Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தம் தேவையில்லை என அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார். இந்த விடயம் ஈழத்திலும் சரி புலத்திலும் சரி எந்தவிதமான அதிரிவலைகளையும் உருவாக்கி விட்டிருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு காரணம் சரியான புரிதல் இல்லையா? அல்லது ஜயா சம்மந்தர் மீதான அபரிமிதமான நம்பிக்கையா? என்று எமக்கு நிச்சயமாகப் புரியவில்லை. கூட்டமைப்பின் குழறுபடிகள் தமிழர்களுக்கு இன்று புரிந்திருக்கின்றது. எனவே மீண்டும் மீண்டும் அவர்கள் தொடர்பாகவே பேசிக்கொண்டு காலத்தை நீட்டிக்கவோ, அல்லது எம்மை அவர்களின் எதிராளிகளாக காட்டிக் கொள்ளவோ எமக்கு கட்டாயம் கிடையாது. இதில் இன்னொரு பக்கமும் உள்ளது. அதாவ…

    • 1 reply
    • 586 views
  2. தமிழர்களின் நீதிக்கு எதிரான சக்திகளின் நிகழ்சிநிரலை குழப்பியுள்ள ‘தமிழர்களுக்கு எதிரான சிறீலங்காவின் இன அழிப்பு’ தீர்மானம் Feb 15, 20150 - நிர்மானுசன் பாலசுந்தரம் சர்வதேச தரத்துக்கு இணையான உள்ளக பொறிமுறையை உருவாக்கப் போகிறோம் என்ற பரப்புரையில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா, இன்னொரு பக்கத்தில் சிறீலங்காவில் இருக்கும் வரை கோத்தபாய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இது சிறீலங்கா உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கும் உள்ளகப் பொறிமுறையும், அதற்கமைவாக செயற்படுத்தக்கூடிய பொறுப்புக்கூறும் கடப்பாடும் தமிழர்களுக்கு நீதியை வழங்காது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. இதேவேளை, ஐ.நா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சமூகம் சிறீலங்காவில் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க…

    • 0 replies
    • 586 views
  3. [size=3][/size] [size=3][size=4]என் வாழ்வில் என்னை விட்டு விலகாத இரண்டு நினைவுகளில், இந்த வரிகளும் ஒன்று..[/size][/size] [size=3][size=4]ஏன் எதற்கென்று ஞாபகமில்லை. ஒருபொழுது, கருணாநிதி என்ற சுயநலவாதி ஏகாந்தம் கலைத்து மனக்குரங்கு கிளர்நது ஊர்வலம் போக புறப்பட்டோது, வஞ்சகம் கொப்பளிக்க கக்கிய கயமையான கவிதையின் ஒருவரி. இன்று கருணாநிதி என்ற கருங்கல், தன்னிச்சையாக, எனது வாழ்வையும் எனது மண்ணையும் மானத்தையும் விற்பனை பொருளாக்கி, கடை விரித்து தினம் ஒரு விளம்பரத்துடன் "டெசோ" என்று ஏலம் கூறி கூவி விற்கும்போது, அந்த கயமையான கவிதையின் வரிதான் என் ஞாபகத்திற்கு வந்துபோகிறது. உள்ளூர பெருத்த கயமை குடியிருக்க, மேல் பூச்சுடன் நல்…

  4. சுவிஸ் பாசல் மாநிலத்தில் இயங்கி வரும் ஆயுதம் தயாரிப்பிலும் சுவிஸ் சப்தபியூசன் இசை வெளியீட்டிலும் வெளிவரத் தயாராகியுள்ள ஒரு நிமிடம் பாடல் காணொளியின் காட்சி முன்னோட்டம். எதிர்வரும் 10.02.2012 ஞாயிற்றுக்கிழமை பாசல் மாநிலத்தில் நடைபெறவுள்ள தமிழ்காத்து 2013 நிகழ்வில் முழுமையான பாடற் காணொளி அகன்ற வெண்திரையில் திரையிடப்பட்டு வெளியிடப்படவுள்ளது. சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த எங்கள் இளைய தலைமுறைக் கலைஞர்களின் எழுத்தில், இசைவார்ப்பில், ஒலிப்பதிவில், ஒளிப்பதிவில், நடிப்பில், இயக்கத்தில் தயாரிப்பில் இப் பாடல் காணொளி வெளிவரவுள்ளது, " "

