Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காணொளி:தமிழனின் காசு வேண்டும்! தமிழ் வேண்டாமா? - சீமான்

  2. பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற…

  3. பாதுகாப்பு வழங்கத் தவறிய ஜனாதிபதி செல்வராஜா ராஜசேகர் படம் | @ShammasGhouse “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.” “புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.” பௌத்தரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது வெசாக் செய்தியில் மேலுள்ளவாறு கூறியிருந்தார். மேல்கூறப்பட்டுள்ள புத்தரின் போத…

  4. இலங்கை அரசியல்: உள்ளுராட்சி உறுப்பினர் எண்ணிக்கையை பாதியாக்கும் ரணில் முடிவுக்கு என்ன காரணம்? யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 341 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களின் மூலமாகவே, இவ்வாறு அதிக தொகையிலான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்…

  5. ஒன்ராறியோ மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் பாரம்பரியக் கட்சி சார்பில் (Progressive Conservative) சண் தயாபரன் போட்டியிடுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இதற்கான உத்தியோக அறிவிப்பினை கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் (Tim Hudak) அதிகாரப்பூர்வமாக கட்சியின் இணையத் தளத்தில் வெளியிட்டார். ஒன்ராரியோ மாகாணத்தின் - மார்க்கம் -யூனியன்வில் (Markham-Unionville) தேர்தல் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார் என வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1986 ஆம் கனடாவுக்கு சிறுதொகைப் பணத்துடன் குடிபெயர்ந்த தயாபரன் தற்போது வீடுவிற்பனை முகவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22 வருடங்களாக ஒன்ராறியோவில் வசித்துவ…

    • 0 replies
    • 1.2k views
  6. கூட்டமைப்பின் உடனடிக் கடமை இன்றைய நிலையில் ஐதேக, சுக ஆகிய முக்கிய கட்சிகள் ஒன்று இனைந்துள்ள நிலை காணப் படுகின்றது. இந்த தேசிய அரசு அடுத்த 100 நாட்களுக்கு இருக்கப் போகிறது. அதன் பின்னர் பாழும் இனவாத அரசியல் புதிய தேர்தலுடன் ஆரம்பித்து விடும். ஆகவே இந்த 100 நாட்களுக்கு இடையே, தமிழர் பிரச்னை தீர்வு குறித்த, ஒரு அடிப்படை இணக்கம் காணப் பட வேண்டும். இல்லாவிடில் பழைய குருடி கதவைக் திறடி கதை தான். ஆகவே, மேற்குலகு, இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று இருக்காது, இப்போதே தேங்காயை அடித்து உடைக்க வேண்டும். தேனிலவு முடிவதற்க்கு முன்னர் தமிழர் பிரச்னை குறித்த விவாதம், நடாத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி தான் என்றாகிவிடும்.

  7. கமல்ஹாசனின் அரசியல் கட்சியும் இந்திய தேர்தலும் இறுதி கணக்கெடுப்பின்படி 1800 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையகத்தில் பதிவுசெய்திருக்கின்றன.ஆனால், இந்த எண்ணிக்கை நாட்டில் கட்சியொன்றை கட்டிவளர்த்து நிலைநிறுத்துவதில் எதிர்நோக்கப்படுகின்ற சவால்களைப் பொய்யாக்கிவிடுகிறது. வரலாற்றுரீதியாக நோக்குகையில், வர்த்தகத்துறையில் அல்லது அரசியலில் புதிதாக தொடங்கப்படுகின்ற அமைப்புகள் வீழ்ச்சிகண்டுபோகின்ற வீதம் மிகவும் உயர்வாகவே இருந்துவந்திருக்கின்றது. அதனால், பதிதாக அமைக்கப்பட்ட கட்சியொன்று தப்பிப்பிழைத்து வளர்ச்சியடைதை உறுதிசெய்கின்ற காரணிகளை நோக்குவது மிகுந்த அவாவைத் தூண்டுகின்ற ஒன்றாகும். தமிழ்நாட்டில் நடிகர் கமல் ஹாசனால் ஒரு வருடத்து…

  8. எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: அனிதா

    • 23 replies
    • 8.5k views
  9. ஒரு கட்டுக்கதை: தனி முஸ்லிம் அலகு மொஹமட் பாதுஷா கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் அலகை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 'அண்மையில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை சந்தித்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவின் தலையீட்டை அவர்கள் கோரியுள்ளமையானது, முஸ்லிம்கள், அரசாங்கத்துடன் தனி முஸ்லிம் அலகு ஒன்றைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கலாம்' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் அவ்வியக்கம் கூறியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் …

