Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நியூயோர்க் ஜக்கிய நாடுகள் சபை முன்றலில் பாரிய கவனயீர்ப்பு மே 18ம் திகதி புதன்கிழமை பாரிய கவனயீர்ப்பு நடைபெற சகல ஒழுங்குகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன'கனடாவிலிருந்து பெருமளவிலானோர் வருவதற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெகு விரைவில் முழுவிபரங்களுடன்.

  2. ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ள அவருக்கு, 52.25 சதவீத பெருவெற்றி கிடைத்திருக்கிறது. அநுராதபுரத்திலுள்ள வரலாற்றுப் பெருமை மிக்க புனிதத் தலமான ருவான் வெலிசயவில் வைத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை பதவியேற்றுக் கொள்கின்றார் கோட்டாபய ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 55,64,239 ஆகும். இத்தேர்தலில் 41.99 சதவீத வாக்குகளே அவருக்குக் கிடைத்துள்ளன. நீதியாகவும் நேர்மையாகவும், எதுவித…

    • 0 replies
    • 369 views
  3. ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு அமீர் அலி உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால், இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றிலே வேறு எந்தவொரு பொதுத்தேர்தலுமே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது நெருக்கடியான தெரிவை மக்கள் முன்னிலையில் வைத்ததாகக் கூறுவதற்கில்லை.நாகரிக உலகில் ஒரு ஜனநாயக நாடு என்ற இலங்கையின் பெயரும் பொருளாதார சுபிட்சத்துட…

  4. ஜனவரி 27 | சர்வதேச இனஅழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் உயிர் நீத்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  5. ஜனாதிபதி சிறிசேனவின் திரிசங்குநிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கின்றபோதிலும், அவை தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாதவராக இருக்கிறார் என்று புதிய ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டிருக்கிறது. சபைக்குள் அவரது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைச்சரும் இல்லாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை முதலில் ஊடகங்கள் வாயிலாகக் கிளப்பியவர் முன்னாள் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச. அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் ஜனாதிபதியுடனும் அவரது தற்போதைய நேச சக்திகளான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முகாமுடனும் நெருக்கத்தைப் பேணுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜனா…

  6. http://uyirambukal.blogspot.com/2010/06/blog-post_3171.html இலங்கை அரசாங்கமானது எவ்வகையிலும் தமிழ் மக்களது புனர்வாழ்வுக்கு உதவ முன்வரமாட்டாது என்பதை நிரூபித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களும், அவர்களது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் அரசியல் ரீதியான போராட்டங்களை நடத்தாவிடில் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடந்தவண்ணமே இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் சுதந்திரத்தை பெற்றெடுக்க ஒரே வழி தான் உள்ளது............................ புலம்பெயர் தமிழர்களும் அவரது தமிழர்கள் அல்லாத ஆதரவாளர்களும் தொடர்ச்சியாக போராடாதுவிடின் தமிழர்களின் சகல எதிர்பார்ப்புக்களும் இழப்புக்களாகவே மாறும்! நீங்களே புதிய தலைமுறையின் வீரர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள் - இலங்கை தமிழர்களின் எதிர்ப…

    • 0 replies
    • 698 views
  7. ஜனாதிபதி அநுரவின் சீன விஜயம் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது? January 5, 2025 2:54 pm எதிர்வரும் 12ஆம் திகதி சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் இராஜதந்திர நடவடிக்கைக்கு அப்பாற்பட்டது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியாவை விஞ்சும் முயற்சியாக சீனா இலங்கைக்கு மேலும் கடன் நிவாரணம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கக்கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் ஊகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் சீனா பல ஆண்டுகளாக இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக…

