நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பாவிகளா...சீமான் இதைத்தான் கத்தினான்.கேட்டிகளா?இப்ப தெரிகிறதா உண்மை..!
-
- 3 replies
- 532 views
-
-
2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்.? ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று போகும் என்பார்கள். நம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளிகளும் பெறுமதி மிக்கவை. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வருடங்களும் கொண்டிருக்கும் பெறுமதியை காலம் கடந்த பின்னரே உணர்கிறோம். எந்தவொரு மக்கள் கூட்டமும் கால ஓட்டத்தில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் எதிர்நோக்கியே வாழ்கின்றனர். இந்தப் பயணத்தில் தனி மனித முன்னேற்றங்களும் சமூக முன்னேற்றங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எப்படி கழிந்திருக்கிறது? மூன்றாம் உலகப் போர் உலக மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டவொரு ஆண்டாக 2020 அமைந்துவிட்டது. இருபது இருபது (2020) என இலக்கங்களில் ஒரு அழகிய தோற்றத்தை க…
-
- 0 replies
- 532 views
-
-
Published By: RAJEEBAN 12 OCT, 2023 | 03:52 PM யாழ்பல்கலைக்கழகத்தில் இந்திய இராணுவத்தினரின் தரையிறக்க நடவடிக்கை இடம்பெற்று பலவருடங்களாகின்றது. இதன் போது 29 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். நான் அவ்வேளை மெட்ராசில் இருந்தேன் ( சென்னை)அவ்வேளை எனக்கு இராணுவ அதிகாரி லெப்ஜெனரல் டெபின்டர் சிங்கிடமிருந்து அழைப்பு வந்தது இலங்கைக்கு விரைவாக சென்று பொறுப்பேற்குமாறு அவர் உத்தரவிட்டார். மோதலில் படையினரை இழப்பது என்பது எங்களிற்கு பயங்கரமான கனவு - சிறந்த திட்டமிடல் காரணமாக அந்த இழப்பினை தவிர்த்திருக்கலாம் என்கின்றபோது அது மேலும் கடினமான விடயமாக காணப்படும். சில மணிநேரங்களில் நான் பலாலி விம…
-
- 3 replies
- 532 views
- 1 follower
-
-
-
ஹிந்திய பயங்கவாதிகள் ஈழத்தில் செய்தது ஒன்றல்ல இரண்டல்ல பலகொடுமைகளை செய்தனர்.. தமிழ் அரசாங்க உயரதிகாரியின் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கும்படி கூறிய ஹிந்திய பயங்கவாதி.. எனக்கு அறிமுகமான ஒரு டெலோ முக்கியஸ்தர் தெரிவித்த கதை இது. அவரின் இயக்கப் பெயர் கிறிஸ்டி. இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் அந்த நபர் டெலோ அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் மிகவும் உக்கிரமான சண்டைகள் நடைபெற்று முடிந்து யாழ் குடாவினுள் இந்தியப் படையினர் நுழைந்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. பரவலாக நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப்…
-
- 0 replies
- 531 views
-
-
ஆளுநரின் வதை முகாம்: கடும் அதிர்ச்சியிலிருந்து மயிரிழையில் தப்பிய சிறுவர்கள் S. Ratnajeevan H. Hoole on June 3, 2019 பட மூலம், Rabwah Times பின்னணி அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் (UNHRC) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதுடன், அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான ஒரு நாட்டை UNHRC தேடிக் கண்டுபிடிக்கும் வரையில் இங்கு வாழ்வதற்கான ஆவண…
-
- 1 reply
- 531 views
-
-
ஆலயத்தில் பஞ்சாமிர்தம் வழங்கிய சர்ச்சைக்குரிய நபர் - பின்னணிகள் பற்றி ஒரு ஆய்வு (எம்.கோகுலதாஸ்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீட்சியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளவிய ரீதியில் அச்சம்பவத்தின் நீட்சியாக நிகழும் விடயங்கள் இனங்களுக்கிடையிலான விரிசல்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து வருகின்ற நிலையில் மிகவும் உணர்வு பூர்வமான விடயமொன்று திருகோணமலை மூதூரில் நிகழ்ந்துள்ளது. மூதூர் கிளிவெட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தமிழ் பெயரில் ஆலயத்தின் பிரதான குருவுக்கு உதவியாளராக செயற்பட்டு வந்த நபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை 24 ஆம் திகதி பொலிஸார் சந்கேத்தின் பேரில் கைது செய்தனர். அதனையடுத்து அவர் முஸ்லிம் நபர் என்றும் அவர் …