  10. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களான கோத்தாபய, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் எனக்கு சவாலே இல்லை. ஆனால் இனத்தையும், மதத்தையும் முன்னிலைப்படுத்தி காலவோட்டத்தில் வெவ்வேறு அனுகுமுறைகள் ஊடாக ஆட்சியில் அமர்வதற்கு தந்திரங்களைச்செய்ய முயலும் இம்முத்தரப்பினையும் மக்கள் அடையாளம் காண்பார்களா என்பதே எனக்குள்ள சவாலான விடயமாகவுள்ளது என இலங்கை சோசலிஷ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கலாநிதி அஜந்த பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- துறைசார் நிபுணராகவும், சூழலியலாளராகவும் செயற்பட்டு வந்த உங்களுக்கு அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற சிந்தனை எழுந்தமைக்கு காரணம் என்ன…

    • 0 replies
    • 250 views
  11. காலம் கனிந்துள்ளது; கதவுகள் திறந்துள்ளன காரை துர்க்கா / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:05 அனைத்துத் தரப்பினராலும், ஆவலோடு எதிர்பார்த்த நாட்டின் ஐனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்று உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைப் போல் அல்லாது, மிகக் குறைந்த அளவிலான முறைப்பாடுகளோடும் வன்முறைகளோடும், அமைதியாகத் தேர்தல் முற்றுப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின் பிரகாரம், மீண்டும் ஒருமுறை இலங்கை நாடு, இனத்தாலும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பயத்தாலும் இரண்டாகப் பிளவுபட்டு போய்க் கிடக்கின்றது என்ற செய்தியும் தெளிவாக உலகத்துக்கு உரைக்கப்பட்டு உள்ளது. வளங்கள் நிறைந்த அழகிய நம்நாடு, ஆண்டாண்டு காலமாக, இனவாதத்துக்குள் ஆழமாகச் சிக்குண்டு, அதிலிருந்து மீள மு…

  12. இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து பல விழிப்புணர்வு செய்திகள் பிரசாரம் செய்யப்பட்டு வந்தாலும், ஒரு பக்கம் பல தவறான செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சிலவற்றை பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு சரி பார்த்தது. கோமியம் மற்றும் சாணம் இந்தியாவில் பலகாலமாக கோமியம் மற்றும் மாட்டுச்சாணம் பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பேசி வருகிறார்கள். ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பியான சுமன் ஹரிபிரியா மாட்டுச் சாணத்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கான ம…

  13. குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள் -ப.பிறின்சியா டிக்சி பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன. அவ்வாறின்றேல், காற்றறுத்துக் கொண்டு போய்விடுவதும் மின்கம்பிகளில் சிக்கிக் கருகிவிடுவதும் கூட நிகழ்வதுண்டு. இந்தப் பட்டங்களை வானில் ஏற்றி, காற்றில் மிதக்க வைப்பதென்பது, பெரும் சிரமமான காரியமாகும். இது ஊரடங்கு காலம்; பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் நமக்கென்ன என்றிருக்கும் காலமிது. அதில், வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் சிறார்கள், எப்போது வெளியில்…

  14. சம உரிமையுடன் வாழ்வதை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்; சிவசக்தி ஆனந்தன் July 24, 2020 ரொஷான் நாகலிங்கம் “யாருடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்வியல்ல. யார் எம்தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை எமது போராட்டமும் தொடரும்” என்று தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான சிவசக்தி ஆனந்தன், “நாம் மேற்சொன்னபடி எமது நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் எமக்குரிய அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். …

  15. Started by sathiri,

    தற்ஸ் தமிழில் ஒரு பின்னுட்டத்தில் யாரோ ஒருவர் இதனை எழுதியிருந்தார் படித்ததும் பிடித்துப்போயிருந்தது இதனை இங்கு இணைக்கிறேன் “இந்திரா நினைவு நாளோ, குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும் எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது. மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது. அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்; “வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட இன்று வரை அவர்கள் வாயிலிருந்து வரவில்லையே” அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை. குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் – ராஜீவ் சொன்னார். “மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”. சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது. டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக் கதறியது என்கிறார்களே, அந்தச் சீக்கியப் பெண்களின்…