  5. [size=4] கலாசாரச்சிதைவு உறுநீர்க் குளத்து அணையிட்ட, சிறுதுளை ஒப்பது! மரபுகளையும், கலை வடிவங்களையும் சிதைத்து விடுவது இனமொன்றின் வேகமான அழிவுக்கு வழிகோலும் என்பதைப் போலவே, கலாசாரச் சிதைவு என்கின்ற எழுத்துக்களுக்குள் பின்னப்பட்டுள்ள அபாயம், அதி பயங்கரமானது. வழக்கமாகவே ஒன்றைப் பத்தாக்கி ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குகின்ற யாழ்ப்பாண இணையத்தளமொன்றின் பக்கம், சொல்கின்ற செய்தி அலற வைக்கின்றது. "பொய்யாகி விடக்கூடாதோ, பெருமாளே!'' என்று நல்லூருறை நல்ல தமிழ் நாதனை நோக்கி அறியாமலே எம் எண்ணச் சுவாலைகளை எழுப்புகின்ற கொடூரம் உரைக்கின்ற சுருக்கம் அது! "அனுராதபுரத்தை அண்மித்த தடுப்பு முகாமொன்றில், இராணுவ உயர் அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட முன்னாள் ப…

  6. தேர்தல் அரசியலுக்கு வந்த பிரியங்கா எம். காசிநாதன் / 2019 ஜனவரி 28 திங்கட்கிழமை, பி.ப. 04:43 Comments - 0 இந்திரா காந்தியின் பேர்த்தியும் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, காங்கிரஸ் சார்பில், திடீரென்று களமிறக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டலத்துக்கான, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகள், மத்திய அரசாங்கம் அமைப்பதற்குத் தேவையான 272 எம்.பிக்கள் கொண்ட பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வல்லமை படைத்தவை. இதை நன்குணர்ந்துள்ள அரசியல் கட்சிகள், தேர்தல் தந்திரங்களையும் கூட்டணி முடிவுகளையும் அவசர அவசரமாக எடுத்து வருகின்றன. அதன் ஒரு…

  7. விக்கினேஸ்வரன் கஜீபன் பிபிசி தமிழுக்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தடை பட்டிருந்த யாழ்ப்பாணம் - இந்தியா இடையிலான விமான சேவை 41 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒத்து…

  8. அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவும், அனைத்துலகத்தமிழர்களின் அவநம்பிக்கைகளும்? ஜெனிவா களத்தில் ஒரு பெரும் ஆட்டத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த தமிழர்கள் பலருக்கும், ஆரம்பத்திலேயே ஏமாற்றம் ஏற்பட்டு விட்டது. ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளன்று, அமெரிக்கா வெளியிட்ட தீர்மான வரைவு, தான் அதற்குக் காரணம். இந்த தீர்மான வரைவு, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை என்றும், அது கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் போன்றே, அரசாங்கத்துக்கு காலஅவகாசத்தை வழங்குவதாக உள்ளது என்றும், தமிழர் தரப்பில் பலரும் குறைபட்டுக் கொள்வதை காணமுடிகிறது. கடந்தவாரம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு இன்னமும், இ…