-
- 0 replies
- 531 views
-
-
ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தில் சமயோஜிதத்துடன் நடந்துகொண்டதில் தொடங்கி, போலீஸாருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தது வரை, ஸ்டாலின் அரசு ஏற்றத்துடன்தான் நடந்திருக்கிறது. ஆனாலும், சில நடவடிக்கைகளால் ஏமாற்றங்களையும் தரத் தவறவில்லை. ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு உச்சத்திலிருந்தபோது, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மக்கள் அலைமோதினர். இதனால், கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே இந்தச் சவாலை எதிர்கொண்ட ஸ்டாலின் அரசு, மருந்து விற்பனையை உடனடியாக சென்னை நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனாலும் கூட்டம் கட்டுப்படியாகாமல் நீண்ட வரிசையில் நின்றதால், அனைத்துத் தனி…
-
- 1 reply
- 531 views
-
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு 2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகள…
-
-
- 14 replies
- 531 views
-
-
நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின் வருகையோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியம் யாழ் குடாநாடு முழுவதையும் வன்னியின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. யாழ் மன்னர்களிடம் கடற்படையும், வட ஆபிரிக்கக் கூலிப்படையினர் அடங்கிய தரைப்படையும் இருந்தது. மொறக்கோ என்ற வட ஆபிரிக்க நாட்டுக் கூலிப்படையினர் யாழ் மன்னனின் சேவையில் இருந்தனர். இவர்கள் பாப்பரவர் என்று அழைக்கப்பட்டனர். பாப்பரவர்கள் இன்று யாழ் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ் பேசுகின்றனர். பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும் வையாபாடல் பாப்பரவர் பற்றிக் குறிப்பிடுகிறது. வஸ்கொட…
-
- 2 replies
- 530 views
-
-
போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 12:10Comments - 0 சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர். பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும். சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக, அவர் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுச்…
-
- 0 replies
- 530 views
-
-
விட்டுக்கொடுப்பற்ற பேரும்பேசும் அரசியலையே இப்பொழுது மேற்கொள்ள வேண்டும் – ஆய்வாளர் அரூஸ் ஈழத்தமிழ் மக்கள் அடிபடிந்து போகும், அல்லது சொல்வதைக்கேட்டுச் செய்யும் அடிபணியும் அரசியலைத் தவிர்த்து, தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் என, படைத்துறை, அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாகவும், அதன் ஏதேச்சாதிகாரப்போக்கு பற்றியும் பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு கூறிய அன்றே, அல்லது தம…
-
- 1 reply
- 529 views
-
-
-
- 0 replies
- 529 views
-
-
ஜனவரி 30 - சம்பளங்கள் அதிகரிக்கும்,. அத்தியாவசிய பொருட்களின் வரிகள் குறைக்கப்படும்.போரினால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் துன்பப்படும் மக்களின் பொருளாதார சுமை குறையும். பெப்ருவரி - 20 தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று வாரங்களுள் சட்டமாக்கப்படும்.காணாமல் போனவர்கள் பற்றியும் கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் கைப்பற்ற பட்ட நிலங்கள் சொத்துக்கள் பற்றியும் அரசாங்கத்தை தகவல்களை தரும்படி நீதி மன்றங்கள் மூலம் பணிக்க இந்த சட்டம் வழி செய்யும். ஏப்ரல் 23 - இருபத்தைந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்ட அமைச்சரவை அமைப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து தெரியப்பட்ட அமைச்சர்களை கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். இந்த தேசிய அரசாங்க…
