Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மனிதச் செயற்பாடுகள் காரணமாக இன்று பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் மக்கள் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மின்விசிறி, ஏ.சி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் அவற்றை குறிப்பிட்ட அளவு தொகை பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே சுயமாக நீங்களே USB இணைப்புக் கொண்ட மின்விசிறிகளை உருவாக்கிக் கொள்ள முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கான படிமுறைகள் கொண்ட காணொளி உங்கள் முன் சமர்ப்பிக்கப்படுகின்றது. http://youtu.be/2kF6OlECf5M http://youtu.be/jursKTwNLuU http://www.seithy.co...&language…

  2. இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன. சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி வைக்க வழி செய்கிறது இந்த தளம். ஏற்கனவே உள்ள பிரைவ்நோட் போன்ற ரகசிய இமெயில் சேவை போலவே தான் இந்த தளமும் செயல்ப‌டுகிறது என்றாலும் இந்த சேவையில் உள்ள முக்கிய வேறுபாடு அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் இருவர…

    • 0 replies
    • 922 views
  3. கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை. இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன. எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன. தற்போது 8GB அளவுடைய கோப்புக்களை சேமிக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ள USB driveகள் விண்டோஸ், அப்பிளின் மக் இயங்கு தளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. இவை 50 அமெரிக்க …

    • 2 replies
    • 1.1k views
  4. செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்…

  5. அன்புள்ள யாழ் நண்பர்களே, தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் Format எனக்கு தேவை உறவுகள் யாரவது உதவி செய்தால் பெரிய உபகாரமாக இருக்கும் . நன்றி, விஜயகுமார்

    • 2 replies
    • 16.6k views
  6. சில நேரங்களில் கம்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம். எம்.பி.குள் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இணையதள முகவரி உங்களுக்கு இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்கேன் தரவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களது டிரைவ் ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பைல்கள் ஸ்டோர் ஆகும். அங்கு சென்று நீங்கள் இழந்த பைல்களை மீட்டுகொள்ளலாம். இதன்மூலம் புகைப்படங்கள் -வீடியோக்கள் -டாக்குமெண்ட்டுகள் என அனைத்தையும் மீட்டுவிடலாம். …

  7. போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள். யனுள்ள வலைப்பதிவு போட்டோ ஷாப் இன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? (இணைப்பு)=> போட்டோஷாப் CS5 பதிப்பின் பாடங்களை அதிகம் கொண்டுள்ள சேனல் இதுவாகும். போட்டோஷாப் அடிப்படை தொடர்பான 50 வீடியோக்களைக் கொண்டிருக்கின்றது இதன் சிறப்பாகும். Face Blur Effect தொடர்பில் உள்ள வீடியோ விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. http://youtu.be/MLCkZJZKLlY …

  8. இணைய உலகின் ஜாம்பவானான கூகுள், இணையமூலமான செயற்பாடுகளை மூக்குக் கண்ணாடியின் (கூலிங் கிளாஸ்) மூலம் இணைக்கும் புதிய திட்டமொன்றை அறிவித்துள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இக் கண்ணாடியின் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இக்கண்ணாடி கூகுள் மேப் உதவியுடன் சரியான வழியைக் காட்டக்கூடியது. இந்த கண்ணாடி மூலம் படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரவும் முடியும். கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம். அதுமட்டுமன்றி காலநிலையையும் அறிந்து கொள்ளலாம். குரல்கட்டளைகளின் மூலமாக தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். இக்கண்ணாடி தொடர்பாக வெளியாகியுள்ள காணொலி இதுதொடர்பான ஓர் அறிவிப்பு மட்டுமே என கூகுள் தெரிவிக்கின்றது. எனின…

  9. கணினியுலக ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர்களுடைய மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று வின்டோஸ் செயலி. அதன் ஒவ்வொரு வடிவம் வரும்போதும் பரபரப்பு பற்றிக் கொள்ளும். வின்டோஸ் 7 எனும் செயலி தான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. அடுத்ததாக வரப்போகும் செயலி வின்டோஸ் 8 ! இதுவரையிலான செயலிகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது என்பதால் அதற்கான வரவேற்பு கணிசமாக எகிறியுள்ளது ! இதன் பீட்டா வெர்ஷனை ( சோதனை வடிவம்) பிப்ரவரி 29ம் தியதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் களமிறக்கியது. இதை யார்வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களின் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் பரிசீலித்து தேவையான மாற்றங்களைச் செய்து மெருகேற்றல…