  9. இசைப்பிரியா... சிங்கள பேரினவாதத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட தமிழ்ப்பெண். அரச பயங்கரவாதத்தின் அழியாத சாட்சி. அவரைப் பற்றி அறிய வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டோம். இசைப்பிரியாவின் அக்கா தர்மினி வாகீசன் நம்மிடம் பேசினார். சொந்த சகோதரியைக் கொடூரமாய் பலிகொடுத்த சோகமும் அது சம்பந்தமான காட்சிகள் ஊடகங்களில் காணும் வேதனையுடனும் தர்மினி பேசினார். இதோ அவரது வாக்குமூலம்.. 'அன்பான பாசமான குடும்பத்துல எல்லாப் பெண்களையும் போலதான் இசைப்பிரியாவும் வளர்ந்தாங்க. சின்ன வயசில இருந்து நல்லா படிச்சுக்கொண்டு இருந்தாங்க. இசைப்பிரியாவின் கூடப்பிறந்தவங்க நாங்க மொத்தம் ஐந்து பேர். இசைப்பிரியா நாலாவது பெண். மூன்று அக்கா ஒரு தங்கை. தங்கையும் போராளிதான். அவங்க பெயர் சங்கீதா.…

  10. ‘தேர்தலுக்கான அவசியம் எந்தக் கட்சிக்கும் இல்லை’ Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 07:32 Comments - 0 -எஸ்.ஷிவானி தேர்தலை நடத்த வேண்டும் என்று எல்லோரும் கூறினாலும், எந்தவோர் அரசியல் கட்சியும், இது தொடர்பான முனைப்புடன் இல்லை. தேர்தலை நடத்த, அரசியல் கட்சிகளே தாமதித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்தவோர் அரசியல் கட்சியும், தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற முனைப்பில் இல்லையென்று, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். தமிழ்மிரர் பத்திரிகைக்கு, நேற்று (26) அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வியின் முழு விவரம் வருமாறு, …

  11. காணொளி:இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகளை தடுக்கவேண்டும் முதல்வர் ஜெயலலிதா http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10877:2013-12-31-11-23-03&catid=1:latest-news&Itemid=18

    • 5 replies
    • 584 views
  12. பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்…

  13. குளங்களைத் தொலைக்கும் தலைமுறை -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தண்ணீரைக் காக்கத் தவறுகின்ற சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்றது. எங்கள் கண்முன் எம் நீராதாரங்கள் களவாடப்படுகின்ற போது, வாழாவிருக்கின்ற சமூகம் அடிப்படை அறங்களை முற்றுமுழுதாகத் தொலைத்துவிட்டது என்றே கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை (26) வவுனியாக்குளத்தைக் காப்பாற்றுமாறு கோரி சத்தியாக்கிரகமொன்றை வவுனியாக் குளத்துக்கான மக்கள் செயலணி நடத்தியது. இது எம் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கும் பேரவலமொன்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. போருக்குப் பின்னரான இலங்கையில், அபிவிருத்தியின் பெயரால் அரங்கேறும் அவலங்களை, சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இனியாவது நாம் பேசியாக வேண்டும். அடுத்த தலைமுற…

  14. இலங்கையில் அலைக்கழிக்கப்படும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் December 8, 2021 — கருணாகரன் — நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதை எப்படி எதிர்கொள்வது? எப்படிச் சீர்செய்வது என்பதே இன்றைய முதல் பிரச்சினை. ஏனென்றால், பொருளாதார நெருக்கடியை நாம் சரியான முறையில் எதிர்கொண்டு அதைக் கடக்கவில்லை என்றால் மிகமோசமான எதிர்விளைவுகளையே சந்திக்க வேண்டியிருக்கும். பஞ்சமும் பட்டியினும் கூடத் தலைவிரித்தாடத் தொடங்கி விடும். உற்பத்தித்துறைகள் வீழ்ச்சியடையும். ஆகவே இதற்கு பல வகையான மாற்றுத்திட்டங்கள் உடனடியாகத் தேவை. முக்கியமாக முதலீடுகளும் உற்பத்திகளும் மிகமிக அவசியமானவை. இதை மனதிற் கொண்டோ என்னவோ அரசாங்கமும் முதலீட்டாளர்களை அழைத்த…