      • Thanks
    • 4 replies
    • 289 views
  8. என்.கே. அஷோக்பரன் / 2019 நவம்பர் 18 , மு.ப. கோட்டாபய ராஜபக்‌ஷ, இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட, ஆனால், முன்னரிலும் அந்த அதிகாரங்கள் சற்றே மட்டுப்படுத்தப்பட்ட, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டார். வாக்களிப்புப் பாணியை அவதானிக்கும் சிலர், கோட்டாபய, சிங்களவர்களால் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று கருத்துரைப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மெய்யர்த்தத்தில், ‘சிங்களவர்களால் மட்டுமே’ என்பது, மிகைப்படுத்தல் எனினும், யதார்த்தத்தில் சிறுபான்மையின வாக்குகளின் ஆதரவின்றியே, கோட்டா வெற்றிபெற்றிருக்கிறார் என்பது வௌ்ளிடைமலை. இது, சில மாதங்களுக்கு முன்னர், சிறுபான்மையினரே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் என்ற மாயை தொடர்பில், நான் எழுதியிருந்த…

    • 1 reply
    • 2.6k views
  9. ஜனாதிபதி தெரிவில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் ; பேராசிரியர் உயன்கொட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் முக்கியமானதாக இருக்கின்றதே தவிர சிங்கள தேசிய பரப்பினுள் அதற்கான இடமில்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய இனப்பிரச்சினை உட்பட தமிழர்களுக்கு தீர்வுவளிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தேர்தலின் பிரதான பரப்பிலிருந்து நீங்கியுள்ள நிலையில் தான் தமிழர்கள் சஜித் அல்லது கோத்தா ஆகிய பிரதான வேட்பாளர்களிலிருந்து ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளதால் குழப்பத்துக்குள்ளாகியுள்னர் என்று பேராசிரியர் ஜயதேவ உயன்கொட வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் …

  10. ஜனாதிபதி தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தினால் பாராளுமன்ற தேர்தலில் இருந்து ஒதுங்கிய பெருவாரியான அரசியல்வாதிகள் October 13, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — நாட்டின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டவர்களையும் பொதுவாழ்வில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்காமல் தூய்மையைப் பேணவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்களையும் தங்களது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யவேண்டும் என்று முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அக்கறை அதிகரித்திருக்கும் ஒரு நேரத்தில் இந்தத் தடவை பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பது முக்கியமான ஒரு மாற்றமாகும். தவறான ஆட்சி முறையையும் ஊழல் முறைகேடுகளையும் ஒழித்து புதியதொரு அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து ஜ…

  11. ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கலாம் : மீண்டும் கூட்டரசு மஹிந்த - மைத்திரி இணைந்தால்.. : - பாலிதவின் அதிரடி கருத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். 2015 இல் மக்கள் கூட்டு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை உயிர்ப்புடன் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கப்படும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வீரகேசரிக்கு…

  12. PRESIDENTIAL ELECTION - 2019 - V.I.S.JAYAPALAN POET ஜநாதிபதி தேர்தல் 2019, - வ.ஐ.ச.ஜெயபாலன் ' . கிழக்கில் தமிழர் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்கள் தமிழருக்கும் எதிர்ப்பு காட்டும் அரசியல் கடந்த ஒரு தசாப்தங்களாக செல்வாக்குப் பெற்று வருவது துயரம். அதனால் ஜனாதிபதி தேர்தலில் கல்முனை புயலின் மையமாகிவருகிறது. கிழக்கில் தமிழர் வாக்கு வங்கி 1. கைதிகள் விடுதலை 2, கல்முனை என்கிற இரு சக்கரங்களில் உருளுது. இது எவ்வளவு தூரம் ஓடும் என்பது இதுவரை தெரியவில்லை ஓடினால் நிச்சயம் வடக்க்கின் வாக்களிப்பு அமைப்பையும் பெரிய அளவில் பாதிக்கும். . முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழர் வாக்குகள் பிழவுபட்டுள்ளது. இதனை முன்னுணர்ந்திருந்தால் கூட்டமைப்பு வ…

