Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிவந்தனிடம் ஒரு கோரிக்கை – ஈழமுரசு ஆசிரிய தலைப்பு * இவ் விடயம் 06. 08. 2010, (வெள்ளி), தமிழீழ நேரம் 21:00க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதி கேட்டு நடக்கும் இளைஞனின் பயணம் 600 கிலோ மீற்றர்களையும் கடந்து முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இன்னும் அரைவாசித் தூரத்தைக் கடக்கவேண்டிய இளைஞனின் மனதிலும், கால்களிலும் சோர்வினைக் காண முடியவில்லை. நெஞ்சில் உறுதி மட்டும் அசைக்கமுடியாத அளவிற்கு இருப்பதை உணரமுடிகின்றது. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி வேண்டும் என்பதே இந்த இளைஞனின் ஒரே குறிக்கோளாக இருக்கின்றது. அந்த இளைஞனின் கரம்பற்றி மேலும் பல தமிழர்கள் நடந்துகொண்டிருப்பது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின…

    • 0 replies
    • 768 views
  2. “எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மிகவும் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு மக்களின் அர்ப்பணிப்புக்களையும், போராட்டங்களையும் தலைவர் மிகவும் உயர்வாக கருதியிருந்தார். அத்தகைய போராட்டங்களை அவர் கௌரவப்படுத்தியும் இருந்தார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ஒரு வருடம் கடந்தோடியதன் பின்னரும் இனப்படுகொலையில் இருந்து உயிர் தப…

  3. Started by putthan,

    https://drive.google.com/file/d/1wYOIq9Nb1sgnB96VunH128kRkKXJCgu_/view?invite=COLor6AB&ts=5af2e5d8d

    • 4 replies
    • 480 views
  4. சிவபூமி சிங்கள பூமியாகுமா? தீபச்செல்வன்… October 8, 2018 ஈழத்தில் உள்ள பஞ்ச ஈச்சரங்களையும் புனித பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றை வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது. மிகவும் காலம் தாழ்த்தி நிறைவேற்றப்பட்டபோதும், இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்ச ஈச்சரங்கள் மாத்திரமின்றி ஈழத்தின் வடக்கு கிழக்கில் உள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பலவற்றையும் புனித பிரதேசங்களாக பாதுகாக்க வேண்டிய ஒரு நெருக்கடியான காலம் ஏற்பட்டுள்ளது. ஈழத் தமிழ் மக்களைப்போலவே, அவர்களின் கடவுகள்களும் இன அழிப்புக்கும் இடப்பெயர்வுக்கும் நில இழப்புக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். ஈழத்தின் சைவ ஆலயங்கள் சுதந்திரத்திற்கு பிந்…

  5. சிவானந்தா தேசிய பாடசாலைப் போராட்டங்கள்: கற்றுத்தரும் அரசியல் பாடம் லக்ஸ்மன் நிர்வாகமும் அதிகாரமும் ஆதிக்கம் செலுத்தமுடியாத, செலுத்தக்கூடாத துறைகள் சில இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ஒன்றுதான் கல்வி. அவ்வாறு நடைபெறுமாக இருந்தால் கல்வித்துறை சிறப்பதனதொரு நிலையை எட்டுவது சந்தேகமே. அரசியலாக்கப்படும் கல்வித்துறை கவலைக்கிடமானதொரு எதிர்காலத்தினையே தோற்றுவிக்கும். பாடசாலை ஆரம்பித்து 2 வாரங்களேயான நிலையில் மட்டக்களப்பில் ஆரம்பித்த ஓர் ஆர்ப்பாட்டம் கல்வி அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள், மட்டக்களப்பு வரவேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இதனை வெறுமனே சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாதுள்ளது. மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆ…