-
- 0 replies
- 529 views
-
-
பெரியார் விவாதம்: சில குறிப்புகள் பெரியார் பிறந்த நாளை "சமூக நீதி நாள்" எனக் கொண்டாட தமிழக அரசு வெளியிட்டஅறிக்கையைத் தொடர்ந்து ஒரு விவாதத்தில் பி.ஏ.கே-வும் ஆழி செந்தில்நாதனும்மற்றவர்களும் பங்கேற்றனர். அவ்விவாதம் பற்றிய என்னுடைய சில எண்ணங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பதை அண்ணாதுரை போகிற போக்கில் சொன்னது அதுதிமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடல்ல என்கிறார் செந்தில்நாதன். இது உண்மையல்ல. சமீபத்திய தேர்தலின் போது திமுக இந்து விரோத கட்சியென்ற பரப்புரைக்கெதிராக (அவதூறு என்றேசொல்லலாம் ஏனென்றால் தற்போதய திமுக முன்னெப்போதையும் விட மிக ஆன்மீகமான கட்சி என்பதுவெளிப்படை) திமுக அமைச்சர் கே.என்.நேரு …
-
- 0 replies
- 529 views
-
-
ஊவா மாகாண கல்வி அமைச்சரும் மறைந்த இ.தொ.கா வின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனுமான செந்தில் தொண்டமான் ஊவா மாகாணத்தில் இயங்கிவரும் தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு பொருத்தமான தமிழ் பெயர்களை சூட்டும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பெயர் மாற்றத்தில் உள்ள அரசியலை செந்தில் தொண்டமான் சரியாக இனங்காணவில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போது மேலெழுந்துள்ளது. பாரம்பரியமாக அசைக்க முடியாமல் இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்வாக்கு கடந்த சில தேர்தல்களின் மூலம் சரிந்து வந்திருப்பது உண்மை. ஒரு பெரிய தொழிற்சங்கம் என்கிற நிலை சரிய…
-
- 0 replies
- 528 views
-
-
வன்னி - இந்தியாவின் இன்றைய தேவை என்ன?; -எ.இராஜவர்மன்- உளவு விமானம் அடிக்கடி வன்னியின் வான்பரப்பில் பறக்கிறது என்றொரு செய்தி, அந்த விமானத்தில் ஏவுகணை இருப்பதாக இன்னொரு செய்தி, வன்னிக்கு சிவிலுடையில் இந்திய உளவு நிறுவன அதிகாரிகள் சென்றார்கள் என்றொரு செய்தி என பல செய்திகளால் நாங்கள் பலமாகக் குழம்பி இந்தியாவை சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கியாகி விட்டது. இந்தியா தான் இந்தப் போரை நடத்துகிறது என்றுகூட நம்புமளவிற்கு சென்றுள்ள இந்த நிலைக்கான நிஜமான காரணங்களில் முக்கியமானது விடுதலைப் புலிகளின் மரபு வழிப் பலம் அல்லது விடுதலைப் புலிகளின் இராணுவ நேர்த்தி பற்றிய இந்தியாவின் அச்சமே என்பதை அலசி அதற்கான மாற்று வழி காணும் களமாக இன்றைய இந்த ஆய்வை ந…
-
- 0 replies
- 528 views
-
-
சிறீலங்காவின் தமிழின அழிப்பை மௌனமாக வேடிக்கை பார்த்த உலகம், இப்போது கண்டன அறிக்கைகளுடன் காலத்தைக் கழிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழர்களுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து சிங்களம் தீர்வை வழங்கிவிடும் என்று எதிர்பார்த்த உலகம், இருந்த நிலத்தையும் இழக்கும் நிலையில் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதையும் இப்போது வேடிக்கையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. மீட்பர்கள் இல்லாமையால் நாளுக்கு நாள் பறிபோகும் தமிழரின் நிலங்களும், உரிமைகளும் மீண்டும் கிடைக்காதோ என்ற ஏக்கமே தமிழர்களைச் சூழ்ந்துள்ளது. தமிழ் மக்கள் ஐனநாயக வழியில் போராட முனைந்தால் கிறீஸ் பூதங்களை அனுப்பிய சிங்களம், இப்போது கழிவு எண்ணைகளை ஊற்றியும், புலனாய்வாளர்களை அனுப்பியும் தமிழர்களின் குரல்வளைகளையும் ஒடுக்க மு…
-
- 0 replies
- 528 views
-
-