    • 0 replies
    • 887 views
  10. 'ஜி ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியினை கூகுள் அடுத்த மாதம் முதல் அதன் பாவனையளர்களுக்கு வழங்கவுள்ளது. மேக நினைவகம் (Cloud storage) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இவ்வசதியானது அடுத்தமாதத்தின் முதல்வாரம் ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகின்றது. தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் திகழ்கின்றது. கணினியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களைச் சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம். ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் Cloud storage வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பாதுக…

  11. இந்தத் தேவைக்காக ஆறு வருடங்களுக்கு முன்பு இளங்கோ சேரன் என்ற தமிழ் ஆர்வலர் உருவாக்கியுள்ளார். முப்பத்தி மூன்று பாடங்களுடன் மிகவும் பயனுள்ளதாகத் திகழ்கிறது. எளிய முறையில் கற்பித்தல் நடத்தப்படுகிறது. இணையதள முகவரி http://www.seithy.co...&language=tamil

  12. ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத இமெயில்களை தவிர்க்க விரும்பினால் இமெயில் முகவரியை பகிர்ந்து கொள்ளும் விஷய‌த்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை.ஆனால் இணையத்தில் உலாவும் போது ஏதாவது ஒரு காரணத்திற்காக இமெயில் முகவரியை சம்ர்பிப்பது தவிர்க்க இயலாததாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் தயக்கமில்லாமல் பயன் படுத்துவதற்காக என்றே தற்காலிக இமெயில் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. டட்மெயில்,நாட் ஷேரிங் மை இன்போ என்று பல இணையதளங்கள் வேண்டாத மெயில்களில் இருந்தும் விளம்பர மெயில்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கின்றன. இந்த வரிசையில் நிச்சயம் மேலும் ஒரு புதிய இணையதளம் உற்சாகத்தை தராது என்ற போதிலும் பவுன்சர் தளத்தை அப்படி அலட்சியப்படுத்தி விட முடியாது.காரணம் இம…

    • 0 replies
    • 849 views
  13. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. மார்ச் 12, 2012 at 1:06 மாலை 9 பின்னூட்டங்கள் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில…

  14. எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கீங்க.. Dear xxxx, Based on your Qualification and Experience we have short-listed your resume for SAP training and Implementation on USA based authorized server. Let us introduce ourselves:. saptac has got different divisions like Software development, SAP Implementation, Outsourcing, HR Consulting, Corporate Training. With most organization across industries moving to sap platform there is a potential of over 50,000 consulting openings in this segment. In India alone, over the next three years SAP is for IT Professional, Non IT Professio…

    • 1 reply
    • 1.2k views
  15. இது சற்று வித்தியாசமான முயற்சி உங்களில் யார் யாருக்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை கணனிகளில் பிறர் பார்க்கா வண்ணம் மறைக்க ஆசை என்று தெரிந்து கொள்ளும் நோக்கம் அவசரப்படாதீர்கள் விரைவில் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது அது உங்கள் பதில்களில் மட்டும் தங்கியிருக்கிறது

  16. A.R.Rahman Winamp skins http://www.mediafire.com/?dytdfzd5tjj      http://www.mediafire.com/?1gmec1ymemu

  17. அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 3 சிலேட்டு கணணி மார்ச் 7 முதல் வெளி வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறியத்தந்துள்ளதாம். இந்த நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனராம். ஆனால் எப்போது இது சந்தையில் கிடைக்கும் என்ற விபரம் தெரியவில்லை. அப்பிள் ஐபாட் ரக சிலேட்டுக் கணணிகளை 2010 முதல் வெளியிட்டு வருகிறது. இதுவரை அப்பிளின் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிலேட்டுக் கணணிகள் உலகம் பூராவும் விற்கப்பட்டுள்ளனவாம். இதேவேளை கணணி உலகின் மென்பொருட்துறை முடிசூடா மன்னனான மைக்குராசாவ்டின் விண்டோஸ் 8 கணணி இயங்கு தள மென்பொருளை மையமாகக் கொண்டு வெளிவரும் சிலேட்டுக் கணணிகளை இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் …

    • 4 replies
    • 1.2k views
  18. எனது மகன் குறைந்த விலையில் உதிரிபாகங்களை வாங்கி தானே பொருத்தி இப்போ அது சரியாய் இயங்குகின்றது. நீங்களும் செய்து பார்க்கலாமே!