  6. Started by colomban,

    • 0 replies
    • 529 views
  7. சொன்னபடி சீதனம் கொண்டு வராததால், முதல் நாளே, கோபத்தில் புலியாய் பாய்ந்து மணப் பெண்ணை அடித்து, கடித்து கொன்றார் மாப்பிளை குமார்.. > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > கர்நாடகாவில் இனப்பெருக்கத்திற்காக பெண் புலியுடன் விடப்பட்ட ஆண் புலி, அப்பெண் புலியைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்த…

  8. சீன உரம் படுதோல்வி: பணம் கொடுத்த பிறகும் உரம் இல்லை நாடு இந்தளவுக்கு பொருளாதார நெருக்கடிக்குள் விழுந்து கிடக்கிறது என்பதை விடவும் நெருக்கடியின் அதாள பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றால் அதில் தவறு இருக்காது. இதனால், ஒவ்வொரு குடிமகனும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திணறிக்கொண்டிருக்கின்றான். இலங்கையில் வாழும் இலங்கையரின் மீதான சுமை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலிருந்து மீண்டெழுவதற்கு இன்னும் பல வருடங்கள் செல்லும் என்பதை நிபுணர்களின் கருத்தாகும். இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாக, சீனாவில் இருந்து பெறப்பட்ட, அதிகூடிய வட்டியுடனான கடன் பிரதான காரணமாக இருக்கிறது. அபிவிருத்தி வேலைத்திட்டம் எனும் பெயரில், பெற்றுக்க…

  9. வெறுமனே கிடந்த சீனா விறுவிறுவென சோவியத் சீனாவாக மாறிவிட்டது என்ன செய்யப்போகிறது ரஸ்யா… சீனாவும், ரஸ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையே பாரிய மோதல் அறநீராக ஓடிக்கொண்டிருப்பதாக இன்றைய அதிகாலை ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. அதை கச்சிதமாக வெற்றி கொள்ளவே ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புற்றின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார் என்றும் கூறுகின்றன. இந்த ஆய்வுகளில் இருந்து திரட்டக்கூடிய தகவல்கள் இப்படியுள்ளன : சீனாவும், ரஸ்யாவும் கம்யூனிசத்தின் அடிப்படையில் கொண்டிருந்த நட்பு இதுவரை ரஸ்யாவை கம்யூனிச அண்ணனாகவும், சீனாவை தம்பியாகவும் காட்டி வந்தது, ஆனால் ரஸ்யர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சீனா எடுத்த நகர்வு தற்போது சீனாவை அண்ணனாக்கி ரஸ்யர்களை தம்பியாக்கிவிட்டது, இதற்கான காரணங்கள் …

  10. சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின் கவலைகளும் By DIGITAL DESK 5 29 SEP, 2022 | 11:55 AM (லியோ நிரோஷ தர்ஷன்) வடக்கு மற்றும் கிழக்கில் சீன கடலட்டை உற்பத்தி திட்டங்களுக்கு அப்பகுதி மீனவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வானதொரு நிலையில் கடலை அண்மித்த 36000 ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் திட்டம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் மீனவர்களிடையே தமது வாழ்வாதாரம் குறித்து அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வணிகரீதியிலான மீன்வளர்ப்புக்கான உந்துதலைப் பயன்படுத்தி, சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்…

  11. சீன கப்பலால் சிக்கும் இலங்கையும்: கைகொடுக்கும் இந்தியாவும் ஆசியாவின் பார்வை மட்டுமன்றி உலகின் பார்வையே, தற்போது முக்கியமான இரண்டு இடங்களின் மீதே விழுந்துள்ளது என்றால் அதில் தவறிருக்காது. ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றிருந்த நிலையில், தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டமை முதலாவது பார்வையாகும். இரண்டாவது, ஓகஸ்ட் 11 ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதரும் சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற சக்திவாய்ந்த உளவுக்கப்பல், அங்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி வரையிலும் நங்கூரமிட்டிருப்பதாகும். சீன உளவுக் கப்பல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்…

  12. யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் எனக் கூறப்படுகின்ற போதும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கிறது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் எ…