பெல்ஜியம் கொலனியாக இருந்து விடுதலை அடைந்த சில காலங்களிலே நாட்டின் ஜனாதிபதி முபுட்டுவுக்கும் Joseph-Désiré Mobutu. பிரதமர் லுமும்பாவுக்கும் Patrice Lumumba இடையே உண்டாக்கிய இழுபறி பெரும் ரணகளமாகியது. நாட்டினை இரும்புக் கரம் கொண்டு ஆள முனைந்த ஜனாதிபதிக்கும், தேசியவாதியாக பிரதமருக்கும் நடந்த பெரும் கலம்பகத்தில், ஜனாதிபதி அமெரிக்காவின் உதவியையும், பிரதமர் சோவியத் உதவியையும் கோர... பிறகென்ன பனிப்போரின் நீட்ச்சி ஆபிரிக்கா வரை நீள.... பிரதமர் உட்பட 100,000 பேர், 1961 - 1965 காலப் பகுதியில் கொல்லப் பட்டனர். சாதாரணமாக தொடங்கிய சிறிய பிரச்சனை ஒரு சர்வதேச பிரச்சனையாகி, வெளி நாட்டு துருப்புகள் உள்ளே வரவும், பிரதமர் உள்பட பல உயிர்களை காவு வாங்கியதுடன் மிக மோசமான முடிவாக, இந…
-
- 1 reply
- 527 views
-
-
-
- 3 replies
- 527 views
-
-
வீரத்தமிழ்த் திராவிடன் இராவணனை சிங்கள பிக்குகள் கொண்டாட புறப்படுவது ஏனோ ? இலங்கையை மையமாகக் கொண்டு ராவணன் ஆட்சி செய்வான் என கொழும்பு ஊடகமொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இராவணன் யார் சிங்களவனா ? கற்பனை கதையாகவும் உண்மை எனவும் விவாதிக்கப்பட்டு வரும் இராமாயணக் கதையில் மிகுந்த சிவ பக்தனாக சித்தரிக்கப்படும் இராவணன் பற்றிய விழிப்புணர்வு இலங்கையில் ஏற்படத் தொடங்கியுள்ளது. சிவ பெருமானை நோக்கி கடுந் தவம் செய்து பல்வேறு வரங்களைப் பெற்றுக் கொண்ட இராவணன் பற்றி சிங்கள பௌத்த அமைப்புக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராவணன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவனது இராஜ்ஜியம் புதையுண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்…
-
- 0 replies
- 527 views
-
-
இலங்கை ... மீண்டும் தொடங்குமா இன மோதல் .. புதிய தலைமுறைக்காக.. சாத்திரி. இலங்கை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 22 ந் திகதி இரவு காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இறந்து போகிறார்கள். அதற்கு மறுநாள் யாழில் சுன்னாகம் என்கிற இடத்தில் சிவிலுடையில் நின்றிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல மாணவர்கள் படுகொலைக்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை நடாத்தியதாக "ஆவா" என்கிற அமைப்பு உரிமைகோரி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.இந்த இரண்டு செய்திகளாலும் உலகத் தமிழர்கள் அனைவரின் கவனத்தையும் யாழ் மீண்டுமொருமுறை தன்பக்கம் திருப்பியுள்ளது . இந்தக…
-
- 3 replies
- 527 views
-
-
http://tamilworldtoday.com/archives/5559
-
- 0 replies
- 527 views
-
-
அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’ என். சரவணன் படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து காணாமல்போனவர்களின் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டம் கோட்டபாயவின் காவி சீருடை பயங்கரவாதிகளால் குழப்பியடிக்கப்பட்ட செய்தி அறிந்ததே. தொடர்ச்சியாக சமீப காலமாக சிறுபான்மை மதங்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பேரினவாத அரச தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சீருடை பயங்கரவாதிகள் பல்வேறு…
-
- 1 reply
- 527 views
-
-
விகாஸ் பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி டெல்லியில் அல்லது நாட்டில் வேறு எங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று திங்கட்கிழமை இந்திய அரசின் உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் தலைநகரில் எந்த இடத்தில் இருந்து கொண்டு இதைச்சொன்னாரோ, அங்கிருந்து சில மைல் தூரத்தில் இருக்கும் பல சிறிய மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆக்சிஜன் தீரப்போகும் நிலையில் இருப்பதான அவசரச்செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. "குழந்தைகள் இறக்கும் அபாயம் நிலவியதால் நாங்கள் பயத்தில் உறைந்து போனோம்," என்று குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றின் தலைமை மருத்துவர் பிபிசியிடம் கூறினார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தலையி…
-
- 0 replies
- 526 views
-