    • 2 replies
    • 583 views
  15. இது மரணத்தோடு ஆடும் ஆட்டம் May 19, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிபயங்கரமாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் முதலாவது அலையின் போது உண்டான எச்சரிக்கை உணர்வையும் கட்டுப்பாட்டையும் இப்பொழுது காணமுடியவில்லை. உதவியளிப்புகளும் இல்லை. முதல் அலையின்போது ஏற்பட்டிருந்த கவனத்தினால் வறிய குடும்பங்களுடைய பொருளாதாரம் மற்றும் நாளாந்த உணவு,அடிப்படைத் தேவைகளுக்காக உள்ளுர் மட்டத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் உறவுகளிடத்திலுமிருந்து பல விதமான உதவிகள் செய்யப்பட்டன. அரசாங்கம் கூட வறிய குடும்பங்களுக்கு ஒரு தொகை உதவிப் பணத்தைக் கொடுத்தது. அத்துடன் பொருட்களின் விலையிலும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டு விலையிருந்தது. சில பொருட்களை சில வ…

  16. 3.3 நாடு கடந்த்த அரசாஙக்க் ம் - நாடு கடந்த்த அரசாட்ச்சி நாடு கடந்த அரசாட்சி என்ற எண்ணக்கரு ஆய்வாளர்கள் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. பல்வேறுபட்ட வடிவங்களில் நாடு கடந்த அரசாட்சி தொழிற்பட முடியும். ஐரோப்பிய ஒன்றியம் (நுரு) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. Nயுகுவுயு எனப்படும் வட அமெரிக்க கட்டற்ற வணிக உடன்பாடு இன்னொரு எடுத்துக்காட்டு. எனினும் நாம் முன்மொழிகிற நாடு கடந்த அரசாட்சி முறைமை தனித்துவமானதும் கோட்பாட்டுரீதியாக வேறுபட்டதுமாகும். ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை முன்மொழிவது இதுவே முதற்தடவை. இதுவரை காணப்படும் நாடு கடந்த அரசாட்சி முறைமைகள் தேசிய அரசுகள் (யேவழைn – ளுவயவநள) ஒன்றிணைந்து அல்லது இணக்கப்பாடு கொண்டு உருவானவை. இங்கு குறிப்பிடப்பட…

    • 0 replies
    • 583 views
  17. இந்த வேட்டி விவகாரம் – அ.மார்க்ஸ் சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது. இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும். 1. இத்தகைய கிளப்புகள் மேல்தட்டு வர்க்கங்களுக்கானவை. ஒய்வு பெற்ற மற்றும் பதவியில் உள்ள அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள், கார்ப்பொரேட் வர்க்கம், பெரும் பணக்காரர்கள் தான் இவற்றில் உறுப்பினர்கள். இந்த கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்ட…

  18. தேசியத்துக்கு அப்பால் அரசியல்: காந்தி, பெரியார், அண்ணா மின்னம்பலம்2021-09-27 ராஜன் குறை இந்த வார இறுதியில் காந்தி ஜெயந்தி எனப்படும் காந்தியின் 152ஆவது பிறந்த தினம் வருகிறது. காந்தியை தேசப்பிதா என்று அழைத்துப் பழகியுள்ளோம். இந்திய தேசத்தை உருவாக்கியதில், அதன் விடுதலையை உறுதி செய்ததில், அதன் அரசியலை வடிவமைத்ததில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், காந்தியின் சிறப்பம்சம் அவர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க நினைத்தார் என்பதல்ல. அந்த அரசியல் விடுதலை என்ற பரிமாணத்தைக் கடந்து அவர் வெகுமக்கள் வாழ்வை மேம்படுத்த நினைத்தார். எளிய மக்களை ஆதிக்கத்தின் நுகத்தடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனா…