  13. சீன கம்யூனிச அரசு உருவான 70ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. நாட்டுக்காக உழைத்தவர்களை நினைவுகூர்ந்துவரும் சீனா, தேசிய தினத்தை போற்றிவருகிறது. இந்நிலையில், சீனாவின் தொடக்கக்காலத்தை விவரிக்கிறது இந்த கட்டுரை. சீன குடியரசின் குவோமின்டாங் படைகளை எதிர்த்து மக்கள் விடுதலைப் படையினர் (பி.எல்.ஏ.) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக அப்போது பீகிங் என்று அழைக்கப்பட்ட நகரில் டியானென்மன் சதுக்கத்தில் பல நூறாயிரம் சீனர்கள் 1949 அக்டோபர் 1 ஆம் தேதி கூடினர். சீன நேரத்தின்படி பிற்பகல் 3 மணிக்கு, தலைவர் மாவோ சே- துங் - இப்போது மாவோ ஜெடாங் என உச்சரிக்கப்படுகிறது - சீன மக்கள் குடியரசு (பி.ஆர்.சி.) உருவாக்கப்படுவதை அறிவிக்க, வரிசையாக இருந்…

    • 2 replies
    • 496 views
  14. சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 By VISHNU 10 AUG, 2022 | 09:12 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5 கண்காணிப்பு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து குவாட் அமைப்பு நாடுகளும் பாதுகாப்பு சார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் முதலாவது வெளிக்கள இராணுவ தலத்திற்கான இலக்கை மையப்படுத்தியதாகவா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபூட்ட…

    • 0 replies
    • 260 views
  15. 1) பொருளாதாரத் துறையில், சீனாவும் ஜப்பானும் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளாகும். ஜப்பான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக, சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கிவருகின்றது. ஜப்பானின் 2வது பெரிய வர்த்தக நாடாகவும் 2வது பெரிய ஏற்றுமதிச் சந்தையாகவும் சீனா திகழ்கின்றது. 2) வரலாற்றை அணுகும் பிரச்சினை: 2001ஆம் ஆண்டு முதல், ஜப்பானில், வரலாற்று உண்மையைப் பொருட்படுத்தாமல், வரலாற்றுப் பாட நூலைத் திருத்தி, ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த வரலாற்று உண்மையைத் திரித்துப்புரட்டும் நிகழ்ச்சிகளும், ஜப்பானிய தலைமையமைச்சர் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நிகழ்ந்தன. இவை, சீன-ஜப்பானிய உறவுக்குக் கடும் தொல்லையை ஏற்படுத்தியுள்ளன. 3) தைவான் பிரச்சினை: ஜப்பானிய-தைவான் …

  16. சீனக்கப்பலின் வருகை ! சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் மீளாய்வு தேவை !! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் By Rajeeban 30 Aug, 2022 | 10:07 AM சிறிலங்கா சென்று திரும்பியுள்ள சீனாவின் யுவான் வாங் - 5 கப்பல் விவகாரம், சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டிய உடனடித் தேவையை காட்டுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, உண்மையில் சிறிலங்கா யாருக்கு விசுவாசம் என்பதனையும் இவ்விடயம் வெளிக்காட்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஓகஸ்ற் 22ம் நாள் இக்கப்பல் இலங்கைத் துறைமுகமான அம்பாந்தோட்டையிலிருந்து புறப்பட்டு விட்டாலும், இவ்விவகார…

  17. சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்" ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHINESE EMBASSY IN SRI LANKA படக்குறிப்பு, சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர். ''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கம…

