவுகளில், இந்த வரிகளும் ஒன்று..[/size][/size] [size=3][size=4]ஏன் எதற்கென்று ஞாபகமில்லை. ஒருபொழுது, கருணாநிதி என்ற சுயநலவாதி ஏகாந்தம் கலைத்து மனக்குரங்கு கிளர்நது ஊர்வலம் போக புறப்பட்டோது, வஞ்சகம் கொப்பளிக்க கக்கிய கயமையான கவிதையின் ஒருவரி. இன்று கருணாநிதி என்ற கருங்கல், தன்னிச்சையாக, எனது வாழ்வையும் எனது மண்ணையும் மானத்தையும் விற்பனை பொருளாக்கி, கடை விரித்து தினம் ஒரு விளம்பரத்துடன் "டெசோ" என்று ஏலம் கூறி கூவி விற்கும்போது, அந்த கயமையான கவிதையின் வரிதான் என் ஞாபகத்திற்கு வந்துபோகிறது. உள்ளூர பெருத்த கயமை குடியிருக்க, மேல் பூச்சுடன் நல்…

  17. இசைப்பிரியா... சிங்கள பேரினவாதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்பெண். அரச பயங்கரவாதத்தின் அழியாத சாட்சி. அவரைப் பற்றி அறிய வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டோம். இசைப்பிரியாவின் அக்கா தர்மினி வாகீசன் நம்மிடம் பேசினார். சொந்த சகோதரியைக் கொடூரமாய் பலிகொடுத்த சோகமும் அது சம்பந்தமான காட்சிகள் ஊடகங்களில் காணும் வேதனையுடனும் தர்மினி பேசினார். இதோ அவரது வாக்குமூலம்.. 'அன்பான பாசமான குடும்பத்துல எல்லாப் பெண்களையும் போலதான் இசைப்பிரியாவும் வளர்ந்தாங்க. சின்ன வயசில இருந்து நல்லா படிச்சுக்கொண்டு இருந்தாங்க. இசைப்பிரியாவின் கூடப்பிறந்தவங்க நாங்க மொத்தம் ஐந்து பேர். இசைப்பிரியா நாலாவது பெண். மூன்று அக்கா ஒரு தங்கை. தங்கையும் போராளிதான். அவங்க பெயர் சங்கீதா.…

  18. வடக்கு கிழக்கு மக்கள் அச்­ச­மான சூழ­லுக்குள் இருக்க வேண்­டி­ய­தில்லை. புதிய ஜனா­தி­பதி பத­வி­யேற்­ற­வுடன் மக்­களை பழி­வாங்கும் போக்­கிற்குச் செல்வார் என்று கூற­மு­டி­யாது. அதற்கு காலம் உள்­ளது. அந்த இடைப்­பட்ட காலத்தில் இந்­தி­யா­வி­னதும், ஏனைய சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அழுத்­தங்­களை அவர் மீது பிர­யோ­கிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் வட­கி­ழக்கு தமிழ்ப் பேசும் மக்­களும், பெரு…

  19. "சஜித்தே தமிழர்களுக்கு நியாயமான தீர்வளிப்பார்": திஸ்ஸ செவ்வி ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாகியதன் பின்னர் கட்சித் தலைமை பதவியை ஏற்பதற்கு ஜே.ஆரின் அரசியல் முதிர்ச்சியே காரணம் பிரிக்­கப்­ப­டாத நாட்டில் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தோடு வடக்கு கிழக்கில் உள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினை சஜித் பிரே­ம­தா­ஸவே வழங்­குவார் என்று அவரின் தேர்தல் பிர­தான செயற்­பாட்­ட­தி­கா­ரியும், ஐ.தே.கவின் முன்னாள் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸவின் அழைப்­பினை ஏற்­றுக்…

  20. "சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிர­யோ­கிக்­க­ வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது" - கஜேந்­திரகுமார் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று மாத ­காலப் பகு­தி­யி­லேயே சர்­வ­தேச நாடுகள் அதி­ருப்தி தெரி­விக்கும் வகையில் நடந்து கொண்­டுள்­ளது. இந்த அர­சாங்­கத்தின் போக்கில் சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிரயோ­கிக்க வேண்­டிய ஒரு தேவை தற்­போது அதி­க­ரித்­துள்­ளது. ஆகவே அந்த அழுத்­தங்களை எந்­தெந்த இடங்­களில் பிர­யோ­கிக்க வேண்டும் என்­பதில் சர்­வ­தேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி யின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார். ஜெனி­வா­வுக்கு வருகை தந்­துள்ள கஜேந்­திரகுமார் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே இவற்றைக் குறிப்­பிட்டா…