    • 0 replies
    • 265 views
  13. ஜனாதிபதி தேர்தல்; வாக்களிப்பது எப்படி?; 50 வீதம் கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? இம்முறை பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் பலர் போட்டியிடுகின்றமையினால் 2 ஆம் , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் நிலைமை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஆகவே தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் யாருக்கும் கிடைக்காத பட்சத்தில் 2 , 3 ஆம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ணும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் தொடர்பாக வாக்காளர்கள் தெளிவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ந.ஜெயகாந்தன் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதிகளவில் வாக்குகளை பெற்றுக்கொள்…

  14. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. உயர் ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தச் சந்திப்பை வடக்கிலிருந்த பிரபல தமிழ் தலைவரான அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நெருங்கிய உறவினரொருவர் ஏற்பாடு செய்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாம் உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ள முதலாவது வெளிநாட்டு அரசியல் ப…

  15. ஜனாதிபதி முறைமையும் தமிழர்களும் (ஒரு பேப்பரிலிருந்து) மிக விரைவில் இலங்கைக்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் இரண்டு வருடங்கள் முன்கூட்டியே நடைபெற இருப்பதாகச் செய்திகள் அடிபடுகின்றன. அதிலும் இரண்டுமுறை பதவி வகித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போட்டியிடக்கூடுமென்று ஊகங்கள் அடிபடுகின்றன. ஆரம்பத்தில் இலங்கையில் ஜனாதிபதியொருவரின் பதவிக் காலம் ஆறாறாறு வருடங்களாக இரண்டு தடவைகளுக்கே மட்டுப்பட்டிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தின்படி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியுமென்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும் அந்தத் திருத்தம் தற்போதைய ஜனாதிபதிக்குப் பொருந்தாது, இனிவரப்போகும் ஜனாதிபதிகளுக்கே பொருந்துமென்ற வாத…

    • 0 replies
    • 423 views
  16. ஜனாதிபதி முறையை ஒழித்தல்: நாட்டின் தேவைக்கா, தனி நபர்களின் தேவைக்கா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 25 புதன்கிழமை, பி.ப. 12:23 Comments - 0 இலங்கையில் தற்போது நடைபெறும் அரசியல், சிலவேளைகளில் சிறு பிள்ளைகளின் சண்டைகளை நினைவூட்டுகிறது. ஒருவர், “நீ தான் அதைச் செய்தாய்” எனக் குற்றம் சாட்டும் போது, மற்றவர், “இல்லை, நானல்ல, நீயே அதைச் செய்தாய்” என்று கூச்சலிடுகிறார். அதைப்போல் தான், தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான வாக்குவாதம் அமைந்துள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல், நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு, …

  17. ஜனாதிபதி வேட்பாளராக வெளியேறியபோது என்னிடம் 1 ரூபா காசு கூட இருக்கவில்லை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மலித் ஜய­தி­லக்க எழு­திய "நான் கண்ட ஜன­வரி 08" நூல் வெளியீட்டு விழாவில் உங்­க­ளுடன் இணைந்­து­கொள்ளக் கிடைத்­த­மை­பற்றி மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். ஜன­வரி 08ஆம் திக­தியை அவர் பார்த்த விதத்­தினை மலித் எழு­தி­யுள்ளார். இங்­குள்ள நீங்கள் ஜன­வரி 08ஆம் திக­தியை ஒவ்­வொரு கோணத்தில் பார்த்­தி­ருப்­பீர்கள். சில தினங்­க­ளுக்கு முன்னர் இந்த நூல் எனக்கு கிடைக்­கப்­பெற்­றது. பின்னர் நான் அடிக்­கடி நூலின் உள்­ள­டக்­கத்தை வாசித்தேன். எமது நாட்டில் அர­சியல் விமர்­ச­கர்கள், எழுத்­தா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் உள்­ளனர். அவர்­களுள் ஜன­வரி 08ஆம் த…