  18. 10 cm அசாதாரணமான வால் வளர்ச்சி கொண்ட சிறு குழந்தையின், தாயிடம் இலகுவாக அதனை நீக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முள்ளம்தண்டில், அடிப்படை பிரச்னையினை தீர்க்காமல் இதனை அகற்றினாலும் மீண்டும், மீண்டும் வளரும் என தெரிவிக்கிறார்கள் சீன டாக்டர்கள். 800 பிள்ளைகளுக்கு 1 பிள்ளை இந்த வகையில் பாதிப்புறுகின்றது எனினும் இந்த குழந்தை அதிகமாக பாதிப்டைந்துதுள்ளதாக படத்தினை பார்க்கையில் தெரிகிறது. குழந்தை நலம் பெற வாழ்த்துவோம். http://news.uk.msn.com/trending-blog/mum%E2%80%99s-appeal-for-help-over-child%E2%80%99s-%E2%80%98tail%E2%80%99 Mum’s appeal for help over child’s ‘tail’

    • 0 replies
    • 596 views
  19. சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன் மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது. இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் முதலீடே இப்பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியென நம்பப்படுகிறது. இது கலப்படமற்ற, புனைவுகளற்ற யதார்த்தம். தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கவரும் யானைகளின் மணி ஓச…

  20. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அதுமாத்திரமன்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது. இவ்வாறான நிலையில், ஏனைய உலக நாடுகளை விடவும் இலங்கை அரசாங்கம் ஏன் சீனாவை உண்மையான நண்பனாக ஏற்றுக்கொள்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அர…

  21. தமிழர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கத்திற்கு உதவ இந்தியாவையும் தனது சொந்தப் பாதுகாப்பிற்கு உதவச் சீனாவையும் இலங்கை பயன்படுத்துகிறது. இதற்காக மிகவும் சாதுரியமான தந்திரோபாயங்களை அது கையாள்கிறது. மேற்கூறிய இரு நாடுகளும் இலங்கையின் நோக்கங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கின்றன. அதை இலங்கையின் இராசதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றியாக கருத முடியும். அருகில் இருக்கும் இந்தியாவை பகைக்க இலங்கையால் முடியாது. இந்தியாவுக்கு எதிராகச் செயற்படாவிட்டாலும் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இலங்கை தயங்குவதில்லை. அதே சமயம் சீனா எங்களுடைய மிகவும் நெருக்கமான நட்பு நாடு என்று இலங்கை பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. கயிற்றில் நடக்கும் இந்த இராசதந்திர…

  22. சீனா தலைமை தாங்குமா தனிமைப்படுத்தப்படுமா? சீனா 1979இல்அரச முதலாளித்துவ நாடாக மாறிய பின்னர் அதன் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்பம் மற்றும் படைத்துறையில் அது மற்ற வல்லரசு நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து கொண்டிருப்பதும் அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளைச் சிந்திக்க வைத்தன. அமெரிக்கா சீனாவிற்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க பல வகைகளில் முயல்கின்றது. ஜேர்மனி, இத்தாலி, கிரேக்கம் உட்பட பல மேற்கு நாடுகள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவுடன் வர்த்தகம் செய்வதை பெரிதும் விரும்பின. கொவிட்-19 நோயின் பின்னர் கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் சீனா உலக அரங்கில் தனது நிலையை உயர்த்த முயற்ச்சி எடுக்கின்றது. அமெரிக்காவும் …

    • 10 replies
    • 1.5k views
  23. சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.? சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாது…

  24. சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. சீனா 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான பண்டைய வரலாறு. என்னதான் பழமையான நாடாக இருந்தாலும் அயல் நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதுடன், மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட ஒரு போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நாடாகத்தான் சீனா விளங்குகிறது. எடுத்துக் காட்டாக திபெத்திய மக்களின் திபெத் நிலப்பகுதியை 1950களில் சீனா வன்முறையாக ஆக்கிரமித்து, இதனால், அவர்களின் அரசியல் சமய தலைமை வெளியே செல்ல வேண்டி வந்தது. அதன் பின்னர் அவர்கள் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டு அவர்களின் தனித்துவ மொழி, சமய, பண்பாட்டு முறைகள் சீரளிவுக்கு உள்ளாகியது சீனா. சீனாவில் 1927 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை படை, 1950 இல் திபெத்தில் நுழைந்தது கிட்…

    • 4 replies
    • 926 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.