  19. இரவு 03.08.2018 ஆகஸ்ட் நடுநிசியில் ரத்மலானையில் இருந்து ஒரு பெரும்பாண்மையினத்தவாிடமிருந்து ஒர் அவசரத் தொலைபேசி அழைப்பு - எனக்கு வந்தது ”தயவு செய்து ரத்மலானையில் சென்ரீட்டா வீதிக்கு உள்ள வீடொன்றிக்கு வரவும். இவ் வீட்டில் இரவு 11 -மணியில் இருந்து அரபியா்கள் அவா்களுகுள்ளேயே அவா்களது பாசையில் சத்தம்போட்டுக் கொண்டு பெண்களும் பிள்ளைகளும் கூச்சலிட்டு அலரும் சத்தம் கேட்கிறது. ஒரு பாரிய யுத்தகளமாக இவ்விடம் உள்ளது. அக்கம் பக்கத்தில் வாழும் பெரும்பாண்மைச்சமுகம் துாங்கமுடியாமல் புதினம் பாா்த்துக் கொண்டு இருக்கின்றனா் எனச் சொல்லப்பட்டது. உடன் அவ்விடத்தில் எனது மோட்டாா் பைசிக்களில் விரைந்தேன். அவா்கள் அராபியா்கள் அல்ல ஆப்கணிஸ்த்தான் நாட்டவா்கள் அவா்கள் 4 வருடங்களு…

    • 0 replies
    • 582 views
  20. அந்த மனிதர் வெறும் மனிதர் அல்ல.தோற்போம் என்று தெரிந்தும் சாவு கண் முன்னால் நிற்பது தெரிந்தும் சாவென்று அவர் சொன்னால் செத்துவிடலாம்..வெடி என்றால் வெடித்து விடலாம்..அடி என்றால் அடிக்கலாம் என்று ஆயிரக்கணக்கில் அவர் ஒருவருக்காக தான் வீழ்ந்தார்கள்.அத்தனை பேரும் முப்பதுகளை தாண்டாத இளைஞர்கள்.அதை தாண்டியவர்கள் உலகம் வியக்கும் போர்வல்லுனர்கள்.நூறு இராணுவ வீரனுக்கு ஒப்பான ஒவ்வொரு தளபதிகள். அத்தனை பேரும் வீழ்ந்தது அந்த ஒருவருக்காக தான்.அவர் ஒரு போதும் வார்த்தை தவறியதில்லை.முடியாது என்றால் முடியாது தான்.முடியும் என்றால் முடியும்.இது தான் அவர்.அதனால் தான் அத்தனை பேர் அவருக்காக மட்டும் வீழ்ந்தார்கள்.அவர்களுக்கு தெரியும்.எஞ்சியவர்களால் எதுவும் செய்ய முடியாது.எஞ்சியவர்கள் பேசிக்கொண…

  21. அப்போது துப்பாக்கிச்சூடு... இப்போது தூக்குத் தண்டனை! தட்டிக் கேட்க யாரும் இல்லாவிட்டால், வெட்டிப் போடுவார்கள் என்பதற்கு உதாரணம் கொழும்பில் இருந்து வந்திருக்கும் கொடூரச் செய்தி. தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அவர்களின் படகுகளைச் சேதப்படுத்துவது, வலைகளை அறுத்தெறிவது என தனது கடற்படையினர் மூலமாக தினந்தோறும் அராஜகங்களை, அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த இலங்கை அரசு, 5 தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்து இருக்கிறது. எல்லை தாண்டி வந்தார்கள் என்று கைது செய்யப்படும் மீனவர்கள் மீது போதை மருந்து வைத்திருந்தார்கள், ஆயுதம் வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுவது அவர்களது வழக்கம். அப்படிச் சிக்கிய ஐந்து மீனவர்களைத் தூக்கு மேடையில் நிறுத்தியிருக்கி…

  22. http://www.youtube.com/watch?v=GlFd5rSYvZw 35ஆவது நிமிடத்தில் இருந்து ...

    • 0 replies
    • 581 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.