    • 6 replies
    • 1.1k views
  16. தமிழக அரசியலுக்கு வந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்? - ஒரு ஃபிளாஷ் பேக் பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் உடல்நலக்குறைவு காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ரஜினியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில ரசிகர்கள் கோபமும் அடைந்துள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை பல நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியிருந்தாலும், அரசியல் கட்சியை தொடங்காமல் தனது பயணத்தை ரஜினி நிறுத்திக்கொண்டார் என்பது ரசிகர்களை ஆதங்கப்பட வைத்துள்ளது. ரஜினிக்கு முன்னதாக தமிழக நடிகர்கள் பலரும் அரசியல் களம் கண்டு, ஒரு சில காலத்தில் கட்சியை திராவிட கட்சிகளோடு இணைத்து கொண்ட வரலாறை தமிழகம் கண்டுள்ளது. அரசியல…

  17. கச்சை தீவு ...... தமிழன் நிலம் எவன் எம்மை தடுப்பது இத் தீவின் பெயரில் வினோதம் உள்ளது என்று எல்லோரும் சிந்திக்கலாம் , ஆனால் இத்தீவின் பெயர் சங்க இலக்கிய காலம் முதல் உள்ள ஒரு பெயரின் திரிபு என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன் இத்தீவு தொழில் பெயரினால் அழைக்கபடுகின்றது. கை சால் , கைச்சால் என்பதே இத் தீவின் உண்மை பெயர் . இத் தீவுதான் மருவி கச்சால் தீவு என்றும் இன்று இறுதியில் கச்சா, கச்சை தீவு என்று அழைக்கபடுகின்றது . நாளை கோமன தீவு என்று மருவினாலும் வியப்பில்லை. அந்தளவுக்கு தமிழனின் கோமனங்கள் உருவப்பட்டு நிர்வானமாக்கப்பட்டு அவமான படுத்தப்படும் இடமாக மாறி உள்ளது.... கச்சால் என்றால் மீன்பிடிக்கும் ஒருவகை கை வலை கூண்டு , சால் என்பது வலை கை + சால் என்பதே கைச்சால்…

  18. இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு..... அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல் முல்லையில் தண்ணீர் கேட்டால். கேராளக்காரன் அடிக்கிறான் காவேரியில் தண்ணீர் கேட்டால் கர்நாடக்காரன் அடிக்கிறான் செம்மரம் வெட்டுறானு ஆந்திராக்காரன் அடிக்கிறான் தீவிரவாதி இனம்னு இலங்கைக்காரன் அடிக்கிறான் தமிழனை எங்கு அடித்தாலும் தமிழ்நாட்டுகாரன் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறான்…..!!!! முல்லையில் வந்த தண்ணீரை நாம் சேமிக்கவில்லை காவேரியில் வந்த தண்ணீரை சேமிக்கவில்லை காமராஜர் ஆட்சிக்கு பிறகு அணையேதும்…

  19. மக்களுக்கு உள்ள தெளிவு அரசியல்வாதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகெலைகளினதும் போரின் முடிவின் காரணமாகவும் மேலெழ இருக்கும் அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை முற்றாக புறந்தள்ளி பூகோள – பிராந்திய அரசியலை கவனமாக உள்வாங்கி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் சாத்தியமான எதிர்ப்பு அரசியல் வடிவம் குறித்த உரையாடலை தொடாந்து பேணுவது குறித்தே தமிழர் தரப்பு சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக போரில் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையும் அதன் விளைவான அவலமும் எம்மை அரசியலே வேண்டாம் என்ற ஒரு நிலைக்கு தள்ளியிருந்தது இதன்விளைவாக சிங்கள நிகழச்சி நிரலை தெளிவாக வழி நடத்துபவர்களாக நாம் மாறியிருந்தோம். …

  20. இந்திய-இலங்கை மீனவர் விவகாரம்: இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த மூன்று நிமிடம் கூட தமிழக மீனவர்களுக்கு தர முடியாது இந்தியாவிடம் இலங்கை மீனவர்கள் தெரிவிப்பு 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இழுவை மீன்பிடி படகுகளைப் பயன்படுத்த தமிழக மீனவர்களுக்கு இனி மூன்று நிமிடம் கூட அவகாசம் தர முடியாது என இலங்கை மீனவர்கள் கூறியுள்ளனர். இந்திய − இலங்கை மீனவப் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் வடப் பகுதி மீனவர்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட…