  19. இன்பாக்ஸ் கோவிந்தா -- அவசர உதவி தேவை இரண்டு நாட்களாக இதே போல வருகிறது .. எதுவுமே செய்யவில்லை (அவுட் லுக்கு அது இது எண்று) பல முக்கிய நண்பர்கள் தகவல்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன . அவற்றை எப்படி பெறுவது..? எப்படி மீண்டும் செயல்பட வைப்பது தோழர்கள் யாருக்காவது தெரியுமா..?

  20. Youtube இல் இருந்து வேறு எந்த மென்பொருளும் இல்லாமல் எல்லா ஒலி(Mp3) மற்றும் காணொளிகளையும் நீங்கள் விரும்பிய தரமான வடிவில் ஓரிரு நிமிடத்தில் உங்கள் கணணியில் சேமிக்கலாம். உங்கள் கணணியில் முக்கியம் இருக்கவேண்டியது இந்த இரு Java மென்பொருட்கள். 1) http://www.java.com/...nload/index.jsp 2) http://www.oracle.co...ad-1377129.html முதலில் உங்களுக்கு விருப்பமான காணொளியை தேர்ந்தெடுங்கள். உ+ம் : இங்கே youtube இக்கு முன் keep என்று மட்டும் எழுதி, http://www.keepyoutube.com/watch?v=xXjYm0SZhCI Enter பன்னுங்க, இப்போ இப்படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்யுங்கள். Uploaded with ImageShack.us

    • 4 replies
    • 1.7k views
  21. இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி? இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி? இணையத்தள முகவரி: www.yingiz.com கொஞ்சம் கூடதலாக பணம் சம்பாதிக்க/ சேமிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை. கிட்டத்தட்ட நாம் எல்லோருமே இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்கின்றோம்/ விற்பனை செய்கின்றோம். இப்படி இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூட பணத்தை சேமிப்பதற்கான இழகுவான வழிகள் உண்டு. நம்பகமான சில நிறுவனங்களை அறிமுகப்படுத்தவும், அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கவும் விரும்புகின்றேன். முதைலில் மிகவும் பிரபலாமான சிக்கல் அற்ற நிறுவணத்தைப் பற்றி சொல்கிறேன். இதன் பெயர் . YINGIZ இந்த நிறுவணத்தின் ஊடாக 2043க்கும் அதிகமான பிரபலமான நம்பிக்கைகு …

    • 0 replies
    • 2.3k views
  22. அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களுக்கான அப்பிளிகேசன் சந்தையில் இருந்து இதுவரை சுமார் 10 பில்லியன் அதாவது 1000 கோடி அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான, ஆகிய நாடுகள் உள்ளன. எனினும் அமெரிக்க இவ்வரிசையில் 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. இவற்றில் கேம்ஸ்களே அதிகப்படியாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தரவிறக்கங்களில் 25.6மூ ஆகும். இதனைத்தவிர பொழுதுபோக்கு மற்…

    • 0 replies
    • 1.2k views
  23. மெருகூட்டப்படும் யூட்டியூப் கூகிளால் 1.7 பில்லியன்களுக்கு வாங்கப்பட்டயூட்டியூப் தற்பொழுது புதிய வடிவமைப்புடன் மெருகூட்டப்பட்டுள்ளது. சில புதிய வசதிகள்: - கூகிளின் சமூக வலைப்பின்னலான கூகிள் உடன் இலகுவாக இணைக்கும் வசதி - தொலைக்காட்சி வலையமைப்புக்களுடன் இணைக்கும் வசதி

    • 1 reply
    • 1.2k views
  24. இலகுவாக களவாடப்படும் கடவுச்சொல்லுகள் The top 25 stolen passwords: password 123456 12345678 qwerty abc123 monkey 1234567 letmein trustno1 dragon baseball 111111 iloveyou master sunshine ashley bailey passw0rd shadow 123123 654321 superman qazwsx michael football http://www.theglobeandmail.com/news/technology/tech-news/top-25-most-hacked-passwords-revealed/article2244739/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.