  21. சிஏஏ சட்டத்தை இந்து - முஸ்லிம் விவகாரமாகப் பார்க்கக்கூடாது என சென்னையில் அச்சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் கையை மீறிப் போய்க்கொண்டிருப்பதாகவும் எச்சரித்தனர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குடியுரிமை பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தி ஹிந்து குழுமத்தின் தலைவர் என். ராம், பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுப் பேசினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக இருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், உடல்ந…

    • 0 replies
    • 688 views
  22. "சிங்­கள பௌத்த மத­வாத - இரா­ணுவ மேலா­திக்கம்: தமிழர், முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல சிங்­க­ள­வர்­க­ளுக்கும் ஒரு பிரச்­சி­னையே" இலங்­கையில் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு பிர­தான தடை­யாக இருப்­பது தற்­போ­தைய சிங்­கள மத­வாத இரா­ணுவ மேலா­திக்­கமே என்று கூறி­யி­ருக்கும் நோர்வே சமூக விஞ்­ஞான அறி­ஞ­ரான பேரா­சி­ரியர் ஓவின்ட் ஃபுக்­லெருட் அந்த மேலா­திக்கம் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு மாத்­தி­ர­ மல்ல, பல சிங்­க­ள­வர்­க­ளுக்கும் கூட ஒரு பிரச்­சி­னையே என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். வர­லாறு நெடு­கிலும் நிலை­நாட்­டப்­பட்டு வந்­தி­ருக்கும் (குடிப்­ப­ரம்­ப­லு­டனும் மதங்­க­ளு­டனும் மற்றும் சமூக -- பொரு­ளா­தா­ரத்­து­டனும் தொடர்…

  23. "சிரிக்கும் நாகம்" தமிழ்ச்செல்வனை இலங்கை விமானப்படை கொன்றதெப்படி - பணத்திற்கு புலியெதிர்ப்பு விஷம் கக்கும் டி பி எஸ் ஜெயராஜ் கொழும்பு டெயிலி மிரர் எனும் இணையவழி ஆங்கில நாளிதழில் கனடாவிலிருந்து புலியெதிர்ப்பினைத் தனது பணத்தேவைக்காக தொடர்ச்சியாகக் கக்கிவரும் டி பி ஜெயராஜ் எனும் கட்டுரையாளர் தனது அண்மைய புலியெதிர்ப்பு புராணத்தில் புலிகளின் முன்னாள் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை "சிரிக்கும் நாகம்" என விழித்து, அவரை இலங்கை விமானப்படை எவ்வாறு கச்சிதமாகக் கொன்றது என்று கிலாகித்து எழுதியிருக்கிறார். அவரைக் கொல்வதற்காகக்ப் பாவிக்கப்பட்ட குண்டுகள் முதல், அவரின் மனைவி வரை பலவிடயங்களை இந்த புராணத்தில் கக்கியிருக்கும் ஜெயராஜ் புலிகள் களத்திலிருந்து விலகி 11 …

  24. "சீமானைப்போல எனக்கு தைரியம் இல்லையா?" வேல்முருகன் #VelMurugan #Politics #Seeman

  25. சுழன்றடித்த சுனாமி பேரலை – 10 ஆவது நினைவு தினத்தில் ஒரு நினைவு கூறல்! சென்னை: "சுனாமி" - பெயரைக் கேட்டால் அழகாய் இருந்தாலும் 2004 ஆம் ஆண்டில் கிட்டதட்ட பல்லாயிரக்கணக்கான பேரை பலிவாங்கிக் கொண்டது இந்த ஆழிப்பேரலை. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. உறவினர்கள், நண்பர்கள், உடைமகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது. துறைமுகப் பேரலை: ஜப்பானிய மொழியில் துறைமுக பேரலை என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது. பூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.