  21. சிறீலங்காவில் கொண்டாட்டம் ஈழத்தில் கண்ணீர் தீபச்செல்வன் இலங்கையில் எப்பொழுதும் இருவேறு மனநிலைதான் நிலவுகின்றது. இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு தெற்கில் கொண்டாட்டமும் வடக்கில் கண்ணீரும் நிலவியது. இலங்கைத் தலைநகர் கொழும்பே கோலாகலமாக இருந்தது.தெருக்களில் எல்லாம் பொதுநலவாய மாநாடு தொடர்பான பதாகைகள். பலர் வாகனங்களில்கூட அதனைப் பொருத்தியிருந்தனர். சிங்கள ஊடகங்கள் எல்லாம் பொதுநலவாய மாநாட்டைக் கொண்டாடுகின்றன. இது சிறீலங்காவின் நேரம் என்றும் இது சிறீலங்காவுக்குப் பெருமை என்றும் சித்தரிக்கின்றன.தமிழ் ஊடகங்களோ இக்காலத்தில் கண்ணீரோடு புரண்டழும் தமிழ்ச்சனங்களைக் காட்டுகின்றன. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாதெனவும் இலங்கைக்கு எதிராகவும் த…

  22. JAFFNA TAMIL யாழ்ப்பாணத் தமிழ். . யாழ்ப்பாணம் தன்னுடைய இயல்பான கவித்துவமுள்ள வட்டார வழக்கை மிசனறி வருகை மிசனறி கல்விகற்ற ஆறுமுக நாவலரின் வழிவந்த தமிழ் பண்டித ஆசிரியர்களின் எழுச்சி என்பவற்றால் இழந்துவிட்டது. இன்று சுத்த தமிழ் என போற்றபடும் யாழ்ப்பாணத் தமிழ் வரலாற்று ரீதியான பண்பாட்டு வளங்களை தொடற்சியை இழந்த தமிழ் கற்று தமிழ் வளர்த்த மிசனரிமாரையும் மிசனரி பள்ளியில் கல்வி கற்ற ஆறுமுகநாவலரையும் பின்பற்றி புத்தகத் தமிழை பேசுகிறோம். உண்மையில் சொல்லப்போனால் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தமிழ் வாசிக்கிறோம். வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்கள் தங்கள் பிரதேசப் பண்பாட்டின் தொனியோடு தமிழைப் பேசுகிறார்கள்.…

    • 0 replies
    • 343 views
  23. தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை மருத்துவர் போதினி சமரதுங்க 'உங்களால் தமிழ் பேச முடியாவிடில், பொதிகளைக் கட்டிக்கொண்டு கிளம்பு வேண்டியதுதான். இங்கே தமிழ் பேசாவிடில், சேவை வழங்க முடியாது' என்று சொன்னார் எம்மை வரவேற்ற மருத்துவ நிபுணர் (Consultant). யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடக்கே சேவை செய்ய விரும்பினேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைக்கு மாறாக நாட்டின் மறுமுனைக்கு கிளம்பிச் சென்றேன். ஆங்காங்கே முளைக்கும் சிறு கட்டிடங்கள்.... குண்டும் குழியுமான வீதி... பயணிக்கும் போதே, மேலெழுந்த தூசி, தோலின் மீது படிந்து, பிரவுன் நிற படிவம் ஒன்றை தந்திருந்தது. படித்து, மருத்துவ வேலைக் செய்யும் பெரும் எதிர்பார்ப்பில் வந்த எமது கன…

    • 2 replies
    • 744 views
  24. இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? October 17, 2018 1 Min Read சொந்த நிலத்தில் வாழ வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்தியாயளர்… சொந்த நிலத்தில் நின்மதியாக வாழ வழியில்லாமல் இரவு நேரங்களில் பெண்கள் ஒன்றாகவும், ஆண்கள் ஒன்றாகவும் உறங்கி மழையிலும், வெயிலிலும் அவல வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதுவா நல்லாட்சி? இதுக்காகவா நல்லாட்சி அரசை உருவாக்கினோம்? என காஞ்சிரமோட்டை மக்கள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றனர். வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் 28 வருடங்களின் பினன்ர் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறிவரும் நிலையில் வனவள திணைக்களம் மீள்குடியேற்றத்தை தடுத்து வருகின்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.