  18. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக - கூட்டமைப்பிற்கு ஒரு பகிரங்க மடல் யதீந்திரா நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையை தொடர்ந்து, நாடாளுமன்ற வாக்களிப்பின் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்பவர்கள் என்னும் வகையில், தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அதே வேளை, உடனடி மற்றும் நீண்டகால அரசியல் நலன்களை கருத்தில் கொண்டும் செயலாற்ற வேண்டிய கடப்பாடு தங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அடிப்படையில் இது தென்னிலங்கை சிங்கள தரப்புக்களிடையிலான அதிகாரப் போட்டியாகும். இதனை ஜனநாயகம் என்னும், ஒற்றைச் சொல் கொண்டு அளவிட முடியாது. இதனை ஜனநாயகம் என்னும் சொல் கொண்டு அளவிட முடியுமென்றால், ஒரு ஆசனத்தை கொண்டிருந்த, ரணி…

  19. ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்? (வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 13:59) இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவ…

  20. ஜனாதிபதித் தேர்தல் இறை (வன்) செயல். [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2009-12-26 11:13:39| யாழ்ப்பாணம்] ஜனாதிபதித் தேர்தல் இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்ற நினைப்பு எவரிடமும் இருந்ததில்லை. இன்னமும் ஒன்றரை வருடங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கின்ற போதிலும், அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடப்பட்டது. வன்னியுத்தம் முடிந்த கையோடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் தனது வெற்றி பூரணமாக உறுதி செய்யபடும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ எண்ணியிருந்தார்.ஒன்றரை வருடங்கள் தாமதித்து ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் போது அந்தக் கால இடைவெளியில் ஏற்படக் கூடிய அரசியல் மாற்றங்கள் தனது வெற்றிக்கு சாதகமாக அமையாது போகலாம். எனவே யுத்த வெற்…

    • 0 replies
    • 545 views
  21. ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல் ; வி.ரி.தமிழ்மாறன் (நேர்காணல்:-ஆர்.ராம்) பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அதன் முழுவடிவம் வருமாறு. 19ஆவது திருத்தத்தின் பின்னணி 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்/ தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்…

  22. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவதில் பிரச்சனை. இலங்கையின் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தொடர்பில் உயர் நீதிமன்றின் கருத்து பாராளுமன்றில் சபாநாயகரினால் வாசிக்கப் பட்டது. அவ்வாறு நீக்குவது தொடர்பில் மக்கள் குடிஒப்பம் பெறப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றில் அறிக்கை விட்ட ரணில், நிறைவேற்று அதிகாரம் நீக்குவது தவிர்ந்த ஏனைய விடயங்கள் பாராளுமன்றில் சமர்பிக்கப் படும் என்று தெரிவித்தார். ஆக, பிரதமருக்கு அதிகாரம் கிடைக்கும் என திட்டம் போட்ட ரணிலுக்கும், அதன் மூலம் மீண்டும் அரசியலுக்கு வரலாம் என திட்டம் போட்ட மகிந்தருக்கும் ஆப்பு. எனினும், மகிந்தரினால் வந்திருக்கக் கூடிய அரசியல் நெருக்கடியை தவிர்க்க இது உதவக் கூ…

    • 0 replies
    • 308 views
  23. ஜனாதிபதியும் கலாசார பொலிஸ் பணியும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலத்தீன் பொப் பாடல்களின் அரசரென அழைக்கப்படும் என்றிக் இக்லேசியஸின் இலங்கைப் பயணம், அதிகமான சர்ச்சைகளையும், இலங்கை மீதான உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துச் சென்றுள்ளது. 5,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான பெறுமதிகளில் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிபிரபலமான நட்சத்திரமொன்றின் இசை நிகழ்ச்சியாக அமைந்த போதிலும், ஏற்பாடு தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான், திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் எனச் சந்தேகிக்கப்படுபவர், என்றிக் இக்லேசியஸ் மீது மார்…

  24. ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு – சவுதி பட்டத்து இளவரசர் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது கொல்லப்பட்டார். இதற்கு சவுதி அரேபிய இளவரசர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபியா மறுத்து வந்தது. கஷோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.